தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ஆமோஸ்
TOV
11. ஆகையால் சத்துரு வந்து, தேசத்தைச் சூழ்ந்துகொண்டு, உன் பெலத்தை உன்னிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவான்; அப்பொழுது உன் அரமனைகள் கொள்ளையிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

ERVTA
11. கர்த்தர் கூறுகிறார், “ஒரு சிங்கம் ஒரு ஆட்டுக் குட்டியை தாக்கலாம். மேய்ப்பன் அந்த ஆட்டைக் காப்பாற்ற முயற்சி செய்யலாம். ஆனால் மேய்ப்பன் ஆட்டுக்குட்டியின் ஒரு பகுதியைத்தான் காப்பாற்றுவான். அவன் சிங்கத்தின் வாயிலிருந்து இரண்டு கால்கள் அல்லது காதின் ஒரு பகுதியை மட்டும் பிடுங்க முடியும். அவ்வாறே இஸ்ரவேலின் பெரும் பாலான ஜனங்கள் காப்பாற்றப்படமாட்டார்கள். சமாரியாவில் வாழ்கிற ஜனங்கள் படுக்கையின் ஒரு மூலையையோ அல்லது ஒரு மஞ்சத்தின் மேலிருக்கும் துணியின் ஒரு துண்டையோ காப்பாற்றிக்கொள்வார்கள்.”

IRVTA
11. ஆகையால் எதிரி வந்து, தேசத்தைச் சூழ்ந்துகொண்டு, உன்னுடைய பெலத்தை உன்னிலிருந்து அகன்றுபோகச் செய்வான்; அப்பொழுது உன்னுடைய அரண்மனைகள் கொள்ளையிடப்படும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

ECTA
11. ஆகையால், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; "பகைவன் ஒருவன் வந்து நாட்டைச் சூழந்து கொள்வான்; அரண்களையெல்லாம் தரைமட்டமாக்குவான்; உங்கள் கோட்டைகள் கொள்ளையிடப்படும்.

RCTA
11. ஆகையால் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: "நாட்டைப் பகைவன் வந்து சூழ்ந்து கொள்வான், உன் அரண்களையெல்லாம் தரைமட்டமாக்குவான், உன் மாளிகைகள் கொள்ளையிடப்படும்."

OCVTA
11. ஆகவே ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: “பகைவன் ஒருவன் நாட்டை ஆக்கிரமிப்பான். அவன் அரண்களை இடித்து, உங்கள் கோட்டைகளைக் கொள்ளையிடுவான்.”



KJV
11. Therefore thus saith the Lord GOD; An adversary [there shall be] even round about the land; and he shall bring down thy strength from thee, and thy palaces shall be spoiled.

AMP
11. Therefore thus says the Lord God: An adversary shall surround the land, and he shall bring down your defenses from you and your strongholds shall be plundered.

KJVP
11. Therefore H3651 L-ADV thus H3541 saith H559 VQQ3MS the Lord H136 EDS GOD H3069 ; An adversary H6862 AMS [ there ] [ shall ] [ be ] even round about H5439 the land H776 D-GFS ; and he shall bring down H3381 thy strength H5797 from H4480 thee , and thy palaces H759 shall be spoiled H962 .

YLT
11. Therefore, thus said the Lord Jehovah: An adversary -- and surrounding the land, And he hath brought down from thee thy strength, And spoiled have been thy palaces.

ASV
11. Therefore thus saith the Lord Jehovah: An adversary there shall be, even round about the land; and he shall bring down thy strength from thee, and thy palaces shall be plundered.

WEB
11. Therefore thus says the Lord Yahweh: "An adversary will overrun the land; And he will pull down your strongholds, And your fortresses will be plundered."

NASB
11. Therefore, thus says the Lord GOD: An enemy shall surround the land, and strip you of your strength, and pillage your castles,

ESV
11. Therefore thus says the Lord GOD: "An adversary shall surround the land and bring down your defenses from you, and your strongholds shall be plundered."

RV
11. Therefore thus saith the Lord GOD: An adversary {cf15i there shall be}, even round about the land: and he shall bring down thy strength from thee, and thy palaces shall be spoiled.

RSV
11. Therefore thus says the Lord GOD: "An adversary shall surround the land, and bring down your defenses from you, and your strongholds shall be plundered."

NKJV
11. Therefore thus says the Lord GOD: "An adversary [shall be] all around the land; He shall sap your strength from you, And your palaces shall be plundered."

MKJV
11. So the Lord Jehovah says this: An enemy! And he shall be all around the land; and he shall bring you down from your strength, and your palaces shall be plundered.

AKJV
11. Therefore thus said the Lord GOD; An adversary there shall be even round about the land; and he shall bring down your strength from you, and your palaces shall be spoiled.

NRSV
11. Therefore thus says the Lord GOD: An adversary shall surround the land, and strip you of your defense; and your strongholds shall be plundered.

NIV
11. Therefore this is what the Sovereign LORD says: "An enemy will overrun the land; he will pull down your strongholds and plunder your fortresses."

NIRV
11. So the Lord and King says, "Enemies will take over your land. They will pull down your places of safety. They will rob your forts."

NLT
11. Therefore," says the Sovereign LORD, "an enemy is coming! He will surround them and shatter their defenses. Then he will plunder all their fortresses."

MSG
11. Therefore"--this is GOD's Word--"an enemy will surround the country. He'll strip you of your power and plunder your forts."

GNB
11. And so an enemy will surround their land, destroy their defenses, and plunder their mansions."

NET
11. Therefore," says the sovereign LORD, "an enemy will encircle the land. He will take away your power; your fortresses will be looted."

ERVEN
11. So the Lord says, "An enemy will come to that land and take away your strength. He will take the things you hid in your high towers."



மொத்தம் 15 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
  • ஆகையால் சத்துரு வந்து, தேசத்தைச் சூழ்ந்துகொண்டு, உன் பெலத்தை உன்னிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவான்; அப்பொழுது உன் அரமனைகள் கொள்ளையிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
  • ERVTA

    கர்த்தர் கூறுகிறார், “ஒரு சிங்கம் ஒரு ஆட்டுக் குட்டியை தாக்கலாம். மேய்ப்பன் அந்த ஆட்டைக் காப்பாற்ற முயற்சி செய்யலாம். ஆனால் மேய்ப்பன் ஆட்டுக்குட்டியின் ஒரு பகுதியைத்தான் காப்பாற்றுவான். அவன் சிங்கத்தின் வாயிலிருந்து இரண்டு கால்கள் அல்லது காதின் ஒரு பகுதியை மட்டும் பிடுங்க முடியும். அவ்வாறே இஸ்ரவேலின் பெரும் பாலான ஜனங்கள் காப்பாற்றப்படமாட்டார்கள். சமாரியாவில் வாழ்கிற ஜனங்கள் படுக்கையின் ஒரு மூலையையோ அல்லது ஒரு மஞ்சத்தின் மேலிருக்கும் துணியின் ஒரு துண்டையோ காப்பாற்றிக்கொள்வார்கள்.”
  • IRVTA

    ஆகையால் எதிரி வந்து, தேசத்தைச் சூழ்ந்துகொண்டு, உன்னுடைய பெலத்தை உன்னிலிருந்து அகன்றுபோகச் செய்வான்; அப்பொழுது உன்னுடைய அரண்மனைகள் கொள்ளையிடப்படும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
  • ECTA

    ஆகையால், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; "பகைவன் ஒருவன் வந்து நாட்டைச் சூழந்து கொள்வான்; அரண்களையெல்லாம் தரைமட்டமாக்குவான்; உங்கள் கோட்டைகள் கொள்ளையிடப்படும்.
  • RCTA

    ஆகையால் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: "நாட்டைப் பகைவன் வந்து சூழ்ந்து கொள்வான், உன் அரண்களையெல்லாம் தரைமட்டமாக்குவான், உன் மாளிகைகள் கொள்ளையிடப்படும்."
  • OCVTA

    ஆகவே ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: “பகைவன் ஒருவன் நாட்டை ஆக்கிரமிப்பான். அவன் அரண்களை இடித்து, உங்கள் கோட்டைகளைக் கொள்ளையிடுவான்.”
  • KJV

    Therefore thus saith the Lord GOD; An adversary there shall be even round about the land; and he shall bring down thy strength from thee, and thy palaces shall be spoiled.
  • AMP

    Therefore thus says the Lord God: An adversary shall surround the land, and he shall bring down your defenses from you and your strongholds shall be plundered.
  • KJVP

    Therefore H3651 L-ADV thus H3541 saith H559 VQQ3MS the Lord H136 EDS GOD H3069 ; An adversary H6862 AMS there shall be even round about H5439 the land H776 D-GFS ; and he shall bring down H3381 thy strength H5797 from H4480 thee , and thy palaces H759 shall be spoiled H962 .
  • YLT

    Therefore, thus said the Lord Jehovah: An adversary -- and surrounding the land, And he hath brought down from thee thy strength, And spoiled have been thy palaces.
  • ASV

    Therefore thus saith the Lord Jehovah: An adversary there shall be, even round about the land; and he shall bring down thy strength from thee, and thy palaces shall be plundered.
  • WEB

    Therefore thus says the Lord Yahweh: "An adversary will overrun the land; And he will pull down your strongholds, And your fortresses will be plundered."
  • NASB

    Therefore, thus says the Lord GOD: An enemy shall surround the land, and strip you of your strength, and pillage your castles,
  • ESV

    Therefore thus says the Lord GOD: "An adversary shall surround the land and bring down your defenses from you, and your strongholds shall be plundered."
  • RV

    Therefore thus saith the Lord GOD: An adversary {cf15i there shall be}, even round about the land: and he shall bring down thy strength from thee, and thy palaces shall be spoiled.
  • RSV

    Therefore thus says the Lord GOD: "An adversary shall surround the land, and bring down your defenses from you, and your strongholds shall be plundered."
  • NKJV

    Therefore thus says the Lord GOD: "An adversary shall be all around the land; He shall sap your strength from you, And your palaces shall be plundered."
  • MKJV

    So the Lord Jehovah says this: An enemy! And he shall be all around the land; and he shall bring you down from your strength, and your palaces shall be plundered.
  • AKJV

    Therefore thus said the Lord GOD; An adversary there shall be even round about the land; and he shall bring down your strength from you, and your palaces shall be spoiled.
  • NRSV

    Therefore thus says the Lord GOD: An adversary shall surround the land, and strip you of your defense; and your strongholds shall be plundered.
  • NIV

    Therefore this is what the Sovereign LORD says: "An enemy will overrun the land; he will pull down your strongholds and plunder your fortresses."
  • NIRV

    So the Lord and King says, "Enemies will take over your land. They will pull down your places of safety. They will rob your forts."
  • NLT

    Therefore," says the Sovereign LORD, "an enemy is coming! He will surround them and shatter their defenses. Then he will plunder all their fortresses."
  • MSG

    Therefore"--this is GOD's Word--"an enemy will surround the country. He'll strip you of your power and plunder your forts."
  • GNB

    And so an enemy will surround their land, destroy their defenses, and plunder their mansions."
  • NET

    Therefore," says the sovereign LORD, "an enemy will encircle the land. He will take away your power; your fortresses will be looted."
  • ERVEN

    So the Lord says, "An enemy will come to that land and take away your strength. He will take the things you hid in your high towers."
மொத்தம் 15 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
×

Alert

×

Tamil Letters Keypad References