தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
யோசுவா
TOV
7. லேவியருக்கு உங்கள் நடுவே பங்கில்லை; கர்த்தருடைய ஆசாரியபட்டமே அவர்கள் சுதந்தரம்; காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக் கோத்திரமும் யோர்தானுக்கு அப்புறத்திலே கிழக்கே கர்த்தரின் தாசனாகிய மோசே தங்களுக்குக் கொடுத்த தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது என்றான்.

ERVTA
7. லேவியர் தேசத்தில் எந்தப் பாகத்தையும் பெறவில்லை. கர்த்தருக்கு ஆசாரியர்களாக சேவை செய்வதே அவர்களுக்குரிய பங்காகும். வாக்களிக்கப்பட்ட தேசத்தில் தங்களுக்குரிய பாகத்தை காத், ரூபன் ஆகிய கோத்திரங்களும், மனாசே கோத்திரத்தின் பாதிக் குடும்பங்களும் பெற்றுக்கொண்டனர். யோர்தான் நதியின் கிழக்குப் பகுதியில் அவர்கள் வசித்தனர். கர்த்தருடைய, ஊழியனாகிய மோசே, அவர்களுக்கு அத்தேசத்தைக் கொடுத்திருந்தான்” என்றான்.

IRVTA
7. லேவியர்களுக்கு உங்கள் நடுவே பங்கு இல்லை; யெகோவாவுடைய ஆசாரியத்துவமே அவர்களின் பங்கு; காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக் கோத்திரமும் யோர்தானுக்கு மறுபுறத்திலே கிழக்கே யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே தங்களுக்குக் கொடுத்த தங்கள் பங்குகளைப் பெற்றுவிட்டார்கள் என்றான்.

ECTA
7. லேவியர்க்கு உங்கள் நடுவில் பங்கு இல்லை. ஏனெனில் ஆண்டவருக்குக் குருத்துவப்பணி புரிவதே அவர்கள் உரிமைச் சொத்து" என்றார். ஆண்டவரின் ஊழியர் மோசே அவர்களுக்குக் கொடுத்தபடி, காத்து, ரூபன், மனாசேயின் அரைக்குலம் ஆகியோர் தங்களுடைய உரிமைச் சொத்தினை யோர்தானுக்கு அப்பால் கிழக்கில் பெற்றனர்.

RCTA
7. லேவியருக்கு உங்கள் நடுவே பங்கு கிடையாது. ஏனெனில் ஆண்டவருடைய குருக்களாய் இருப்பதே அவர்களுடைய சொத்து. காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக்கோத்திரமும் யோர்தானுக்கு அப்பக்கத்திலுள்ள கீழ்ப்புறத்திலே ஆண்டவருடைய அடியானான மோயீசன் தங்களுக்குக் கொடுத்திருந்த தங்கள் பங்கைப் பெற்றாயிற்று" என்றார்.

OCVTA
7. லேவி கோத்திரத்தார் உங்கள் நாட்டில் உங்கள் மத்தியில் பங்கைப் பெறுவதில்லை. ஏனெனில் யெகோவாவுக்கு ஆசாரியர்களாகப் பணிசெய்வதே அவர்கள் பங்கு. காத், ரூபன், மனாசேயின் பாதிக் கோத்திரம் ஏற்கனவே யோர்தானின் கிழக்குப் பகுதியில் தங்கள் சொத்துரிமையைப் பெற்றிருந்தார்கள். அதை யெகோவாவின் அடியவனாகிய மோசே கொடுத்திருந்தான்.”



KJV
7. But the Levites have no part among you; for the priesthood of the LORD is their inheritance: and Gad, and Reuben, and half the tribe of Manasseh, have received their inheritance beyond Jordan on the east, which Moses the servant of the LORD gave them.

AMP
7. But the Levites have no portion among you, for the priesthood of the Lord is their inheritance. Gad and Reuben and half the tribe of Manasseh have received their inheritance east of the Jordan, which Moses the servant of the Lord gave them.

KJVP
7. But H3588 CONJ the Levites H3881 have no H369 ADV part H2506 CMS among H7130 you ; for H3588 CONJ the priesthood H3550 of the LORD H3068 EDS [ is ] their inheritance H5159 : and Gad H1410 , and Reuben H7205 , and half H2677 the tribe H7626 CMS of Manasseh H4519 , have received H3947 their inheritance H5159 beyond H5676 M-CMS Jordan H3383 on the east H4217 , which H834 RPRO Moses H4872 the servant H5650 NMS of the LORD H3068 NAME-4MS gave H5414 VQQ3MS them .

YLT
7. for there is no portion to the Levites in your midst, for the priesthood of Jehovah [is] their inheritance, and Gad, and Reuben, and the half of the tribe of Manasseh received their inheritance beyond the Jordan eastward, which Moses servant of Jehovah gave to them.`

ASV
7. For the Levites have no portion among you; for the priesthood of Jehovah is their inheritance: and Gad and Reuben and the half-tribe of Manasseh have received their inheritance beyond the Jordan eastward, which Moses the servant of Jehovah gave them.

WEB
7. For the Levites have no portion among you; for the priesthood of Yahweh is their inheritance: and Gad and Reuben and the half-tribe of Manasseh have received their inheritance beyond the Jordan eastward, which Moses the servant of Yahweh gave them.

NASB
7. For the Levites have no share among you, because the priesthood of the LORD is their heritage; while Gad, Reuben, and the half-tribe of Manasseh have already received the heritage east of the Jordan which Moses, the servant of the LORD, gave them."

ESV
7. The Levites have no portion among you, for the priesthood of the LORD is their heritage. And Gad and Reuben and half the tribe of Manasseh have received their inheritance beyond the Jordan eastward, which Moses the servant of the LORD gave them."

RV
7. For the Levites have no portion among you; for the priesthood of the LORD is their inheritance: and Gad and Reuben and the half tribe of Manasseh have received their inheritance beyond Jordan eastward, which Moses the servant of the LORD gave them.

RSV
7. The Levites have no portion among you, for the priesthood of the LORD is their heritage; and Gad and Reuben and half the tribe of Manasseh have received their inheritance beyond the Jordan eastward, which Moses the servant of the LORD gave them."

NKJV
7. "But the Levites have no part among you, for the priesthood of the LORD [is] their inheritance. And Gad, Reuben, and half the tribe of Manasseh have received their inheritance beyond the Jordan on the east, which Moses the servant of the LORD gave them."

MKJV
7. But the Levites have no part among you. For the priesthood of Jehovah is their inheritance. And Gad and Reuben and half the tribe of Manasseh have received their inheritance beyond Jordan on the east, which Moses the servant of Jehovah gave them.

AKJV
7. But the Levites have no part among you; for the priesthood of the LORD is their inheritance: and Gad, and Reuben, and half the tribe of Manasseh, have received their inheritance beyond Jordan on the east, which Moses the servant of the LORD gave them.

NRSV
7. The Levites have no portion among you, for the priesthood of the LORD is their heritage; and Gad and Reuben and the half-tribe of Manasseh have received their inheritance beyond the Jordan eastward, which Moses the servant of the LORD gave them."

NIV
7. The Levites, however, do not get a portion among you, because the priestly service of the LORD is their inheritance. And Gad, Reuben and the half-tribe of Manasseh have already received their inheritance on the east side of the Jordan. Moses the servant of the LORD gave it to them."

NIRV
7. "But the Levites don't get any share of your land. That's because their share is to serve the Lord as priests. "The tribes of Gad and Reuben and half of the tribe of Manasseh have already received their shares. They are on the east side of the Jordan River. Moses, the servant of the Lord, gave their shares to them."

NLT
7. "The Levites, however, will not receive any allotment of land. Their role as priests of the LORD is their allotment. And the tribes of Gad, Reuben, and the half-tribe of Manasseh won't receive any more land, for they have already received their grant of land, which Moses, the servant of the LORD, gave them on the east side of the Jordan River."

MSG
7. "Only the Levites get no portion among you because the priesthood of GOD is their inheritance. And Gad, Reuben, and the half-tribe of Manasseh already have their inheritance on the east side of the Jordan, given to them by Moses the servant of GOD."

GNB
7. The Levites, however, will not receive a share of the land with the rest of you, because their share is to serve as the LORD's priests. And of course, the tribes of Gad, Reuben, and East Manasseh have already received their land east of the Jordan, which Moses, the LORD's servant, gave to them."

NET
7. But the Levites will not have an allotted portion among you, for their inheritance is to serve the LORD. Gad, Reuben, and the half-tribe of Manasseh have already received their allotted land east of the Jordan which Moses the LORD's servant assigned them."

ERVEN
7. The Levites don't get a share of the land. Their share is to serve the Lord as priests. Gad, Reuben, and half the tribe of Manasseh have already received the land that was promised to them. They are on the east side of the Jordan River. Moses, the Lord's servant, gave them that land."



பதிவுகள்

மொத்தம் 28 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 28
  • லேவியருக்கு உங்கள் நடுவே பங்கில்லை; கர்த்தருடைய ஆசாரியபட்டமே அவர்கள் சுதந்தரம்; காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக் கோத்திரமும் யோர்தானுக்கு அப்புறத்திலே கிழக்கே கர்த்தரின் தாசனாகிய மோசே தங்களுக்குக் கொடுத்த தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது என்றான்.
  • ERVTA

    லேவியர் தேசத்தில் எந்தப் பாகத்தையும் பெறவில்லை. கர்த்தருக்கு ஆசாரியர்களாக சேவை செய்வதே அவர்களுக்குரிய பங்காகும். வாக்களிக்கப்பட்ட தேசத்தில் தங்களுக்குரிய பாகத்தை காத், ரூபன் ஆகிய கோத்திரங்களும், மனாசே கோத்திரத்தின் பாதிக் குடும்பங்களும் பெற்றுக்கொண்டனர். யோர்தான் நதியின் கிழக்குப் பகுதியில் அவர்கள் வசித்தனர். கர்த்தருடைய, ஊழியனாகிய மோசே, அவர்களுக்கு அத்தேசத்தைக் கொடுத்திருந்தான்” என்றான்.
  • IRVTA

    லேவியர்களுக்கு உங்கள் நடுவே பங்கு இல்லை; யெகோவாவுடைய ஆசாரியத்துவமே அவர்களின் பங்கு; காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக் கோத்திரமும் யோர்தானுக்கு மறுபுறத்திலே கிழக்கே யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே தங்களுக்குக் கொடுத்த தங்கள் பங்குகளைப் பெற்றுவிட்டார்கள் என்றான்.
  • ECTA

    லேவியர்க்கு உங்கள் நடுவில் பங்கு இல்லை. ஏனெனில் ஆண்டவருக்குக் குருத்துவப்பணி புரிவதே அவர்கள் உரிமைச் சொத்து" என்றார். ஆண்டவரின் ஊழியர் மோசே அவர்களுக்குக் கொடுத்தபடி, காத்து, ரூபன், மனாசேயின் அரைக்குலம் ஆகியோர் தங்களுடைய உரிமைச் சொத்தினை யோர்தானுக்கு அப்பால் கிழக்கில் பெற்றனர்.
  • RCTA

    லேவியருக்கு உங்கள் நடுவே பங்கு கிடையாது. ஏனெனில் ஆண்டவருடைய குருக்களாய் இருப்பதே அவர்களுடைய சொத்து. காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக்கோத்திரமும் யோர்தானுக்கு அப்பக்கத்திலுள்ள கீழ்ப்புறத்திலே ஆண்டவருடைய அடியானான மோயீசன் தங்களுக்குக் கொடுத்திருந்த தங்கள் பங்கைப் பெற்றாயிற்று" என்றார்.
  • OCVTA

    லேவி கோத்திரத்தார் உங்கள் நாட்டில் உங்கள் மத்தியில் பங்கைப் பெறுவதில்லை. ஏனெனில் யெகோவாவுக்கு ஆசாரியர்களாகப் பணிசெய்வதே அவர்கள் பங்கு. காத், ரூபன், மனாசேயின் பாதிக் கோத்திரம் ஏற்கனவே யோர்தானின் கிழக்குப் பகுதியில் தங்கள் சொத்துரிமையைப் பெற்றிருந்தார்கள். அதை யெகோவாவின் அடியவனாகிய மோசே கொடுத்திருந்தான்.”
  • KJV

    But the Levites have no part among you; for the priesthood of the LORD is their inheritance: and Gad, and Reuben, and half the tribe of Manasseh, have received their inheritance beyond Jordan on the east, which Moses the servant of the LORD gave them.
  • AMP

    But the Levites have no portion among you, for the priesthood of the Lord is their inheritance. Gad and Reuben and half the tribe of Manasseh have received their inheritance east of the Jordan, which Moses the servant of the Lord gave them.
  • KJVP

    But H3588 CONJ the Levites H3881 have no H369 ADV part H2506 CMS among H7130 you ; for H3588 CONJ the priesthood H3550 of the LORD H3068 EDS is their inheritance H5159 : and Gad H1410 , and Reuben H7205 , and half H2677 the tribe H7626 CMS of Manasseh H4519 , have received H3947 their inheritance H5159 beyond H5676 M-CMS Jordan H3383 on the east H4217 , which H834 RPRO Moses H4872 the servant H5650 NMS of the LORD H3068 NAME-4MS gave H5414 VQQ3MS them .
  • YLT

    for there is no portion to the Levites in your midst, for the priesthood of Jehovah is their inheritance, and Gad, and Reuben, and the half of the tribe of Manasseh received their inheritance beyond the Jordan eastward, which Moses servant of Jehovah gave to them.`
  • ASV

    For the Levites have no portion among you; for the priesthood of Jehovah is their inheritance: and Gad and Reuben and the half-tribe of Manasseh have received their inheritance beyond the Jordan eastward, which Moses the servant of Jehovah gave them.
  • WEB

    For the Levites have no portion among you; for the priesthood of Yahweh is their inheritance: and Gad and Reuben and the half-tribe of Manasseh have received their inheritance beyond the Jordan eastward, which Moses the servant of Yahweh gave them.
  • NASB

    For the Levites have no share among you, because the priesthood of the LORD is their heritage; while Gad, Reuben, and the half-tribe of Manasseh have already received the heritage east of the Jordan which Moses, the servant of the LORD, gave them."
  • ESV

    The Levites have no portion among you, for the priesthood of the LORD is their heritage. And Gad and Reuben and half the tribe of Manasseh have received their inheritance beyond the Jordan eastward, which Moses the servant of the LORD gave them."
  • RV

    For the Levites have no portion among you; for the priesthood of the LORD is their inheritance: and Gad and Reuben and the half tribe of Manasseh have received their inheritance beyond Jordan eastward, which Moses the servant of the LORD gave them.
  • RSV

    The Levites have no portion among you, for the priesthood of the LORD is their heritage; and Gad and Reuben and half the tribe of Manasseh have received their inheritance beyond the Jordan eastward, which Moses the servant of the LORD gave them."
  • NKJV

    "But the Levites have no part among you, for the priesthood of the LORD is their inheritance. And Gad, Reuben, and half the tribe of Manasseh have received their inheritance beyond the Jordan on the east, which Moses the servant of the LORD gave them."
  • MKJV

    But the Levites have no part among you. For the priesthood of Jehovah is their inheritance. And Gad and Reuben and half the tribe of Manasseh have received their inheritance beyond Jordan on the east, which Moses the servant of Jehovah gave them.
  • AKJV

    But the Levites have no part among you; for the priesthood of the LORD is their inheritance: and Gad, and Reuben, and half the tribe of Manasseh, have received their inheritance beyond Jordan on the east, which Moses the servant of the LORD gave them.
  • NRSV

    The Levites have no portion among you, for the priesthood of the LORD is their heritage; and Gad and Reuben and the half-tribe of Manasseh have received their inheritance beyond the Jordan eastward, which Moses the servant of the LORD gave them."
  • NIV

    The Levites, however, do not get a portion among you, because the priestly service of the LORD is their inheritance. And Gad, Reuben and the half-tribe of Manasseh have already received their inheritance on the east side of the Jordan. Moses the servant of the LORD gave it to them."
  • NIRV

    "But the Levites don't get any share of your land. That's because their share is to serve the Lord as priests. "The tribes of Gad and Reuben and half of the tribe of Manasseh have already received their shares. They are on the east side of the Jordan River. Moses, the servant of the Lord, gave their shares to them."
  • NLT

    "The Levites, however, will not receive any allotment of land. Their role as priests of the LORD is their allotment. And the tribes of Gad, Reuben, and the half-tribe of Manasseh won't receive any more land, for they have already received their grant of land, which Moses, the servant of the LORD, gave them on the east side of the Jordan River."
  • MSG

    "Only the Levites get no portion among you because the priesthood of GOD is their inheritance. And Gad, Reuben, and the half-tribe of Manasseh already have their inheritance on the east side of the Jordan, given to them by Moses the servant of GOD."
  • GNB

    The Levites, however, will not receive a share of the land with the rest of you, because their share is to serve as the LORD's priests. And of course, the tribes of Gad, Reuben, and East Manasseh have already received their land east of the Jordan, which Moses, the LORD's servant, gave to them."
  • NET

    But the Levites will not have an allotted portion among you, for their inheritance is to serve the LORD. Gad, Reuben, and the half-tribe of Manasseh have already received their allotted land east of the Jordan which Moses the LORD's servant assigned them."
  • ERVEN

    The Levites don't get a share of the land. Their share is to serve the Lord as priests. Gad, Reuben, and half the tribe of Manasseh have already received the land that was promised to them. They are on the east side of the Jordan River. Moses, the Lord's servant, gave them that land."
மொத்தம் 28 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 28
×

Alert

×

Tamil Letters Keypad References