TOV
13. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
ERVTA
13. அவர் இரத்தத்தால் நனைக்கப்பட்டிருந்த அங்கியை அணிந்திருந்தார். அவர் பெயரே தேவனுடைய வார்த்தை ஆகும்.
IRVTA
13. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தார்; அவருடைய பெயர் தேவனுடைய வார்த்தை என்பதே.
ECTA
13. இரத்தம் தோய்ந்த ஆடையை அவர் அணிந்திருந்தார். "கடவுளின் வாக்கு" என்பது அவரது பெயர்.
RCTA
13. இரத்தத்தில் தோய்ந்த ஆடை ஒன்றை அவர் அணிந்திருந்தார். "கடவுளுடைய வார்த்தை" என்பது அவருடைய பெயர்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN