தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
அப்போஸ்தலர்கள்
TOV
12. அப்பொழுது பெஸ்து தன் ஆலோசனைக்காரருடனே ஆலோசித்து: நீ இராயருக்கு அபயமிட்டாயே; இராயரிடத்திற்கே போகக்கடவாயென்று உத்தரவு சொன்னான்.

ERVTA
12. பெஸ்து தனது ஆலோசகர்களிடம் இதைக் குறித்துக் கலந்தாலோசித்தான். பின்பு அவன், “நீ இராயரைப் பார்க்க வேண்டுமெனக் கேட்டாய், எனவே நீ இராயரிடம் போவாய்” என்றான்.

IRVTA
12. அப்பொழுது பெஸ்து தன் ஆலோசனைக்காரர்களுடனே ஆலோசித்து: நீ இராயருக்கு மேல்முறையீடு செய்தாயே; இராயரிடத்திற்கே போகக்கடவாய் என்று பதில் சொன்னான்.

ECTA
12. பின் பெஸ்து தன் ஆலோசகருடன் கலந்து பேசி, "நீர் உம்மை சீசர் விசாரிக்க வேண்டும் என்று கூறினீர். எனவே நீர் சீசரிடமே செல்லும்" என்றார்.

RCTA
12. அப்போது பெஸ்து தன் மன்றத்தாரோடு கலந்து பேசி, "இவ்வழக்கு செசாருடைய மன்றத்திற்குச் செல்லவேண்டுமென்றா சொன்னாய்? செசாரிடமே செல்க" என்றான்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 27 Verses, Current Verse 12 of Total Verses 27
  • அப்பொழுது பெஸ்து தன் ஆலோசனைக்காரருடனே ஆலோசித்து: நீ இராயருக்கு அபயமிட்டாயே; இராயரிடத்திற்கே போகக்கடவாயென்று உத்தரவு சொன்னான்.
  • ERVTA

    பெஸ்து தனது ஆலோசகர்களிடம் இதைக் குறித்துக் கலந்தாலோசித்தான். பின்பு அவன், “நீ இராயரைப் பார்க்க வேண்டுமெனக் கேட்டாய், எனவே நீ இராயரிடம் போவாய்” என்றான்.
  • IRVTA

    அப்பொழுது பெஸ்து தன் ஆலோசனைக்காரர்களுடனே ஆலோசித்து: நீ இராயருக்கு மேல்முறையீடு செய்தாயே; இராயரிடத்திற்கே போகக்கடவாய் என்று பதில் சொன்னான்.
  • ECTA

    பின் பெஸ்து தன் ஆலோசகருடன் கலந்து பேசி, "நீர் உம்மை சீசர் விசாரிக்க வேண்டும் என்று கூறினீர். எனவே நீர் சீசரிடமே செல்லும்" என்றார்.
  • RCTA

    அப்போது பெஸ்து தன் மன்றத்தாரோடு கலந்து பேசி, "இவ்வழக்கு செசாருடைய மன்றத்திற்குச் செல்லவேண்டுமென்றா சொன்னாய்? செசாரிடமே செல்க" என்றான்.
Total 27 Verses, Current Verse 12 of Total Verses 27
×

Alert

×

tamil Letters Keypad References