தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எரேமியா
TOV
14. நாம் சும்மாயிருப்பானேன்? கூடி வாருங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்குள் பிரவேசித்து, அங்கே சங்காரமாவோம்; நாம் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைச் சங்காரம்பண்ணி, நமக்குப் பிச்சுக்கலந்த தண்ணீரைக் குடிக்கக்கொடுக்கிறார்.

ERVTA
14. “எதற்காக நாம் இங்கே சும்மா உட்கார்ந்து இருக்கிறோம். வாருங்கள், பலமான நகரங்களுக்கு ஓடுவோம். நமது தேவனாகிய கர்த்தர் நம்மை மரிக்க செய்வாரேயானால், நாம் அங்கேயே மரித்துப்போவோம். நாம் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தோம்” எனவே, தேவனாகிய கர்த்தர் நாம் குடிப்பதற்கு விஷமுள்ள தண்ணீரைக் கொடுத்தார்.

IRVTA
14. நாம் சும்மாயிருப்பானேன்? கூடி வாருங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்குள் நுழைந்து, அங்கே சங்காரமாவோம்; நாம் யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், நம்முடைய தேவனாகிய யெகோவா நம்மை அழித்து, நமக்குப் பிச்சுக்கலந்த தண்ணீரைக் குடிக்கக்கொடுக்கிறார்.

ECTA
14. நாம் இங்கு ஏன் அமர்ந்திருக்கிறோம்? ஒன்றிணைவோம்; அரண் சூழ் நகர்களுக்குப் போவோம்; அங்குச் சென்று மடிவோம்; ஏனெனில், நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மை மடியும்படி விட்டுவிட்டார்; நஞ்சு கலந்த நீரை நாம் குடிக்கச் செய்தார்; ஏனெனில், நாம் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தோம்.

RCTA
14. அவர்கள்: "நாம் இங்கு உட்கார்ந்திருப்பானேன்? வாருங்கள், கோட்டைகள் அமைந்த நகருக்குப் போவோம்; அங்கு நாம் அழிந்து போவோம்; ஏனெனில் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மை அழியும்படி விட்டார், நஞ்சு கலந்த நீரைக் குடிக்கத் தந்தார்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக நாம் பாவம் செய்தோம்.

OCVTA
14. அப்பொழுது மக்கள், நாம் ஒன்றும் செய்யாமல் ஏன் இன்னும் இங்கே இருக்கவேண்டும். வாருங்கள், ஒன்றுசேருவோம். அரணான பட்டணங்களுக்குள் ஓடிப்போய் அங்கே அழிவோம். ஏனெனில், நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தபடியால், அவர் எங்களைப் பேராபத்துக்கு நியமித்திருக்கிறார். அவர் குடிப்பதற்கு நஞ்சு கலந்த தண்ணீரையும் நமக்குத் தந்துள்ளார்.



KJV
14. Why do we sit still? assemble yourselves, and let us enter into the defenced cities, and let us be silent there: for the LORD our God hath put us to silence, and given us water of gall to drink, because we have sinned against the LORD.

AMP
14. [Then say the people to each other] Why do we sit still? Assemble yourselves, and let us enter into the fortified cities and be silent or perish there! For the Lord our God has decreed our ruin and given us bitter and poisonous water to drink, because we have sinned against the Lord.

KJVP
14. Why H4100 IGAT do we H587 PPRO-1MP sit H3427 still ? assemble yourselves H622 , and let us enter H935 into H413 PREP the defensed H4013 cities H5892 , and let us be silent H1826 there H8033 : for H3588 CONJ the LORD H3068 EDS our God H430 hath put us to silence H1826 , and given us water H4325 of gall H7219 CMS to drink H8248 , because H3588 CONJ we have sinned H2398 against the LORD H3068 NAME-4MS .

YLT
14. Wherefore are we sitting still? Be gathered, and we go in to the fenced cities, And we are silent there, For Jehovah our God hath made us silent, Yea, He causeth us to drink water of gall, For we have sinned against Jehovah.

ASV
14. Why do we sit still? assemble yourselves, and let us enter into the fortified cities, and let us be silent there; for Jehovah our God hath put us to silence, and given us water of gall to drink, because we have sinned against Jehovah.

WEB
14. Why do we sit still? assemble yourselves, and let us enter into the fortified cities, and let us be silent there; for Yahweh our God has put us to silence, and given us water of gall to drink, because we have sinned against Yahweh.

NASB
14. Why do we remain here? Let us form ranks and enter the walled cities, to perish there; For the LORD has wrought our destruction, he has given us poison to drink, because we have sinned against the LORD.

ESV
14. Why do we sit still? Gather together; let us go into the fortified cities and perish there, for the LORD our God has doomed us to perish and has given us poisoned water to drink, because we have sinned against the LORD.

RV
14. Why do we sit still? assemble yourselves, and let us enter into the defenced cities, and let us be silent there: for the LORD our God hath put us to silence, and given us water of gall to drink, because we have sinned against the LORD.

RSV
14. Why do we sit still? Gather together, let us go into the fortified cities and perish there; for the LORD our God has doomed us to perish, and has given us poisoned water to drink, because we have sinned against the LORD.

NKJV
14. "Why do we sit still? Assemble yourselves, And let us enter the fortified cities, And let us be silent there. For the LORD our God has put us to silence And given us water of gall to drink, Because we have sinned against the LORD.

MKJV
14. Why do we sit still? Gather yourselves, and let us enter into the fortified cities, and let us be silent there. For Jehovah our God has put us to silence, and has given us poisonous water to drink, because we have sinned against Jehovah.

AKJV
14. Why do we sit still? assemble yourselves, and let us enter into the defended cities, and let us be silent there: for the LORD our God has put us to silence, and given us water of gall to drink, because we have sinned against the LORD.

NRSV
14. Why do we sit still? Gather together, let us go into the fortified cities and perish there; for the LORD our God has doomed us to perish, and has given us poisoned water to drink, because we have sinned against the LORD.

NIV
14. "Why are we sitting here? Gather together! Let us flee to the fortified cities and perish there! For the LORD our God has doomed us to perish and given us poisoned water to drink, because we have sinned against him.

NIRV
14. Why are we sitting here? Let's gather together! Let's run to the cities that have high walls around them! Let's die there! The Lord our God has sentenced us to death. He has given us poisoned water to drink. That's because we've sinned against him.

NLT
14. "Then the people will say, 'Why should we wait here to die? Come, let's go to the fortified towns and die there. For the LORD our God has decreed our destruction and has given us a cup of poison to drink because we sinned against the LORD.

MSG
14. So why are we sitting here, doing nothing? Let's get organized. Let's go to the big city and at least die fighting. We've gotten GOD's ultimatum: We're damned if we do and damned if we don't-- damned because of our sin against him.

GNB
14. "Why are we sitting still?" God's people ask. "Come on, we will run to the fortified cities and die there. The LORD our God has condemned us to die; he has given us poison to drink, because we have sinned against him.

NET
14. The people say, "Why are we just sitting here? Let us gather together inside the fortified cities. Let us at least die there fighting, since the LORD our God has condemned us to die. He has condemned us to drink the poison waters of judgment because we have sinned against him.

ERVEN
14. "They will say, 'Why are we just sitting here? Come, let's run to the strong cities. If the Lord our God is going to make us die, then let's die there. We have sinned against the Lord, so God gave us poisoned water to drink.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 14 / 22
  • நாம் சும்மாயிருப்பானேன்? கூடி வாருங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்குள் பிரவேசித்து, அங்கே சங்காரமாவோம்; நாம் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைச் சங்காரம்பண்ணி, நமக்குப் பிச்சுக்கலந்த தண்ணீரைக் குடிக்கக்கொடுக்கிறார்.
  • ERVTA

    “எதற்காக நாம் இங்கே சும்மா உட்கார்ந்து இருக்கிறோம். வாருங்கள், பலமான நகரங்களுக்கு ஓடுவோம். நமது தேவனாகிய கர்த்தர் நம்மை மரிக்க செய்வாரேயானால், நாம் அங்கேயே மரித்துப்போவோம். நாம் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தோம்” எனவே, தேவனாகிய கர்த்தர் நாம் குடிப்பதற்கு விஷமுள்ள தண்ணீரைக் கொடுத்தார்.
  • IRVTA

    நாம் சும்மாயிருப்பானேன்? கூடி வாருங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்குள் நுழைந்து, அங்கே சங்காரமாவோம்; நாம் யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், நம்முடைய தேவனாகிய யெகோவா நம்மை அழித்து, நமக்குப் பிச்சுக்கலந்த தண்ணீரைக் குடிக்கக்கொடுக்கிறார்.
  • ECTA

    நாம் இங்கு ஏன் அமர்ந்திருக்கிறோம்? ஒன்றிணைவோம்; அரண் சூழ் நகர்களுக்குப் போவோம்; அங்குச் சென்று மடிவோம்; ஏனெனில், நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மை மடியும்படி விட்டுவிட்டார்; நஞ்சு கலந்த நீரை நாம் குடிக்கச் செய்தார்; ஏனெனில், நாம் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
  • RCTA

    அவர்கள்: "நாம் இங்கு உட்கார்ந்திருப்பானேன்? வாருங்கள், கோட்டைகள் அமைந்த நகருக்குப் போவோம்; அங்கு நாம் அழிந்து போவோம்; ஏனெனில் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மை அழியும்படி விட்டார், நஞ்சு கலந்த நீரைக் குடிக்கத் தந்தார்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக நாம் பாவம் செய்தோம்.
  • OCVTA

    அப்பொழுது மக்கள், நாம் ஒன்றும் செய்யாமல் ஏன் இன்னும் இங்கே இருக்கவேண்டும். வாருங்கள், ஒன்றுசேருவோம். அரணான பட்டணங்களுக்குள் ஓடிப்போய் அங்கே அழிவோம். ஏனெனில், நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தபடியால், அவர் எங்களைப் பேராபத்துக்கு நியமித்திருக்கிறார். அவர் குடிப்பதற்கு நஞ்சு கலந்த தண்ணீரையும் நமக்குத் தந்துள்ளார்.
  • KJV

    Why do we sit still? assemble yourselves, and let us enter into the defenced cities, and let us be silent there: for the LORD our God hath put us to silence, and given us water of gall to drink, because we have sinned against the LORD.
  • AMP

    Then say the people to each other Why do we sit still? Assemble yourselves, and let us enter into the fortified cities and be silent or perish there! For the Lord our God has decreed our ruin and given us bitter and poisonous water to drink, because we have sinned against the Lord.
  • KJVP

    Why H4100 IGAT do we H587 PPRO-1MP sit H3427 still ? assemble yourselves H622 , and let us enter H935 into H413 PREP the defensed H4013 cities H5892 , and let us be silent H1826 there H8033 : for H3588 CONJ the LORD H3068 EDS our God H430 hath put us to silence H1826 , and given us water H4325 of gall H7219 CMS to drink H8248 , because H3588 CONJ we have sinned H2398 against the LORD H3068 NAME-4MS .
  • YLT

    Wherefore are we sitting still? Be gathered, and we go in to the fenced cities, And we are silent there, For Jehovah our God hath made us silent, Yea, He causeth us to drink water of gall, For we have sinned against Jehovah.
  • ASV

    Why do we sit still? assemble yourselves, and let us enter into the fortified cities, and let us be silent there; for Jehovah our God hath put us to silence, and given us water of gall to drink, because we have sinned against Jehovah.
  • WEB

    Why do we sit still? assemble yourselves, and let us enter into the fortified cities, and let us be silent there; for Yahweh our God has put us to silence, and given us water of gall to drink, because we have sinned against Yahweh.
  • NASB

    Why do we remain here? Let us form ranks and enter the walled cities, to perish there; For the LORD has wrought our destruction, he has given us poison to drink, because we have sinned against the LORD.
  • ESV

    Why do we sit still? Gather together; let us go into the fortified cities and perish there, for the LORD our God has doomed us to perish and has given us poisoned water to drink, because we have sinned against the LORD.
  • RV

    Why do we sit still? assemble yourselves, and let us enter into the defenced cities, and let us be silent there: for the LORD our God hath put us to silence, and given us water of gall to drink, because we have sinned against the LORD.
  • RSV

    Why do we sit still? Gather together, let us go into the fortified cities and perish there; for the LORD our God has doomed us to perish, and has given us poisoned water to drink, because we have sinned against the LORD.
  • NKJV

    "Why do we sit still? Assemble yourselves, And let us enter the fortified cities, And let us be silent there. For the LORD our God has put us to silence And given us water of gall to drink, Because we have sinned against the LORD.
  • MKJV

    Why do we sit still? Gather yourselves, and let us enter into the fortified cities, and let us be silent there. For Jehovah our God has put us to silence, and has given us poisonous water to drink, because we have sinned against Jehovah.
  • AKJV

    Why do we sit still? assemble yourselves, and let us enter into the defended cities, and let us be silent there: for the LORD our God has put us to silence, and given us water of gall to drink, because we have sinned against the LORD.
  • NRSV

    Why do we sit still? Gather together, let us go into the fortified cities and perish there; for the LORD our God has doomed us to perish, and has given us poisoned water to drink, because we have sinned against the LORD.
  • NIV

    "Why are we sitting here? Gather together! Let us flee to the fortified cities and perish there! For the LORD our God has doomed us to perish and given us poisoned water to drink, because we have sinned against him.
  • NIRV

    Why are we sitting here? Let's gather together! Let's run to the cities that have high walls around them! Let's die there! The Lord our God has sentenced us to death. He has given us poisoned water to drink. That's because we've sinned against him.
  • NLT

    "Then the people will say, 'Why should we wait here to die? Come, let's go to the fortified towns and die there. For the LORD our God has decreed our destruction and has given us a cup of poison to drink because we sinned against the LORD.
  • MSG

    So why are we sitting here, doing nothing? Let's get organized. Let's go to the big city and at least die fighting. We've gotten GOD's ultimatum: We're damned if we do and damned if we don't-- damned because of our sin against him.
  • GNB

    "Why are we sitting still?" God's people ask. "Come on, we will run to the fortified cities and die there. The LORD our God has condemned us to die; he has given us poison to drink, because we have sinned against him.
  • NET

    The people say, "Why are we just sitting here? Let us gather together inside the fortified cities. Let us at least die there fighting, since the LORD our God has condemned us to die. He has condemned us to drink the poison waters of judgment because we have sinned against him.
  • ERVEN

    "They will say, 'Why are we just sitting here? Come, let's run to the strong cities. If the Lord our God is going to make us die, then let's die there. We have sinned against the Lord, so God gave us poisoned water to drink.
மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 14 / 22
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References