தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ரோமர்
TOV
15. அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.

ERVTA
15. அவர்களின் மனதுக்கு எது சரி, எது தவறு என்று தெரிகிறது. அவர்களின் சிந்தனையே குற்றமுள்ளது எது என்றும், சரியானது எது என்றும் கூறுவதினால் அவர்கள் நியாயப்பிரமாணத்திற்கேற்ற செயல்கள் தங்கள் இதயங்களில் எழுதியிருக்கிறதென்று காட்டுகிறார்கள்.

IRVTA
15. அவர்களுடைய மனச்சாட்சியும், சாட்சியிடுகிறதினாலும், குற்றம் உண்டு குற்றம் இல்லை என்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றை ஒன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கு தகுந்த செயல்கள் தங்களுடைய இருதயங்களில் எழுதியிருக்கிறது என்று காண்பிக்கிறார்கள்.

ECTA
15. திருச்சட்டம் கற்பிக்கும் ஒழுக்கநெறி தங்கள் உள்ளத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் தங்கள் நடத்தையில் காட்டுகிறார்கள். அவர்களது மனச்சான்றே இதற்குச் சாட்சி. ஏனெனில் அவர்கள் செய்வது குற்றமா குற்றமில்லையா என அவரவர் எண்ணங்களே வெளிப்படுத்துகின்றன.

RCTA
15. திருச்சட்டம் கற்பிக்கும் செயல்முறை தங்கள் உள்ளத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் எண்பிக்கிறார்கள்; ஏனெனில், அவர்களுடைய மனச்சான்று அதற்குச் சாட்சியாய் நிற்கிறது. பிறர் செய்வது குற்றமா, குற்றமில்லையா என அவர்கள் தங்கள் மனத்திற்குள் தீர்ப்பிடுவதும் அதற்குச் சாட்சி.

OCVTA
15. சட்டத்தில் சொல்லப்பட்டவைகள் தங்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருக்கின்றன என்று அவர்கள் நடைமுறைகளில் காண்பிக்கிறார்கள். அவர்களுடைய மனசாட்சியும் அதற்கு சாட்சியிடுகிறது. அவர்களுடைய சிந்தனைகளும் அவர்களை குற்றம் உண்டென்றும் குற்றம் இல்லையென்றும், சுட்டிக்காட்டுகிறது.



KJV
15. Which shew the work of the law written in their hearts, their conscience also bearing witness, and [their] thoughts the mean while accusing or else excusing one another;)

AMP
15. They show that the essential requirements of the Law are written in their hearts and are operating there, with which their consciences (sense of right and wrong) also bear witness; and their [moral] decisions (their arguments of reason, their condemning or approving thoughts) will accuse or perhaps defend and excuse [them]

KJVP
15. Which G3748 R-NPM show G1731 V-PMI-3P the G3588 T-ASN work G2041 N-ASN of G3588 T-GSM the G3588 T-GSM law G3551 N-GSM written G1123 A-ASN in G1722 PREP their G3588 T-DPF hearts G2588 N-DPF , their G3588 T-GSF conscience G4893 N-GSF also bearing witness G4828 V-PAP-GSF , and G2532 CONJ [ their ] thoughts G3053 N-GPM the mean while G3342 ADV accusing G2723 V-PAP-GPM or G2228 PRT else G2532 CONJ excusing G626 V-PNP-GPM one another G240 C-GPM ; )

YLT
15. who do shew the work of the law written in their hearts, their conscience also witnessing with them, and between one another the thoughts accusing or else defending,

ASV
15. in that they show the work of the law written in their hearts, their conscience bearing witness therewith, and their thoughts one with another accusing or else excusing them);

WEB
15. in that they show the work of the law written in their hearts, their conscience testifying with them, and their thoughts among themselves accusing or else excusing them)

NASB
15. They show that the demands of the law are written in their hearts, while their conscience also bears witness and their conflicting thoughts accuse or even defend them

ESV
15. They show that the work of the law is written on their hearts, while their conscience also bears witness, and their conflicting thoughts accuse or even excuse them

RV
15. in that they shew the work of the law written in their hearts, their conscience bearing witness therewith, and their thoughts one with another accusing or else excusing {cf15i them};

RSV
15. They show that what the law requires is written on their hearts, while their conscience also bears witness and their conflicting thoughts accuse or perhaps excuse them

NKJV
15. who show the work of the law written in their hearts, their conscience also bearing witness, and between themselves [their] thoughts accusing or else excusing [them)]

MKJV
15. who show the work of the Law written in their hearts, their conscience also bearing witness, and the thoughts between one another accusing or even excusing one another,

AKJV
15. Which show the work of the law written in their hearts, their conscience also bearing witness, and their thoughts the mean while accusing or else excusing one another;)

NRSV
15. They show that what the law requires is written on their hearts, to which their own conscience also bears witness; and their conflicting thoughts will accuse or perhaps excuse them

NIV
15. since they show that the requirements of the law are written on their hearts, their consciences also bearing witness, and their thoughts now accusing, now even defending them.)

NIRV
15. They show that what the law requires is written on their hearts. The way their minds judge them gives witness to that fact. Sometimes their thoughts find them guilty. At other times their thoughts find them not guilty.

NLT
15. They demonstrate that God's law is written in their hearts, for their own conscience and thoughts either accuse them or tell them they are doing right.

MSG
15. They show that God's law is not something alien, imposed on us from without, but woven into the very fabric of our creation. There is something deep within them that echoes God's yes and no, right and wrong.

GNB
15. Their conduct shows that what the Law commands is written in their hearts. Their consciences also show that this is true, since their thoughts sometimes accuse them and sometimes defend them.

NET
15. They show that the work of the law is written in their hearts, as their conscience bears witness and their conflicting thoughts accuse or else defend them,

ERVEN
15. They show that in their hearts they know what is right and wrong, the same as the law commands, and their consciences agree. Sometimes their thoughts tell them that they have done wrong, and this makes them guilty. And sometimes their thoughts tell them that they have done right, and this makes them not guilty.



மொத்தம் 29 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 15 / 29
  • அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.
  • ERVTA

    அவர்களின் மனதுக்கு எது சரி, எது தவறு என்று தெரிகிறது. அவர்களின் சிந்தனையே குற்றமுள்ளது எது என்றும், சரியானது எது என்றும் கூறுவதினால் அவர்கள் நியாயப்பிரமாணத்திற்கேற்ற செயல்கள் தங்கள் இதயங்களில் எழுதியிருக்கிறதென்று காட்டுகிறார்கள்.
  • IRVTA

    அவர்களுடைய மனச்சாட்சியும், சாட்சியிடுகிறதினாலும், குற்றம் உண்டு குற்றம் இல்லை என்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றை ஒன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கு தகுந்த செயல்கள் தங்களுடைய இருதயங்களில் எழுதியிருக்கிறது என்று காண்பிக்கிறார்கள்.
  • ECTA

    திருச்சட்டம் கற்பிக்கும் ஒழுக்கநெறி தங்கள் உள்ளத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் தங்கள் நடத்தையில் காட்டுகிறார்கள். அவர்களது மனச்சான்றே இதற்குச் சாட்சி. ஏனெனில் அவர்கள் செய்வது குற்றமா குற்றமில்லையா என அவரவர் எண்ணங்களே வெளிப்படுத்துகின்றன.
  • RCTA

    திருச்சட்டம் கற்பிக்கும் செயல்முறை தங்கள் உள்ளத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் எண்பிக்கிறார்கள்; ஏனெனில், அவர்களுடைய மனச்சான்று அதற்குச் சாட்சியாய் நிற்கிறது. பிறர் செய்வது குற்றமா, குற்றமில்லையா என அவர்கள் தங்கள் மனத்திற்குள் தீர்ப்பிடுவதும் அதற்குச் சாட்சி.
  • OCVTA

    சட்டத்தில் சொல்லப்பட்டவைகள் தங்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருக்கின்றன என்று அவர்கள் நடைமுறைகளில் காண்பிக்கிறார்கள். அவர்களுடைய மனசாட்சியும் அதற்கு சாட்சியிடுகிறது. அவர்களுடைய சிந்தனைகளும் அவர்களை குற்றம் உண்டென்றும் குற்றம் இல்லையென்றும், சுட்டிக்காட்டுகிறது.
  • KJV

    Which shew the work of the law written in their hearts, their conscience also bearing witness, and their thoughts the mean while accusing or else excusing one another;)
  • AMP

    They show that the essential requirements of the Law are written in their hearts and are operating there, with which their consciences (sense of right and wrong) also bear witness; and their moral decisions (their arguments of reason, their condemning or approving thoughts) will accuse or perhaps defend and excuse them
  • KJVP

    Which G3748 R-NPM show G1731 V-PMI-3P the G3588 T-ASN work G2041 N-ASN of G3588 T-GSM the G3588 T-GSM law G3551 N-GSM written G1123 A-ASN in G1722 PREP their G3588 T-DPF hearts G2588 N-DPF , their G3588 T-GSF conscience G4893 N-GSF also bearing witness G4828 V-PAP-GSF , and G2532 CONJ their thoughts G3053 N-GPM the mean while G3342 ADV accusing G2723 V-PAP-GPM or G2228 PRT else G2532 CONJ excusing G626 V-PNP-GPM one another G240 C-GPM ; )
  • YLT

    who do shew the work of the law written in their hearts, their conscience also witnessing with them, and between one another the thoughts accusing or else defending,
  • ASV

    in that they show the work of the law written in their hearts, their conscience bearing witness therewith, and their thoughts one with another accusing or else excusing them);
  • WEB

    in that they show the work of the law written in their hearts, their conscience testifying with them, and their thoughts among themselves accusing or else excusing them)
  • NASB

    They show that the demands of the law are written in their hearts, while their conscience also bears witness and their conflicting thoughts accuse or even defend them
  • ESV

    They show that the work of the law is written on their hearts, while their conscience also bears witness, and their conflicting thoughts accuse or even excuse them
  • RV

    in that they shew the work of the law written in their hearts, their conscience bearing witness therewith, and their thoughts one with another accusing or else excusing {cf15i them};
  • RSV

    They show that what the law requires is written on their hearts, while their conscience also bears witness and their conflicting thoughts accuse or perhaps excuse them
  • NKJV

    who show the work of the law written in their hearts, their conscience also bearing witness, and between themselves their thoughts accusing or else excusing them)
  • MKJV

    who show the work of the Law written in their hearts, their conscience also bearing witness, and the thoughts between one another accusing or even excusing one another,
  • AKJV

    Which show the work of the law written in their hearts, their conscience also bearing witness, and their thoughts the mean while accusing or else excusing one another;)
  • NRSV

    They show that what the law requires is written on their hearts, to which their own conscience also bears witness; and their conflicting thoughts will accuse or perhaps excuse them
  • NIV

    since they show that the requirements of the law are written on their hearts, their consciences also bearing witness, and their thoughts now accusing, now even defending them.)
  • NIRV

    They show that what the law requires is written on their hearts. The way their minds judge them gives witness to that fact. Sometimes their thoughts find them guilty. At other times their thoughts find them not guilty.
  • NLT

    They demonstrate that God's law is written in their hearts, for their own conscience and thoughts either accuse them or tell them they are doing right.
  • MSG

    They show that God's law is not something alien, imposed on us from without, but woven into the very fabric of our creation. There is something deep within them that echoes God's yes and no, right and wrong.
  • GNB

    Their conduct shows that what the Law commands is written in their hearts. Their consciences also show that this is true, since their thoughts sometimes accuse them and sometimes defend them.
  • NET

    They show that the work of the law is written in their hearts, as their conscience bears witness and their conflicting thoughts accuse or else defend them,
  • ERVEN

    They show that in their hearts they know what is right and wrong, the same as the law commands, and their consciences agree. Sometimes their thoughts tell them that they have done wrong, and this makes them guilty. And sometimes their thoughts tell them that they have done right, and this makes them not guilty.
மொத்தம் 29 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 15 / 29
×

Alert

×

Tamil Letters Keypad References