தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
1 நாளாகமம்
TOV
9. நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தையும் ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்முதல் நடந்ததுபோலும், நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கவும் அவர்களை நாட்டினேன்.

ERVTA
9. பல தீமைகள் உங்களுக்கு ஏற்பட்டன. ஆனால் இஸ்ரவேல் ஜனங்களைப் பாதுகாக்க தலைவர்களைத் தேர்ந்தெடுத்தேன். உங்கள் பகைவர்களையும் தோற்கடிப்பேன். “ ‘கர்த்தர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்று நான் உனக்குக் கூறுகிறேன்.

IRVTA
9. நான் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தையும் ஏற்படுத்தி, அவர்கள் தங்களுடைய இடத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலவும், நான் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்முதல் நடந்ததுபோலவும், துன்மார்க்கமான மக்களால் இனி சிறுமைப்படாமலும் இருக்கவும் அவர்களை நியமித்தேன்.

ECTA
9. என் மக்களாகிய இஸ்ரயேலருக்கு ஓர் இடத்தைத் தயாரிப்பேன்; அங்கே அவர்களை வேர் கொள்ளச் செய்வேன். எனவே அவர்கள் நிலையாய்க் குடிவாழ்வர், ஒருகாலும் அலைந்து திரியார், முன்புபோல் கொடியோர் கையில் சிறுமையுறமாட்டார்;

RCTA
9. நம் மக்களாகிய இஸ்ராயேலருக்கு நாம் ஓர் இடத்தைக் கொடுத்தோம். அதில் அவர்கள் நிலையாய் வாழ்வார்கள். இனி அவர்கள் அலைந்து திரியமாட்டார்கள். முன் நிகழ்ந்தது போல் இனி பாவிகளின் கையில் அவர்கள் சிறுமையுற மாட்டார்கள்.

OCVTA
9. அதோடு எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஒரு இடத்தைக் கொடுப்பேன். அந்த இடத்தை தங்களுக்கு சொந்தமாக்கும்படியும், அவர்கள் இனி அலையாமலும் நான் அவர்களை நிலைநாட்டுவேன். தொடக்கத்தில் செய்ததுபோல் கொடியவர்கள் இனி ஒருபோதும் அவர்களை ஒடுக்கமாட்டார்கள்.



KJV
9. Also I will ordain a place for my people Israel, and will plant them, and they shall dwell in their place, and shall be moved no more; neither shall the children of wickedness waste them any more, as at the beginning,

AMP
9. Also I will appoint a place for My people Israel and will plant them, that they may dwell in their own place and be moved no more; neither shall the children of wickedness waste them any more, as at the first,

KJVP
9. Also I will ordain H7760 W-VQQ1MS a place H4725 NUM-MS for my people H5971 Israel H3478 , and will plant H5193 them , and they shall dwell H7931 in their place H8478 PREP-3MS , and shall be moved H7264 no H3808 W-NPAR more H5750 ADV ; neither H3808 W-NPAR shall the children H1121 CMP of wickedness H5766 NFS waste H1086 them any more H3254 VHY3MP , as H834 K-RPRO at the beginning H7223 ,

YLT
9. `And I have prepared a place for My people Israel, and planted it, and it hath dwelt in its place, and is not troubled any more, and the sons of perverseness add not to wear it out as at first,

ASV
9. And I will appoint a place for my people Israel, and will plant them, that they may dwell in their own place, and be moved no more; neither shall the children of wickedness waste them any more, as at the first,

WEB
9. I will appoint a place for my people Israel, and will plant them, that they may dwell in their own place, and be moved no more; neither shall the children of wickedness waste them any more, as at the first,

NASB
9. I will assign a place for my people Israel and I will plant them in it to dwell there henceforth undisturbed; nor shall wicked men ever again oppress them, as they did at first,

ESV
9. And I will appoint a place for my people Israel and will plant them, that they may dwell in their own place and be disturbed no more. And violent men shall waste them no more, as formerly,

RV
9. And I will appoint a place for my people Israel, and will plant them, that they may dwell in their own place, and be moved no more; neither shall the children of wickedness waste them any more, as at the first,

RSV
9. And I will appoint a place for my people Israel, and will plant them, that they may dwell in their own place, and be disturbed no more; and violent men shall waste them no more, as formerly,

NKJV
9. "Moreover I will appoint a place for My people Israel, and will plant them, that they may dwell in a place of their own and move no more; nor shall the sons of wickedness oppress them anymore, as previously,

MKJV
9. And I will set a place for My people Israel, and will plant them, and they shall live in their place and shall be moved no more; nor shall the sons of wickedness waste them any more, as at the beginning,

AKJV
9. Also I will ordain a place for my people Israel, and will plant them, and they shall dwell in their place, and shall be moved no more; neither shall the children of wickedness waste them any more, as at the beginning,

NRSV
9. I will appoint a place for my people Israel, and will plant them, so that they may live in their own place, and be disturbed no more; and evildoers shall wear them down no more, as they did formerly,

NIV
9. And I will provide a place for my people Israel and will plant them so that they can have a home of their own and no longer be disturbed. Wicked people will not oppress them any more, as they did at the beginning

NIRV
9. " ' "I will provide a place where my people Israel can live. I will plant them in the land. Then they will have a home of their own. They will not be bothered anymore. Sinful people will no longer crush them, as they did at first.

NLT
9. And I will provide a homeland for my people Israel, planting them in a secure place where they will never be disturbed. Evil nations won't oppress them as they've done in the past,

MSG
9. I'm going to set aside a place for my people Israel and plant them there so they'll have their own home and not be knocked around anymore; nor will evil nations afflict them as they always have,

GNB
9. I have chosen a place for my people Israel and have settled them there, where they will live without being oppressed any more. Ever since they entered this land they have been attacked by violent people, but this will not happen again. I promise to defeat all your enemies and to give you descendants.

NET
9. I will establish a place for my people Israel and settle them there; they will live there and not be disturbed anymore. Violent men will not oppress them again, as they did in the beginning

ERVEN
9. I am giving this place to my people Israel. They will plant their trees, and they will sit in peace under those trees. They will not be bothered anymore. Evil people will not hurt them as they did at first.



மொத்தம் 27 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 27
  • நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தையும் ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்முதல் நடந்ததுபோலும், நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கவும் அவர்களை நாட்டினேன்.
  • ERVTA

    பல தீமைகள் உங்களுக்கு ஏற்பட்டன. ஆனால் இஸ்ரவேல் ஜனங்களைப் பாதுகாக்க தலைவர்களைத் தேர்ந்தெடுத்தேன். உங்கள் பகைவர்களையும் தோற்கடிப்பேன். “ ‘கர்த்தர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்று நான் உனக்குக் கூறுகிறேன்.
  • IRVTA

    நான் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தையும் ஏற்படுத்தி, அவர்கள் தங்களுடைய இடத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலவும், நான் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்முதல் நடந்ததுபோலவும், துன்மார்க்கமான மக்களால் இனி சிறுமைப்படாமலும் இருக்கவும் அவர்களை நியமித்தேன்.
  • ECTA

    என் மக்களாகிய இஸ்ரயேலருக்கு ஓர் இடத்தைத் தயாரிப்பேன்; அங்கே அவர்களை வேர் கொள்ளச் செய்வேன். எனவே அவர்கள் நிலையாய்க் குடிவாழ்வர், ஒருகாலும் அலைந்து திரியார், முன்புபோல் கொடியோர் கையில் சிறுமையுறமாட்டார்;
  • RCTA

    நம் மக்களாகிய இஸ்ராயேலருக்கு நாம் ஓர் இடத்தைக் கொடுத்தோம். அதில் அவர்கள் நிலையாய் வாழ்வார்கள். இனி அவர்கள் அலைந்து திரியமாட்டார்கள். முன் நிகழ்ந்தது போல் இனி பாவிகளின் கையில் அவர்கள் சிறுமையுற மாட்டார்கள்.
  • OCVTA

    அதோடு எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஒரு இடத்தைக் கொடுப்பேன். அந்த இடத்தை தங்களுக்கு சொந்தமாக்கும்படியும், அவர்கள் இனி அலையாமலும் நான் அவர்களை நிலைநாட்டுவேன். தொடக்கத்தில் செய்ததுபோல் கொடியவர்கள் இனி ஒருபோதும் அவர்களை ஒடுக்கமாட்டார்கள்.
  • KJV

    Also I will ordain a place for my people Israel, and will plant them, and they shall dwell in their place, and shall be moved no more; neither shall the children of wickedness waste them any more, as at the beginning,
  • AMP

    Also I will appoint a place for My people Israel and will plant them, that they may dwell in their own place and be moved no more; neither shall the children of wickedness waste them any more, as at the first,
  • KJVP

    Also I will ordain H7760 W-VQQ1MS a place H4725 NUM-MS for my people H5971 Israel H3478 , and will plant H5193 them , and they shall dwell H7931 in their place H8478 PREP-3MS , and shall be moved H7264 no H3808 W-NPAR more H5750 ADV ; neither H3808 W-NPAR shall the children H1121 CMP of wickedness H5766 NFS waste H1086 them any more H3254 VHY3MP , as H834 K-RPRO at the beginning H7223 ,
  • YLT

    `And I have prepared a place for My people Israel, and planted it, and it hath dwelt in its place, and is not troubled any more, and the sons of perverseness add not to wear it out as at first,
  • ASV

    And I will appoint a place for my people Israel, and will plant them, that they may dwell in their own place, and be moved no more; neither shall the children of wickedness waste them any more, as at the first,
  • WEB

    I will appoint a place for my people Israel, and will plant them, that they may dwell in their own place, and be moved no more; neither shall the children of wickedness waste them any more, as at the first,
  • NASB

    I will assign a place for my people Israel and I will plant them in it to dwell there henceforth undisturbed; nor shall wicked men ever again oppress them, as they did at first,
  • ESV

    And I will appoint a place for my people Israel and will plant them, that they may dwell in their own place and be disturbed no more. And violent men shall waste them no more, as formerly,
  • RV

    And I will appoint a place for my people Israel, and will plant them, that they may dwell in their own place, and be moved no more; neither shall the children of wickedness waste them any more, as at the first,
  • RSV

    And I will appoint a place for my people Israel, and will plant them, that they may dwell in their own place, and be disturbed no more; and violent men shall waste them no more, as formerly,
  • NKJV

    "Moreover I will appoint a place for My people Israel, and will plant them, that they may dwell in a place of their own and move no more; nor shall the sons of wickedness oppress them anymore, as previously,
  • MKJV

    And I will set a place for My people Israel, and will plant them, and they shall live in their place and shall be moved no more; nor shall the sons of wickedness waste them any more, as at the beginning,
  • AKJV

    Also I will ordain a place for my people Israel, and will plant them, and they shall dwell in their place, and shall be moved no more; neither shall the children of wickedness waste them any more, as at the beginning,
  • NRSV

    I will appoint a place for my people Israel, and will plant them, so that they may live in their own place, and be disturbed no more; and evildoers shall wear them down no more, as they did formerly,
  • NIV

    And I will provide a place for my people Israel and will plant them so that they can have a home of their own and no longer be disturbed. Wicked people will not oppress them any more, as they did at the beginning
  • NIRV

    " ' "I will provide a place where my people Israel can live. I will plant them in the land. Then they will have a home of their own. They will not be bothered anymore. Sinful people will no longer crush them, as they did at first.
  • NLT

    And I will provide a homeland for my people Israel, planting them in a secure place where they will never be disturbed. Evil nations won't oppress them as they've done in the past,
  • MSG

    I'm going to set aside a place for my people Israel and plant them there so they'll have their own home and not be knocked around anymore; nor will evil nations afflict them as they always have,
  • GNB

    I have chosen a place for my people Israel and have settled them there, where they will live without being oppressed any more. Ever since they entered this land they have been attacked by violent people, but this will not happen again. I promise to defeat all your enemies and to give you descendants.
  • NET

    I will establish a place for my people Israel and settle them there; they will live there and not be disturbed anymore. Violent men will not oppress them again, as they did in the beginning
  • ERVEN

    I am giving this place to my people Israel. They will plant their trees, and they will sit in peace under those trees. They will not be bothered anymore. Evil people will not hurt them as they did at first.
மொத்தம் 27 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 27
×

Alert

×

Tamil Letters Keypad References