TOV
19. அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே?
ERVTA
19. எனவே, பல உறுப்புகளும் ஒரே சரீரமாக அமைந்தன.
IRVTA
19. அவையெல்லாம் ஒரே உறுப்பாக இருந்தால், சரீரம் எங்கே?
ECTA
19. அவை யாவும் ஒரே உறுப்பாயிருந்தால் உடல் என ஒன்று இருக்குமா?
RCTA
19. அவையெல்லாம் ஒரே உறுப்பாய் இருப்பின், உடல் என்பது ஒன்று இருக்குமா?
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN