தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
யாத்திராகமம்
TOV
22. ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றுக்கொன்று சமதூரமான இரண்டு கழுந்துகள் இருந்தது; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்தான்.

ERVTA
22. இரண்டு பக்கத்திலும் தூண்கள் குறுக்குத் துண்டுகளால் இணைக்கப்பட்டு ஒவ்வொரு சட்டமும் அமைக்கப்பட்டது. பரிசுத்தக் கூடாரத்தின் ஒவ்வொரு சட்டமும் அவ்வாறு அமைந்தது.

IRVTA
22. ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றுக்கொன்று சமதூரமான இரண்டு பொருந்தும் முனைகள் இருந்தது; ஆசரிப்புக்கூடாரத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்தான்.

ECTA
22. சட்டம் ஒவ்வொன்றைப் பொருத்த இரு கொளுத்துகள் வீதம் திருஉறைவிடத்தின் எல்லாச் சட்டங்களுக்கும் செய்தார்.

RCTA
22. ஒவ்வொரு பலகைக்கும் இரண்டு காடிகளும் இரண்டு கழுத்துக்களும் இருந்தன. அதனால் ஒரு பலகை மற்ற பலகையோடு சேரக்கூடும். உறைவிடத்தின் பலகைகளுக்கெல்லாம் அவ்வாறே அமைத்தான்.

OCVTA
22. அவை ஒன்றுக்கொன்று இணைந்ததாய் இருக்கும்படி இரண்டு முளைகள் அமைக்கப்பட்டிருந்தன. இறைசமுகக் கூடாரத்தின் மரச்சட்டங்களையெல்லாம் அவர்கள் இவ்விதமாகவே செய்தார்கள்.



KJV
22. One board had two tenons, equally distant one from another: thus did he make for all the boards of the tabernacle.

AMP
22. Each board had two tenons (projections) to fit into a mortise to form a clutch; he did this for all the boards of the tabernacle.

KJVP
22. One H259 D-AMS board H7175 had two H8147 ONUM tenons H3027 , equally distant H7947 one H259 OFS from H413 PREP another H259 MFS : thus H3651 ADV did he make H6213 VQQ3MS for all H3605 the boards H7175 of the tabernacle H4908 .

YLT
22. two handles [are] to the one board, joined one unto another; so he hath made for all the boards of the tabernacle.

ASV
22. Each board had two tenons, joined one to another: thus did he make for all the boards of the tabernacle.

WEB
22. Each board had two tenons, joined one to another. He made all the boards of the tent this way.

NASB
22. Each board had two arms, fastening them in line. In this way all the boards of the Dwelling were made.

ESV
22. Each frame had two tenons for fitting together. He did this for all the frames of the tabernacle.

RV
22. Each board had two tenons, joined one to another: thus did he make for all the boards of the tabernacle.

RSV
22. Each frame had two tenons, for fitting together; he did this for all the frames of the tabernacle.

NKJV
22. Each board had two tenons for binding one to another. Thus he made for all the boards of the tabernacle.

MKJV
22. By two pins the one board was connected, one to another. So he made for all the boards of the tabernacle.

AKJV
22. One board had two tenons, equally distant one from another: thus did he make for all the boards of the tabernacle.

NRSV
22. Each frame had two pegs for fitting together; he did this for all the frames of the tabernacle.

NIV
22. with two projections set parallel to each other. They made all the frames of the tabernacle in this way.

NIRV
22. The workers added two small wooden pins to each frame. The pins stuck out so that they were even with each other. The workers made all of the frames of the holy tent in the same way.

NLT
22. with two pegs under each frame. All the frames were identical.

MSG
22. with two pegs for securing them. They made all the frames identical:

GNB
22. with two matching projections, so that the frames could be joined together. All the frames had these projections.

NET
22. with two projections per frame parallel one to another. He made all the frames of the tabernacle in this way.

ERVEN
22. There were two side poles joined together with cross pieces to make each frame. Every frame for the Holy Tent was made the same.



மொத்தம் 38 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 22 / 38
  • ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றுக்கொன்று சமதூரமான இரண்டு கழுந்துகள் இருந்தது; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்தான்.
  • ERVTA

    இரண்டு பக்கத்திலும் தூண்கள் குறுக்குத் துண்டுகளால் இணைக்கப்பட்டு ஒவ்வொரு சட்டமும் அமைக்கப்பட்டது. பரிசுத்தக் கூடாரத்தின் ஒவ்வொரு சட்டமும் அவ்வாறு அமைந்தது.
  • IRVTA

    ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றுக்கொன்று சமதூரமான இரண்டு பொருந்தும் முனைகள் இருந்தது; ஆசரிப்புக்கூடாரத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்தான்.
  • ECTA

    சட்டம் ஒவ்வொன்றைப் பொருத்த இரு கொளுத்துகள் வீதம் திருஉறைவிடத்தின் எல்லாச் சட்டங்களுக்கும் செய்தார்.
  • RCTA

    ஒவ்வொரு பலகைக்கும் இரண்டு காடிகளும் இரண்டு கழுத்துக்களும் இருந்தன. அதனால் ஒரு பலகை மற்ற பலகையோடு சேரக்கூடும். உறைவிடத்தின் பலகைகளுக்கெல்லாம் அவ்வாறே அமைத்தான்.
  • OCVTA

    அவை ஒன்றுக்கொன்று இணைந்ததாய் இருக்கும்படி இரண்டு முளைகள் அமைக்கப்பட்டிருந்தன. இறைசமுகக் கூடாரத்தின் மரச்சட்டங்களையெல்லாம் அவர்கள் இவ்விதமாகவே செய்தார்கள்.
  • KJV

    One board had two tenons, equally distant one from another: thus did he make for all the boards of the tabernacle.
  • AMP

    Each board had two tenons (projections) to fit into a mortise to form a clutch; he did this for all the boards of the tabernacle.
  • KJVP

    One H259 D-AMS board H7175 had two H8147 ONUM tenons H3027 , equally distant H7947 one H259 OFS from H413 PREP another H259 MFS : thus H3651 ADV did he make H6213 VQQ3MS for all H3605 the boards H7175 of the tabernacle H4908 .
  • YLT

    two handles are to the one board, joined one unto another; so he hath made for all the boards of the tabernacle.
  • ASV

    Each board had two tenons, joined one to another: thus did he make for all the boards of the tabernacle.
  • WEB

    Each board had two tenons, joined one to another. He made all the boards of the tent this way.
  • NASB

    Each board had two arms, fastening them in line. In this way all the boards of the Dwelling were made.
  • ESV

    Each frame had two tenons for fitting together. He did this for all the frames of the tabernacle.
  • RV

    Each board had two tenons, joined one to another: thus did he make for all the boards of the tabernacle.
  • RSV

    Each frame had two tenons, for fitting together; he did this for all the frames of the tabernacle.
  • NKJV

    Each board had two tenons for binding one to another. Thus he made for all the boards of the tabernacle.
  • MKJV

    By two pins the one board was connected, one to another. So he made for all the boards of the tabernacle.
  • AKJV

    One board had two tenons, equally distant one from another: thus did he make for all the boards of the tabernacle.
  • NRSV

    Each frame had two pegs for fitting together; he did this for all the frames of the tabernacle.
  • NIV

    with two projections set parallel to each other. They made all the frames of the tabernacle in this way.
  • NIRV

    The workers added two small wooden pins to each frame. The pins stuck out so that they were even with each other. The workers made all of the frames of the holy tent in the same way.
  • NLT

    with two pegs under each frame. All the frames were identical.
  • MSG

    with two pegs for securing them. They made all the frames identical:
  • GNB

    with two matching projections, so that the frames could be joined together. All the frames had these projections.
  • NET

    with two projections per frame parallel one to another. He made all the frames of the tabernacle in this way.
  • ERVEN

    There were two side poles joined together with cross pieces to make each frame. Every frame for the Holy Tent was made the same.
மொத்தம் 38 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 22 / 38
×

Alert

×

Tamil Letters Keypad References