தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எபிரேயர்
TOV
12. ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி,

ERVTA
12. நீங்கள் பலவீனமாகிவிட்டீர்கள். மீண்டும் உங்களை பலப்படுத்திக்கொள்ளுங்கள்.

IRVTA
12. ஆகவே, நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி,

ECTA
12. எனவே, "தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்."

RCTA
12. எனவே, 'சோர்வுற்ற கைகளையும், தளர்ந்து போன முழங்கால்களையும் திடப்படுத்துங்கள்.' 'நீங்கள் நடந்து செல்லும் பாதையை நேர்மையாக்குங்கள்.'



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 29 Verses, Current Verse 12 of Total Verses 29
  • ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி,
  • ERVTA

    நீங்கள் பலவீனமாகிவிட்டீர்கள். மீண்டும் உங்களை பலப்படுத்திக்கொள்ளுங்கள்.
  • IRVTA

    ஆகவே, நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி,
  • ECTA

    எனவே, "தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்."
  • RCTA

    எனவே, 'சோர்வுற்ற கைகளையும், தளர்ந்து போன முழங்கால்களையும் திடப்படுத்துங்கள்.' 'நீங்கள் நடந்து செல்லும் பாதையை நேர்மையாக்குங்கள்.'
Total 29 Verses, Current Verse 12 of Total Verses 29
×

Alert

×

tamil Letters Keypad References