தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
2 நாளாகமம்
TOV
1. ஏழாம் வருஷத்திலே யோய்தா திடன்கொண்டு, நூறுபேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் குமாரன் அசரியாவையும், யோகனானின் குமாரன் இஸ்மவேலையும், ஓபேதின் குமாரன் அசரியாவையும், ஆதாயாவின் குமாரன் மாசெயாவையும், சிக்ரியின் குமாரன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்கு உட்படுத்தினான்.

ERVTA
1. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு யோய்தா தனது பலத்தைக் காட்டினான். அவன் எல்லா படைத்தலைவர்களுடனும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டான். எரோகாமின் மகன் அசரியா, யோகனானின் மகன் இஸ்மவேல், ஓபேதின் மகன் அசரியா, ஆதாயாவின் மகன் மாசெயா, சிக்ரியின் மகன் எலிஷாபாத் ஆகியோர் அந்த படைத்தலைவர்கள்.

IRVTA
1. ஏழாம் வருடத்திலே யோய்தா திடன்கொண்டு, நூறுபேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் மகன் அசரியாவையும், யோகனானின் மகன் இஸ்மவேலையும், ஓபேதின் மகன் அசரியாவையும், அதாயாவின் மகன் மாசெயாவையும், சிக்ரியின் மகன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்கு உட்படுத்தினான்.

ECTA
1. அத்தலியா ஆட்சியின் ஏழாம் ஆண்டில் யோயாதா தம் நிலையை உறுதிப்படுத்திக்கொண்டு, நூற்றுவர் தலைவர்களாக எரோகாமின் மகன் அசரியா, யோகனானின் மகன் இசுமவேல், ஓபேதின் மகன் அசரியா, அதாயாவின் மகன் மகசேயா, சிக்ரியின் மகன் எலிபாபாற்று ஆகியோரைத் தம்முடன் ஒப்பந்தம் செய்ய வைத்தார்.

RCTA
1. அவளது ஆட்சியின் ஏழாம் ஆண்டில் யோயியாதா திடங்கொண்டு நூற்றுவர் தலைவரான எரோகாமின் மகன் அசாரியாசையும், யோகனானின் மகன் இஸ்மாயேலையும், ஒபேதின் மகன் அசாரியாசையும், அதயாசின் மகன் மகவாசியாசையும், ஜெக்ரியின் மகன் எலிசபாத்தையும் வரச்சொல்லி அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார்.

OCVTA
1. ஏழாம் வருடத்தில் யோய்தா தனது வல்லமையைக் காட்டினான். அவன் நூறுபேருக்குத் தளபதிகளாய் இருந்த யெரோகாமின் மகன் அசரியா, யோகனாவின் மகன் இஸ்மயேல், ஓபேதின் மகன் அசரியா, அதாயாவின் மகன் மாசெயா, சிக்ரியாவின் மகன் எலிஷாபாத் ஆகியோருடன் உடன்படிக்கை செய்தான்.



KJV
1. And in the seventh year Jehoiada strengthened himself, and took the captains of hundreds, Azariah the son of Jeroham, and Ishmael the son of Jehohanan, and Azariah the son of Obed, and Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri, into covenant with him.

AMP
1. IN THE seventh year Jehoiada [the priest] took strength and courage and made a covenant with the captains of hundreds: Azariah son of Jeroham, Ishmael son of Jehohanan, Azariah son of Obed, Maaseiah son of Adaiah, and Elishaphat son of Zichri.

KJVP
1. And in the seventh H7637 year H8141 Jehoiada H3077 strengthened himself H2388 , and took H3947 W-VQY3MS the captains H8269 CMP of hundreds H3967 , Azariah H5838 the son H1121 CMS of Jeroham H3395 , and Ishmael H3458 the son H1121 CMS of Jehohanan H3076 , and Azariah H5838 the son H1121 CMS of Obed H5744 , and Maaseiah H4641 the son H1121 CMS of Adaiah H5718 , and Elishaphat H478 the son H1121 CMS of Zichri H2147 , into covenant H1285 with H5973 PREP-3MS him .

YLT
1. And in the seventh year hath Jehoiada strengthened himself, and taketh the heads of the hundreds, even Azariah son of Jeroham, and Ishmael son of Jehohanan, and Azariah son of Obed, and Maaseiah son of Adaiah, and Elishaphat son of Zichri, with him into covenant.

ASV
1. And in the seventh year Jehoiada strengthened himself, and took the captains of hundreds, Azariah the son of Jeroham, and Ishmael the son of Jehohanan, and Azariah the son of Obed, and Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri, into covenant with him.

WEB
1. In the seventh year Jehoiada strengthened himself, and took the captains of hundreds, Azariah the son of Jeroham, and Ishmael the son of Jehohanan, and Azariah the son of Obed, and Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri, into covenant with him.

NASB
1. In the seventh year, Jehoiada took courage and entered a conspiracy with certain captains: Azariah, son of Jehoram; Ishmael, son of Jehohanan; Azariah, son of Obed; Masseiah, son of Adaiah; and Elishaphat, son of Zichri.

ESV
1. But in the seventh year Jehoiada took courage and entered into a covenant with the commanders of hundreds, Azariah the son of Jeroham, Ishmael the son of Jehohanan, Azariah the son of Obed, Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri.

RV
1. And in the seventh year Jehoiada strengthened himself, and took the captains of hundreds, Azariah the son of Jeroham, and Ishmael the son of Jehohanan, and Azariah the son of Obed, and Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri, into covenant with him.

RSV
1. But in the seventh year Jehoiada took courage, and entered into a compact with the commanders of hundreds, Azariah the son of Jeroham, Ishmael the son of Jehohanan, Azariah the son of Obed, Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri.

NKJV
1. In the seventh year Jehoiada strengthened himself, [and made a] covenant with the captains of hundreds: Azariah the son of Jeroham, Ishmael the son of Jehohanan, Azariah the son of Obed, Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri.

MKJV
1. And in the seventh year Jehoiada made himself strong. And he took the commanders of hundreds, Azariah the son of Jeroham, and Ishmael the son of Jehohanan, and Azariah the son of Obed, and Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri into covenant with him.

AKJV
1. And in the seventh year Jehoiada strengthened himself, and took the captains of hundreds, Azariah the son of Jeroham, and Ishmael the son of Jehohanan, and Azariah the son of Obed, and Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri, into covenant with him.

NRSV
1. But in the seventh year Jehoiada took courage, and entered into a compact with the commanders of the hundreds, Azariah son of Jeroham, Ishmael son of Jehohanan, Azariah son of Obed, Maaseiah son of Adaiah, and Elishaphat son of Zichri.

NIV
1. In the seventh year Jehoiada showed his strength. He made a covenant with the commanders of units of a hundred: Azariah son of Jeroham, Ishmael son of Jehohanan, Azariah son of Obed, Maaseiah son of Adaiah, and Elishaphat son of Zicri.

NIRV
1. When Joash was seven years old, Jehoiada showed how strong he was. He made a covenant with the commanders of companies of 100 men. The commanders were Azariah son of Jeroham, Ishmael son of Jehohanan, Azariah son of Obed, Maaseiah son of Adaiah, and Elishaphat son of Zicri.

NLT
1. In the seventh year of Athaliah's reign, Jehoiada the priest decided to act. He summoned his courage and made a pact with five army commanders: Azariah son of Jeroham, Ishmael son of Jehohanan, Azariah son of Obed, Maaseiah son of Adaiah, and Elishaphat son of Zicri.

MSG
1. In the seventh year the priest Jehoiada decided to make his move and worked out a strategy with certain influential officers in the army. He picked Azariah son of Jeroham, Ishmael son of Jehohanan, Azariah son of Obed, Maaseiah son of Adaiah, and Elishaphat son of Zicri as his associates.

GNB
1. After waiting six years Jehoiada the priest decided that it was time to take action. He made a pact with five army officers: Azariah son of Jeroham, Ishmael son of Jehohanan, Azariah son of Obed, Maaseiah son of Adaiah, and Elishaphat son of Zichri.

NET
1. In the seventh year Jehoiada made a bold move. He made a pact with the officers of the units of hundreds: Azariah son of Jehoram, Ishmael son of Jehochanan, Azariah son of Obed, Maaseiah son of Adaiah, and Elishaphat son of Zikri.

ERVEN
1. After six years, Jehoiada showed his strength and made an agreement with the captains. These captains were Azariah son of Jeroham, Ishmael son of Jehohanan, Azariah son of Obed, Maaseiah son of Adaiah, and Elishaphat son of Zicri.



மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 1 / 21
1 2 3 4 5 6 7 8 9
  • ஏழாம் வருஷத்திலே யோய்தா திடன்கொண்டு, நூறுபேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் குமாரன் அசரியாவையும், யோகனானின் குமாரன் இஸ்மவேலையும், ஓபேதின் குமாரன் அசரியாவையும், ஆதாயாவின் குமாரன் மாசெயாவையும், சிக்ரியின் குமாரன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்கு உட்படுத்தினான்.
  • ERVTA

    ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு யோய்தா தனது பலத்தைக் காட்டினான். அவன் எல்லா படைத்தலைவர்களுடனும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டான். எரோகாமின் மகன் அசரியா, யோகனானின் மகன் இஸ்மவேல், ஓபேதின் மகன் அசரியா, ஆதாயாவின் மகன் மாசெயா, சிக்ரியின் மகன் எலிஷாபாத் ஆகியோர் அந்த படைத்தலைவர்கள்.
  • IRVTA

    ஏழாம் வருடத்திலே யோய்தா திடன்கொண்டு, நூறுபேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் மகன் அசரியாவையும், யோகனானின் மகன் இஸ்மவேலையும், ஓபேதின் மகன் அசரியாவையும், அதாயாவின் மகன் மாசெயாவையும், சிக்ரியின் மகன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்கு உட்படுத்தினான்.
  • ECTA

    அத்தலியா ஆட்சியின் ஏழாம் ஆண்டில் யோயாதா தம் நிலையை உறுதிப்படுத்திக்கொண்டு, நூற்றுவர் தலைவர்களாக எரோகாமின் மகன் அசரியா, யோகனானின் மகன் இசுமவேல், ஓபேதின் மகன் அசரியா, அதாயாவின் மகன் மகசேயா, சிக்ரியின் மகன் எலிபாபாற்று ஆகியோரைத் தம்முடன் ஒப்பந்தம் செய்ய வைத்தார்.
  • RCTA

    அவளது ஆட்சியின் ஏழாம் ஆண்டில் யோயியாதா திடங்கொண்டு நூற்றுவர் தலைவரான எரோகாமின் மகன் அசாரியாசையும், யோகனானின் மகன் இஸ்மாயேலையும், ஒபேதின் மகன் அசாரியாசையும், அதயாசின் மகன் மகவாசியாசையும், ஜெக்ரியின் மகன் எலிசபாத்தையும் வரச்சொல்லி அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார்.
  • OCVTA

    ஏழாம் வருடத்தில் யோய்தா தனது வல்லமையைக் காட்டினான். அவன் நூறுபேருக்குத் தளபதிகளாய் இருந்த யெரோகாமின் மகன் அசரியா, யோகனாவின் மகன் இஸ்மயேல், ஓபேதின் மகன் அசரியா, அதாயாவின் மகன் மாசெயா, சிக்ரியாவின் மகன் எலிஷாபாத் ஆகியோருடன் உடன்படிக்கை செய்தான்.
  • KJV

    And in the seventh year Jehoiada strengthened himself, and took the captains of hundreds, Azariah the son of Jeroham, and Ishmael the son of Jehohanan, and Azariah the son of Obed, and Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri, into covenant with him.
  • AMP

    IN THE seventh year Jehoiada the priest took strength and courage and made a covenant with the captains of hundreds: Azariah son of Jeroham, Ishmael son of Jehohanan, Azariah son of Obed, Maaseiah son of Adaiah, and Elishaphat son of Zichri.
  • KJVP

    And in the seventh H7637 year H8141 Jehoiada H3077 strengthened himself H2388 , and took H3947 W-VQY3MS the captains H8269 CMP of hundreds H3967 , Azariah H5838 the son H1121 CMS of Jeroham H3395 , and Ishmael H3458 the son H1121 CMS of Jehohanan H3076 , and Azariah H5838 the son H1121 CMS of Obed H5744 , and Maaseiah H4641 the son H1121 CMS of Adaiah H5718 , and Elishaphat H478 the son H1121 CMS of Zichri H2147 , into covenant H1285 with H5973 PREP-3MS him .
  • YLT

    And in the seventh year hath Jehoiada strengthened himself, and taketh the heads of the hundreds, even Azariah son of Jeroham, and Ishmael son of Jehohanan, and Azariah son of Obed, and Maaseiah son of Adaiah, and Elishaphat son of Zichri, with him into covenant.
  • ASV

    And in the seventh year Jehoiada strengthened himself, and took the captains of hundreds, Azariah the son of Jeroham, and Ishmael the son of Jehohanan, and Azariah the son of Obed, and Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri, into covenant with him.
  • WEB

    In the seventh year Jehoiada strengthened himself, and took the captains of hundreds, Azariah the son of Jeroham, and Ishmael the son of Jehohanan, and Azariah the son of Obed, and Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri, into covenant with him.
  • NASB

    In the seventh year, Jehoiada took courage and entered a conspiracy with certain captains: Azariah, son of Jehoram; Ishmael, son of Jehohanan; Azariah, son of Obed; Masseiah, son of Adaiah; and Elishaphat, son of Zichri.
  • ESV

    But in the seventh year Jehoiada took courage and entered into a covenant with the commanders of hundreds, Azariah the son of Jeroham, Ishmael the son of Jehohanan, Azariah the son of Obed, Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri.
  • RV

    And in the seventh year Jehoiada strengthened himself, and took the captains of hundreds, Azariah the son of Jeroham, and Ishmael the son of Jehohanan, and Azariah the son of Obed, and Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri, into covenant with him.
  • RSV

    But in the seventh year Jehoiada took courage, and entered into a compact with the commanders of hundreds, Azariah the son of Jeroham, Ishmael the son of Jehohanan, Azariah the son of Obed, Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri.
  • NKJV

    In the seventh year Jehoiada strengthened himself, and made a covenant with the captains of hundreds: Azariah the son of Jeroham, Ishmael the son of Jehohanan, Azariah the son of Obed, Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri.
  • MKJV

    And in the seventh year Jehoiada made himself strong. And he took the commanders of hundreds, Azariah the son of Jeroham, and Ishmael the son of Jehohanan, and Azariah the son of Obed, and Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri into covenant with him.
  • AKJV

    And in the seventh year Jehoiada strengthened himself, and took the captains of hundreds, Azariah the son of Jeroham, and Ishmael the son of Jehohanan, and Azariah the son of Obed, and Maaseiah the son of Adaiah, and Elishaphat the son of Zichri, into covenant with him.
  • NRSV

    But in the seventh year Jehoiada took courage, and entered into a compact with the commanders of the hundreds, Azariah son of Jeroham, Ishmael son of Jehohanan, Azariah son of Obed, Maaseiah son of Adaiah, and Elishaphat son of Zichri.
  • NIV

    In the seventh year Jehoiada showed his strength. He made a covenant with the commanders of units of a hundred: Azariah son of Jeroham, Ishmael son of Jehohanan, Azariah son of Obed, Maaseiah son of Adaiah, and Elishaphat son of Zicri.
  • NIRV

    When Joash was seven years old, Jehoiada showed how strong he was. He made a covenant with the commanders of companies of 100 men. The commanders were Azariah son of Jeroham, Ishmael son of Jehohanan, Azariah son of Obed, Maaseiah son of Adaiah, and Elishaphat son of Zicri.
  • NLT

    In the seventh year of Athaliah's reign, Jehoiada the priest decided to act. He summoned his courage and made a pact with five army commanders: Azariah son of Jeroham, Ishmael son of Jehohanan, Azariah son of Obed, Maaseiah son of Adaiah, and Elishaphat son of Zicri.
  • MSG

    In the seventh year the priest Jehoiada decided to make his move and worked out a strategy with certain influential officers in the army. He picked Azariah son of Jeroham, Ishmael son of Jehohanan, Azariah son of Obed, Maaseiah son of Adaiah, and Elishaphat son of Zicri as his associates.
  • GNB

    After waiting six years Jehoiada the priest decided that it was time to take action. He made a pact with five army officers: Azariah son of Jeroham, Ishmael son of Jehohanan, Azariah son of Obed, Maaseiah son of Adaiah, and Elishaphat son of Zichri.
  • NET

    In the seventh year Jehoiada made a bold move. He made a pact with the officers of the units of hundreds: Azariah son of Jehoram, Ishmael son of Jehochanan, Azariah son of Obed, Maaseiah son of Adaiah, and Elishaphat son of Zikri.
  • ERVEN

    After six years, Jehoiada showed his strength and made an agreement with the captains. These captains were Azariah son of Jeroham, Ishmael son of Jehohanan, Azariah son of Obed, Maaseiah son of Adaiah, and Elishaphat son of Zicri.
மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 1 / 21
1 2 3 4 5 6 7 8 9
×

Alert

×

Tamil Letters Keypad References