தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ஏசாயா
TOV
8. அது, பசியாயிருக்கிறவன் தான் புசிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் வெறுமையாயிருக்கிறதுபோலவும், தாகமாயிருக்கிறவன், தான் குடிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் விடாய்த்து தவனத்தோடிருக்கிறதுபோலவும் சீயோன் மலைக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிற திரளான சகல ஜாதிகளும் இருக்கும்.

ERVTA
8. ஆனால் அப்படைகளுக்கும் இது அத்தகைய கனவாக இருக்கும். அவர்கள் தாம் விரும்புகின்றவற்றைப் பெறுவதில்லை. இது, பசியுள்ளவன் உணவைப் பற்றிக் கனவு காண்பது போலிருக்கும். அவன் எழும்புகிறபோதும் பசியாகவே இருப்பான். இது, தாகமாயுள்ளவன் தண்ணீரைப்பற்றிக் கனவு காண்பது போலிருக்கும். அவன் விழித்தெழுகின்றபோதும் தாகமாகவே இருக்கும். சீயோனுக்கு எதிராகப் போரிடுகிற அனைத்து நாடுகளும் இது போலவே இருக்கும். அந்த நாடுகள் அவை விரும்புவதைப் பெறுவதில்லை.

IRVTA
8. அது, பசியாயிருக்கிறவன் தான் சாப்பிடுவதாக கனவு கண்டும், விழிக்கும்போது அவன் வெறுமையாயிருக்கிறதுபோலவும், தாகமாயிருக்கிறவன், தான் குடிக்கிறதாக கனவுகண்டும், விழிக்கும்போது அவன் சோர்வடைந்து தாகத்தோடிருக்கிறதுபோலவும் சீயோன் மலைக்கு விரோதமாக போர்செய்கிற திரளான சகல தேசங்களும் இருக்கும்.

ECTA
8. பசியாய் இருப்பவர் உண்பதாய்க் கனவு கண்டு விழித்தெழுந்து வெறும் வயிற்றினராய் வாடுவது போலும், தாகமாய் இருப்பவர் நீர் அருந்துவதாய்க் கனாக்கண்டு விழித்தெழுந்து தீராத்தாகத்தால் தவிப்பது போலும், சீயோன் மலைமேல் போர் தொடுக்கும் திரளான வேற்றினத்தார் அனைவரும் ஆவர்.

RCTA
8. பசியால் வருந்தியவன் சாப்பிடுவதாய்க் கனவு கண்டு விழிக்கும் போது வயிறு வெறுமையாயிருக்கக் காண்பது போலும், தாகமுற்றவன் தண்ணீர் குடிப்பதாய் கனவு கண்டு விழிக்கும் போது களைத்துத் தாக மடங்காதவனாய் இருப்பது போலும், சீயோன் மலைக்கு விரோதமாய்ப் போர் தொடுக்கிற எல்லா மக்களினங்களின் கூட்டமும் இருக்கும்.

OCVTA
8. அவர்கள் நினைத்திருந்த வெற்றியோ, பசியுள்ளவன் தான் சாப்பிடுவதாகக் கனவு கண்டும் அவன் விழித்தவுடன் பசியுடனே இருப்பதுபோலவும், தாகமுள்ளவன் தான் குடிப்பதாகக் கனவு கண்டும் அவன் விழித்தவுடன் தீராத தாகத்துடன் மயங்குவதுபோலவும், சீயோன் மலையை எதிர்த்துப் போரிடும் எல்லா நாடுகளின் கூட்டத்திற்கும் இருக்கும்.



KJV
8. It shall even be as when an hungry [man] dreameth, and, behold, he eateth; but he awaketh, and his soul is empty: or as when a thirsty man dreameth, and, behold, he drinketh; but he awaketh, and, behold, [he is] faint, and his soul hath appetite: so shall the multitude of all the nations be, that fight against mount Zion.

AMP
8. It shall be as when a hungry man dreams that he is eating, but he wakens with his craving not satisfied; or as when a thirsty man dreams that he is drinking, but he wakens and is faint, and his thirst is not quenched. So shall the multitude of all the nations be that fight against Mount Zion.

KJVP
8. It shall even be H1961 W-VQQ3MS as when H834 K-RPRO a hungry H7457 [ man ] dreameth H2492 , and , behold H2009 IJEC , he eateth H398 ; but he awaketh H6974 , and his soul H5315 NMS-3MS is empty H7386 : or as when H834 a thirsty man H6771 dreameth H2492 , and , behold H2009 IJEC , he drinketh H8354 VQPMS ; but he awaketh H6974 , and , behold H2009 IJEC , [ he ] [ is ] faint H5889 AMS , and his soul H5315 W-CFS-3MS hath appetite H8264 : so H3651 ADV shall the multitude H1995 of all H3605 NMS the nations H1471 D-NMP be H1961 W-VQQ3MS , that fight H6633 against H5921 PREP mount H2022 CMS Zion H6726 .

YLT
8. And it hath been, as when the hungry dreameth, And lo, he is eating, And he hath waked, and empty [is] his soul, And as when the thirsty dreameth, And lo, he is drinking, and he hath waked, And lo, he is weary, and his soul is longing, So is the multitude of all the nations Who are warring against mount Zion.

ASV
8. And it shall be as when a hungry man dreameth, and, behold, he eateth; but he awaketh, and his soul is empty: or as when a thirsty man dreameth, and, behold, he drinketh; but he awaketh, and, behold, he is faint, and his soul hath appetite: so shall the multitude of all the nations be, that fight against mount Zion.

WEB
8. It shall be as when a hungry man dreams, and, behold, he eats; but he awakes, and his soul is empty: or as when a thirsty man dreams, and, behold, he drinks; but he awakes, and, behold, he is faint, and his soul has appetite: so shall the multitude of all the nations be, that fight against Mount Zion.

NASB
8. As when a hungry man dreams he is eating and awakens with an empty stomach, Or when a thirsty man dreams he is drinking and awakens faint and dry, So shall the horde of all the nations be, who make war against Zion.

ESV
8. As when a hungry man dreams he is eating and awakes with his hunger not satisfied, or as when a thirsty man dreams he is drinking and awakes faint, with his thirst not quenched, so shall the multitude of all the nations be that fight against Mount Zion.

RV
8. And it shall be as when an hungry man dreameth, and, behold, he eateth; but he awaketh, and his soul is empty: or as when a thirsty man dreameth, and, behold, he drinketh; but he awaketh, and, behold, he is faint, and his soul hath appetite: so shall the multitude of all the nations be, that fight against mount Zion.

RSV
8. As when a hungry man dreams he is eating and awakes with his hunger not satisfied, or as when a thirsty man dreams he is drinking and awakes faint, with his thirst not quenched, so shall the multitude of all the nations be that fight against Mount Zion.

NKJV
8. It shall even be as when a hungry man dreams, And look -- he eats; But he awakes, and his soul is still empty; Or as when a thirsty man dreams, And look -- he drinks; But he awakes, and indeed [he is] faint, And his soul still craves: So the multitude of all the nations shall be, Who fight against Mount Zion."

MKJV
8. It shall even be as when a hungry one dreams, and behold, he eats, but he wakes and his soul is empty; or as when a thirsty man dreams, and behold, he drinks; but he awakes, and behold, he is faint and his soul is longing. So shall it be with the multitude of all the nations who fight against mount Zion.

AKJV
8. It shall even be as when an hungry man dreams, and, behold, he eats; but he wakes, and his soul is empty: or as when a thirsty man dreams, and, behold, he drinks; but he wakes, and, behold, he is faint, and his soul has appetite: so shall the multitude of all the nations be, that fight against mount Zion.

NRSV
8. Just as when a hungry person dreams of eating and wakes up still hungry, or a thirsty person dreams of drinking and wakes up faint, still thirsty, so shall the multitude of all the nations be that fight against Mount Zion.

NIV
8. as when a hungry man dreams that he is eating, but he awakens, and his hunger remains; as when a thirsty man dreams that he is drinking, but he awakens faint, with his thirst unquenched. So will it be with the hordes of all the nations that fight against Mount Zion.

NIRV
8. They will be like a hungry person who dreams he is eating. But when he wakes up, he's still hungry. They will be like a thirsty person who dreams he is drinking. But when he wakes up, he is weak. His thirst hasn't been satisfied. In the same way, the armies from all of the nations that fight against Mount Zion will disappear.

NLT
8. A hungry person dreams of eating but wakes up still hungry. A thirsty person dreams of drinking but is still faint from thirst when morning comes. So it will be with your enemies, with those who attack Mount Zion."

MSG
8. Like a hungry man dreaming he's eating steak and wakes up hungry as ever, Like a thirsty woman dreaming she's drinking iced tea and wakes up thirsty as ever, So that mob of nations at war against Mount Zion will wake up and find they haven't shot an arrow, haven't killed a single soul.

GNB
8. All the nations that assemble to attack Jerusalem will be like a starving person who dreams he is eating and wakes up hungry, or like someone dying of thirst who dreams he is drinking and wakes with a dry throat.

NET
8. It will be like a hungry man dreaming that he is eating, only to awaken and find that his stomach is empty. It will be like a thirsty man dreaming that he is drinking, only to awaken and find that he is still weak and his thirst unquenched. So it will be for the horde from all the nations that fight against Mount Zion.

ERVEN
8. But it will also be like a dream to those armies. They will not get what they want. It will be like a hungry man dreaming about food. When the man wakes up, he is still hungry. It will be like a thirsty man dreaming about water. When the man wakes up, he is still thirsty. The same thing is true about all the nations fighting against Zion. Those nations will not get what they want.



பதிவுகள்

மொத்தம் 24 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 8 / 24
  • அது, பசியாயிருக்கிறவன் தான் புசிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் வெறுமையாயிருக்கிறதுபோலவும், தாகமாயிருக்கிறவன், தான் குடிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் விடாய்த்து தவனத்தோடிருக்கிறதுபோலவும் சீயோன் மலைக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிற திரளான சகல ஜாதிகளும் இருக்கும்.
  • ERVTA

    ஆனால் அப்படைகளுக்கும் இது அத்தகைய கனவாக இருக்கும். அவர்கள் தாம் விரும்புகின்றவற்றைப் பெறுவதில்லை. இது, பசியுள்ளவன் உணவைப் பற்றிக் கனவு காண்பது போலிருக்கும். அவன் எழும்புகிறபோதும் பசியாகவே இருப்பான். இது, தாகமாயுள்ளவன் தண்ணீரைப்பற்றிக் கனவு காண்பது போலிருக்கும். அவன் விழித்தெழுகின்றபோதும் தாகமாகவே இருக்கும். சீயோனுக்கு எதிராகப் போரிடுகிற அனைத்து நாடுகளும் இது போலவே இருக்கும். அந்த நாடுகள் அவை விரும்புவதைப் பெறுவதில்லை.
  • IRVTA

    அது, பசியாயிருக்கிறவன் தான் சாப்பிடுவதாக கனவு கண்டும், விழிக்கும்போது அவன் வெறுமையாயிருக்கிறதுபோலவும், தாகமாயிருக்கிறவன், தான் குடிக்கிறதாக கனவுகண்டும், விழிக்கும்போது அவன் சோர்வடைந்து தாகத்தோடிருக்கிறதுபோலவும் சீயோன் மலைக்கு விரோதமாக போர்செய்கிற திரளான சகல தேசங்களும் இருக்கும்.
  • ECTA

    பசியாய் இருப்பவர் உண்பதாய்க் கனவு கண்டு விழித்தெழுந்து வெறும் வயிற்றினராய் வாடுவது போலும், தாகமாய் இருப்பவர் நீர் அருந்துவதாய்க் கனாக்கண்டு விழித்தெழுந்து தீராத்தாகத்தால் தவிப்பது போலும், சீயோன் மலைமேல் போர் தொடுக்கும் திரளான வேற்றினத்தார் அனைவரும் ஆவர்.
  • RCTA

    பசியால் வருந்தியவன் சாப்பிடுவதாய்க் கனவு கண்டு விழிக்கும் போது வயிறு வெறுமையாயிருக்கக் காண்பது போலும், தாகமுற்றவன் தண்ணீர் குடிப்பதாய் கனவு கண்டு விழிக்கும் போது களைத்துத் தாக மடங்காதவனாய் இருப்பது போலும், சீயோன் மலைக்கு விரோதமாய்ப் போர் தொடுக்கிற எல்லா மக்களினங்களின் கூட்டமும் இருக்கும்.
  • OCVTA

    அவர்கள் நினைத்திருந்த வெற்றியோ, பசியுள்ளவன் தான் சாப்பிடுவதாகக் கனவு கண்டும் அவன் விழித்தவுடன் பசியுடனே இருப்பதுபோலவும், தாகமுள்ளவன் தான் குடிப்பதாகக் கனவு கண்டும் அவன் விழித்தவுடன் தீராத தாகத்துடன் மயங்குவதுபோலவும், சீயோன் மலையை எதிர்த்துப் போரிடும் எல்லா நாடுகளின் கூட்டத்திற்கும் இருக்கும்.
  • KJV

    It shall even be as when an hungry man dreameth, and, behold, he eateth; but he awaketh, and his soul is empty: or as when a thirsty man dreameth, and, behold, he drinketh; but he awaketh, and, behold, he is faint, and his soul hath appetite: so shall the multitude of all the nations be, that fight against mount Zion.
  • AMP

    It shall be as when a hungry man dreams that he is eating, but he wakens with his craving not satisfied; or as when a thirsty man dreams that he is drinking, but he wakens and is faint, and his thirst is not quenched. So shall the multitude of all the nations be that fight against Mount Zion.
  • KJVP

    It shall even be H1961 W-VQQ3MS as when H834 K-RPRO a hungry H7457 man dreameth H2492 , and , behold H2009 IJEC , he eateth H398 ; but he awaketh H6974 , and his soul H5315 NMS-3MS is empty H7386 : or as when H834 a thirsty man H6771 dreameth H2492 , and , behold H2009 IJEC , he drinketh H8354 VQPMS ; but he awaketh H6974 , and , behold H2009 IJEC , he is faint H5889 AMS , and his soul H5315 W-CFS-3MS hath appetite H8264 : so H3651 ADV shall the multitude H1995 of all H3605 NMS the nations H1471 D-NMP be H1961 W-VQQ3MS , that fight H6633 against H5921 PREP mount H2022 CMS Zion H6726 .
  • YLT

    And it hath been, as when the hungry dreameth, And lo, he is eating, And he hath waked, and empty is his soul, And as when the thirsty dreameth, And lo, he is drinking, and he hath waked, And lo, he is weary, and his soul is longing, So is the multitude of all the nations Who are warring against mount Zion.
  • ASV

    And it shall be as when a hungry man dreameth, and, behold, he eateth; but he awaketh, and his soul is empty: or as when a thirsty man dreameth, and, behold, he drinketh; but he awaketh, and, behold, he is faint, and his soul hath appetite: so shall the multitude of all the nations be, that fight against mount Zion.
  • WEB

    It shall be as when a hungry man dreams, and, behold, he eats; but he awakes, and his soul is empty: or as when a thirsty man dreams, and, behold, he drinks; but he awakes, and, behold, he is faint, and his soul has appetite: so shall the multitude of all the nations be, that fight against Mount Zion.
  • NASB

    As when a hungry man dreams he is eating and awakens with an empty stomach, Or when a thirsty man dreams he is drinking and awakens faint and dry, So shall the horde of all the nations be, who make war against Zion.
  • ESV

    As when a hungry man dreams he is eating and awakes with his hunger not satisfied, or as when a thirsty man dreams he is drinking and awakes faint, with his thirst not quenched, so shall the multitude of all the nations be that fight against Mount Zion.
  • RV

    And it shall be as when an hungry man dreameth, and, behold, he eateth; but he awaketh, and his soul is empty: or as when a thirsty man dreameth, and, behold, he drinketh; but he awaketh, and, behold, he is faint, and his soul hath appetite: so shall the multitude of all the nations be, that fight against mount Zion.
  • RSV

    As when a hungry man dreams he is eating and awakes with his hunger not satisfied, or as when a thirsty man dreams he is drinking and awakes faint, with his thirst not quenched, so shall the multitude of all the nations be that fight against Mount Zion.
  • NKJV

    It shall even be as when a hungry man dreams, And look -- he eats; But he awakes, and his soul is still empty; Or as when a thirsty man dreams, And look -- he drinks; But he awakes, and indeed he is faint, And his soul still craves: So the multitude of all the nations shall be, Who fight against Mount Zion."
  • MKJV

    It shall even be as when a hungry one dreams, and behold, he eats, but he wakes and his soul is empty; or as when a thirsty man dreams, and behold, he drinks; but he awakes, and behold, he is faint and his soul is longing. So shall it be with the multitude of all the nations who fight against mount Zion.
  • AKJV

    It shall even be as when an hungry man dreams, and, behold, he eats; but he wakes, and his soul is empty: or as when a thirsty man dreams, and, behold, he drinks; but he wakes, and, behold, he is faint, and his soul has appetite: so shall the multitude of all the nations be, that fight against mount Zion.
  • NRSV

    Just as when a hungry person dreams of eating and wakes up still hungry, or a thirsty person dreams of drinking and wakes up faint, still thirsty, so shall the multitude of all the nations be that fight against Mount Zion.
  • NIV

    as when a hungry man dreams that he is eating, but he awakens, and his hunger remains; as when a thirsty man dreams that he is drinking, but he awakens faint, with his thirst unquenched. So will it be with the hordes of all the nations that fight against Mount Zion.
  • NIRV

    They will be like a hungry person who dreams he is eating. But when he wakes up, he's still hungry. They will be like a thirsty person who dreams he is drinking. But when he wakes up, he is weak. His thirst hasn't been satisfied. In the same way, the armies from all of the nations that fight against Mount Zion will disappear.
  • NLT

    A hungry person dreams of eating but wakes up still hungry. A thirsty person dreams of drinking but is still faint from thirst when morning comes. So it will be with your enemies, with those who attack Mount Zion."
  • MSG

    Like a hungry man dreaming he's eating steak and wakes up hungry as ever, Like a thirsty woman dreaming she's drinking iced tea and wakes up thirsty as ever, So that mob of nations at war against Mount Zion will wake up and find they haven't shot an arrow, haven't killed a single soul.
  • GNB

    All the nations that assemble to attack Jerusalem will be like a starving person who dreams he is eating and wakes up hungry, or like someone dying of thirst who dreams he is drinking and wakes with a dry throat.
  • NET

    It will be like a hungry man dreaming that he is eating, only to awaken and find that his stomach is empty. It will be like a thirsty man dreaming that he is drinking, only to awaken and find that he is still weak and his thirst unquenched. So it will be for the horde from all the nations that fight against Mount Zion.
  • ERVEN

    But it will also be like a dream to those armies. They will not get what they want. It will be like a hungry man dreaming about food. When the man wakes up, he is still hungry. It will be like a thirsty man dreaming about water. When the man wakes up, he is still thirsty. The same thing is true about all the nations fighting against Zion. Those nations will not get what they want.
மொத்தம் 24 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 8 / 24
×

Alert

×

Tamil Letters Keypad References