தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எரேமியா
TOV
26. ஆகையால், எகிப்து தேசத்தில் குடியிருக்கிற யூதா ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; இதோ, கர்த்தராகிய ஆண்டவருடைய ஜீவனாணை என்று, எகிப்து தேசமெங்கும் ஒரு யூதா மனுஷன் வாயினாலும் இனி என் நாமம் வழங்கப்படுவதில்லையென்று நான் என் மகத்தான நாமத்தைக்கொண்டு ஆணையிடுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ERVTA
26. ஆனால் கர்த்தரிடமிருந்து வந்த வார்த்தையைக் கேளுங்கள். எகிப்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிற யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களே! ‘நான் எனது பெரும் பெயரைப் பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்கிறேன். யூதாவிலுள்ள ஜனங்களில் எகிப்தில் இப்பொழுது வாழ்ந்துக்கொண்டிருக்கிற எவரும் என் நாமத்தால் மீண்டும் வாக்குறுதி செய்யமாட்டார்கள் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன். அவர்கள் மீண்டும் “இதோ கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு…” என்று சத்தியம் செய்யமாட்டார்கள்.

IRVTA
26. ஆகையால், எகிப்து தேசத்தில் குடியிருக்கிற யூதா மக்களாகிய நீங்கள் எல்லோரும் யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்; இதோ, கர்த்தராகிய ஆண்டவருடைய உயிருள்ள வாக்கு என்று, எகிப்து தேசமெங்கும் ஒரு யூத மனிதன் வாயினாலும் இனி என் பெயர் வழங்கப்படுவதில்லையென்று நான் என் மகத்தான பெயரைக்கொண்டு ஆணையிடுகிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

ECTA
26. எனவே எகிப்து நாட்டில் குடியிருக்கும் யூதாவின் மக்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; ஆண்டவர் கூறுகிறார்; 'தலைவராகிய வாழும் ஆண்டவர் மேல் ஆணை!' எனச் சொல்லி எகிப்து நாடு எங்கணும் யூதாவின் எந்தக் குடிமகனும் என் பெயரை வாயால் உச்சரிக்கமாட்டான் என்று என் பெருமை வாய்ந்த பெயரால் நான் ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.

RCTA
26. ஆதலால் எகிப்து நாட்டில் வாழும் யூத மக்களே, நீங்களனைவரும் ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்; ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நமது பெருமை வாய்ந்த பெயரால் ஆணை! இனி எகிப்து நாடெங்கணும், 'ஆண்டவராகிய இறைவனின் உயிர் மேல் ஆணை' என்று எந்த யூதனின் வாயினின்றும் நமது திருப்பெயர் ஒலிக்காது.

OCVTA
26. ஆனாலும் எகிப்தில் குடியிருக்கும் யூதா மக்களே! நீங்கள் எல்லோரும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். ‘எனது மகத்தான பெயரால் ஆணையிடுகிறேன்’ என்று யெகோவா சொல்கிறார். ‘யூதாவிலிருந்து வந்து எகிப்தில் எங்கேயாவது வாழும் ஒருவனாவது, இனியொருபோதும், “ஆண்டவராகிய யெகோவா இருப்பது நிச்சயம்போல்” என்று ஆணையிடவோ, எனது பெயரை கூப்பிடவோ மாட்டான்.



KJV
26. Therefore hear ye the word of the LORD, all Judah that dwell in the land of Egypt; Behold, I have sworn by my great name, saith the LORD, that my name shall no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, The Lord GOD liveth.

AMP
26. Therefore hear the word of the Lord, all [you people of] Judah who dwell in the land of Egypt: Behold, I have sworn by My great name, says the Lord, that My name shall no more be invoked by the mouth of any man of Judah in all the land of Egypt, saying, As the Lord God lives.

KJVP
26. Therefore H3651 L-ADV hear H8085 VQI2MP ye the word H1697 NMS of the LORD H3068 EDS , all H3605 NMS Judah H3063 that dwell H3427 in the land H776 B-GFS of Egypt H4714 ; Behold H2009 , I have sworn H7650 by my great H1419 D-AMS name H8034 , saith H559 VQQ3MS the LORD H3068 EDS , that my name H8034 shall no H518 PART more H5750 ADV be H1961 VQY3MS named H7121 in the mouth H6310 B-CMS of any H3605 NMS man H376 NMS of Judah H3063 in all H3605 NMS the land H776 GFS of Egypt H4714 , saying H559 , The Lord H136 EDS GOD H3069 liveth H2416 AMS .

YLT
26. `Therefore, hear ye a word of Jehovah, all Judah who are dwelling in the land of Egypt: Lo, I -- I have sworn by My great name, said Jehovah, My name is no more proclaimed by the mouth of any man of Judah, saying, Live doth the Lord Jehovah -- in all the land of Egypt.

ASV
26. Therefore hear ye the word of Jehovah, all Judah that dwell in the land of Egypt: Behold, I have sworn by my great name, saith Jehovah, that my name shall no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, As the Lord Jehovah liveth.

WEB
26. Therefore hear the word of Yahweh, all Judah who dwell in the land of Egypt: Behold, I have sworn by my great name, says Yahweh, that my name shall no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, As the Lord Yahweh lives.

NASB
26. But listen then to the word of the LORD, all you people of Judah who live in Egypt; I swear by my own great name, says the LORD, in the whole land of Egypt no man of Judah shall henceforth pronounce my name, saying, "As the Lord GOD lives."

ESV
26. Therefore hear the word of the LORD, all you of Judah who dwell in the land of Egypt: Behold, I have sworn by my great name, says the LORD, that my name shall no more be invoked by the mouth of any man of Judah in all the land of Egypt, saying, 'As the Lord GOD lives.'

RV
26. Therefore hear ye the word of the LORD, all Judah that dwell in the land of Egypt: Behold, I have sworn by my great name, saith the LORD, that my name shall no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, As the Lord GOD liveth.

RSV
26. Therefore hear the word of the LORD, all you of Judah who dwell in the land of Egypt: Behold, I have sworn by my great name, says the LORD, that my name shall no more be invoked by the mouth of any man of Judah in all the land of Egypt, saying, `As the Lord GOD lives.'

NKJV
26. "Therefore hear the word of the LORD, all Judah who dwell in the land of Egypt: 'Behold, I have sworn by My great name,' says the LORD, 'that My name shall no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, "The Lord GOD lives."

MKJV
26. Therefore hear the Word of Jehovah, all Judah that lives in the land of Egypt. Behold, I have sworn by My great name, says Jehovah, that My name will no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, The Lord Jehovah lives.

AKJV
26. Therefore hear you the word of the LORD, all Judah that dwell in the land of Egypt; Behold, I have sworn by my great name, said the LORD, that my name shall no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, The Lord GOD lives.

NRSV
26. Therefore hear the word of the LORD, all you Judeans who live in the land of Egypt: Lo, I swear by my great name, says the LORD, that my name shall no longer be pronounced on the lips of any of the people of Judah in all the land of Egypt, saying, 'As the Lord GOD lives.'

NIV
26. But hear the word of the LORD, all Jews living in Egypt:`I swear by my great name,' says the LORD,`that no-one from Judah living anywhere in Egypt shall ever again invoke my name or swear, "As surely as the Sovereign LORD lives."

NIRV
26. But listen to the Lord's message. Listen, all you Jews living in Egypt. 'I take an oath in my own great name,' says the Lord. 'I promise that no one from Judah who lives anywhere in Egypt will ever again pray in my name. None of them will ever take an oath and say, "You can be sure that the Lord and King is alive."

NLT
26. "But listen to this message from the LORD, all you Judeans now living in Egypt: 'I have sworn by my great name,' says the LORD, 'that my name will no longer be spoken by any of the Judeans in the land of Egypt. None of you may invoke my name or use this oath: "As surely as the Sovereign LORD lives."

MSG
26. But also listen to what GOD has to say about it, all you who are from Judah but live in Egypt: 'I swear by my great name, backed by everything I am--this is GOD speaking!--that never again shall my name be used in vows, such as "As sure as the Master, GOD, lives!" by anyone in the whole country of Egypt.

GNB
26. But now listen to the vow that I, the LORD, have made in my mighty name to all you Israelites in Egypt: Never again will I let any of you use my name to make a vow by saying, 'I swear by the living Sovereign LORD!'

NET
26. But listen to what the LORD has to say, all you people of Judah who are living in the land of Egypt. The LORD says, 'I hereby swear by my own great name that none of the people of Judah who are living anywhere in Egypt will ever again invoke my name in their oaths! Never again will any of them use it in an oath saying, "As surely as the Lord GOD lives—."

ERVEN
26. "But, listen to the message from the Lord, all you people of Judah who are living in Egypt: 'I use my great name and make this promise: I promise that none of the people of Judah who are now living in Egypt will ever again use my name to make promises. They will never again say, "As surely as the Lord lives,



மொத்தம் 30 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 26 / 30
  • ஆகையால், எகிப்து தேசத்தில் குடியிருக்கிற யூதா ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; இதோ, கர்த்தராகிய ஆண்டவருடைய ஜீவனாணை என்று, எகிப்து தேசமெங்கும் ஒரு யூதா மனுஷன் வாயினாலும் இனி என் நாமம் வழங்கப்படுவதில்லையென்று நான் என் மகத்தான நாமத்தைக்கொண்டு ஆணையிடுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • ERVTA

    ஆனால் கர்த்தரிடமிருந்து வந்த வார்த்தையைக் கேளுங்கள். எகிப்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிற யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களே! ‘நான் எனது பெரும் பெயரைப் பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்கிறேன். யூதாவிலுள்ள ஜனங்களில் எகிப்தில் இப்பொழுது வாழ்ந்துக்கொண்டிருக்கிற எவரும் என் நாமத்தால் மீண்டும் வாக்குறுதி செய்யமாட்டார்கள் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன். அவர்கள் மீண்டும் “இதோ கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு…” என்று சத்தியம் செய்யமாட்டார்கள்.
  • IRVTA

    ஆகையால், எகிப்து தேசத்தில் குடியிருக்கிற யூதா மக்களாகிய நீங்கள் எல்லோரும் யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்; இதோ, கர்த்தராகிய ஆண்டவருடைய உயிருள்ள வாக்கு என்று, எகிப்து தேசமெங்கும் ஒரு யூத மனிதன் வாயினாலும் இனி என் பெயர் வழங்கப்படுவதில்லையென்று நான் என் மகத்தான பெயரைக்கொண்டு ஆணையிடுகிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
  • ECTA

    எனவே எகிப்து நாட்டில் குடியிருக்கும் யூதாவின் மக்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; ஆண்டவர் கூறுகிறார்; 'தலைவராகிய வாழும் ஆண்டவர் மேல் ஆணை!' எனச் சொல்லி எகிப்து நாடு எங்கணும் யூதாவின் எந்தக் குடிமகனும் என் பெயரை வாயால் உச்சரிக்கமாட்டான் என்று என் பெருமை வாய்ந்த பெயரால் நான் ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.
  • RCTA

    ஆதலால் எகிப்து நாட்டில் வாழும் யூத மக்களே, நீங்களனைவரும் ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்; ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நமது பெருமை வாய்ந்த பெயரால் ஆணை! இனி எகிப்து நாடெங்கணும், 'ஆண்டவராகிய இறைவனின் உயிர் மேல் ஆணை' என்று எந்த யூதனின் வாயினின்றும் நமது திருப்பெயர் ஒலிக்காது.
  • OCVTA

    ஆனாலும் எகிப்தில் குடியிருக்கும் யூதா மக்களே! நீங்கள் எல்லோரும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். ‘எனது மகத்தான பெயரால் ஆணையிடுகிறேன்’ என்று யெகோவா சொல்கிறார். ‘யூதாவிலிருந்து வந்து எகிப்தில் எங்கேயாவது வாழும் ஒருவனாவது, இனியொருபோதும், “ஆண்டவராகிய யெகோவா இருப்பது நிச்சயம்போல்” என்று ஆணையிடவோ, எனது பெயரை கூப்பிடவோ மாட்டான்.
  • KJV

    Therefore hear ye the word of the LORD, all Judah that dwell in the land of Egypt; Behold, I have sworn by my great name, saith the LORD, that my name shall no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, The Lord GOD liveth.
  • AMP

    Therefore hear the word of the Lord, all you people of Judah who dwell in the land of Egypt: Behold, I have sworn by My great name, says the Lord, that My name shall no more be invoked by the mouth of any man of Judah in all the land of Egypt, saying, As the Lord God lives.
  • KJVP

    Therefore H3651 L-ADV hear H8085 VQI2MP ye the word H1697 NMS of the LORD H3068 EDS , all H3605 NMS Judah H3063 that dwell H3427 in the land H776 B-GFS of Egypt H4714 ; Behold H2009 , I have sworn H7650 by my great H1419 D-AMS name H8034 , saith H559 VQQ3MS the LORD H3068 EDS , that my name H8034 shall no H518 PART more H5750 ADV be H1961 VQY3MS named H7121 in the mouth H6310 B-CMS of any H3605 NMS man H376 NMS of Judah H3063 in all H3605 NMS the land H776 GFS of Egypt H4714 , saying H559 , The Lord H136 EDS GOD H3069 liveth H2416 AMS .
  • YLT

    `Therefore, hear ye a word of Jehovah, all Judah who are dwelling in the land of Egypt: Lo, I -- I have sworn by My great name, said Jehovah, My name is no more proclaimed by the mouth of any man of Judah, saying, Live doth the Lord Jehovah -- in all the land of Egypt.
  • ASV

    Therefore hear ye the word of Jehovah, all Judah that dwell in the land of Egypt: Behold, I have sworn by my great name, saith Jehovah, that my name shall no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, As the Lord Jehovah liveth.
  • WEB

    Therefore hear the word of Yahweh, all Judah who dwell in the land of Egypt: Behold, I have sworn by my great name, says Yahweh, that my name shall no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, As the Lord Yahweh lives.
  • NASB

    But listen then to the word of the LORD, all you people of Judah who live in Egypt; I swear by my own great name, says the LORD, in the whole land of Egypt no man of Judah shall henceforth pronounce my name, saying, "As the Lord GOD lives."
  • ESV

    Therefore hear the word of the LORD, all you of Judah who dwell in the land of Egypt: Behold, I have sworn by my great name, says the LORD, that my name shall no more be invoked by the mouth of any man of Judah in all the land of Egypt, saying, 'As the Lord GOD lives.'
  • RV

    Therefore hear ye the word of the LORD, all Judah that dwell in the land of Egypt: Behold, I have sworn by my great name, saith the LORD, that my name shall no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, As the Lord GOD liveth.
  • RSV

    Therefore hear the word of the LORD, all you of Judah who dwell in the land of Egypt: Behold, I have sworn by my great name, says the LORD, that my name shall no more be invoked by the mouth of any man of Judah in all the land of Egypt, saying, `As the Lord GOD lives.'
  • NKJV

    "Therefore hear the word of the LORD, all Judah who dwell in the land of Egypt: 'Behold, I have sworn by My great name,' says the LORD, 'that My name shall no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, "The Lord GOD lives."
  • MKJV

    Therefore hear the Word of Jehovah, all Judah that lives in the land of Egypt. Behold, I have sworn by My great name, says Jehovah, that My name will no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, The Lord Jehovah lives.
  • AKJV

    Therefore hear you the word of the LORD, all Judah that dwell in the land of Egypt; Behold, I have sworn by my great name, said the LORD, that my name shall no more be named in the mouth of any man of Judah in all the land of Egypt, saying, The Lord GOD lives.
  • NRSV

    Therefore hear the word of the LORD, all you Judeans who live in the land of Egypt: Lo, I swear by my great name, says the LORD, that my name shall no longer be pronounced on the lips of any of the people of Judah in all the land of Egypt, saying, 'As the Lord GOD lives.'
  • NIV

    But hear the word of the LORD, all Jews living in Egypt:`I swear by my great name,' says the LORD,`that no-one from Judah living anywhere in Egypt shall ever again invoke my name or swear, "As surely as the Sovereign LORD lives."
  • NIRV

    But listen to the Lord's message. Listen, all you Jews living in Egypt. 'I take an oath in my own great name,' says the Lord. 'I promise that no one from Judah who lives anywhere in Egypt will ever again pray in my name. None of them will ever take an oath and say, "You can be sure that the Lord and King is alive."
  • NLT

    "But listen to this message from the LORD, all you Judeans now living in Egypt: 'I have sworn by my great name,' says the LORD, 'that my name will no longer be spoken by any of the Judeans in the land of Egypt. None of you may invoke my name or use this oath: "As surely as the Sovereign LORD lives."
  • MSG

    But also listen to what GOD has to say about it, all you who are from Judah but live in Egypt: 'I swear by my great name, backed by everything I am--this is GOD speaking!--that never again shall my name be used in vows, such as "As sure as the Master, GOD, lives!" by anyone in the whole country of Egypt.
  • GNB

    But now listen to the vow that I, the LORD, have made in my mighty name to all you Israelites in Egypt: Never again will I let any of you use my name to make a vow by saying, 'I swear by the living Sovereign LORD!'
  • NET

    But listen to what the LORD has to say, all you people of Judah who are living in the land of Egypt. The LORD says, 'I hereby swear by my own great name that none of the people of Judah who are living anywhere in Egypt will ever again invoke my name in their oaths! Never again will any of them use it in an oath saying, "As surely as the Lord GOD lives—."
  • ERVEN

    "But, listen to the message from the Lord, all you people of Judah who are living in Egypt: 'I use my great name and make this promise: I promise that none of the people of Judah who are now living in Egypt will ever again use my name to make promises. They will never again say, "As surely as the Lord lives,
மொத்தம் 30 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 26 / 30
×

Alert

×

Tamil Letters Keypad References