தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
யோசுவா
TOV
15. முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்று பேரிருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.

ERVTA
15. முன்பு அந்நகரம் கீரியாத்அர்பா எனப்பட்டது. அர்பா என்னும் ஏனாக்கியரின் புகழ்பெற்ற மனிதனின் பெயரை அந்நகரம் முன்பு பெற்றிருந்தது. இதற்குப் பின், அந்த நிலப்பகுதியில் அமைதி நிலவியது.

IRVTA
15. முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்ற பெயர் இருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியர்களுக்குள்ளே பெரிய மனிதனாக இருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாக இருந்தது.

ECTA
15. முன்னாளில் எபிரோனுக்குக் கிர்யத்து அர்பா என்ற பெயர் வழங்கியது. அர்பா ஆனாக்கியருள் பெருமைமிக்க மனிதன் ஆவான். நாட்டில் போரின்றி அமைதி நிலவிற்று.

RCTA
15. முன்பு எபிரோனுக்குக் கரியாத் அர்பே என்ற பெயர் வழங்கிற்று. ஏனாக்கியருக்குள் மிகப் பெரியவனாய் மதிக்கப்பட்டு வந்த அர்பே அங்கே புதைக்கப்பட்டிருந்தால் அம்மலைக்கு அப்பெயர் வழங்கிற்று. அப்பொழுது நாட்டில் போர்கள் ஓய்ந்து போயின.

OCVTA
15. இதற்கு முன்பு எப்ரோன் நகரம் கீரியாத் அர்பா என அழைக்கப்பட்டது. ஏனாக்கியருக்குள்ளே மதிப்புக்குரியவனான அர்பாவின் பெயரால் அந்நகரம் கீரியாத் அர்பா என அழைக்கப்பட்டது. போர் ஓய்ந்திருந்ததினால் தேசம் அமைதியாய் இருந்தது.



KJV
15. And the name of Hebron before [was] Kirjath-arba; [which Arba was] a great man among the Anakims. And the land had rest from war.

AMP
15. The name of Hebron before was Kiriath-arba [city of Arba]. This Arba was the greatest of the Anakim. And the land had rest from war.

KJVP
15. And the name H8034 W-CMS of Hebron H2275 before H6440 L-NMP [ was ] Kirjath H7153 - arba ; [ which ] [ Arba ] [ was ] a great H1419 D-AMS man H120 D-NMS among the Anakims H6062 . And the land H776 WD-GFS had rest H8252 from war H4421 .

YLT
15. and the name of Hebron formerly [is] Kirjath-Arba (he [is] the great man among the Anakim); and the land hath rest from war.

ASV
15. Now the name of Hebron beforetime was Kiriath-arba; which Arba was the greatest man among the Anakim. And the land had rest from war.

WEB
15. Now the name of Hebron before was Kiriath Arba; which Arba was the greatest man among the Anakim. The land had rest from war.

NASB
15. Hebron was formerly called Kiriath-arba, for Arba, the greatest among the Anakim. And the land enjoyed peace.

ESV
15. Now the name of Hebron formerly was Kiriath-arba. (Arba was the greatest man among the Anakim.) And the land had rest from war.

RV
15. Now the name of Hebron beforetime was Kirjath-arba; {cf15i which Arba was} the greatest man among the Anakim. And the land had rest from war.

RSV
15. Now the name of Hebron formerly was Kiriatharba; this Arba was the greatest man among the Anakim. And the land had rest from war.

NKJV
15. And the name of Hebron formerly was Kirjath Arba ([Arba was] the greatest man among the Anakim). Then the land had rest from war.

MKJV
15. And the name of Hebron before was Kirjath-arba; that one was a great man among the giants. And the land had rest from war.

AKJV
15. And the name of Hebron before was Kirjatharba; which Arba was a great man among the Anakims. And the land had rest from war.

NRSV
15. Now the name of Hebron formerly was Kiriath-arba; this Arba was the greatest man among the Anakim. And the land had rest from war.

NIV
15. (Hebron used to be called Kiriath Arba after Arba, who was the greatest man among the Anakites.) Then the land had rest from war.

NIRV
15. Hebron used to be called Kiriath Arba. It was named after Arba. He was the greatest man among the Anakites. So the land had peace and rest.

NLT
15. (Previously Hebron had been called Kiriath-arba. It had been named after Arba, a great hero of the descendants of Anak.)And the land had rest from war.

MSG
15. The name of Hebron used to be Kiriath Arba, named after Arba, the greatest man among the Anakim. And the land had rest from war.

GNB
15. Before this, Hebron was called the city of Arba. (Arba had been the greatest of the Anakim.) There was now peace in the land.

NET
15. (Hebron used to be called Kiriath Arba. Arba was a famous Anakite.) Then the land was free of war.

ERVEN
15. In the past that city was called Kiriath Arba. It was named for the greatest man among the Anakites—a man named Arba. After this there was peace in the land.



மொத்தம் 15 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 15 / 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
  • முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்று பேரிருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.
  • ERVTA

    முன்பு அந்நகரம் கீரியாத்அர்பா எனப்பட்டது. அர்பா என்னும் ஏனாக்கியரின் புகழ்பெற்ற மனிதனின் பெயரை அந்நகரம் முன்பு பெற்றிருந்தது. இதற்குப் பின், அந்த நிலப்பகுதியில் அமைதி நிலவியது.
  • IRVTA

    முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்ற பெயர் இருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியர்களுக்குள்ளே பெரிய மனிதனாக இருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாக இருந்தது.
  • ECTA

    முன்னாளில் எபிரோனுக்குக் கிர்யத்து அர்பா என்ற பெயர் வழங்கியது. அர்பா ஆனாக்கியருள் பெருமைமிக்க மனிதன் ஆவான். நாட்டில் போரின்றி அமைதி நிலவிற்று.
  • RCTA

    முன்பு எபிரோனுக்குக் கரியாத் அர்பே என்ற பெயர் வழங்கிற்று. ஏனாக்கியருக்குள் மிகப் பெரியவனாய் மதிக்கப்பட்டு வந்த அர்பே அங்கே புதைக்கப்பட்டிருந்தால் அம்மலைக்கு அப்பெயர் வழங்கிற்று. அப்பொழுது நாட்டில் போர்கள் ஓய்ந்து போயின.
  • OCVTA

    இதற்கு முன்பு எப்ரோன் நகரம் கீரியாத் அர்பா என அழைக்கப்பட்டது. ஏனாக்கியருக்குள்ளே மதிப்புக்குரியவனான அர்பாவின் பெயரால் அந்நகரம் கீரியாத் அர்பா என அழைக்கப்பட்டது. போர் ஓய்ந்திருந்ததினால் தேசம் அமைதியாய் இருந்தது.
  • KJV

    And the name of Hebron before was Kirjath-arba; which Arba was a great man among the Anakims. And the land had rest from war.
  • AMP

    The name of Hebron before was Kiriath-arba city of Arba. This Arba was the greatest of the Anakim. And the land had rest from war.
  • KJVP

    And the name H8034 W-CMS of Hebron H2275 before H6440 L-NMP was Kirjath H7153 - arba ; which Arba was a great H1419 D-AMS man H120 D-NMS among the Anakims H6062 . And the land H776 WD-GFS had rest H8252 from war H4421 .
  • YLT

    and the name of Hebron formerly is Kirjath-Arba (he is the great man among the Anakim); and the land hath rest from war.
  • ASV

    Now the name of Hebron beforetime was Kiriath-arba; which Arba was the greatest man among the Anakim. And the land had rest from war.
  • WEB

    Now the name of Hebron before was Kiriath Arba; which Arba was the greatest man among the Anakim. The land had rest from war.
  • NASB

    Hebron was formerly called Kiriath-arba, for Arba, the greatest among the Anakim. And the land enjoyed peace.
  • ESV

    Now the name of Hebron formerly was Kiriath-arba. (Arba was the greatest man among the Anakim.) And the land had rest from war.
  • RV

    Now the name of Hebron beforetime was Kirjath-arba; {cf15i which Arba was} the greatest man among the Anakim. And the land had rest from war.
  • RSV

    Now the name of Hebron formerly was Kiriatharba; this Arba was the greatest man among the Anakim. And the land had rest from war.
  • NKJV

    And the name of Hebron formerly was Kirjath Arba (Arba was the greatest man among the Anakim). Then the land had rest from war.
  • MKJV

    And the name of Hebron before was Kirjath-arba; that one was a great man among the giants. And the land had rest from war.
  • AKJV

    And the name of Hebron before was Kirjatharba; which Arba was a great man among the Anakims. And the land had rest from war.
  • NRSV

    Now the name of Hebron formerly was Kiriath-arba; this Arba was the greatest man among the Anakim. And the land had rest from war.
  • NIV

    (Hebron used to be called Kiriath Arba after Arba, who was the greatest man among the Anakites.) Then the land had rest from war.
  • NIRV

    Hebron used to be called Kiriath Arba. It was named after Arba. He was the greatest man among the Anakites. So the land had peace and rest.
  • NLT

    (Previously Hebron had been called Kiriath-arba. It had been named after Arba, a great hero of the descendants of Anak.)And the land had rest from war.
  • MSG

    The name of Hebron used to be Kiriath Arba, named after Arba, the greatest man among the Anakim. And the land had rest from war.
  • GNB

    Before this, Hebron was called the city of Arba. (Arba had been the greatest of the Anakim.) There was now peace in the land.
  • NET

    (Hebron used to be called Kiriath Arba. Arba was a famous Anakite.) Then the land was free of war.
  • ERVEN

    In the past that city was called Kiriath Arba. It was named for the greatest man among the Anakites—a man named Arba. After this there was peace in the land.
மொத்தம் 15 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 15 / 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
×

Alert

×

Tamil Letters Keypad References