TOV
24. நான் உங்களை அறிந்த நாள் முதற்கொண்டு, நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகக் கலகம் பண்ணுகிறவர்களாயிருந்தீர்கள்.
ERVTA
24. நான் உங்களைப்பற்றி அறிந்த நாள் முதற்கொண்டு நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுத்து வருகிறீர்கள்.
IRVTA
24. நான் உங்களை அறிந்த நாள் முதற்கொண்டு, நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம் செய்கிறவர்களாயிருந்தீர்கள்.
ECTA
24. நான் உங்களை அறிந்த நாளிலிருந்து நீங்கள் ஆண்டவரை எதிர்த்துக் கலகம் செய்துகொண்டே இருக்கிறீர்கள்.
RCTA
24. நான் உங்களை அறிந்த நாள் முதற்கொண்டு நீங்கள் இவ்விதமே மூர்க்கத்தனமாய்க் கலகம் செய்கிறவர்களாகவே இருந்தீர்கள்.
OCVTA
24. நான் உங்களை அறிந்த காலத்திலிருந்து நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம் பண்ணுகிறவர்களாகவே இருக்கிறீர்கள்.
KJV
24. Ye have been rebellious against the LORD from the day that I knew you.
AMP
24. You have been rebellious against the Lord from the day that I knew you.
KJVP
24. Ye have been H1961 VQQ2MP rebellious H4784 against H5973 PREP the LORD H3068 EDS from the day H3117 M-NMS that I knew H3045 you .
YLT
24. rebels ye have been with Jehovah from the day of my knowing you.
ASV
24. Ye have been rebellious against Jehovah from the day that I knew you.
WEB
24. You have been rebellious against Yahweh from the day that I knew you.
NASB
24. Ever since I have known you, you have been rebels against the LORD.
ESV
24. You have been rebellious against the LORD from the day that I knew you.
RV
24. Ye have been rebellious against the LORD from the day that I knew you.
RSV
24. You have been rebellious against the LORD from the day that I knew you.
NKJV
24. "You have been rebellious against the LORD from the day that I knew you.
MKJV
24. You have been rebellious against Jehovah from the day that I knew you.
AKJV
24. You have been rebellious against the LORD from the day that I knew you.
NRSV
24. You have been rebellious against the LORD as long as he has known you.
NIV
24. You have been rebellious against the LORD ever since I have known you.
NIRV
24. You have been refusing to obey the Lord as long as I've known you.
NLT
24. Yes, you have been rebelling against the LORD as long as I have known you.
MSG
24. You've been rebels against GOD from the first day I knew you.
GNB
24. Ever since I have known you, you have rebelled against the LORD.
NET
24. You have been rebelling against him from the very first day I knew you!
ERVEN
24. All the time that I have known you, you have refused to obey the Lord.