தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ரோமர்
TOV
27. சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாயிருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாயிருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாயிருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானல்லவா?

ERVTA
27. யூதர்களாகிய உங்களுக்கு எழுதப்பட்ட சட்டவிதிகளும், விருத்தசேதனமும் உள்ளன. ஆனால் அவற்றை நீங்கள் மீறுகிறீர்கள். எனவே தம் சரீரங்களில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களாக இருந்தும் கூட சட்ட விதிகளை மதித்து நடப்பவர்கள் உங்கள் குற்றத்தை நிரூபித்து விடுகிறார்கள்.

IRVTA
27. சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாக இருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாக இருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாக இருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானே?

ECTA
27. உடலில் விருத்தசேதனம் செய்யாதிருந்தும் திருச்சட்டத்தை நிறைவேற்றுவோர், எழுதிய சட்டத்தையும் விருத்தசேதனத்தையும் பெற்றிருந்தும் அச்சட்டத்தை மீறும் நீங்கள் குற்றவாளிகளெனத் தீர்ப்பு அளிப்பர்.

RCTA
27. உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ளாமல் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவன் எழுதிய சட்டத்தையும் விருத்த சேதனத்தையும் பெற்றிருந்தும், திருச் சட்டத்தை மீறுகின்ற உனக்குத் தீர்ப்பிடுவான்.

OCVTA
27. தன் உடலிலே விருத்தசேதனம் செய்துகொள்ளாதவனாயிருந்தும், மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்படிகிறவன், உன்னைக் குற்றவாளியெனத் தீர்ப்பான். ஏனெனில் நீ எழுதப்பட்ட ஒழுங்குவிதியையும் விருத்தசேதனத்தையும் உடையவனாயிருந்தும்கூட அதை மீறுகிறவனாகிவிட்டாயே.



KJV
27. And shall not uncircumcision which is by nature, if it fulfil the law, judge thee, who by the letter and circumcision dost transgress the law?

AMP
27. Then those who are physically uncircumcised but keep the Law will condemn you who, although you have the code in writing and have circumcision, break the Law.

KJVP
27. And G2532 CONJ shall not uncircumcision G203 N-NSF which is by G1537 PREP nature G5449 N-GSF , if it fulfill G5055 V-PAP-NSF the G3588 T-ASM law G3551 N-ASM , judge G2919 V-FAI-3S thee G4571 P-2AS , who by G1223 PREP the letter G1121 N-GSN and G2532 CONJ circumcision G4061 N-GSF dost transgress G3848 N-ASM the law G3551 N-GSM ?

YLT
27. and the uncircumcision, by nature, fulfilling the law, shall judge thee who, through letter and circumcision, [art] a transgressor of law.

ASV
27. and shall not the uncircumcision which is by nature, if it fulfil the law, judge thee, who with the letter and circumcision art a transgressor of the law?

WEB
27. Won't the uncircumcision which is by nature, if it fulfills the law, judge you, who with the letter and circumcision are a transgressor of the law?

NASB
27. Indeed, those who are physically uncircumcised but carry out the law will pass judgment on you, with your written law and circumcision, who break the law.

ESV
27. Then he who is physically uncircumcised but keeps the law will condemn you who have the written code and circumcision but break the law.

RV
27. and shall not the uncircumcision which is by nature, if it fulfill the law, judge thee, who with the letter and circumcision art a transgressor of the law?

RSV
27. Then those who are physically uncircumcised but keep the law will condemn you who have the written code and circumcision but break the law.

NKJV
27. And will not the physically uncircumcised, if he fulfills the law, judge you who, [even] with [your] written [code] and circumcision, [are] a transgressor of the law?

MKJV
27. And the uncircumcision which is by nature, if it fulfills the Law, shall it not judge you, who through letter and circumcision become transgressors of the Law?

AKJV
27. And shall not uncircumcision which is by nature, if it fulfill the law, judge you, who by the letter and circumcision do transgress the law?

NRSV
27. Then those who are physically uncircumcised but keep the law will condemn you that have the written code and circumcision but break the law.

NIV
27. The one who is not circumcised physically and yet obeys the law will condemn you who, even though you have the written code and circumcision, are a law-breaker.

NIRV
27. Many are not circumcised physically, but they obey the law. They will prove that you are guilty. You are breaking the law, even though you have the written law and are circumcised.

NLT
27. In fact, uncircumcised Gentiles who keep God's law will condemn you Jews who are circumcised and possess God's law but don't obey it.

MSG
27. in fact, better. Better to keep God's law uncircumcised than break it circumcised.

GNB
27. And so you Jews will be condemned by the Gentiles because you break the Law, even though you have it written down and are circumcised; but they obey the Law, even though they are not physically circumcised.

NET
27. And will not the physically uncircumcised man who keeps the law judge you who, despite the written code and circumcision, transgress the law?

ERVEN
27. You have the written law and circumcision, but you break the law. So those who are not circumcised in their bodies, but still obey the law, will show that you are guilty.



மொத்தம் 29 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 27 / 29
  • சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாயிருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாயிருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாயிருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானல்லவா?
  • ERVTA

    யூதர்களாகிய உங்களுக்கு எழுதப்பட்ட சட்டவிதிகளும், விருத்தசேதனமும் உள்ளன. ஆனால் அவற்றை நீங்கள் மீறுகிறீர்கள். எனவே தம் சரீரங்களில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களாக இருந்தும் கூட சட்ட விதிகளை மதித்து நடப்பவர்கள் உங்கள் குற்றத்தை நிரூபித்து விடுகிறார்கள்.
  • IRVTA

    சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாக இருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாக இருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாக இருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானே?
  • ECTA

    உடலில் விருத்தசேதனம் செய்யாதிருந்தும் திருச்சட்டத்தை நிறைவேற்றுவோர், எழுதிய சட்டத்தையும் விருத்தசேதனத்தையும் பெற்றிருந்தும் அச்சட்டத்தை மீறும் நீங்கள் குற்றவாளிகளெனத் தீர்ப்பு அளிப்பர்.
  • RCTA

    உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ளாமல் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவன் எழுதிய சட்டத்தையும் விருத்த சேதனத்தையும் பெற்றிருந்தும், திருச் சட்டத்தை மீறுகின்ற உனக்குத் தீர்ப்பிடுவான்.
  • OCVTA

    தன் உடலிலே விருத்தசேதனம் செய்துகொள்ளாதவனாயிருந்தும், மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்படிகிறவன், உன்னைக் குற்றவாளியெனத் தீர்ப்பான். ஏனெனில் நீ எழுதப்பட்ட ஒழுங்குவிதியையும் விருத்தசேதனத்தையும் உடையவனாயிருந்தும்கூட அதை மீறுகிறவனாகிவிட்டாயே.
  • KJV

    And shall not uncircumcision which is by nature, if it fulfil the law, judge thee, who by the letter and circumcision dost transgress the law?
  • AMP

    Then those who are physically uncircumcised but keep the Law will condemn you who, although you have the code in writing and have circumcision, break the Law.
  • KJVP

    And G2532 CONJ shall not uncircumcision G203 N-NSF which is by G1537 PREP nature G5449 N-GSF , if it fulfill G5055 V-PAP-NSF the G3588 T-ASM law G3551 N-ASM , judge G2919 V-FAI-3S thee G4571 P-2AS , who by G1223 PREP the letter G1121 N-GSN and G2532 CONJ circumcision G4061 N-GSF dost transgress G3848 N-ASM the law G3551 N-GSM ?
  • YLT

    and the uncircumcision, by nature, fulfilling the law, shall judge thee who, through letter and circumcision, art a transgressor of law.
  • ASV

    and shall not the uncircumcision which is by nature, if it fulfil the law, judge thee, who with the letter and circumcision art a transgressor of the law?
  • WEB

    Won't the uncircumcision which is by nature, if it fulfills the law, judge you, who with the letter and circumcision are a transgressor of the law?
  • NASB

    Indeed, those who are physically uncircumcised but carry out the law will pass judgment on you, with your written law and circumcision, who break the law.
  • ESV

    Then he who is physically uncircumcised but keeps the law will condemn you who have the written code and circumcision but break the law.
  • RV

    and shall not the uncircumcision which is by nature, if it fulfill the law, judge thee, who with the letter and circumcision art a transgressor of the law?
  • RSV

    Then those who are physically uncircumcised but keep the law will condemn you who have the written code and circumcision but break the law.
  • NKJV

    And will not the physically uncircumcised, if he fulfills the law, judge you who, even with your written code and circumcision, are a transgressor of the law?
  • MKJV

    And the uncircumcision which is by nature, if it fulfills the Law, shall it not judge you, who through letter and circumcision become transgressors of the Law?
  • AKJV

    And shall not uncircumcision which is by nature, if it fulfill the law, judge you, who by the letter and circumcision do transgress the law?
  • NRSV

    Then those who are physically uncircumcised but keep the law will condemn you that have the written code and circumcision but break the law.
  • NIV

    The one who is not circumcised physically and yet obeys the law will condemn you who, even though you have the written code and circumcision, are a law-breaker.
  • NIRV

    Many are not circumcised physically, but they obey the law. They will prove that you are guilty. You are breaking the law, even though you have the written law and are circumcised.
  • NLT

    In fact, uncircumcised Gentiles who keep God's law will condemn you Jews who are circumcised and possess God's law but don't obey it.
  • MSG

    in fact, better. Better to keep God's law uncircumcised than break it circumcised.
  • GNB

    And so you Jews will be condemned by the Gentiles because you break the Law, even though you have it written down and are circumcised; but they obey the Law, even though they are not physically circumcised.
  • NET

    And will not the physically uncircumcised man who keeps the law judge you who, despite the written code and circumcision, transgress the law?
  • ERVEN

    You have the written law and circumcision, but you break the law. So those who are not circumcised in their bodies, but still obey the law, will show that you are guilty.
மொத்தம் 29 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 27 / 29
×

Alert

×

Tamil Letters Keypad References