TOV
7. ராஜாவாகிய தரியுவுக்குச் சகல சமாதானமும் உண்டாவதாக.
ERVTA
7. இதுதான் அக்கடிதத்தின் நகல்: தரியு அரசனுக்கு, வாழ்த்துக்கள்.
IRVTA
7. ராஜாவாகிய தரியுவிற்கு முழு சமாதானமும் உண்டாவதாக.
ECTA
7. அவருக்கு அனுப்பிய கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது பின்வருமாறு; "மன்னர் தாரியுவுக்கு எல்லா நலமும் உரித்தாகுக!
RCTA
7. தாரியுஸ் அரசருக்கு வணக்கம்! அரசர் அறிய வேண்டியதாவது:
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN