தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
கொலோசெயர்
TOV
2. அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.

ERVTA
2. அவர்களை பலப்படுத்தவும், அன்புடன் ஒன்று சேர்த்துக்கொள்ளவும் விரும்புகிறேன். உறுதியான விசுவாசம் என்னும் செல்வத்தை அவர்கள் பெறவேண்டும் என்று விரும்புகிறேன். அந்த விசுவாசம் சரியான அறிவில் இருந்து பிறக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். தேவன் வெளிப்படுத்திய இரகசிய உண்மையை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன். அந்த உண்மை கிறிஸ்து தான்.

IRVTA
2. அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.

ECTA
2. என் உழைப்பால் உள்ளங்கள் யாவும் ஊக்கமடைந்து அனைவரும் அன்பினால் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும்; அந்த அறிவுத்திறனால் உறுதியான நம்பிக்கையை அவர்கள் நிறைவாகப் பெறவேண்டும். இதுவே என் விருப்பம்.

RCTA
2. அவர்களின் உள்ளங்கள் ஊக்கமடைந்து, அவர்கள் அன்பினால் ஒன்றாய் இணைக்கப்பட்டு, கடவுளுடைய திட்டத்தின் மறைபொருளை அறிந்துணரச் செய்யக் கூடிய அறிவுத் திறனின் வளத்தை நிறைவாகப் பெறவேண்டுமேன்றே நான் இங்ஙனம் பாடுபடுகிறேன். கிறிஸ்துவே அந்த மறைபொருள்.

OCVTA
2. நீங்களும் அவர்களும் இருதயத்தில் உற்சாகமடைந்தவர்களாய், அன்பினால் ஐக்கியப்பட்டிருக்கவேண்டும் என்பதே என் நோக்கம். இதனால் நீங்கள் முழுமையான விளக்கத்தை நிறைவாகப் பெற்று, இறைவனுடைய இரகசியத்தை அறிந்துகொள்வீர்கள். அந்த இரகசியம் கிறிஸ்துவே.



KJV
2. That their hearts might be comforted, being knit together in love, and unto all riches of the full assurance of understanding, to the acknowledgement of the mystery of God, and of the Father, and of Christ;

AMP
2. [For my concern is] that their hearts may be braced (comforted, cheered, and encouraged) as they are knit together in love, that they may come to have all the abounding wealth and blessings of assured conviction of understanding, and that they may become progressively more intimately acquainted with and may know more definitely and accurately and thoroughly that mystic secret of God, [which is] Christ (the Anointed One).

KJVP
2. That G2443 CONJ their G3588 T-NPF hearts G2588 N-NPF might be comforted G3870 V-APS-3P , being knit together G4822 V-APP-GPM in G1722 PREP love G26 N-DSF , and G2532 CONJ unto G1519 PREP all G3956 A-ASM riches G4149 N-ASM of G3588 T-GSF the G3588 T-GSF full assurance G4136 N-GSF of understanding G4907 N-GSF , to G1519 PREP the acknowledgement G1922 N-ASF of G3588 T-GSN the G3588 T-GSN mystery G3466 N-GSN of God G2316 N-GSM , and G2532 CONJ of the Father G3962 N-GSM , and G2532 CONJ of Christ G5547 N-GSM ;

YLT
2. that their hearts may be comforted, being united in love, and to all riches of the full assurance of the understanding, to the full knowledge of the secret of the God and Father, and of the Christ,

ASV
2. that their hearts may be comforted, they being knit together in love, and unto all riches of the full assurance of understanding, that they may know the mystery of God, even Christ,

WEB
2. that their hearts may be comforted, they being knit together in love, and gaining all riches of the full assurance of understanding, that they may know the mystery of God, both of the Father and of Christ,

NASB
2. that their hearts may be encouraged as they are brought together in love, to have all the richness of fully assured understanding, for the knowledge of the mystery of God, Christ,

ESV
2. that their hearts may be encouraged, being knit together in love, to reach all the riches of full assurance of understanding and the knowledge of God's mystery, which is Christ,

RV
2. that their hearts may be comforted, they being knit together in love, and unto all riches of the full assurance of understanding, that they may know the mystery of God, {cf15i even} Christ,

RSV
2. that their hearts may be encouraged as they are knit together in love, to have all the riches of assured understanding and the knowledge of God's mystery, of Christ,

NKJV
2. that their hearts may be encouraged, being knit together in love, and [attaining] to all riches of the full assurance of understanding, to the knowledge of the mystery of God, both of the Father and of Christ,

MKJV
2. that their hearts might be comforted, being knit together in love, and to all riches of the full assurance of the understanding, to the full knowledge of the mystery of God, and of the Father, and of Christ;

AKJV
2. That their hearts might be comforted, being knit together in love, and to all riches of the full assurance of understanding, to the acknowledgment of the mystery of God, and of the Father, and of Christ;

NRSV
2. I want their hearts to be encouraged and united in love, so that they may have all the riches of assured understanding and have the knowledge of God's mystery, that is, Christ himself,

NIV
2. My purpose is that they may be encouraged in heart and united in love, so that they may have the full riches of complete understanding, in order that they may know the mystery of God, namely, Christ,

NIRV
2. I want their hearts to be made cheerful and strong. I want them to be joined together in love. Then their understanding will be rich and complete. They will know the mystery of God. That mystery is Christ.

NLT
2. I want them to be encouraged and knit together by strong ties of love. I want them to have complete confidence that they understand God's mysterious plan, which is Christ himself.

MSG
2. I want you woven into a tapestry of love, in touch with everything there is to know of God. Then you will have minds confident and at rest, focused on Christ, God's great mystery.

GNB
2. I do this in order that they may be filled with courage and may be drawn together in love, and so have the full wealth of assurance which true understanding brings. In this way they will know God's secret, which is Christ himself.

NET
2. My goal is that their hearts, having been knit together in love, may be encouraged, and that they may have all the riches that assurance brings in their understanding of the knowledge of the mystery of God, namely, Christ,

ERVEN
2. I want them to be strengthened and joined together with love and to have the full confidence that comes from understanding. I want them to know completely the secret truth that God has made known. That truth is Christ himself.



மொத்தம் 23 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 23
  • அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.
  • ERVTA

    அவர்களை பலப்படுத்தவும், அன்புடன் ஒன்று சேர்த்துக்கொள்ளவும் விரும்புகிறேன். உறுதியான விசுவாசம் என்னும் செல்வத்தை அவர்கள் பெறவேண்டும் என்று விரும்புகிறேன். அந்த விசுவாசம் சரியான அறிவில் இருந்து பிறக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். தேவன் வெளிப்படுத்திய இரகசிய உண்மையை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன். அந்த உண்மை கிறிஸ்து தான்.
  • IRVTA

    அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்.
  • ECTA

    என் உழைப்பால் உள்ளங்கள் யாவும் ஊக்கமடைந்து அனைவரும் அன்பினால் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும்; அந்த அறிவுத்திறனால் உறுதியான நம்பிக்கையை அவர்கள் நிறைவாகப் பெறவேண்டும். இதுவே என் விருப்பம்.
  • RCTA

    அவர்களின் உள்ளங்கள் ஊக்கமடைந்து, அவர்கள் அன்பினால் ஒன்றாய் இணைக்கப்பட்டு, கடவுளுடைய திட்டத்தின் மறைபொருளை அறிந்துணரச் செய்யக் கூடிய அறிவுத் திறனின் வளத்தை நிறைவாகப் பெறவேண்டுமேன்றே நான் இங்ஙனம் பாடுபடுகிறேன். கிறிஸ்துவே அந்த மறைபொருள்.
  • OCVTA

    நீங்களும் அவர்களும் இருதயத்தில் உற்சாகமடைந்தவர்களாய், அன்பினால் ஐக்கியப்பட்டிருக்கவேண்டும் என்பதே என் நோக்கம். இதனால் நீங்கள் முழுமையான விளக்கத்தை நிறைவாகப் பெற்று, இறைவனுடைய இரகசியத்தை அறிந்துகொள்வீர்கள். அந்த இரகசியம் கிறிஸ்துவே.
  • KJV

    That their hearts might be comforted, being knit together in love, and unto all riches of the full assurance of understanding, to the acknowledgement of the mystery of God, and of the Father, and of Christ;
  • AMP

    For my concern is that their hearts may be braced (comforted, cheered, and encouraged) as they are knit together in love, that they may come to have all the abounding wealth and blessings of assured conviction of understanding, and that they may become progressively more intimately acquainted with and may know more definitely and accurately and thoroughly that mystic secret of God, which is Christ (the Anointed One).
  • KJVP

    That G2443 CONJ their G3588 T-NPF hearts G2588 N-NPF might be comforted G3870 V-APS-3P , being knit together G4822 V-APP-GPM in G1722 PREP love G26 N-DSF , and G2532 CONJ unto G1519 PREP all G3956 A-ASM riches G4149 N-ASM of G3588 T-GSF the G3588 T-GSF full assurance G4136 N-GSF of understanding G4907 N-GSF , to G1519 PREP the acknowledgement G1922 N-ASF of G3588 T-GSN the G3588 T-GSN mystery G3466 N-GSN of God G2316 N-GSM , and G2532 CONJ of the Father G3962 N-GSM , and G2532 CONJ of Christ G5547 N-GSM ;
  • YLT

    that their hearts may be comforted, being united in love, and to all riches of the full assurance of the understanding, to the full knowledge of the secret of the God and Father, and of the Christ,
  • ASV

    that their hearts may be comforted, they being knit together in love, and unto all riches of the full assurance of understanding, that they may know the mystery of God, even Christ,
  • WEB

    that their hearts may be comforted, they being knit together in love, and gaining all riches of the full assurance of understanding, that they may know the mystery of God, both of the Father and of Christ,
  • NASB

    that their hearts may be encouraged as they are brought together in love, to have all the richness of fully assured understanding, for the knowledge of the mystery of God, Christ,
  • ESV

    that their hearts may be encouraged, being knit together in love, to reach all the riches of full assurance of understanding and the knowledge of God's mystery, which is Christ,
  • RV

    that their hearts may be comforted, they being knit together in love, and unto all riches of the full assurance of understanding, that they may know the mystery of God, {cf15i even} Christ,
  • RSV

    that their hearts may be encouraged as they are knit together in love, to have all the riches of assured understanding and the knowledge of God's mystery, of Christ,
  • NKJV

    that their hearts may be encouraged, being knit together in love, and attaining to all riches of the full assurance of understanding, to the knowledge of the mystery of God, both of the Father and of Christ,
  • MKJV

    that their hearts might be comforted, being knit together in love, and to all riches of the full assurance of the understanding, to the full knowledge of the mystery of God, and of the Father, and of Christ;
  • AKJV

    That their hearts might be comforted, being knit together in love, and to all riches of the full assurance of understanding, to the acknowledgment of the mystery of God, and of the Father, and of Christ;
  • NRSV

    I want their hearts to be encouraged and united in love, so that they may have all the riches of assured understanding and have the knowledge of God's mystery, that is, Christ himself,
  • NIV

    My purpose is that they may be encouraged in heart and united in love, so that they may have the full riches of complete understanding, in order that they may know the mystery of God, namely, Christ,
  • NIRV

    I want their hearts to be made cheerful and strong. I want them to be joined together in love. Then their understanding will be rich and complete. They will know the mystery of God. That mystery is Christ.
  • NLT

    I want them to be encouraged and knit together by strong ties of love. I want them to have complete confidence that they understand God's mysterious plan, which is Christ himself.
  • MSG

    I want you woven into a tapestry of love, in touch with everything there is to know of God. Then you will have minds confident and at rest, focused on Christ, God's great mystery.
  • GNB

    I do this in order that they may be filled with courage and may be drawn together in love, and so have the full wealth of assurance which true understanding brings. In this way they will know God's secret, which is Christ himself.
  • NET

    My goal is that their hearts, having been knit together in love, may be encouraged, and that they may have all the riches that assurance brings in their understanding of the knowledge of the mystery of God, namely, Christ,
  • ERVEN

    I want them to be strengthened and joined together with love and to have the full confidence that comes from understanding. I want them to know completely the secret truth that God has made known. That truth is Christ himself.
மொத்தம் 23 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 23
×

Alert

×

Tamil Letters Keypad References