தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
TOV
28. அவர்களெல்லாரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லாரும் கெட்டவர்கள்.

ERVTA
28. என்னுடைய ஜனங்களே, எனக்கு எதிராக திரும்பியிருக்கின்றனர், அவர்கள் மிகவும் கடினமானவர்கள். அவர்கள் ஜனங்களைப்பற்றி தவறானவற்றைச் சொல்கிறார்கள், ஜனங்களைப்பற்றி கெட்டவற்றைச் சொல்கிறார்கள். துருவும் கறையும் கொண்ட அவர்கள் எல்லோரும் தீயவர்கள். அவர்கள் வெண்கலத்தைப்போன்றும் இரும்பைப் போன்றும் இருக்கின்றனர்.

IRVTA
28. அவர்களெல்லோரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாக இருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லோரும் கெட்டவர்கள்.

ECTA
28. அவர்கள் எல்லாரும் அடங்காத கலகக்காரர்கள்; பொல்லாங்கு பேசும் ஊர்சுற்றிகள்; அவர்கள் யாவரும் வெண்கலத்தையும் இரும்பையும் போன்றவர்கள்; அவர்களின் செயல்கள் கறைபட்டவை.

RCTA
28. தலைவர்கள் எல்லாரும் முரட்டுத்தனமுள்ள கலகக்காரர்கள்; அவர்களுடைய மனம் செம்பையும் இரும்பையும் போன்றது. அவர்கள் எல்லாரும் கெட்ட வழியில் நடக்கிறார்கள்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 30 Verses, Current Verse 28 of Total Verses 30
  • அவர்களெல்லாரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லாரும் கெட்டவர்கள்.
  • ERVTA

    என்னுடைய ஜனங்களே, எனக்கு எதிராக திரும்பியிருக்கின்றனர், அவர்கள் மிகவும் கடினமானவர்கள். அவர்கள் ஜனங்களைப்பற்றி தவறானவற்றைச் சொல்கிறார்கள், ஜனங்களைப்பற்றி கெட்டவற்றைச் சொல்கிறார்கள். துருவும் கறையும் கொண்ட அவர்கள் எல்லோரும் தீயவர்கள். அவர்கள் வெண்கலத்தைப்போன்றும் இரும்பைப் போன்றும் இருக்கின்றனர்.
  • IRVTA

    அவர்களெல்லோரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாக இருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லோரும் கெட்டவர்கள்.
  • ECTA

    அவர்கள் எல்லாரும் அடங்காத கலகக்காரர்கள்; பொல்லாங்கு பேசும் ஊர்சுற்றிகள்; அவர்கள் யாவரும் வெண்கலத்தையும் இரும்பையும் போன்றவர்கள்; அவர்களின் செயல்கள் கறைபட்டவை.
  • RCTA

    தலைவர்கள் எல்லாரும் முரட்டுத்தனமுள்ள கலகக்காரர்கள்; அவர்களுடைய மனம் செம்பையும் இரும்பையும் போன்றது. அவர்கள் எல்லாரும் கெட்ட வழியில் நடக்கிறார்கள்.
Total 30 Verses, Current Verse 28 of Total Verses 30
×

Alert

×

tamil Letters Keypad References