தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சகரியா
TOV
23. அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

ERVTA
23. [This verse may not be a part of this translation]

IRVTA
23. அந்நாட்களில் பலவித மொழிகளைப் பேசுகிறவர்களாகிய அன்னியமக்களில் பத்து மனிதர்கள் ஒரு யூதனுடைய ஆடையின் தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களுடன் இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றார். [PE]

ECTA
23. படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; "அந்நாள்களில் ஒவ்வொரு மொழி பேசும் வேற்றினத்தாரிலும் பத்துப்பேர் மேலாடையைப் பற்றிக் கொண்டு, 'கடவுள் உங்களோடு ' என்று நாங்கள் கேள்விப்பட்டதால் நாங்களும் உங்களோடு வருகிறோம் என்பார்கள்."

RCTA
23. சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: அந்நாட்களில் ஒவ்வொரு மொழி பேசும் இனத்தாரிலிருந்து பத்துப் பேர் சேர்ந்து ஒரு யூதனுடைய மேலாடையைப் பிடித்துக் கொண்டு, நாங்களும் உன்னோடு வருகிறோம்; ஏனெனில் கடவுள் உங்களோடிருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்' என்பார்கள்."



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 23 Verses, Current Verse 23 of Total Verses 23
  • அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
  • ERVTA

    This verse may not be a part of this translation
  • IRVTA

    அந்நாட்களில் பலவித மொழிகளைப் பேசுகிறவர்களாகிய அன்னியமக்களில் பத்து மனிதர்கள் ஒரு யூதனுடைய ஆடையின் தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களுடன் இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றார். PE
  • ECTA

    படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; "அந்நாள்களில் ஒவ்வொரு மொழி பேசும் வேற்றினத்தாரிலும் பத்துப்பேர் மேலாடையைப் பற்றிக் கொண்டு, 'கடவுள் உங்களோடு ' என்று நாங்கள் கேள்விப்பட்டதால் நாங்களும் உங்களோடு வருகிறோம் என்பார்கள்."
  • RCTA

    சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: அந்நாட்களில் ஒவ்வொரு மொழி பேசும் இனத்தாரிலிருந்து பத்துப் பேர் சேர்ந்து ஒரு யூதனுடைய மேலாடையைப் பிடித்துக் கொண்டு, நாங்களும் உன்னோடு வருகிறோம்; ஏனெனில் கடவுள் உங்களோடிருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்' என்பார்கள்."
Total 23 Verses, Current Verse 23 of Total Verses 23
×

Alert

×

tamil Letters Keypad References