தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ஏசாயா
TOV
19. அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.

ERVTA
19. அந்த ஜனங்கள் இவற்றைப்பற்றி சிந்தித்திருக்கவில்லை. அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அதனால் அவர்கள் தமக்குள், “நான் பாதி மரத்தை எரித்தேன். நான் நெருப்புத் துண்டுகளை எனது அப்பங்களைச் சுடவும், எனது இறைச்சியைச் சமைக்கவும் பயன்படுத்தினேன். பிறகு அந்த இறைச்சியை நான் தின்றேன். மீதியுள்ள மரத்தைப் பயன்படுத்தி இந்த அருவருப்பை செய்தேன். ஒரு மரத்துண்டை நான் தொழுதுகொண்டிருக்கிறேன்!” என்று எண்ணுவதில்லை.

IRVTA
19. அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்து சாப்பிட்டேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.

ECTA
19. அவர்கள் சிந்தையில் மாற்றமில்லை; அவர்களுக்கு அறிவுமில்லை; "அதில் ஒரு பகுதியை அடுப்பில் இட்டு எரித்தேன்; அதன் அப்பம் சுட்டேன்; இறைச்சியைப் பொரித்து உண்டேன்; எஞ்சிய பகுதியைக் கொண்டு சிலை செய்யலாமா? ஒரு மரக்கட்டை முன் நான் பணிந்து வணங்கலாமா?" என்று சொல்ல அவர்களுக்கு விவேகமும் இல்லை.

RCTA
19. ஆதலால் அவர்கள் மனத்தில் சிந்திப்பதில்லை; கண்டுபிடிப்பதில்லை; உணர்வதும் கிடையாது: "ஒரு பாதியை அடுப்பெரித்தேன்; அதன் நெருப்புக் பொறிகளில் அப்பம் சுட்டேன்; இறைச்சி சமைத்துச் சாப்பிட்டேன். அதில் மீதியானதைக் கொண்டு சிலை செதுக்குவேனோ? மரக்கட்டை முன் குப்புற விழுந்து வணங்குவேனா?" என்று சொல்லக் கூடத் தெரியாமல் உணர்ச்சியற்றுப் போயினர்.

OCVTA
19. “இம்மரத்தின் பாதியை நான் எரிபொருளாய் உபயோகித்தேன்; அதன் தணலின்மேல் ரொட்டியை வேகவைத்து, இறைச்சியையும் வாட்டிச் சாப்பிட்டேன். அப்படியிருக்க, எஞ்சிய பகுதியினால் நான் அருவருக்கத்தக்க விக்கிரகத்தைச் செய்யலாமா? ஒரு மரக்கட்டையின் முன்னால் நான் விழுந்து வணங்கலாமா?” என்று சொல்லுவதற்கு எவனுமே சிந்திப்பதில்லை. அதற்கான அறிவோ, விளக்கமோ எவனிடத்திலும் இல்லை.



KJV
19. And none considereth in his heart, neither [is there] knowledge nor understanding to say, I have burned part of it in the fire; yea, also I have baked bread upon the coals thereof; I have roasted flesh, and eaten [it:] and shall I make the residue thereof an abomination? shall I fall down to the stock of a tree?

AMP
19. And no one considers in his mind, nor has he knowledge and understanding [enough] to say [to himself], I have burned part of this log in the fire, and also I have baked bread on its coals and have roasted meat and eaten it. And shall I make the remainder of it into an abomination [the very essence of what is disgusting, detestable, and shamefully vile in the eyes of a jealous God]? Shall I fall down and worship the stock of a tree [a block of wood without consciousness or life]?

KJVP
19. And none H3808 W-NPAR considereth H7725 VHY3MS in H413 PREP his heart H3820 CMS-3MS , neither H3808 W-NPAR [ is ] [ there ] knowledge H1847 NFS nor H3808 W-NPAR understanding H8394 to say H559 L-VQFC , I have burned H8313 part H2677 of it in H1119 PREP the fire H784 CMS ; yea H637 W-CONJ , also I have baked H644 bread H3899 NMS upon H5921 PREP the coals H1513 thereof ; I have roasted H6740 flesh H1320 NMS , and eaten H398 [ it ] : and shall I make H6213 the residue H3499 thereof an abomination H8441 ? shall I fall down H5456 to the stock H944 of a tree H6086 NMS ?

YLT
19. And none doth turn [it] back unto his heart, Nor hath knowledge nor understanding to say, `Half of it I have burned in the fire, Yea, also, I have baked bread over its coals, I roast flesh and I eat, And its remnant for an abomination I make, To the stock of a tree I fall down.`

ASV
19. And none calleth to mind, neither is there knowledge nor understanding to say, I have burned part of it in the fire; yea, also I have baked bread upon the coals thereof; I have roasted flesh and eaten it: and shall I make the residue thereof an abomination? shall I fall down to the stock of a tree?

WEB
19. None calls to mind, neither is there knowledge nor understanding to say, I have burned part of it in the fire; yes, also I have baked bread on the coals of it; I have roasted flesh and eaten it: and shall I make the residue of it an abomination? shall I fall down to the stock of a tree?

NASB
19. Yet he does not reflect, nor have the intelligence and sense to say, "Half of the wood I burned in the fire, and on its embers I baked bread and roasted meat which I ate. Shall I then make an abomination out of the rest, or worship a block of wood?"

ESV
19. No one considers, nor is there knowledge or discernment to say, "Half of it I burned in the fire; I also baked bread on its coals; I roasted meat and have eaten. And shall I make the rest of it an abomination? Shall I fall down before a block of wood?"

RV
19. And none calleth to mind, neither is there knowledge nor understanding to say, I have burned part of it in the fire; yea, also I have baked bread upon the coals thereof; I have roasted flesh and eaten it: and shall I make the residue thereof an abomination? shall I fall down to the stock of a tree?

RSV
19. No one considers, nor is there knowledge or discernment to say, "Half of it I burned in the fire, I also baked bread on its coals, I roasted flesh and have eaten; and shall I make the residue of it an abomination? Shall I fall down before a block of wood?"

NKJV
19. And no one considers in his heart, Nor [is there] knowledge nor understanding to say, "I have burned half of it in the fire, Yes, I have also baked bread on its coals; I have roasted meat and eaten [it;] And shall I make the rest of it an abomination? Shall I fall down before a block of wood?"

MKJV
19. And none thinks within his heart, nor is there knowledge nor understanding to say, I have burned part of it in the fire; yea, also I have baked bread on the coals of it; I have roasted flesh and eaten; and shall I make the rest of it an abomination? Shall I fall down to the stock of a tree?

AKJV
19. And none considers in his heart, neither is there knowledge nor understanding to say, I have burned part of it in the fire; yes, also I have baked bread on the coals thereof; I have roasted flesh, and eaten it: and shall I make the residue thereof an abomination? shall I fall down to the stock of a tree?

NRSV
19. No one considers, nor is there knowledge or discernment to say, "Half of it I burned in the fire; I also baked bread on its coals, I roasted meat and have eaten. Now shall I make the rest of it an abomination? Shall I fall down before a block of wood?"

NIV
19. No-one stops to think, no-one has the knowledge or understanding to say, "Half of it I used for fuel; I even baked bread over its coals, I roasted meat and I ate. Shall I make a detestable thing from what is left? Shall I bow down to a block of wood?"

NIRV
19. No one even stops to think about this. No one has any sense or understanding. If anyone did, he would say, "I used half of the wood for fuel. I even baked bread over the fire. I cooked meat. Then I ate it. Should I now make a statue of a god out of the wood that's left over? Should I bow down to a block of wood? The Lord would hate that."

NLT
19. The person who made the idol never stops to reflect, "Why, it's just a block of wood! I burned half of it for heat and used it to bake my bread and roast my meat. How can the rest of it be a god? Should I bow down to worship a piece of wood?"

MSG
19. Doesn't it occur to them to say, "Half of this tree I used for firewood: I baked bread, roasted meat, and enjoyed a good meal. And now I've used the rest to make an abominable no-god. Here I am praying to a stick of wood!"

GNB
19. The maker of idols hasn't the wit or the sense to say, "Some of the wood I burned up. I baked some bread on the coals, and I roasted meat and ate it. And the rest of the wood I made into an idol. Here I am bowing down to a block of wood!"

NET
19. No one thinks to himself, nor do they comprehend or understand and say to themselves: 'I burned half of it in the fire— yes, I baked bread over the coals; I roasted meat and ate it. With the rest of it should I make a disgusting idol? Should I bow down to dry wood?'

ERVEN
19. They don't realize what they are doing. They aren't smart enough to think, "I burned half of the wood in the fire. I used the hot coals to bake my bread and cook the meat I ate. And I used the wood that was left to make this terrible thing. I am worshiping a block of wood!"



மொத்தம் 28 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 19 / 28
  • அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.
  • ERVTA

    அந்த ஜனங்கள் இவற்றைப்பற்றி சிந்தித்திருக்கவில்லை. அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அதனால் அவர்கள் தமக்குள், “நான் பாதி மரத்தை எரித்தேன். நான் நெருப்புத் துண்டுகளை எனது அப்பங்களைச் சுடவும், எனது இறைச்சியைச் சமைக்கவும் பயன்படுத்தினேன். பிறகு அந்த இறைச்சியை நான் தின்றேன். மீதியுள்ள மரத்தைப் பயன்படுத்தி இந்த அருவருப்பை செய்தேன். ஒரு மரத்துண்டை நான் தொழுதுகொண்டிருக்கிறேன்!” என்று எண்ணுவதில்லை.
  • IRVTA

    அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்து சாப்பிட்டேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.
  • ECTA

    அவர்கள் சிந்தையில் மாற்றமில்லை; அவர்களுக்கு அறிவுமில்லை; "அதில் ஒரு பகுதியை அடுப்பில் இட்டு எரித்தேன்; அதன் அப்பம் சுட்டேன்; இறைச்சியைப் பொரித்து உண்டேன்; எஞ்சிய பகுதியைக் கொண்டு சிலை செய்யலாமா? ஒரு மரக்கட்டை முன் நான் பணிந்து வணங்கலாமா?" என்று சொல்ல அவர்களுக்கு விவேகமும் இல்லை.
  • RCTA

    ஆதலால் அவர்கள் மனத்தில் சிந்திப்பதில்லை; கண்டுபிடிப்பதில்லை; உணர்வதும் கிடையாது: "ஒரு பாதியை அடுப்பெரித்தேன்; அதன் நெருப்புக் பொறிகளில் அப்பம் சுட்டேன்; இறைச்சி சமைத்துச் சாப்பிட்டேன். அதில் மீதியானதைக் கொண்டு சிலை செதுக்குவேனோ? மரக்கட்டை முன் குப்புற விழுந்து வணங்குவேனா?" என்று சொல்லக் கூடத் தெரியாமல் உணர்ச்சியற்றுப் போயினர்.
  • OCVTA

    “இம்மரத்தின் பாதியை நான் எரிபொருளாய் உபயோகித்தேன்; அதன் தணலின்மேல் ரொட்டியை வேகவைத்து, இறைச்சியையும் வாட்டிச் சாப்பிட்டேன். அப்படியிருக்க, எஞ்சிய பகுதியினால் நான் அருவருக்கத்தக்க விக்கிரகத்தைச் செய்யலாமா? ஒரு மரக்கட்டையின் முன்னால் நான் விழுந்து வணங்கலாமா?” என்று சொல்லுவதற்கு எவனுமே சிந்திப்பதில்லை. அதற்கான அறிவோ, விளக்கமோ எவனிடத்திலும் இல்லை.
  • KJV

    And none considereth in his heart, neither is there knowledge nor understanding to say, I have burned part of it in the fire; yea, also I have baked bread upon the coals thereof; I have roasted flesh, and eaten it: and shall I make the residue thereof an abomination? shall I fall down to the stock of a tree?
  • AMP

    And no one considers in his mind, nor has he knowledge and understanding enough to say to himself, I have burned part of this log in the fire, and also I have baked bread on its coals and have roasted meat and eaten it. And shall I make the remainder of it into an abomination the very essence of what is disgusting, detestable, and shamefully vile in the eyes of a jealous God? Shall I fall down and worship the stock of a tree a block of wood without consciousness or life?
  • KJVP

    And none H3808 W-NPAR considereth H7725 VHY3MS in H413 PREP his heart H3820 CMS-3MS , neither H3808 W-NPAR is there knowledge H1847 NFS nor H3808 W-NPAR understanding H8394 to say H559 L-VQFC , I have burned H8313 part H2677 of it in H1119 PREP the fire H784 CMS ; yea H637 W-CONJ , also I have baked H644 bread H3899 NMS upon H5921 PREP the coals H1513 thereof ; I have roasted H6740 flesh H1320 NMS , and eaten H398 it : and shall I make H6213 the residue H3499 thereof an abomination H8441 ? shall I fall down H5456 to the stock H944 of a tree H6086 NMS ?
  • YLT

    And none doth turn it back unto his heart, Nor hath knowledge nor understanding to say, `Half of it I have burned in the fire, Yea, also, I have baked bread over its coals, I roast flesh and I eat, And its remnant for an abomination I make, To the stock of a tree I fall down.`
  • ASV

    And none calleth to mind, neither is there knowledge nor understanding to say, I have burned part of it in the fire; yea, also I have baked bread upon the coals thereof; I have roasted flesh and eaten it: and shall I make the residue thereof an abomination? shall I fall down to the stock of a tree?
  • WEB

    None calls to mind, neither is there knowledge nor understanding to say, I have burned part of it in the fire; yes, also I have baked bread on the coals of it; I have roasted flesh and eaten it: and shall I make the residue of it an abomination? shall I fall down to the stock of a tree?
  • NASB

    Yet he does not reflect, nor have the intelligence and sense to say, "Half of the wood I burned in the fire, and on its embers I baked bread and roasted meat which I ate. Shall I then make an abomination out of the rest, or worship a block of wood?"
  • ESV

    No one considers, nor is there knowledge or discernment to say, "Half of it I burned in the fire; I also baked bread on its coals; I roasted meat and have eaten. And shall I make the rest of it an abomination? Shall I fall down before a block of wood?"
  • RV

    And none calleth to mind, neither is there knowledge nor understanding to say, I have burned part of it in the fire; yea, also I have baked bread upon the coals thereof; I have roasted flesh and eaten it: and shall I make the residue thereof an abomination? shall I fall down to the stock of a tree?
  • RSV

    No one considers, nor is there knowledge or discernment to say, "Half of it I burned in the fire, I also baked bread on its coals, I roasted flesh and have eaten; and shall I make the residue of it an abomination? Shall I fall down before a block of wood?"
  • NKJV

    And no one considers in his heart, Nor is there knowledge nor understanding to say, "I have burned half of it in the fire, Yes, I have also baked bread on its coals; I have roasted meat and eaten it; And shall I make the rest of it an abomination? Shall I fall down before a block of wood?"
  • MKJV

    And none thinks within his heart, nor is there knowledge nor understanding to say, I have burned part of it in the fire; yea, also I have baked bread on the coals of it; I have roasted flesh and eaten; and shall I make the rest of it an abomination? Shall I fall down to the stock of a tree?
  • AKJV

    And none considers in his heart, neither is there knowledge nor understanding to say, I have burned part of it in the fire; yes, also I have baked bread on the coals thereof; I have roasted flesh, and eaten it: and shall I make the residue thereof an abomination? shall I fall down to the stock of a tree?
  • NRSV

    No one considers, nor is there knowledge or discernment to say, "Half of it I burned in the fire; I also baked bread on its coals, I roasted meat and have eaten. Now shall I make the rest of it an abomination? Shall I fall down before a block of wood?"
  • NIV

    No-one stops to think, no-one has the knowledge or understanding to say, "Half of it I used for fuel; I even baked bread over its coals, I roasted meat and I ate. Shall I make a detestable thing from what is left? Shall I bow down to a block of wood?"
  • NIRV

    No one even stops to think about this. No one has any sense or understanding. If anyone did, he would say, "I used half of the wood for fuel. I even baked bread over the fire. I cooked meat. Then I ate it. Should I now make a statue of a god out of the wood that's left over? Should I bow down to a block of wood? The Lord would hate that."
  • NLT

    The person who made the idol never stops to reflect, "Why, it's just a block of wood! I burned half of it for heat and used it to bake my bread and roast my meat. How can the rest of it be a god? Should I bow down to worship a piece of wood?"
  • MSG

    Doesn't it occur to them to say, "Half of this tree I used for firewood: I baked bread, roasted meat, and enjoyed a good meal. And now I've used the rest to make an abominable no-god. Here I am praying to a stick of wood!"
  • GNB

    The maker of idols hasn't the wit or the sense to say, "Some of the wood I burned up. I baked some bread on the coals, and I roasted meat and ate it. And the rest of the wood I made into an idol. Here I am bowing down to a block of wood!"
  • NET

    No one thinks to himself, nor do they comprehend or understand and say to themselves: 'I burned half of it in the fire— yes, I baked bread over the coals; I roasted meat and ate it. With the rest of it should I make a disgusting idol? Should I bow down to dry wood?'
  • ERVEN

    They don't realize what they are doing. They aren't smart enough to think, "I burned half of the wood in the fire. I used the hot coals to bake my bread and cook the meat I ate. And I used the wood that was left to make this terrible thing. I am worshiping a block of wood!"
மொத்தம் 28 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 19 / 28
×

Alert

×

Tamil Letters Keypad References