தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
யோசுவா
TOV
11. பின்பு யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள்; எரிகோவின் குடிகளும், எமோரியரும், பெரிசியரும், கானானியரும், ஏத்தியரும், கிர்காசியரும், ஏவியரும், எபூசியரும், உங்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினார்கள்; ஆனாலும் அவர்களை நான் உங்கள் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.

ERVTA
11. பின் நீங்கள் யோர்தான் நதியைத் தாண்டினீர்கள். எரிகோவிற்குச் சென்றீர்கள். எரிகோ நகர ஜனங்கள் உங்களுக்கு எதிராகப் போர் தொடுத்தனர். எமோரியரும், பெரிசியரும், கானானியரும், ஏத்தியரும், கிர்காசியரும், ஏவியரும், எபூசியரும் உங்களுக்கு எதிராகப் போரிட்டனர். அவர்கள் எல்லோரையும் நீங்கள் வெல்லுமாறு செய்தேன்.

IRVTA
11. பின்பு யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள்; எரிகோவின் குடிகளும், எமோரியர்களும், பெரிசியர்களும், கானானியர்களும், ஏத்தியர்களும், கிர்காசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும், உங்களுக்கு எதிராக யுத்தம்செய்தார்கள்; ஆனாலும் அவர்களை நான் உங்களுடைய கைகளிலே ஒப்புக்கொடுத்தேன்.

ECTA
11. நீங்கள் யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள். எரிகோவின் மக்களும், எமோரியரும், பெரிசியரும், கானானியரும், இத்தியரும், கிர்காசியரும், இவ்வியரும், எபூசியரும், உங்களுக்கு எதிராகப் போர் தொடுத்தனர். அவர்களையும் உங்கள் கையில் ஒப்படைத்தேன்.

RCTA
11. பின்பு நீங்கள் யோர்தானைக் கடந்து எரிக்கோவுக்கு வந்து சேர்ந்தீர்கள். எரிக்கோ நகரின் வீரர்களும் அமோறையர்களும் பெரேசையர்களும் கானானையர்களும் ஏத்தையர்களும் கெர்கேசையர்களும் ஏவையர்களும் ஜெபுசேயர்களும் உங்களுடன் போரிடத் தொடங்கினர். நாம் அவர்களை உங்கள் கையில் அகப்படச் செய்தோம்.

OCVTA
11. “ ‘அதன்பின், நீங்கள் யோர்தான் நதியைக் கடந்து எரிகோவை அடைந்தீர்கள். எரிகோ நகரக் குடிமக்களும் உங்களுக்கெதிராகப் போரிட்டார்கள். அதுபோலவே எமோரியர், பெரிசியர், கானானியர், ஏத்தியர், கிர்காசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரும் உங்களுக்கு எதிராய்ப் போரிட்டார்கள். ஆனால் நான் அவர்கள் அனைவரையும் உங்கள் கையில் ஒப்படைத்தேன்.



KJV
11. And ye went over Jordan, and came unto Jericho: and the men of Jericho fought against you, the Amorites, and the Perizzites, and the Canaanites, and the Hittites, and the Girgashites, the Hivites, and the Jebusites; and I delivered them into your hand.

AMP
11. You went over the Jordan and came to Jericho; and the men of Jericho fought against you, as did the Amorites, Perizzites, Canaanites, Hittites, Girgashites, Hivites, and Jebusites, and I gave them into your hands.

KJVP
11. And ye went over H5674 Jordan H3383 D-EFS , and came H935 unto H413 PREP Jericho H3405 : and the men H1167 of Jericho H3405 fought H3898 against you , the Amorites H567 , and the Perizzites H6522 WD-EMS , and the Canaanites H3669 WD-EMS , and the Hittites H2850 , and the Girgashites H1622 , the Hivites H2340 D-TMS , and the Jebusites H2983 ; and I delivered H5414 them into your hand H3027 .

YLT
11. `And ye pass over the Jordan, and come in unto Jericho, and fight against you do the possessors of Jericho -- the Amorite, and the Perizzite, and the Canaanite, and the Hittite, and the Girgashite, the Hivite, and the Jebusite -- and I give them into your hand.

ASV
11. And ye went over the Jordan, and came unto Jericho: and the men of Jericho fought against you, the Amorite, and the Perizzite, and the Canaanite, and the Hittite, and the Girgashite, the Hivite, and the Jebusite; and I delivered them into your hand.

WEB
11. You went over the Jordan, and came to Jericho: and the men of Jericho fought against you, the Amorite, and the Perizzite, and the Canaanite, and the Hittite, and the Girgashite, the Hivite, and the Jebusite; and I delivered them into your hand.

NASB
11. Once you crossed the Jordan and came to Jericho, the men of Jericho fought against you, but I delivered them also into your power.

ESV
11. And you went over the Jordan and came to Jericho, and the leaders of Jericho fought against you, and also the Amorites, the Perizzites, the Canaanites, the Hittites, the Girgashites, the Hivites, and the Jebusites. And I gave them into your hand.

RV
11. And ye went over Jordan, and came unto Jericho: and the men of Jericho fought against you, the Amorite, and the Perizzite, and the Canaanite, and the Hittite, and the Girgashite, the Hivite, and the Jebusite; and I delivered them into your hand.

RSV
11. And you went over the Jordan and came to Jericho, and the men of Jericho fought against you, and also the Amorites, the Perizzites, the Canaanites, the Hittites, the Girgashites, the Hivites, and the Jebusites; and I gave them into your hand.

NKJV
11. 'Then you went over the Jordan and came to Jericho. And the men of Jericho fought against you -- [also] the Amorites, the Perizzites, the Canaanites, the Hittites, the Girgashites, the Hivites, and the Jebusites. But I delivered them into your hand.

MKJV
11. And you went over Jordan and came to Jericho. And the men of Jericho fought against you, the Amorites, and the Perizzites, and the Canaanites, and the Hittites, and the Girgashites, the Hivites, and the Jebusites. And I delivered them into your hand.

AKJV
11. And you went over Jordan, and came to Jericho: and the men of Jericho fought against you, the Amorites, and the Perizzites, and the Canaanites, and the Hittites, and the Girgashites, the Hivites, and the Jebusites; and I delivered them into your hand.

NRSV
11. When you went over the Jordan and came to Jericho, the citizens of Jericho fought against you, and also the Amorites, the Perizzites, the Canaanites, the Hittites, the Girgashites, the Hivites, and the Jebusites; and I handed them over to you.

NIV
11. "`Then you crossed the Jordan and came to Jericho. The citizens of Jericho fought against you, as did also the Amorites, Perizzites, Canaanites, Hittites, Girgashites, Hivites and Jebusites, but I gave them into your hands.

NIRV
11. " 'Then you went across the Jordan River. You came to Jericho. Its people fought against you. So did the Amorites, Perizzites, Canaanites, Hittites, Girgashites, Hivites and Jebusites. But I handed them over to you.

NLT
11. "When you crossed the Jordan River and came to Jericho, the men of Jericho fought against you, as did the Amorites, the Perizzites, the Canaanites, the Hittites, the Girgashites, the Hivites, and the Jebusites. But I gave you victory over them.

MSG
11. "You then crossed the Jordan and came to Jericho. The Jericho leaders ganged up on you as well as the Amorites, Perizzites, Canaanites, Hittites, Girgashites, Hivites, and Jebusites, but I turned them over to you.

GNB
11. You crossed the Jordan and came to Jericho. The men of Jericho fought you, as did the Amorites, the Perizzites, the Canaanites, the Hittites, the Girgashites, the Hivites, and the Jebusites. But I gave you victory over them all.

NET
11. You crossed the Jordan and came to Jericho. The leaders of Jericho, as well as the Amorites, Perizzites, Canaanites, Hittites, Girgashites, Hivites, and Jebusites, fought with you, but I handed them over to you.

ERVEN
11. 'Then you went across the Jordan River to the city of Jericho. The people in Jericho fought against you. Also, the Amorites, Perizzites, Canaanites, Hittites, Girgashites, Hivites, and Jebusites fought against you. But I allowed you to defeat them all.



பதிவுகள்

மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 33
  • பின்பு யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள்; எரிகோவின் குடிகளும், எமோரியரும், பெரிசியரும், கானானியரும், ஏத்தியரும், கிர்காசியரும், ஏவியரும், எபூசியரும், உங்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினார்கள்; ஆனாலும் அவர்களை நான் உங்கள் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.
  • ERVTA

    பின் நீங்கள் யோர்தான் நதியைத் தாண்டினீர்கள். எரிகோவிற்குச் சென்றீர்கள். எரிகோ நகர ஜனங்கள் உங்களுக்கு எதிராகப் போர் தொடுத்தனர். எமோரியரும், பெரிசியரும், கானானியரும், ஏத்தியரும், கிர்காசியரும், ஏவியரும், எபூசியரும் உங்களுக்கு எதிராகப் போரிட்டனர். அவர்கள் எல்லோரையும் நீங்கள் வெல்லுமாறு செய்தேன்.
  • IRVTA

    பின்பு யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள்; எரிகோவின் குடிகளும், எமோரியர்களும், பெரிசியர்களும், கானானியர்களும், ஏத்தியர்களும், கிர்காசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும், உங்களுக்கு எதிராக யுத்தம்செய்தார்கள்; ஆனாலும் அவர்களை நான் உங்களுடைய கைகளிலே ஒப்புக்கொடுத்தேன்.
  • ECTA

    நீங்கள் யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள். எரிகோவின் மக்களும், எமோரியரும், பெரிசியரும், கானானியரும், இத்தியரும், கிர்காசியரும், இவ்வியரும், எபூசியரும், உங்களுக்கு எதிராகப் போர் தொடுத்தனர். அவர்களையும் உங்கள் கையில் ஒப்படைத்தேன்.
  • RCTA

    பின்பு நீங்கள் யோர்தானைக் கடந்து எரிக்கோவுக்கு வந்து சேர்ந்தீர்கள். எரிக்கோ நகரின் வீரர்களும் அமோறையர்களும் பெரேசையர்களும் கானானையர்களும் ஏத்தையர்களும் கெர்கேசையர்களும் ஏவையர்களும் ஜெபுசேயர்களும் உங்களுடன் போரிடத் தொடங்கினர். நாம் அவர்களை உங்கள் கையில் அகப்படச் செய்தோம்.
  • OCVTA

    “ ‘அதன்பின், நீங்கள் யோர்தான் நதியைக் கடந்து எரிகோவை அடைந்தீர்கள். எரிகோ நகரக் குடிமக்களும் உங்களுக்கெதிராகப் போரிட்டார்கள். அதுபோலவே எமோரியர், பெரிசியர், கானானியர், ஏத்தியர், கிர்காசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரும் உங்களுக்கு எதிராய்ப் போரிட்டார்கள். ஆனால் நான் அவர்கள் அனைவரையும் உங்கள் கையில் ஒப்படைத்தேன்.
  • KJV

    And ye went over Jordan, and came unto Jericho: and the men of Jericho fought against you, the Amorites, and the Perizzites, and the Canaanites, and the Hittites, and the Girgashites, the Hivites, and the Jebusites; and I delivered them into your hand.
  • AMP

    You went over the Jordan and came to Jericho; and the men of Jericho fought against you, as did the Amorites, Perizzites, Canaanites, Hittites, Girgashites, Hivites, and Jebusites, and I gave them into your hands.
  • KJVP

    And ye went over H5674 Jordan H3383 D-EFS , and came H935 unto H413 PREP Jericho H3405 : and the men H1167 of Jericho H3405 fought H3898 against you , the Amorites H567 , and the Perizzites H6522 WD-EMS , and the Canaanites H3669 WD-EMS , and the Hittites H2850 , and the Girgashites H1622 , the Hivites H2340 D-TMS , and the Jebusites H2983 ; and I delivered H5414 them into your hand H3027 .
  • YLT

    `And ye pass over the Jordan, and come in unto Jericho, and fight against you do the possessors of Jericho -- the Amorite, and the Perizzite, and the Canaanite, and the Hittite, and the Girgashite, the Hivite, and the Jebusite -- and I give them into your hand.
  • ASV

    And ye went over the Jordan, and came unto Jericho: and the men of Jericho fought against you, the Amorite, and the Perizzite, and the Canaanite, and the Hittite, and the Girgashite, the Hivite, and the Jebusite; and I delivered them into your hand.
  • WEB

    You went over the Jordan, and came to Jericho: and the men of Jericho fought against you, the Amorite, and the Perizzite, and the Canaanite, and the Hittite, and the Girgashite, the Hivite, and the Jebusite; and I delivered them into your hand.
  • NASB

    Once you crossed the Jordan and came to Jericho, the men of Jericho fought against you, but I delivered them also into your power.
  • ESV

    And you went over the Jordan and came to Jericho, and the leaders of Jericho fought against you, and also the Amorites, the Perizzites, the Canaanites, the Hittites, the Girgashites, the Hivites, and the Jebusites. And I gave them into your hand.
  • RV

    And ye went over Jordan, and came unto Jericho: and the men of Jericho fought against you, the Amorite, and the Perizzite, and the Canaanite, and the Hittite, and the Girgashite, the Hivite, and the Jebusite; and I delivered them into your hand.
  • RSV

    And you went over the Jordan and came to Jericho, and the men of Jericho fought against you, and also the Amorites, the Perizzites, the Canaanites, the Hittites, the Girgashites, the Hivites, and the Jebusites; and I gave them into your hand.
  • NKJV

    'Then you went over the Jordan and came to Jericho. And the men of Jericho fought against you -- also the Amorites, the Perizzites, the Canaanites, the Hittites, the Girgashites, the Hivites, and the Jebusites. But I delivered them into your hand.
  • MKJV

    And you went over Jordan and came to Jericho. And the men of Jericho fought against you, the Amorites, and the Perizzites, and the Canaanites, and the Hittites, and the Girgashites, the Hivites, and the Jebusites. And I delivered them into your hand.
  • AKJV

    And you went over Jordan, and came to Jericho: and the men of Jericho fought against you, the Amorites, and the Perizzites, and the Canaanites, and the Hittites, and the Girgashites, the Hivites, and the Jebusites; and I delivered them into your hand.
  • NRSV

    When you went over the Jordan and came to Jericho, the citizens of Jericho fought against you, and also the Amorites, the Perizzites, the Canaanites, the Hittites, the Girgashites, the Hivites, and the Jebusites; and I handed them over to you.
  • NIV

    "`Then you crossed the Jordan and came to Jericho. The citizens of Jericho fought against you, as did also the Amorites, Perizzites, Canaanites, Hittites, Girgashites, Hivites and Jebusites, but I gave them into your hands.
  • NIRV

    " 'Then you went across the Jordan River. You came to Jericho. Its people fought against you. So did the Amorites, Perizzites, Canaanites, Hittites, Girgashites, Hivites and Jebusites. But I handed them over to you.
  • NLT

    "When you crossed the Jordan River and came to Jericho, the men of Jericho fought against you, as did the Amorites, the Perizzites, the Canaanites, the Hittites, the Girgashites, the Hivites, and the Jebusites. But I gave you victory over them.
  • MSG

    "You then crossed the Jordan and came to Jericho. The Jericho leaders ganged up on you as well as the Amorites, Perizzites, Canaanites, Hittites, Girgashites, Hivites, and Jebusites, but I turned them over to you.
  • GNB

    You crossed the Jordan and came to Jericho. The men of Jericho fought you, as did the Amorites, the Perizzites, the Canaanites, the Hittites, the Girgashites, the Hivites, and the Jebusites. But I gave you victory over them all.
  • NET

    You crossed the Jordan and came to Jericho. The leaders of Jericho, as well as the Amorites, Perizzites, Canaanites, Hittites, Girgashites, Hivites, and Jebusites, fought with you, but I handed them over to you.
  • ERVEN

    'Then you went across the Jordan River to the city of Jericho. The people in Jericho fought against you. Also, the Amorites, Perizzites, Canaanites, Hittites, Girgashites, Hivites, and Jebusites fought against you. But I allowed you to defeat them all.
மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 33
×

Alert

×

Tamil Letters Keypad References