தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எரேமியா
TOV
37. இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லா தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த ஸ்தலத்துக்குத் திரும்பிவரவும் இதிலே சுகமாய்த் தங்கியிருக்கவும் பண்ணுவேன்.

ERVTA
37. ‘இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்கள் தங்கள் நாட்டைவிட்டு போகும்படி நான் வற்புறுத்தினேன். அந்த ஜனங்களோடு நான் கோபமாக இருந்தேன். ஆனால், நான் அவர்களை மீண்டும் இந்த இடத்திற்குக் கொண்டு வருவேன். நான் எங்கே போகும்படி வற்புறுத்தினேனோ அங்கே அவர்களை மீண்டும் சேகரிப்பேன். இந்த இடத்திற்கு நான் மீண்டும் கொண்டு வருவேன். அவர்களை சமாதானத்தோடும் பாதுகாப்போடும் வாழவிடுவேன்.

IRVTA
37. இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லா தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த இடத்திற்குத் திரும்பிவரவும் இதில் சுகமாய்த் தங்கியிருக்கவும் செய்வேன்.

ECTA
37. "இதோ, என் சினத்திலும் சீற்றத்திலும் வெஞ்சினத்திலும் நான் அவர்களைத் துரத்தியடித்துள்ள எல்லா நாடுகளினின்றும் அவர்களைக் சுட்டிச் சேர்ப்பேன்; அவர்களை இந்த இடத்திற்குத் திரும்பக் கூட்டி வந்து, பாதுகாப்புடன் அவர்களை வாழச் செய்வேன்.

RCTA
37. இதோ, நமது சினத்திலும் ஆத்திரத்திலும் கடுங்கோபத்திலும் நாம் அவர்களைத் துரத்தின எல்லா நாடுகளின்றும் அவர்களை ஒருமிக்கக் கூட்டிச் சேர்ப்போம்; அவர்களை இந்த இடத்திற்குக் கூட்டிக் கொண்டு வந்து அச்சமின்றி வாழச் செய்வோம்;

OCVTA
37. கடுஞ்சினத்தாலும் என் கோபத்தாலும் துரத்திவிட்ட எல்லா நாடுகளிலிருந்தும் நிச்சயமாக அவர்களைச் சேர்த்தெடுப்பேன். அவர்களைத் திரும்பவும் இந்த இடத்திற்குக் கொண்டுவந்து அவர்கள் பாதுகாப்புடன் வாழும்படி செய்வேன்.



KJV
37. Behold, I will gather them out of all countries, whither I have driven them in mine anger, and in my fury, and in great wrath; and I will bring them again unto this place, and I will cause them to dwell safely:

AMP
37. Behold, I will gather them out of all countries to which I drove them in My anger and in My wrath and in great indignation; I will bring them again to this place, and I will make them dwell safely.

KJVP
37. Behold H2009 , I will gather H6908 them out of all H3605 M-CMS countries H776 , whither H834 RPRO I have driven H5080 them in mine anger H639 , and in my fury H2534 , and in great H1419 AMS wrath H7110 ; and I will bring them again H7725 unto H413 PREP this H2088 D-PMS place H4725 D-NMS , and I will cause them to dwell H3427 safely H983 :

YLT
37. Lo, I am gathering them out of all the lands whither I have driven them in Mine anger, and in My fury, and in great wrath, and I have brought them back unto this place, and have caused them to dwell confidently;

ASV
37. Behold, I will gather them out of all the countries, whither I have driven them in mine anger, and in my wrath, and in great indignation; and I will bring them again unto this place, and I will cause them to dwell safely:

WEB
37. Behold, I will gather them out of all the countries, where I have driven them in my anger, and in my wrath, and in great indignation; and I will bring them again to this place, and I will cause them to dwell safely:

NASB
37. Behold, I will gather them together from all the lands to which in anger, wrath, and great rage I banish them; I will bring them back to this place and settle them here in safety.

ESV
37. Behold, I will gather them from all the countries to which I drove them in my anger and my wrath and in great indignation. I will bring them back to this place, and I will make them dwell in safety.

RV
37. Behold, I will gather them out of all the countries, whither I have driven them in mine anger, and in my fury, and in great wrath; and I will bring them again unto this place, and I will cause them to dwell safely:

RSV
37. Behold, I will gather them from all the countries to which I drove them in my anger and my wrath and in great indignation; I will bring them back to this place, and I will make them dwell in safety.

NKJV
37. 'Behold, I will gather them out of all countries where I have driven them in My anger, in My fury, and in great wrath; I will bring them back to this place, and I will cause them to dwell safely.

MKJV
37. Behold, I will gather them out of all the lands where I have driven them in My anger, and in My fury, and in great wrath. And I will bring them again to this place, and I will cause them to dwell safely.

AKJV
37. Behold, I will gather them out of all countries, where I have driven them in my anger, and in my fury, and in great wrath; and I will bring them again to this place, and I will cause them to dwell safely:

NRSV
37. See, I am going to gather them from all the lands to which I drove them in my anger and my wrath and in great indignation; I will bring them back to this place, and I will settle them in safety.

NIV
37. I will surely gather them from all the lands where I banish them in my furious anger and great wrath; I will bring them back to this place and let them live in safety.

NIRV
37. "You can be sure that I will gather my people again. I will bring them from all of the lands where I send them when my burning anger blazes out against them. I will bring them back to this place. And I will let them live in safety.

NLT
37. I will certainly bring my people back again from all the countries where I will scatter them in my fury. I will bring them back to this very city and let them live in peace and safety.

MSG
37. "'Watch for this! I will collect them from all the countries to which I will have driven them in my anger and rage and indignation. Yes, I'll bring them all back to this place and let them live here in peace.

GNB
37. I am going to gather the people from all the countries where I have scattered them in my anger and fury, and I am going to bring them back to this place and let them live here in safety.

NET
37. 'I will certainly regather my people from all the countries where I will have exiled them in my anger, fury, and great wrath. I will bring them back to this place and allow them to live here in safety.

ERVEN
37. 'I have forced the people of Israel and Judah to leave their land. I was very angry with them, but I will bring them back to this place. I will gather them from the land where I forced them to go. I will bring them back to this place. I will let them live in peace and safety.



மொத்தம் 44 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 37 / 44
  • இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லா தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த ஸ்தலத்துக்குத் திரும்பிவரவும் இதிலே சுகமாய்த் தங்கியிருக்கவும் பண்ணுவேன்.
  • ERVTA

    ‘இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்கள் தங்கள் நாட்டைவிட்டு போகும்படி நான் வற்புறுத்தினேன். அந்த ஜனங்களோடு நான் கோபமாக இருந்தேன். ஆனால், நான் அவர்களை மீண்டும் இந்த இடத்திற்குக் கொண்டு வருவேன். நான் எங்கே போகும்படி வற்புறுத்தினேனோ அங்கே அவர்களை மீண்டும் சேகரிப்பேன். இந்த இடத்திற்கு நான் மீண்டும் கொண்டு வருவேன். அவர்களை சமாதானத்தோடும் பாதுகாப்போடும் வாழவிடுவேன்.
  • IRVTA

    இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லா தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த இடத்திற்குத் திரும்பிவரவும் இதில் சுகமாய்த் தங்கியிருக்கவும் செய்வேன்.
  • ECTA

    "இதோ, என் சினத்திலும் சீற்றத்திலும் வெஞ்சினத்திலும் நான் அவர்களைத் துரத்தியடித்துள்ள எல்லா நாடுகளினின்றும் அவர்களைக் சுட்டிச் சேர்ப்பேன்; அவர்களை இந்த இடத்திற்குத் திரும்பக் கூட்டி வந்து, பாதுகாப்புடன் அவர்களை வாழச் செய்வேன்.
  • RCTA

    இதோ, நமது சினத்திலும் ஆத்திரத்திலும் கடுங்கோபத்திலும் நாம் அவர்களைத் துரத்தின எல்லா நாடுகளின்றும் அவர்களை ஒருமிக்கக் கூட்டிச் சேர்ப்போம்; அவர்களை இந்த இடத்திற்குக் கூட்டிக் கொண்டு வந்து அச்சமின்றி வாழச் செய்வோம்;
  • OCVTA

    கடுஞ்சினத்தாலும் என் கோபத்தாலும் துரத்திவிட்ட எல்லா நாடுகளிலிருந்தும் நிச்சயமாக அவர்களைச் சேர்த்தெடுப்பேன். அவர்களைத் திரும்பவும் இந்த இடத்திற்குக் கொண்டுவந்து அவர்கள் பாதுகாப்புடன் வாழும்படி செய்வேன்.
  • KJV

    Behold, I will gather them out of all countries, whither I have driven them in mine anger, and in my fury, and in great wrath; and I will bring them again unto this place, and I will cause them to dwell safely:
  • AMP

    Behold, I will gather them out of all countries to which I drove them in My anger and in My wrath and in great indignation; I will bring them again to this place, and I will make them dwell safely.
  • KJVP

    Behold H2009 , I will gather H6908 them out of all H3605 M-CMS countries H776 , whither H834 RPRO I have driven H5080 them in mine anger H639 , and in my fury H2534 , and in great H1419 AMS wrath H7110 ; and I will bring them again H7725 unto H413 PREP this H2088 D-PMS place H4725 D-NMS , and I will cause them to dwell H3427 safely H983 :
  • YLT

    Lo, I am gathering them out of all the lands whither I have driven them in Mine anger, and in My fury, and in great wrath, and I have brought them back unto this place, and have caused them to dwell confidently;
  • ASV

    Behold, I will gather them out of all the countries, whither I have driven them in mine anger, and in my wrath, and in great indignation; and I will bring them again unto this place, and I will cause them to dwell safely:
  • WEB

    Behold, I will gather them out of all the countries, where I have driven them in my anger, and in my wrath, and in great indignation; and I will bring them again to this place, and I will cause them to dwell safely:
  • NASB

    Behold, I will gather them together from all the lands to which in anger, wrath, and great rage I banish them; I will bring them back to this place and settle them here in safety.
  • ESV

    Behold, I will gather them from all the countries to which I drove them in my anger and my wrath and in great indignation. I will bring them back to this place, and I will make them dwell in safety.
  • RV

    Behold, I will gather them out of all the countries, whither I have driven them in mine anger, and in my fury, and in great wrath; and I will bring them again unto this place, and I will cause them to dwell safely:
  • RSV

    Behold, I will gather them from all the countries to which I drove them in my anger and my wrath and in great indignation; I will bring them back to this place, and I will make them dwell in safety.
  • NKJV

    'Behold, I will gather them out of all countries where I have driven them in My anger, in My fury, and in great wrath; I will bring them back to this place, and I will cause them to dwell safely.
  • MKJV

    Behold, I will gather them out of all the lands where I have driven them in My anger, and in My fury, and in great wrath. And I will bring them again to this place, and I will cause them to dwell safely.
  • AKJV

    Behold, I will gather them out of all countries, where I have driven them in my anger, and in my fury, and in great wrath; and I will bring them again to this place, and I will cause them to dwell safely:
  • NRSV

    See, I am going to gather them from all the lands to which I drove them in my anger and my wrath and in great indignation; I will bring them back to this place, and I will settle them in safety.
  • NIV

    I will surely gather them from all the lands where I banish them in my furious anger and great wrath; I will bring them back to this place and let them live in safety.
  • NIRV

    "You can be sure that I will gather my people again. I will bring them from all of the lands where I send them when my burning anger blazes out against them. I will bring them back to this place. And I will let them live in safety.
  • NLT

    I will certainly bring my people back again from all the countries where I will scatter them in my fury. I will bring them back to this very city and let them live in peace and safety.
  • MSG

    "'Watch for this! I will collect them from all the countries to which I will have driven them in my anger and rage and indignation. Yes, I'll bring them all back to this place and let them live here in peace.
  • GNB

    I am going to gather the people from all the countries where I have scattered them in my anger and fury, and I am going to bring them back to this place and let them live here in safety.
  • NET

    'I will certainly regather my people from all the countries where I will have exiled them in my anger, fury, and great wrath. I will bring them back to this place and allow them to live here in safety.
  • ERVEN

    'I have forced the people of Israel and Judah to leave their land. I was very angry with them, but I will bring them back to this place. I will gather them from the land where I forced them to go. I will bring them back to this place. I will let them live in peace and safety.
மொத்தம் 44 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 37 / 44
×

Alert

×

Tamil Letters Keypad References