தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
2 நாளாகமம்
TOV
6. ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளைச் செய்து நின்றார்கள்; தாவீது ராஜா லேவியரைக்கொண்டு, கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதித்துப் பாடும்படியாக செய்வித்த கர்த்தரின் கீதவாத்தியங்களை அவர்களும் வாசித்து சேவித்து நின்றார்கள்; ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் நின்றுகொண்டிருந்தார்கள்.

ERVTA
6. ஆசாரியர்கள் தமது பணியைச் செய்ய எப்போதும் தயாராக இருந்தார்கள். லேவியர்களும் கர்த்தரைப் பாட எப்பொழுதும் தயாராக இசைக் கருவிகளோடு நின்றனர். இந்த இசைக் கருவிகள் தாவீது அரசனால் கர்த்தருக்கு நன்றி சொல்வதற்காக உருவாக்கப்பட்டவை. ஆசாரியர்களும், லேவியர்களும், “கர்த்தரைத் துதியுங்கள், அவருடைய அன்பு என்றென்றும் தொடர்கிறது” என்றனர். ஆசாரியர்கள் தங்கள் எக்காளங்களை லேவியர்களுக்கு எதிராக நின்று ஊதினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் நின்று கொண்டு இருந்தனர்.

IRVTA
6. ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளைச் செய்து நின்றார்கள்; தாவீது ராஜா லேவியர்களைக்கொண்டு, யெகோவாவுடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதித்துப் பாடுவதற்காகச் செய்யப்பட்ட யெகோவாவின் கீதவாத்தியங்களை அவர்களும் வாசித்து சேவித்து நின்றார்கள்; ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள்; இஸ்ரவேலர் எல்லோரும் நின்றுகொண்டிருந்தார்கள்.

ECTA
6. குருக்கள் தமக்குரிய திருப்பணியைச் செய்தனர். ஆண்டவருக்கு நன்றி செலுத்தத் தாவீது உருவாக்கிய இசைக்கருவிகளை லேவியர் இசைத்து, "ஏனெனில் அவர் நல்லவர்; அவரது பேரன்பு என்றென்றும் உள்ளது" என்று புகழ்ந்தனர். அப்போது, அவர்கள் முன்னிலையில் குருக்கள் எக்காளம் ஊதினர். மக்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.

RCTA
6. குருக்கள் திருப்பணி புரிவதிலும், லேவியர்கள் ஆண்டவருக்குத் தோத்திரமாகத் தாவீது அரசர் இயற்றியிருந்த பாடல்களைக் கிண்ணாரங்களில் வாசித்துப் பாடுவதிலும் ஈடுபட்டிருந்தனர். "ஆண்டவரின் இரக்கம் என்றும் உள்ளது" என்று சொல்லி அவர்கள் தாவீது அரசர் இயற்றியிருந்த துதிப்பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகில் குருக்கள் இஸ்ராயேல் மக்கள் முன்னிலையில் நின்று எக்காளம் ஊதிக் கொண்டிருந்தார்கள்.

OCVTA
6. ஆசாரியர்கள் தங்களுக்குரிய இடத்தில் நின்றார்கள். லேவியர்களும் யெகோவாவின் கீதவாத்திய கருவிகளை வைத்துக்கொண்டு நின்றார்கள். இவற்றைத் தாவீது அரசன் யெகோவாவைத் துதிப்பதற்காக செய்திருந்தான். “யெகோவாவின் அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது” என்று சொல்லி அவன் நன்றி செலுத்தும்போது, இவை பயன்படுத்தப்பட்டன. லேவியர்களுக்கு எதிராக ஆசாரியர்கள் நின்று அவர்களின் எக்காளங்களை ஊதினார்கள். எல்லா இஸ்ரயேல் மக்களும் நின்றுகொண்டிருந்தனர்.



KJV
6. And the priests waited on their offices: the Levites also with instruments of musick of the LORD, which David the king had made to praise the LORD, because his mercy [endureth] for ever, when David praised by their ministry; and the priests sounded trumpets before them, and all Israel stood.

AMP
6. The priests stood at their posts, and the Levites also, with instruments of music to the Lord, which King David had made to praise and give thanks to the Lord--for His mercy and loving-kindness endure forever--whenever David praised through their ministry; the priests blew trumpets before them, and all Israel stood.

KJVP
6. And the priests H3548 waited H5975 VQPMP on H5921 PREP their offices H4931 : the Levites H3881 also with instruments H3627 of music H7892 of the LORD H3068 EDS , which H834 RPRO David H1732 the king H4428 D-NMS had made H6213 VQQ3MS to praise H3034 the LORD H3068 L-EDS , because H3588 CONJ his mercy H2617 [ endureth ] forever H5769 L-NMS , when David H1732 praised H1984 by their ministry H3027 ; and the priests H3548 sounded H2690 trumpets before H5048 them , and all H3605 W-CMS Israel H3478 stood H5975 VQPMP .

YLT
6. And the priests over their charges are standing, and the Levites with instruments of the song of Jehovah -- that David the king made, to give thanks to Jehovah, for to the age [is] His kindness, in David's praising by their hand -- and the priests are blowing trumpets over-against them, and all Israel are standing.

ASV
6. And the priests stood, according to their offices; the Levites also with instruments of music of Jehovah, which David the king had made to give thanks unto Jehovah, (for his lovingkindness endureth for ever,) when David praised by their ministry: and the priests sounded trumpets before them; and all Israel stood.

WEB
6. The priests stood, according to their offices; the Levites also with instruments of music of Yahweh, which David the king had made to give thanks to Yahweh, (for his loving kindness endures for ever,) when David praised by their ministry: and the priests sounded trumpets before them; and all Israel stood.

NASB
6. Thus the king and all the people dedicated the house of God. The priests were standing at their stations, as were the Levites, with the musical instruments of the LORD which King David had made for "praising the LORD, for his mercy endures forever," when David used them to accompany the hymns. Across from them the priests blew the trumpets and all Israel stood.

ESV
6. The priests stood at their posts; the Levites also, with the instruments for music to the LORD that King David had made for giving thanks to the LORD- for his steadfast love endures forever- whenever David offered praises by their ministry; opposite them the priests sounded trumpets, and all Israel stood.

RV
6. And the priests stood, according to their offices; the Levites also with instruments of music of the LORD, which David the king had made to give thanks unto the LORD, for his mercy {cf15i endureth} for ever, when David praised by their ministry: and the priests sounded trumpets before them; and all Israel stood.

RSV
6. The priests stood at their posts; the Levites also, with the instruments for music to the LORD which King David had made for giving thanks to the LORD -- for his steadfast love endures for ever -- whenever David offered praises by their ministry; opposite them the priests sounded trumpets; and all Israel stood.

NKJV
6. And the priests attended to their services; the Levites also with instruments of the music of the LORD, which King David had made to praise the LORD, saying, "For His mercy [endures] forever," whenever David offered praise by their ministry. The priests sounded trumpets opposite them, while all Israel stood.

MKJV
6. And the priests waited on their offices, and the Levites with instruments of music of Jehovah, which David the king had made to praise Jehovah, because His mercy endures forever, when David praised by their ministry. And the priests sounded trumpets before them, and all Israel stood.

AKJV
6. And the priests waited on their offices: the Levites also with instruments of music of the LORD, which David the king had made to praise the LORD, because his mercy endures for ever, when David praised by their ministry; and the priests sounded trumpets before them, and all Israel stood.

NRSV
6. The priests stood at their posts; the Levites also, with the instruments for music to the LORD that King David had made for giving thanks to the LORD-- for his steadfast love endures forever-- whenever David offered praises by their ministry. Opposite them the priests sounded trumpets; and all Israel stood.

NIV
6. The priests took their positions, as did the Levites with the LORD's musical instruments, which King David had made for praising the LORD and which were used when he gave thanks, saying, "His love endures for ever." Opposite the Levites, the priests blew their trumpets, and all the Israelites were standing.

NIRV
6. The priests and Levites took their positions. The Levites played the Lord's musical instruments. King David had made them for praising the Lord. They were used when he gave thanks to the Lord. He said, "His faithful love continues forever." Across from where the Levites were, the priests blew their trumpets. All of the people of Israel were standing.

NLT
6. The priests took their assigned positions, and so did the Levites who were singing, "His faithful love endures forever!" They accompanied the singing with music from the instruments King David had made for praising the LORD. Across from the Levites, the priests blew the trumpets, while all Israel stood.

MSG
6. The priests were all on duty; the choir and orchestra of Levites that David had provided for singing and playing anthems to the praise and love of GOD were all there; across the courtyard the priests blew trumpets. All Israelites were on their feet.

GNB
6. The priests stood in the places that were assigned to them, and facing them stood the Levites, praising the LORD with the musical instruments that King David had provided and singing the hymn, "His Love Is Eternal!" as they had been commissioned by David. The priests blew trumpets while all the people stood.

NET
6. The priests stood in their assigned spots, along with the Levites who had the musical instruments used for praising the LORD. (These were the ones King David made for giving thanks to the LORD and which were used by David when he offered praise, saying, "Certainly his loyal love endures.") Opposite the Levites, the priests were blowing the trumpets, while all Israel stood there.

ERVEN
6. The priests stood ready to do their work. The Levites stood with the instruments they would use to play music to the Lord. King David made these instruments to use in giving thanks to the Lord. The priests and Levites sang the song, Praise the Lord Because His Faithful Love Will Last Forever. The priests blew their trumpets as they stood across from the Levites. And all the Israelites were standing.



மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 22
  • ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளைச் செய்து நின்றார்கள்; தாவீது ராஜா லேவியரைக்கொண்டு, கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதித்துப் பாடும்படியாக செய்வித்த கர்த்தரின் கீதவாத்தியங்களை அவர்களும் வாசித்து சேவித்து நின்றார்கள்; ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் நின்றுகொண்டிருந்தார்கள்.
  • ERVTA

    ஆசாரியர்கள் தமது பணியைச் செய்ய எப்போதும் தயாராக இருந்தார்கள். லேவியர்களும் கர்த்தரைப் பாட எப்பொழுதும் தயாராக இசைக் கருவிகளோடு நின்றனர். இந்த இசைக் கருவிகள் தாவீது அரசனால் கர்த்தருக்கு நன்றி சொல்வதற்காக உருவாக்கப்பட்டவை. ஆசாரியர்களும், லேவியர்களும், “கர்த்தரைத் துதியுங்கள், அவருடைய அன்பு என்றென்றும் தொடர்கிறது” என்றனர். ஆசாரியர்கள் தங்கள் எக்காளங்களை லேவியர்களுக்கு எதிராக நின்று ஊதினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் நின்று கொண்டு இருந்தனர்.
  • IRVTA

    ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளைச் செய்து நின்றார்கள்; தாவீது ராஜா லேவியர்களைக்கொண்டு, யெகோவாவுடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதித்துப் பாடுவதற்காகச் செய்யப்பட்ட யெகோவாவின் கீதவாத்தியங்களை அவர்களும் வாசித்து சேவித்து நின்றார்கள்; ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள்; இஸ்ரவேலர் எல்லோரும் நின்றுகொண்டிருந்தார்கள்.
  • ECTA

    குருக்கள் தமக்குரிய திருப்பணியைச் செய்தனர். ஆண்டவருக்கு நன்றி செலுத்தத் தாவீது உருவாக்கிய இசைக்கருவிகளை லேவியர் இசைத்து, "ஏனெனில் அவர் நல்லவர்; அவரது பேரன்பு என்றென்றும் உள்ளது" என்று புகழ்ந்தனர். அப்போது, அவர்கள் முன்னிலையில் குருக்கள் எக்காளம் ஊதினர். மக்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.
  • RCTA

    குருக்கள் திருப்பணி புரிவதிலும், லேவியர்கள் ஆண்டவருக்குத் தோத்திரமாகத் தாவீது அரசர் இயற்றியிருந்த பாடல்களைக் கிண்ணாரங்களில் வாசித்துப் பாடுவதிலும் ஈடுபட்டிருந்தனர். "ஆண்டவரின் இரக்கம் என்றும் உள்ளது" என்று சொல்லி அவர்கள் தாவீது அரசர் இயற்றியிருந்த துதிப்பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகில் குருக்கள் இஸ்ராயேல் மக்கள் முன்னிலையில் நின்று எக்காளம் ஊதிக் கொண்டிருந்தார்கள்.
  • OCVTA

    ஆசாரியர்கள் தங்களுக்குரிய இடத்தில் நின்றார்கள். லேவியர்களும் யெகோவாவின் கீதவாத்திய கருவிகளை வைத்துக்கொண்டு நின்றார்கள். இவற்றைத் தாவீது அரசன் யெகோவாவைத் துதிப்பதற்காக செய்திருந்தான். “யெகோவாவின் அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது” என்று சொல்லி அவன் நன்றி செலுத்தும்போது, இவை பயன்படுத்தப்பட்டன. லேவியர்களுக்கு எதிராக ஆசாரியர்கள் நின்று அவர்களின் எக்காளங்களை ஊதினார்கள். எல்லா இஸ்ரயேல் மக்களும் நின்றுகொண்டிருந்தனர்.
  • KJV

    And the priests waited on their offices: the Levites also with instruments of musick of the LORD, which David the king had made to praise the LORD, because his mercy endureth for ever, when David praised by their ministry; and the priests sounded trumpets before them, and all Israel stood.
  • AMP

    The priests stood at their posts, and the Levites also, with instruments of music to the Lord, which King David had made to praise and give thanks to the Lord--for His mercy and loving-kindness endure forever--whenever David praised through their ministry; the priests blew trumpets before them, and all Israel stood.
  • KJVP

    And the priests H3548 waited H5975 VQPMP on H5921 PREP their offices H4931 : the Levites H3881 also with instruments H3627 of music H7892 of the LORD H3068 EDS , which H834 RPRO David H1732 the king H4428 D-NMS had made H6213 VQQ3MS to praise H3034 the LORD H3068 L-EDS , because H3588 CONJ his mercy H2617 endureth forever H5769 L-NMS , when David H1732 praised H1984 by their ministry H3027 ; and the priests H3548 sounded H2690 trumpets before H5048 them , and all H3605 W-CMS Israel H3478 stood H5975 VQPMP .
  • YLT

    And the priests over their charges are standing, and the Levites with instruments of the song of Jehovah -- that David the king made, to give thanks to Jehovah, for to the age is His kindness, in David's praising by their hand -- and the priests are blowing trumpets over-against them, and all Israel are standing.
  • ASV

    And the priests stood, according to their offices; the Levites also with instruments of music of Jehovah, which David the king had made to give thanks unto Jehovah, (for his lovingkindness endureth for ever,) when David praised by their ministry: and the priests sounded trumpets before them; and all Israel stood.
  • WEB

    The priests stood, according to their offices; the Levites also with instruments of music of Yahweh, which David the king had made to give thanks to Yahweh, (for his loving kindness endures for ever,) when David praised by their ministry: and the priests sounded trumpets before them; and all Israel stood.
  • NASB

    Thus the king and all the people dedicated the house of God. The priests were standing at their stations, as were the Levites, with the musical instruments of the LORD which King David had made for "praising the LORD, for his mercy endures forever," when David used them to accompany the hymns. Across from them the priests blew the trumpets and all Israel stood.
  • ESV

    The priests stood at their posts; the Levites also, with the instruments for music to the LORD that King David had made for giving thanks to the LORD- for his steadfast love endures forever- whenever David offered praises by their ministry; opposite them the priests sounded trumpets, and all Israel stood.
  • RV

    And the priests stood, according to their offices; the Levites also with instruments of music of the LORD, which David the king had made to give thanks unto the LORD, for his mercy {cf15i endureth} for ever, when David praised by their ministry: and the priests sounded trumpets before them; and all Israel stood.
  • RSV

    The priests stood at their posts; the Levites also, with the instruments for music to the LORD which King David had made for giving thanks to the LORD -- for his steadfast love endures for ever -- whenever David offered praises by their ministry; opposite them the priests sounded trumpets; and all Israel stood.
  • NKJV

    And the priests attended to their services; the Levites also with instruments of the music of the LORD, which King David had made to praise the LORD, saying, "For His mercy endures forever," whenever David offered praise by their ministry. The priests sounded trumpets opposite them, while all Israel stood.
  • MKJV

    And the priests waited on their offices, and the Levites with instruments of music of Jehovah, which David the king had made to praise Jehovah, because His mercy endures forever, when David praised by their ministry. And the priests sounded trumpets before them, and all Israel stood.
  • AKJV

    And the priests waited on their offices: the Levites also with instruments of music of the LORD, which David the king had made to praise the LORD, because his mercy endures for ever, when David praised by their ministry; and the priests sounded trumpets before them, and all Israel stood.
  • NRSV

    The priests stood at their posts; the Levites also, with the instruments for music to the LORD that King David had made for giving thanks to the LORD-- for his steadfast love endures forever-- whenever David offered praises by their ministry. Opposite them the priests sounded trumpets; and all Israel stood.
  • NIV

    The priests took their positions, as did the Levites with the LORD's musical instruments, which King David had made for praising the LORD and which were used when he gave thanks, saying, "His love endures for ever." Opposite the Levites, the priests blew their trumpets, and all the Israelites were standing.
  • NIRV

    The priests and Levites took their positions. The Levites played the Lord's musical instruments. King David had made them for praising the Lord. They were used when he gave thanks to the Lord. He said, "His faithful love continues forever." Across from where the Levites were, the priests blew their trumpets. All of the people of Israel were standing.
  • NLT

    The priests took their assigned positions, and so did the Levites who were singing, "His faithful love endures forever!" They accompanied the singing with music from the instruments King David had made for praising the LORD. Across from the Levites, the priests blew the trumpets, while all Israel stood.
  • MSG

    The priests were all on duty; the choir and orchestra of Levites that David had provided for singing and playing anthems to the praise and love of GOD were all there; across the courtyard the priests blew trumpets. All Israelites were on their feet.
  • GNB

    The priests stood in the places that were assigned to them, and facing them stood the Levites, praising the LORD with the musical instruments that King David had provided and singing the hymn, "His Love Is Eternal!" as they had been commissioned by David. The priests blew trumpets while all the people stood.
  • NET

    The priests stood in their assigned spots, along with the Levites who had the musical instruments used for praising the LORD. (These were the ones King David made for giving thanks to the LORD and which were used by David when he offered praise, saying, "Certainly his loyal love endures.") Opposite the Levites, the priests were blowing the trumpets, while all Israel stood there.
  • ERVEN

    The priests stood ready to do their work. The Levites stood with the instruments they would use to play music to the Lord. King David made these instruments to use in giving thanks to the Lord. The priests and Levites sang the song, Praise the Lord Because His Faithful Love Will Last Forever. The priests blew their trumpets as they stood across from the Levites. And all the Israelites were standing.
மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 22
×

Alert

×

Tamil Letters Keypad References