TOV
15. அப்படி நான் அவர்களை ஜாதிகளுக்குள்ளே தூற்றி, அவர்களை தேசங்களிலே சிதறடிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
ERVTA
15. பிறகு அந்த ஜனங்கள், நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள். நான் அவர்களைப் பல நாடுகளில் சிதறடித்தேன் என்பதையும் அறிவார்கள். அவர்களை வேறு நாடுகளுக்குச் செல்லும்படி நான் கட்டாயப்படுத்தினேன் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.
IRVTA
15. அப்படி நான் அவர்களை தேசங்களுக்குள்ளே தூற்றி, அவர்களை தேசங்களிலே சிதறடிக்கும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
ECTA
15. நான் அவர்களை வேற்றினத்தாரிடையே ஓடச்செய்து, நாடுகளிடையே சிதறடிப்பேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.
RCTA
15. பல நாடுகளிலும் புறவினத்தார் நடுவில் அவர்களைச் சிதறடிக்கும் போது, நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.
OCVTA
15. “நான் அவர்களை மக்கள் கூட்டத்திற்குள் கலைந்துபோகச் செய்து, நாடுகளுக்குள் சிதறடிக்கும்போது, நானே யெகோவா என அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
KJV
15. And they shall know that I [am] the LORD, when I shall scatter them among the nations, and disperse them in the countries.
AMP
15. And they shall know (recognize, understand, and realize) that I am the Lord, when I shall scatter them among the nations and disperse them in the countries.
KJVP
15. And they shall know H3045 that H3588 CONJ I H589 PPRO-1MS [ am ] the LORD H3068 EDS , when I shall scatter H6327 them among the nations H1471 , and disperse H2219 them in the countries H776 .
YLT
15. And they have known that I [am] Jehovah, in My scattering them among nations, and I have spread them through lands;
ASV
15. And they shall know that I am Jehovah, when I shall disperse them among the nations, and scatter them through the countries.
WEB
15. They shall know that I am Yahweh, when I shall disperse them among the nations, and scatter them through the countries.
NASB
15. Then shall they know that I am the LORD, when I disperse them among the nations and scatter them over foreign lands.
ESV
15. And they shall know that I am the LORD, when I disperse them among the nations and scatter them among the countries.
RV
15. And they shall know that I am the LORD, when I shall disperse them among the nations, and scatter them through the countries.
RSV
15. And they shall know that I am the LORD, when I disperse them among the nations and scatter them through the countries.
NKJV
15. "Then they shall know that I [am] the LORD, when I scatter them among the nations and disperse them throughout the countries.
MKJV
15. And they shall know that I am Jehovah, when I shall scatter them among the nations and scatter them in the countries.
AKJV
15. And they shall know that I am the LORD, when I shall scatter them among the nations, and disperse them in the countries.
NRSV
15. And they shall know that I am the LORD, when I disperse them among the nations and scatter them through the countries.
NIV
15. "They will know that I am the LORD, when I disperse them among the nations and scatter them through the countries.
NIRV
15. "They will know that I am the Lord when I scatter them among the nations. I will send them to other countries.
NLT
15. And when I scatter them among the nations, they will know that I am the LORD.
MSG
15. They'll realize that I am GOD when I scatter them among foreign countries.
GNB
15. "When I scatter them among the other nations and in foreign countries, they will know that I am the LORD.
NET
15. "Then they will know that I am the LORD when I disperse them among the nations and scatter them among foreign countries.
ERVEN
15. Then they will know that I am the Lord. They will know that I scattered them among the nations. They will know that I forced them to go to other countries.