TOV
9. ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான்.
ERVTA
9. ஏனோசுக்கு 90 வயதானபோது அவனுக்குக் கேனான் என்ற மகன் பிறந்தான்.
IRVTA
9. ஏனோஸ் 90 வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான்.
ECTA
9. ஏனோசுக்குத் தொண்ணூறு வயதானபோது அவனுக்குக் கேனான் பிறந்தான்.
RCTA
9. ஏனோஸ் தொண்ணுறு ஆண்டுகள் வாழ்ந்த பின் காயினானைப் பெற்றான்.
OCVTA
9. ஏனோஸ் தனது 90 வயதில் கேனானுக்குத் தகப்பனானான்.