தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ஆமோஸ்
TOV
2. இதோ, கர்த்தராகிய ஆண்டவர் உங்களைத் துறடுகளாலும், உங்கள் பின் சந்ததியை மீன்பிடிக்கிற தூண்டில்களாலும் இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள் வருமென்று அவர் தம்முடைய பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டார்.

ERVTA
2. கர்த்தராகிய ஆண்டவர் வாக்குறுதி கொடுத்தார். அத்துன்பங்கள் உங்களுக்கு வரும் என்று அவர் தமது பரிசுத்தத்தால் வாக்களித்தார். ஜனங்கள் கொக்கிகளைப் பயன்படுத்தி உங்களைச் சிறைப்பிடிப்பார்கள். அவர்கள் மீன் தூண்டிலைப் பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளைப் பிடிப்பார்கள்.

IRVTA
2. இதோ, யெகோவாகிய ஆண்டவர் உங்களை கொக்கிகளாலும், உங்களுடைய பின் சந்ததியை மீன்பிடிக்கிற தூண்டில்களாலும் இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள் வருமென்று அவர் தம்முடைய பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டார்.

ECTA
2. இறைவனாகிய ஆண்டவர் தம் புனிதத்தின்மேல் ஆணையிட்டுக் கூறுவது இதுவே; "உங்களுக்கு அந்த நாள்கள் வருகின்றன; அப்பொழுது அவர்கள் உங்களைக் கொக்கிகளாலும், உங்களுள் எஞ்சியிருப்போரைத் தூண்டில்களாலும் இழுத்துக் கொண்டு போவார்கள்.

RCTA
2. இறைவனாகிய ஆண்டவர் தம் பரிசுத்தத்தின் மேல் ஆணையிட்டுக் கூறுவது இதுவே: இதோ, உங்களுக்கு நாட்கள் வருகின்றன; அப்போது நீங்கள் கொக்கிகளாலும், உங்களில் எஞ்சியிருப்பவர்கள் தூண்டில்களாலும் இழுத்துச் செல்லப்படுவீர்கள்.

OCVTA
2. எல்லாம் வல்ல ஆண்டவராகிய யெகோவா தமது பரிசுத்த பெயரினால் ஆணையிட்டார்: “நிச்சயமாய் ஒரு காலம் வரும். அப்பொழுது நீங்கள் கொக்கிகளினாலும், உங்களில் எஞ்சியிருப்போரில் கடைசியானவர் வரைக்கும் தூண்டில்களினாலும் இழுத்துக்கொண்டு செல்லப்படுவீர்கள்.



KJV
2. The Lord GOD hath sworn by his holiness, that, lo, the days shall come upon you, that he will take you away with hooks, and your posterity with fishhooks.

AMP
2. The Lord God has sworn by His holiness that behold, the days shall come upon you when they shall take you away with hooks and the last of you with fishhooks. [Ps. 89:35.]

KJVP
2. The Lord H136 EDS GOD H3069 hath sworn H7650 by his holiness H6944 , that H3588 CONJ , lo H2009 IJEC , the days H3117 NMP shall come H935 upon H5921 PREP-2MP you , that he will take you away H5375 with hooks H6793 , and your posterity H319 with fishhooks H5518 .

YLT
2. Sworn hath the Lord Jehovah by His holiness, That lo, days are coming upon you, And he hath taken you away with hooks, And your posterity with fish-hooks.

ASV
2. The Lord Jehovah hath sworn by his holiness, that, lo, the days shall come upon you, that they shall take you away with hooks, and your residue with fish-hooks.

WEB
2. The Lord Yahweh has sworn by his holiness that behold, "The days shall come on you that they will take you away with hooks, And the last of you with fish hooks.

NASB
2. The Lord GOD has sworn by his holiness: Truly the days are coming upon you When they shall drag you away with hooks, the last of you with fishhooks;

ESV
2. The Lord GOD has sworn by his holiness that, behold, the days are coming upon you, when they shall take you away with hooks, even the last of you with fishhooks.

RV
2. The Lord GOD hath sworn by his holiness, that, lo, the days shall come upon you, that they shall take you away with hooks, and your residue with fish hooks.

RSV
2. The Lord GOD has sworn by his holiness that, behold, the days are coming upon you, when they shall take you away with hooks, even the last of you with fishhooks.

NKJV
2. The Lord GOD has sworn by His holiness: "Behold, the days shall come upon you When He will take you away with fishhooks, And your posterity with fishhooks.

MKJV
2. The Lord Jehovah has sworn by His holiness that the days shall come on you that He will lift you up with meat hooks, and your sons with fishhooks.

AKJV
2. The Lord GOD has sworn by his holiness, that, see, the days shall come on you, that he will take you away with hooks, and your posterity with fishhooks.

NRSV
2. The Lord GOD has sworn by his holiness: The time is surely coming upon you, when they shall take you away with hooks, even the last of you with fishhooks.

NIV
2. The Sovereign LORD has sworn by his holiness: "The time will surely come when you will be taken away with hooks, the last of you with fish-hooks.

NIRV
2. The Lord and King has taken an oath in his own holy name. He says, "You can be sure that the time will come when your enemies will put hooks in your faces. They will lead every one of you away with fishhooks.

NLT
2. The Sovereign LORD has sworn this by his holiness: "The time will come when you will be led away with hooks in your noses. Every last one of you will be dragged away like a fish on a hook!

MSG
2. "This is serious--I, GOD, have sworn by my holiness! Be well warned: Judgment Day is coming! They're going to rope you up and haul you off, keep the stragglers in line with cattle prods.

GNB
2. As the Sovereign LORD is holy, he has promised, "The days will come when they will drag you away with hooks; every one of you will be like a fish on a hook.

NET
2. The sovereign LORD confirms this oath by his own holy character: "Certainly the time is approaching when you will be carried away in baskets, every last one of you in fishermen's pots.

ERVEN
2. The Lord God made a promise. He promised by his holiness, that troubles will come to you. People will use hooks and take you away as prisoners. They will use fishhooks to take away your children.



மொத்தம் 13 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
  • இதோ, கர்த்தராகிய ஆண்டவர் உங்களைத் துறடுகளாலும், உங்கள் பின் சந்ததியை மீன்பிடிக்கிற தூண்டில்களாலும் இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள் வருமென்று அவர் தம்முடைய பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டார்.
  • ERVTA

    கர்த்தராகிய ஆண்டவர் வாக்குறுதி கொடுத்தார். அத்துன்பங்கள் உங்களுக்கு வரும் என்று அவர் தமது பரிசுத்தத்தால் வாக்களித்தார். ஜனங்கள் கொக்கிகளைப் பயன்படுத்தி உங்களைச் சிறைப்பிடிப்பார்கள். அவர்கள் மீன் தூண்டிலைப் பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளைப் பிடிப்பார்கள்.
  • IRVTA

    இதோ, யெகோவாகிய ஆண்டவர் உங்களை கொக்கிகளாலும், உங்களுடைய பின் சந்ததியை மீன்பிடிக்கிற தூண்டில்களாலும் இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள் வருமென்று அவர் தம்முடைய பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டார்.
  • ECTA

    இறைவனாகிய ஆண்டவர் தம் புனிதத்தின்மேல் ஆணையிட்டுக் கூறுவது இதுவே; "உங்களுக்கு அந்த நாள்கள் வருகின்றன; அப்பொழுது அவர்கள் உங்களைக் கொக்கிகளாலும், உங்களுள் எஞ்சியிருப்போரைத் தூண்டில்களாலும் இழுத்துக் கொண்டு போவார்கள்.
  • RCTA

    இறைவனாகிய ஆண்டவர் தம் பரிசுத்தத்தின் மேல் ஆணையிட்டுக் கூறுவது இதுவே: இதோ, உங்களுக்கு நாட்கள் வருகின்றன; அப்போது நீங்கள் கொக்கிகளாலும், உங்களில் எஞ்சியிருப்பவர்கள் தூண்டில்களாலும் இழுத்துச் செல்லப்படுவீர்கள்.
  • OCVTA

    எல்லாம் வல்ல ஆண்டவராகிய யெகோவா தமது பரிசுத்த பெயரினால் ஆணையிட்டார்: “நிச்சயமாய் ஒரு காலம் வரும். அப்பொழுது நீங்கள் கொக்கிகளினாலும், உங்களில் எஞ்சியிருப்போரில் கடைசியானவர் வரைக்கும் தூண்டில்களினாலும் இழுத்துக்கொண்டு செல்லப்படுவீர்கள்.
  • KJV

    The Lord GOD hath sworn by his holiness, that, lo, the days shall come upon you, that he will take you away with hooks, and your posterity with fishhooks.
  • AMP

    The Lord God has sworn by His holiness that behold, the days shall come upon you when they shall take you away with hooks and the last of you with fishhooks. Ps. 89:35.
  • KJVP

    The Lord H136 EDS GOD H3069 hath sworn H7650 by his holiness H6944 , that H3588 CONJ , lo H2009 IJEC , the days H3117 NMP shall come H935 upon H5921 PREP-2MP you , that he will take you away H5375 with hooks H6793 , and your posterity H319 with fishhooks H5518 .
  • YLT

    Sworn hath the Lord Jehovah by His holiness, That lo, days are coming upon you, And he hath taken you away with hooks, And your posterity with fish-hooks.
  • ASV

    The Lord Jehovah hath sworn by his holiness, that, lo, the days shall come upon you, that they shall take you away with hooks, and your residue with fish-hooks.
  • WEB

    The Lord Yahweh has sworn by his holiness that behold, "The days shall come on you that they will take you away with hooks, And the last of you with fish hooks.
  • NASB

    The Lord GOD has sworn by his holiness: Truly the days are coming upon you When they shall drag you away with hooks, the last of you with fishhooks;
  • ESV

    The Lord GOD has sworn by his holiness that, behold, the days are coming upon you, when they shall take you away with hooks, even the last of you with fishhooks.
  • RV

    The Lord GOD hath sworn by his holiness, that, lo, the days shall come upon you, that they shall take you away with hooks, and your residue with fish hooks.
  • RSV

    The Lord GOD has sworn by his holiness that, behold, the days are coming upon you, when they shall take you away with hooks, even the last of you with fishhooks.
  • NKJV

    The Lord GOD has sworn by His holiness: "Behold, the days shall come upon you When He will take you away with fishhooks, And your posterity with fishhooks.
  • MKJV

    The Lord Jehovah has sworn by His holiness that the days shall come on you that He will lift you up with meat hooks, and your sons with fishhooks.
  • AKJV

    The Lord GOD has sworn by his holiness, that, see, the days shall come on you, that he will take you away with hooks, and your posterity with fishhooks.
  • NRSV

    The Lord GOD has sworn by his holiness: The time is surely coming upon you, when they shall take you away with hooks, even the last of you with fishhooks.
  • NIV

    The Sovereign LORD has sworn by his holiness: "The time will surely come when you will be taken away with hooks, the last of you with fish-hooks.
  • NIRV

    The Lord and King has taken an oath in his own holy name. He says, "You can be sure that the time will come when your enemies will put hooks in your faces. They will lead every one of you away with fishhooks.
  • NLT

    The Sovereign LORD has sworn this by his holiness: "The time will come when you will be led away with hooks in your noses. Every last one of you will be dragged away like a fish on a hook!
  • MSG

    "This is serious--I, GOD, have sworn by my holiness! Be well warned: Judgment Day is coming! They're going to rope you up and haul you off, keep the stragglers in line with cattle prods.
  • GNB

    As the Sovereign LORD is holy, he has promised, "The days will come when they will drag you away with hooks; every one of you will be like a fish on a hook.
  • NET

    The sovereign LORD confirms this oath by his own holy character: "Certainly the time is approaching when you will be carried away in baskets, every last one of you in fishermen's pots.
  • ERVEN

    The Lord God made a promise. He promised by his holiness, that troubles will come to you. People will use hooks and take you away as prisoners. They will use fishhooks to take away your children.
மொத்தம் 13 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
×

Alert

×

Tamil Letters Keypad References