தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
1 இராஜாக்கள்
TOV
6. அதற்குச் சாலொமோன்: என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் மனநேர்மையுமாய் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிற ஒரு குமாரனை அவருக்குத் தந்தீர்.

ERVTA
6. சாலொமோனும், “உங்கள் ஊழியனான என் தந்தை தாவீதிடம் நீர் மிகுந்த கருணையுடன் இருந்தீர். அவரும் உம்மை பின்பற்றினார். அவர் நல்லவராகவும் சரியானவராகவும் வாழ்ந்தார். அவரது மகனை அவருக்குப் பின் சிங்காசனத்தில் அமர வைத்ததன் மூலம் கருணையைக் காட்டிவிட்டீர்.

IRVTA
6. அதற்கு சாலொமோன்: என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் செம்மையான இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்த நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற ஒரு மகனை அவருக்குத் தந்தீர்.

ECTA
6. அதற்குச் சாலமோன், "உம் அடியாராகிய என் தந்தை தாவீது உமது பார்வையில் உண்மையுடனும் நீதியுடனும் நேரிய உள்ளத்துடனும் நடந்து கொண்டார். அதனால் நீர் அவருக்குப் பேரன்பு காட்டினீர். அந்தப் பேரன்பை அவருக்கு என்றும் காட்டி வந்து, இன்று அவரது அரியணையில் வீற்றிருக்கும் மகனை அவருக்குத் தந்தீர்.

RCTA
6. அதற்கு சாலமோன், "உம் அடியாராகிய என் தந்தை தாவீது உம் திருமுன் உண்மையுடனும் நீதியுடனும் நேரிய உள்ளத்துடனும் உம்மோடு நடந்து வந்ததற்கு ஏற்ப நீர் அவர் மேல் பேரிரக்கம் கொண்டீர். அப்பேரிரக்கத்தை என்றும் அவருக்குக் காட்டி இன்று உள்ளது போல் அவரது அரியணையில் வீற்றிருக்க ஒரு மகனை அவருக்குத் தந்துள்ளீர்.

OCVTA
6. அதற்குச் சாலொமோன் பதிலாக, “உமது அடியவனாகிய எனது தகப்பன் தாவீது உமக்கு இருதயத்தில் உண்மையும், நியாயமும், நேர்மையும் உள்ளவராக இருந்தபடியால், நீர் என் தகப்பனுக்கு மிகுந்த தயவு காண்பித்திருந்தீர். தொடர்ந்து அவருக்கு மிகுந்த தயவை காண்பித்து, இந்த நாளில் அவரின் அரியணையிலிருப்பதற்கு ஒரு மகனையும் கொடுத்திருக்கிறீர்.



KJV
6. And Solomon said, Thou hast shewed unto thy servant David my father great mercy, according as he walked before thee in truth, and in righteousness, and in uprightness of heart with thee; and thou hast kept for him this great kindness, that thou hast given him a son to sit on his throne, as [it is] this day.

AMP
6. Solomon said, You have shown to Your servant David my father great mercy and loving-kindness, according as he walked before You in faithfulness, righteousness, and uprightness of heart with You; and You have kept for him this great kindness and steadfast love, that You have given him a son to sit on his throne this day.

KJVP
6. And Solomon H8010 MMS said H559 W-VQY3MS , Thou H859 PPRO-2MS hast showed H6213 VQQ2MS unto H5973 PREP thy servant H5650 David H1732 my father H1 CMS-1MS great H1419 AMS mercy H2617 NMS , according as H834 K-RPRO he walked H1980 VQQ3MS before H6440 L-CMP-2MS thee in truth H571 , and in righteousness H6666 , and in uprightness H3483 of heart H3824 NMS with H5973 PREP-2FS thee ; and thou hast kept H8104 for him this H2088 D-PMS great H1419 AMS kindness H2617 , that thou hast given H5414 him a son H1121 to sit H3427 VQPMS on H5921 PREP his throne H3678 , as [ it ] [ is ] this H2088 D-PMS day H3117 .

YLT
6. And Solomon saith, `Thou hast done with Thy servant David my father great kindness, as he walked before Thee in truth and in righteousness, and in uprightness of heart with Thee, and Thou dost keep for him this great kindness, and dost give to him a son sitting on his throne, as [at] this day.

ASV
6. And Solomon said, Thou hast showed unto thy servant David my father great lovingkindness, according as he walked before thee in truth, and in righteousness, and in uprightness of heart with thee; and thou hast kept for him this great lovingkindness, that thou hast given him a son to sit on his throne, as it is this day.

WEB
6. Solomon said, You have shown to your servant David my father great loving kindness, according as he walked before you in truth, and in righteousness, and in uprightness of heart with you; and you have kept for him this great loving kindness, that you have given him a son to sit on his throne, as it is this day.

NASB
6. Solomon answered: "You have shown great favor to your servant, my father David, because he behaved faithfully toward you, with justice and an upright heart; and you have continued this great favor toward him, even today, seating a son of his on his throne.

ESV
6. And Solomon said, "You have shown great and steadfast love to your servant David my father, because he walked before you in faithfulness, in righteousness, and in uprightness of heart toward you. And you have kept for him this great and steadfast love and have given him a son to sit on his throne this day.

RV
6. And Solomon said, Thou hast shewed unto thy servant David my father great kindness, according as he walked before thee in truth, and in righteousness, and in uprightness of heart with thee; and thou hast kept for him this great kindness, that thou hast given him a son to sit on his throne, as it is this day.

RSV
6. And Solomon said, "Thou hast shown great and steadfast love to thy servant David my father, because he walked before thee in faithfulness, in righteousness, and in uprightness of heart toward thee; and thou hast kept for him this great and steadfast love, and hast given him a son to sit on his throne this day.

NKJV
6. And Solomon said: "You have shown great mercy to Your servant David my father, because he walked before You in truth, in righteousness, and in uprightness of heart with You; You have continued this great kindness for him, and You have given him a son to sit on his throne, as [it is] this day.

MKJV
6. And Solomon said, You have shown to Your servant David my father great mercy, according as he walked before You in truth and in righteousness and in uprightness of heart with You. And You have kept this great kindness for him, that You have given him a son to sit on his throne, as it is today.

AKJV
6. And Solomon said, You have showed to your servant David my father great mercy, according as he walked before you in truth, and in righteousness, and in uprightness of heart with you; and you have kept for him this great kindness, that you have given him a son to sit on his throne, as it is this day.

NRSV
6. And Solomon said, "You have shown great and steadfast love to your servant my father David, because he walked before you in faithfulness, in righteousness, and in uprightness of heart toward you; and you have kept for him this great and steadfast love, and have given him a son to sit on his throne today.

NIV
6. Solomon answered, "You have shown great kindness to your servant, my father David, because he was faithful to you and righteous and upright in heart. You have continued this great kindness to him and have given him a son to sit on his throne this very day.

NIRV
6. Solomon answered, "You have been very kind to my father David, your servant. That's because he was faithful to you. He did what was right. His heart was honest. And you have continued to be very kind to him. You have given him a son to sit on his throne this very day.

NLT
6. Solomon replied, "You showed faithful love to your servant my father, David, because he was honest and true and faithful to you. And you have continued your faithful love to him today by giving him a son to sit on his throne.

MSG
6. Solomon said, "You were extravagantly generous in love with David my father, and he lived faithfully in your presence, his relationships were just and his heart right. And you have persisted in this great and generous love by giving him--and this very day!--a son to sit on his throne.

GNB
6. Solomon answered, "You always showed great love for my father David, your servant, and he was good, loyal, and honest in his relation with you. And you have continued to show him your great and constant love by giving him a son who today rules in his place.

NET
6. Solomon replied, "You demonstrated great loyalty to your servant, my father David, as he served you faithfully, properly, and sincerely. You have maintained this great loyalty to this day by allowing his son to sit on his throne.

ERVEN
6. Solomon answered, "You were very kind and loyal to my father David. He was your servant and followed you. He was good and lived right. And you showed the greatest kindness to him when you allowed his son to rule on his throne after him.



மொத்தம் 28 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 28
  • அதற்குச் சாலொமோன்: என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் மனநேர்மையுமாய் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிற ஒரு குமாரனை அவருக்குத் தந்தீர்.
  • ERVTA

    சாலொமோனும், “உங்கள் ஊழியனான என் தந்தை தாவீதிடம் நீர் மிகுந்த கருணையுடன் இருந்தீர். அவரும் உம்மை பின்பற்றினார். அவர் நல்லவராகவும் சரியானவராகவும் வாழ்ந்தார். அவரது மகனை அவருக்குப் பின் சிங்காசனத்தில் அமர வைத்ததன் மூலம் கருணையைக் காட்டிவிட்டீர்.
  • IRVTA

    அதற்கு சாலொமோன்: என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் செம்மையான இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்த நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற ஒரு மகனை அவருக்குத் தந்தீர்.
  • ECTA

    அதற்குச் சாலமோன், "உம் அடியாராகிய என் தந்தை தாவீது உமது பார்வையில் உண்மையுடனும் நீதியுடனும் நேரிய உள்ளத்துடனும் நடந்து கொண்டார். அதனால் நீர் அவருக்குப் பேரன்பு காட்டினீர். அந்தப் பேரன்பை அவருக்கு என்றும் காட்டி வந்து, இன்று அவரது அரியணையில் வீற்றிருக்கும் மகனை அவருக்குத் தந்தீர்.
  • RCTA

    அதற்கு சாலமோன், "உம் அடியாராகிய என் தந்தை தாவீது உம் திருமுன் உண்மையுடனும் நீதியுடனும் நேரிய உள்ளத்துடனும் உம்மோடு நடந்து வந்ததற்கு ஏற்ப நீர் அவர் மேல் பேரிரக்கம் கொண்டீர். அப்பேரிரக்கத்தை என்றும் அவருக்குக் காட்டி இன்று உள்ளது போல் அவரது அரியணையில் வீற்றிருக்க ஒரு மகனை அவருக்குத் தந்துள்ளீர்.
  • OCVTA

    அதற்குச் சாலொமோன் பதிலாக, “உமது அடியவனாகிய எனது தகப்பன் தாவீது உமக்கு இருதயத்தில் உண்மையும், நியாயமும், நேர்மையும் உள்ளவராக இருந்தபடியால், நீர் என் தகப்பனுக்கு மிகுந்த தயவு காண்பித்திருந்தீர். தொடர்ந்து அவருக்கு மிகுந்த தயவை காண்பித்து, இந்த நாளில் அவரின் அரியணையிலிருப்பதற்கு ஒரு மகனையும் கொடுத்திருக்கிறீர்.
  • KJV

    And Solomon said, Thou hast shewed unto thy servant David my father great mercy, according as he walked before thee in truth, and in righteousness, and in uprightness of heart with thee; and thou hast kept for him this great kindness, that thou hast given him a son to sit on his throne, as it is this day.
  • AMP

    Solomon said, You have shown to Your servant David my father great mercy and loving-kindness, according as he walked before You in faithfulness, righteousness, and uprightness of heart with You; and You have kept for him this great kindness and steadfast love, that You have given him a son to sit on his throne this day.
  • KJVP

    And Solomon H8010 MMS said H559 W-VQY3MS , Thou H859 PPRO-2MS hast showed H6213 VQQ2MS unto H5973 PREP thy servant H5650 David H1732 my father H1 CMS-1MS great H1419 AMS mercy H2617 NMS , according as H834 K-RPRO he walked H1980 VQQ3MS before H6440 L-CMP-2MS thee in truth H571 , and in righteousness H6666 , and in uprightness H3483 of heart H3824 NMS with H5973 PREP-2FS thee ; and thou hast kept H8104 for him this H2088 D-PMS great H1419 AMS kindness H2617 , that thou hast given H5414 him a son H1121 to sit H3427 VQPMS on H5921 PREP his throne H3678 , as it is this H2088 D-PMS day H3117 .
  • YLT

    And Solomon saith, `Thou hast done with Thy servant David my father great kindness, as he walked before Thee in truth and in righteousness, and in uprightness of heart with Thee, and Thou dost keep for him this great kindness, and dost give to him a son sitting on his throne, as at this day.
  • ASV

    And Solomon said, Thou hast showed unto thy servant David my father great lovingkindness, according as he walked before thee in truth, and in righteousness, and in uprightness of heart with thee; and thou hast kept for him this great lovingkindness, that thou hast given him a son to sit on his throne, as it is this day.
  • WEB

    Solomon said, You have shown to your servant David my father great loving kindness, according as he walked before you in truth, and in righteousness, and in uprightness of heart with you; and you have kept for him this great loving kindness, that you have given him a son to sit on his throne, as it is this day.
  • NASB

    Solomon answered: "You have shown great favor to your servant, my father David, because he behaved faithfully toward you, with justice and an upright heart; and you have continued this great favor toward him, even today, seating a son of his on his throne.
  • ESV

    And Solomon said, "You have shown great and steadfast love to your servant David my father, because he walked before you in faithfulness, in righteousness, and in uprightness of heart toward you. And you have kept for him this great and steadfast love and have given him a son to sit on his throne this day.
  • RV

    And Solomon said, Thou hast shewed unto thy servant David my father great kindness, according as he walked before thee in truth, and in righteousness, and in uprightness of heart with thee; and thou hast kept for him this great kindness, that thou hast given him a son to sit on his throne, as it is this day.
  • RSV

    And Solomon said, "Thou hast shown great and steadfast love to thy servant David my father, because he walked before thee in faithfulness, in righteousness, and in uprightness of heart toward thee; and thou hast kept for him this great and steadfast love, and hast given him a son to sit on his throne this day.
  • NKJV

    And Solomon said: "You have shown great mercy to Your servant David my father, because he walked before You in truth, in righteousness, and in uprightness of heart with You; You have continued this great kindness for him, and You have given him a son to sit on his throne, as it is this day.
  • MKJV

    And Solomon said, You have shown to Your servant David my father great mercy, according as he walked before You in truth and in righteousness and in uprightness of heart with You. And You have kept this great kindness for him, that You have given him a son to sit on his throne, as it is today.
  • AKJV

    And Solomon said, You have showed to your servant David my father great mercy, according as he walked before you in truth, and in righteousness, and in uprightness of heart with you; and you have kept for him this great kindness, that you have given him a son to sit on his throne, as it is this day.
  • NRSV

    And Solomon said, "You have shown great and steadfast love to your servant my father David, because he walked before you in faithfulness, in righteousness, and in uprightness of heart toward you; and you have kept for him this great and steadfast love, and have given him a son to sit on his throne today.
  • NIV

    Solomon answered, "You have shown great kindness to your servant, my father David, because he was faithful to you and righteous and upright in heart. You have continued this great kindness to him and have given him a son to sit on his throne this very day.
  • NIRV

    Solomon answered, "You have been very kind to my father David, your servant. That's because he was faithful to you. He did what was right. His heart was honest. And you have continued to be very kind to him. You have given him a son to sit on his throne this very day.
  • NLT

    Solomon replied, "You showed faithful love to your servant my father, David, because he was honest and true and faithful to you. And you have continued your faithful love to him today by giving him a son to sit on his throne.
  • MSG

    Solomon said, "You were extravagantly generous in love with David my father, and he lived faithfully in your presence, his relationships were just and his heart right. And you have persisted in this great and generous love by giving him--and this very day!--a son to sit on his throne.
  • GNB

    Solomon answered, "You always showed great love for my father David, your servant, and he was good, loyal, and honest in his relation with you. And you have continued to show him your great and constant love by giving him a son who today rules in his place.
  • NET

    Solomon replied, "You demonstrated great loyalty to your servant, my father David, as he served you faithfully, properly, and sincerely. You have maintained this great loyalty to this day by allowing his son to sit on his throne.
  • ERVEN

    Solomon answered, "You were very kind and loyal to my father David. He was your servant and followed you. He was good and lived right. And you showed the greatest kindness to him when you allowed his son to rule on his throne after him.
மொத்தம் 28 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 28
×

Alert

×

Tamil Letters Keypad References