TOV
23. நீங்கள் அவர்கள் மார்க்கத்தையும் அவர்கள் கிரியையையும் காணும்போது, அவர்கள் உங்களுக்குத் தேற்றரவாயிருப்பார்கள்; நான் அதிலே செய்த எல்லாவற்றையும் முகாந்தரமில்லாமல் செய்யவில்லையென்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொன்னார்.
ERVTA
23. அவர்கள் வாழும் வாழ்வையும் செய்யும் தீமையையும் நீ பார்ப்பாய். பிறகு, நான் அவர்களைத் தண்டித்ததற்குச் சரியான காரணம் உண்டென்று நீ அறிவாய்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
IRVTA
23. நீங்கள் அவர்களுடைய வழிகளையும் அவர்களுடைய செய்கைகளையும் காணும்போது, அவர்கள் உங்களுக்குத் ஆறுதலாக இருப்பார்கள்; நான் அதிலே செய்த எல்லாவற்றையும் காரணமில்லாமல் செய்யவில்லையென்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் என்பதைக் யெகோவாகிய ஆண்டவர் சொல்கிறார் என்று சொன்னார்.
ECTA
23. நீங்கள் அவர்களின் நடத்தையையும் செயல்களையும் பார்க்கும்போது அவர்களே உங்களுக்கு ஆறுதலாய் இருப்பர். அப்போது நான் அங்குச் செய்ததெல்லாம் காரணமின்றிச் செய்யவில்லை என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
RCTA
23. நீங்கள் அவர்களுடைய நடத்தையையும் செயல்களையும் காணும் போது உங்கள் துயரம் ஆற்றப்படும்; நாம் அதில் செய்தவற்றையெல்லாம் காரணமின்றிச் செய்யவில்லை என்பதை அப்போது அறிவீர்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
OCVTA
23. நீங்கள் அவர்களுடைய ஒழுக்கக்கேட்டையும் நடத்தையையும் காணும்போது, நான் காரணமில்லாமால் ஒன்றும் செய்யவில்லை என்று அறிவீர்கள். அப்பொழுது நீங்கள் ஆறுதல் அடைவீர்கள் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.”
KJV
23. And they shall comfort you, when ye see their ways and their doings: and ye shall know that I have not done without cause all that I have done in it, saith the Lord GOD.
AMP
23. And they shall console you when you see their evil ways and their rebellious actions. Then you shall know (understand and realize) that I have not done without cause all that I have done in Jerusalem, says the Lord God.
KJVP
23. And they shall comfort H5162 you , when H3588 CONJ ye see H7200 their ways H1870 CMS-3MP and their doings H5949 : and ye shall know H3045 that H3588 CONJ I have not H3808 NADV done H6213 VQQ1MS without cause H2600 ADV all H3605 NMS that H834 RPRO I have done H6213 VQQ1MS in it , saith H5002 the Lord H136 EDS GOD H3069 .
YLT
23. And they have comforted you, for ye see their way and their doings, and ye have known that not for nought have I done all that which I have done in her -- an affirmation of the Lord Jehovah.`
ASV
23. And they shall comfort you, when ye see their way and their doings; and ye shall know that I have not done without cause all that I have done in it, saith the Lord Jehovah.
WEB
23. They shall comfort you, when you see their way and their doings; and you shall know that I have not done without cause all that I have done in it, says the Lord Yahweh.
NASB
23. They shall console you when you see their conduct and actions, for you shall then know that it was not without reason that I did to it what I did, says the Lord GOD.
ESV
23. They will console you, when you see their ways and their deeds, and you shall know that I have not done without cause all that I have done in it, declares the Lord GOD."
RV
23. And they shall comfort you, when ye see their way and their doings: and ye shall know that I have not done without cause all that I have done in it, saith the Lord GOD.
RSV
23. They will console you, when you see their ways and their doings; and you shall know that I have not done without cause all that I have done in it, says the Lord GOD."
NKJV
23. "And they will comfort you, when you see their ways and their doings; and you shall know that I have done nothing without cause that I have done in it," says the LORD GOD.
MKJV
23. And they shall comfort you when you see their way and their doings. And you shall know that I have not done without cause all that I have done in it, says the Lord Jehovah.
AKJV
23. And they shall comfort you, when you see their ways and their doings: and you shall know that I have not done without cause all that I have done in it, said the Lord GOD.
NRSV
23. They shall console you, when you see their ways and their deeds; and you shall know that it was not without cause that I did all that I have done in it, says the Lord GOD.
NIV
23. You will be consoled when you see their conduct and their actions, for you will know that I have done nothing in it without cause, declares the Sovereign LORD."
NIRV
23. You will be comforted when you see how they act and the way they live. Then you will know that I did not do anything there without a reason," announces the Lord and King.
NLT
23. When you meet them and see their behavior, you will understand that these things are not being done to Israel without cause. I, the Sovereign LORD, have spoken!"
MSG
23. Yes, when you see in detail the kind of lives they've been living, you'll feel much better. You'll see the reason behind all that I've done in Jerusalem." Decree of GOD, the Master.
GNB
23. then you will know that there was good reason for everything I did." The Sovereign LORD has spoken.
NET
23. They will console you when you see their behavior and their deeds, because you will know that it was not without reason that I have done everything which I have done in it, declares the sovereign LORD."
ERVEN
23. You will see how they live and all the bad things they do. Then you will know that I had a good reason for punishing them." This is what the Lord God said.