தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ஆதியாகமம்
TOV
19. நாங்களும் எங்கள் நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக அழிந்து போகலாமா? நீர் எங்களையும் எங்கள் நிலங்களையும் வாங்கிக்கொண்டு, ஆகாரம் கொடுக்கவேண்டும்; நாங்களும் எங்கள் நிலங்களும் பார்வோனுக்கு ஆதீனமாயிருப்போம்; நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும், நிலங்கள் பாழாய்ப் போகாமலிருக்கவும், எங்களுக்கு விதைத்தானியத்தைத் தாரும் என்றார்கள்.

ERVTA
19. நீங்கள் பார்க்கும்போதே நாங்கள் மரித்துவிடுவோம். ஆனால் நீங்கள் உணவு கொடுத்தால் பார்வோன் மன்னருக்கு எங்கள் நிலங்களைக் கொடுப்போம். நாங்கள் அவரது அடிமைகளாக இருப்போம். விதை கொடுங்கள் விதைக்கிறோம். பிறகு நாங்கள் மரிக்காமல் உயிர் வாழ்வோம். நிலத்தில் மீண்டும் உணவு விளையும்” என்றனர்.

IRVTA
19. நாங்களும் எங்களுடைய நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக அழிந்து போகலாமா? நீர் எங்களையும் எங்களுடைய நிலங்களையும் வாங்கிக்கொண்டு, ஆகாரம் கொடுக்கவேண்டும்; நாங்களும் எங்களுடைய நிலங்களும் பார்வோனுக்கு உடைமைகளாயிருப்போம்; நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும், நிலங்கள் பாழாகப் போகாமலிருக்கவும், எங்களுக்கு விதைத்தானியத்தைத் தாரும்” என்றார்கள்.

ECTA
19. உம் கண்முன் நாங்களும் எங்கள் நிலமும் ஏன் அழிய வேண்டும்? எங்களையும் எங்கள் நிலத்தையும் உணவுப் பொருளுக்கு ஈடாக எடுத்துக்கொள்ளும். நாங்களும் எங்கள் நிலங்களும் பார்வோனுக்கு உடைமைகளாய் இருப்போம் என்றனர். நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும் நிலம் பாழடையாமல் இருக்கவும் எங்களுக்குத் தானியம் தாரும்" என்றனர்.

RCTA
19. உமது கண்முன் நாங்கள் ஏன் சாக வேண்டும்? எங்கள் நிலங்களும் நாங்களுமே உமது உடைமைகளாய் இருப்போம். அரசருக்கு அடிமைகளாக எங்களை வாங்கி, எங்களுக்குத் தானியம் கொடும். கொடாவிட்டால், நாங்களும் சாக, நிலமும் பாழாய்ப் போகும் என்றனர்.

OCVTA
19. நாங்களும் எங்கள் நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக ஏன் அழியவேண்டும்? உணவுக்குப் பதிலாக எங்களையும் எங்கள் நிலத்தையும் நீர் வாங்கிக்கொள்ளும்; நாங்கள் எங்கள் நிலத்துடன் பார்வோனின் அடிமைகளாவோம். நாங்கள் சாகாமல் வாழ்வதற்கும், எங்கள் நிலம் பாழாய்ப் போகாதிருக்கவும் எங்களுக்கு விதையும் தானியமும் தாரும்” என்றார்கள்.



KJV
19. Wherefore shall we die before thine eyes, both we and our land? buy us and our land for bread, and we and our land will be servants unto Pharaoh: and give [us] seed, that we may live, and not die, that the land be not desolate.

AMP
19. Why should we perish before your eyes, both we and our land? Buy us and our land in exchange for food, and we and our land will be servants to Pharaoh. And give us seed [to plant], that we may live and not die, and that the land may not be desolate.

KJVP
19. Wherefore H4100 L-IPRO shall we die H4191 before thine eyes H5869 , both H1571 CONJ we H587 PPRO-1MP and H1571 CONJ our land H127 ? buy H7069 us and our land H127 for bread H3899 , and we H587 PPRO-1MP and our land H127 will be H1961 servants H5650 NMP unto Pharaoh H6547 : and give H5414 [ us ] seed H2233 NMS , that we may live H2421 , and not H3808 W-NPAR die H4191 , that the land H127 be not desolate H3456 .

YLT
19. why do we die before thine eyes, both we and our ground? buy us and our ground for bread, and we and our ground are servants to Pharaoh; and give seed, and we live, and die not, and the ground is not desolate.`

ASV
19. wherefore should we die before thine eyes, both we and our land? buy us and our land for bread, and we and our land will be servants unto Pharaoh: and give us seed, that we may live, and not die, and that the land be not desolate.

WEB
19. Why should we die before your eyes, both we and our land? Buy us and our land for bread, and we and our land will be servants to Pharaoh. Give us seed, that we may live, and not die, and that the land won't be desolate."

NASB
19. Why should we and our land perish before your very eyes? Take us and our land in exchange for food, and we will become Pharaoh's slaves and our land his property; only give us seed, that we may survive and not perish, and that our land may not turn into a waste."

ESV
19. Why should we die before your eyes, both we and our land? Buy us and our land for food, and we with our land will be servants to Pharaoh. And give us seed that we may live and not die, and that the land may not be desolate."

RV
19. wherefore should we die before thine eyes, both we and our land? buy us and our land for bread, and we and our land will be servants unto Pharaoh: and give us seed, that we may live, and not die, and that the land be not desolate.

RSV
19. Why should we die before your eyes, both we and our land? Buy us and our land for food, and we with our land will be slaves to Pharaoh; and give us seed, that we may live, and not die, and that the land may not be desolate."

NKJV
19. "Why should we die before your eyes, both we and our land? Buy us and our land for bread, and we and our land will be servants of Pharaoh; give [us] seed, that we may live and not die, that the land may not be desolate."

MKJV
19. Why should we die before your eyes, both we and our land? Buy us and our land for bread, and we and our land will be servants for Pharaoh. And give us seed, that we may live and not die, that the land be not desolate.

AKJV
19. Why shall we die before your eyes, both we and our land? buy us and our land for bread, and we and our land will be servants to Pharaoh: and give us seed, that we may live, and not die, that the land be not desolate.

NRSV
19. Shall we die before your eyes, both we and our land? Buy us and our land in exchange for food. We with our land will become slaves to Pharaoh; just give us seed, so that we may live and not die, and that the land may not become desolate."

NIV
19. Why should we perish before your eyes--we and our land as well? Buy us and our land in exchange for food, and we with our land will be in bondage to Pharaoh. Give us seed so that we may live and not die, and that the land may not become desolate."

NIRV
19. "Why should we die right in front of your eyes? Why should our land be destroyed as well? Trade us food for ourselves and our land. Then we and our land will belong to Pharaoh. Give us some seeds so we can live and not die. We don't want the land to become a desert."

NLT
19. Why should we die before your very eyes? Buy us and our land in exchange for food; we offer our land and ourselves as slaves for Pharaoh. Just give us grain so we may live and not die, and so the land does not become empty and desolate."

MSG
19. What use are our bodies and our land if we stand here and starve to death right in front of you? Trade us food for our bodies and our land. We'll be slaves to Pharaoh and give up our land--all we ask is seed for survival, just enough to live on and keep the farms alive."

GNB
19. Don't let us die. Do something! Don't let our fields be deserted. Buy us and our land in exchange for food. We will be the king's slaves, and he will own our land. Give us grain to keep us alive and seed so that we can plant our fields."

NET
19. Why should we die before your very eyes, both we and our land? Buy us and our land in exchange for food, and we, with our land, will become Pharaoh's slaves. Give us seed that we may live and not die. Then the land will not become desolate."

ERVEN
19. Surely we will die while you are watching. But if you give us food, we will give Pharaoh our land, and we will be his slaves. Give us seed so that we can plant. Then we will live and not die, and the land will grow food for us again."



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 19 / 31
  • நாங்களும் எங்கள் நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக அழிந்து போகலாமா? நீர் எங்களையும் எங்கள் நிலங்களையும் வாங்கிக்கொண்டு, ஆகாரம் கொடுக்கவேண்டும்; நாங்களும் எங்கள் நிலங்களும் பார்வோனுக்கு ஆதீனமாயிருப்போம்; நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும், நிலங்கள் பாழாய்ப் போகாமலிருக்கவும், எங்களுக்கு விதைத்தானியத்தைத் தாரும் என்றார்கள்.
  • ERVTA

    நீங்கள் பார்க்கும்போதே நாங்கள் மரித்துவிடுவோம். ஆனால் நீங்கள் உணவு கொடுத்தால் பார்வோன் மன்னருக்கு எங்கள் நிலங்களைக் கொடுப்போம். நாங்கள் அவரது அடிமைகளாக இருப்போம். விதை கொடுங்கள் விதைக்கிறோம். பிறகு நாங்கள் மரிக்காமல் உயிர் வாழ்வோம். நிலத்தில் மீண்டும் உணவு விளையும்” என்றனர்.
  • IRVTA

    நாங்களும் எங்களுடைய நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக அழிந்து போகலாமா? நீர் எங்களையும் எங்களுடைய நிலங்களையும் வாங்கிக்கொண்டு, ஆகாரம் கொடுக்கவேண்டும்; நாங்களும் எங்களுடைய நிலங்களும் பார்வோனுக்கு உடைமைகளாயிருப்போம்; நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும், நிலங்கள் பாழாகப் போகாமலிருக்கவும், எங்களுக்கு விதைத்தானியத்தைத் தாரும்” என்றார்கள்.
  • ECTA

    உம் கண்முன் நாங்களும் எங்கள் நிலமும் ஏன் அழிய வேண்டும்? எங்களையும் எங்கள் நிலத்தையும் உணவுப் பொருளுக்கு ஈடாக எடுத்துக்கொள்ளும். நாங்களும் எங்கள் நிலங்களும் பார்வோனுக்கு உடைமைகளாய் இருப்போம் என்றனர். நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும் நிலம் பாழடையாமல் இருக்கவும் எங்களுக்குத் தானியம் தாரும்" என்றனர்.
  • RCTA

    உமது கண்முன் நாங்கள் ஏன் சாக வேண்டும்? எங்கள் நிலங்களும் நாங்களுமே உமது உடைமைகளாய் இருப்போம். அரசருக்கு அடிமைகளாக எங்களை வாங்கி, எங்களுக்குத் தானியம் கொடும். கொடாவிட்டால், நாங்களும் சாக, நிலமும் பாழாய்ப் போகும் என்றனர்.
  • OCVTA

    நாங்களும் எங்கள் நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக ஏன் அழியவேண்டும்? உணவுக்குப் பதிலாக எங்களையும் எங்கள் நிலத்தையும் நீர் வாங்கிக்கொள்ளும்; நாங்கள் எங்கள் நிலத்துடன் பார்வோனின் அடிமைகளாவோம். நாங்கள் சாகாமல் வாழ்வதற்கும், எங்கள் நிலம் பாழாய்ப் போகாதிருக்கவும் எங்களுக்கு விதையும் தானியமும் தாரும்” என்றார்கள்.
  • KJV

    Wherefore shall we die before thine eyes, both we and our land? buy us and our land for bread, and we and our land will be servants unto Pharaoh: and give us seed, that we may live, and not die, that the land be not desolate.
  • AMP

    Why should we perish before your eyes, both we and our land? Buy us and our land in exchange for food, and we and our land will be servants to Pharaoh. And give us seed to plant, that we may live and not die, and that the land may not be desolate.
  • KJVP

    Wherefore H4100 L-IPRO shall we die H4191 before thine eyes H5869 , both H1571 CONJ we H587 PPRO-1MP and H1571 CONJ our land H127 ? buy H7069 us and our land H127 for bread H3899 , and we H587 PPRO-1MP and our land H127 will be H1961 servants H5650 NMP unto Pharaoh H6547 : and give H5414 us seed H2233 NMS , that we may live H2421 , and not H3808 W-NPAR die H4191 , that the land H127 be not desolate H3456 .
  • YLT

    why do we die before thine eyes, both we and our ground? buy us and our ground for bread, and we and our ground are servants to Pharaoh; and give seed, and we live, and die not, and the ground is not desolate.`
  • ASV

    wherefore should we die before thine eyes, both we and our land? buy us and our land for bread, and we and our land will be servants unto Pharaoh: and give us seed, that we may live, and not die, and that the land be not desolate.
  • WEB

    Why should we die before your eyes, both we and our land? Buy us and our land for bread, and we and our land will be servants to Pharaoh. Give us seed, that we may live, and not die, and that the land won't be desolate."
  • NASB

    Why should we and our land perish before your very eyes? Take us and our land in exchange for food, and we will become Pharaoh's slaves and our land his property; only give us seed, that we may survive and not perish, and that our land may not turn into a waste."
  • ESV

    Why should we die before your eyes, both we and our land? Buy us and our land for food, and we with our land will be servants to Pharaoh. And give us seed that we may live and not die, and that the land may not be desolate."
  • RV

    wherefore should we die before thine eyes, both we and our land? buy us and our land for bread, and we and our land will be servants unto Pharaoh: and give us seed, that we may live, and not die, and that the land be not desolate.
  • RSV

    Why should we die before your eyes, both we and our land? Buy us and our land for food, and we with our land will be slaves to Pharaoh; and give us seed, that we may live, and not die, and that the land may not be desolate."
  • NKJV

    "Why should we die before your eyes, both we and our land? Buy us and our land for bread, and we and our land will be servants of Pharaoh; give us seed, that we may live and not die, that the land may not be desolate."
  • MKJV

    Why should we die before your eyes, both we and our land? Buy us and our land for bread, and we and our land will be servants for Pharaoh. And give us seed, that we may live and not die, that the land be not desolate.
  • AKJV

    Why shall we die before your eyes, both we and our land? buy us and our land for bread, and we and our land will be servants to Pharaoh: and give us seed, that we may live, and not die, that the land be not desolate.
  • NRSV

    Shall we die before your eyes, both we and our land? Buy us and our land in exchange for food. We with our land will become slaves to Pharaoh; just give us seed, so that we may live and not die, and that the land may not become desolate."
  • NIV

    Why should we perish before your eyes--we and our land as well? Buy us and our land in exchange for food, and we with our land will be in bondage to Pharaoh. Give us seed so that we may live and not die, and that the land may not become desolate."
  • NIRV

    "Why should we die right in front of your eyes? Why should our land be destroyed as well? Trade us food for ourselves and our land. Then we and our land will belong to Pharaoh. Give us some seeds so we can live and not die. We don't want the land to become a desert."
  • NLT

    Why should we die before your very eyes? Buy us and our land in exchange for food; we offer our land and ourselves as slaves for Pharaoh. Just give us grain so we may live and not die, and so the land does not become empty and desolate."
  • MSG

    What use are our bodies and our land if we stand here and starve to death right in front of you? Trade us food for our bodies and our land. We'll be slaves to Pharaoh and give up our land--all we ask is seed for survival, just enough to live on and keep the farms alive."
  • GNB

    Don't let us die. Do something! Don't let our fields be deserted. Buy us and our land in exchange for food. We will be the king's slaves, and he will own our land. Give us grain to keep us alive and seed so that we can plant our fields."
  • NET

    Why should we die before your very eyes, both we and our land? Buy us and our land in exchange for food, and we, with our land, will become Pharaoh's slaves. Give us seed that we may live and not die. Then the land will not become desolate."
  • ERVEN

    Surely we will die while you are watching. But if you give us food, we will give Pharaoh our land, and we will be his slaves. Give us seed so that we can plant. Then we will live and not die, and the land will grow food for us again."
மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 19 / 31
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References