TOV
16. அந்நிய தேவர்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள்.
ERVTA
16. கர்த்தருடைய ஜனங்கள் மற்ற தெய்வங்களை வழிபட்டனர், கர்த்தரை எரிச்சல் அடையும்படி செய்தனர். கர்த்தர் விக்கிரகங்களை வெறுக்கிறார். ஆனால் அவரது ஜனங்கள் வெறுக்கத்தக்க விக்கிரகங்களை தொழுதுகொண்டு தேவனுக்குக் கோபமூட்டினார்கள்.
IRVTA
16. அந்நிய தெய்வங்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள்.
ECTA
16. வேற்றுத் தெய்வங்களால் அவருக்கு எரிச்சலூட்டினர்; அருவருப்புகளால் அவருக்குச் சினமூட்டினர்.
RCTA
16. அந்நிய தேவர்களை வணங்கியதனாலே அவர்கள் அவருக்கு எரிச்சலை மூட்டி, அருவருப்பானவைகளால் அவரது கோபத்தைத் தூண்டி விட்டார்கள்.
OCVTA
16. இஸ்ரயேலர் அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி யெகோவாவுக்கு எரிச்சல்மூட்டி, தங்கள் அருவருப்பான விக்கிரகங்களால் அவருக்குக் கோபம் உண்டாக்கினார்கள்.
KJV
16. They provoked him to jealousy with strange [gods,] with abominations provoked they him to anger.
AMP
16. They provoked Him to jealousy with strange gods, with abominations they provoked Him to anger.
KJVP
16. They provoked him to jealousy H7065 with strange H2114 [ gods ] , with abominations H8441 provoked they him to anger H3707 .
YLT
16. They make Him zealous with strangers, With abominations they make Him angry.
ASV
16. They moved him to jealousy with strange gods; With abominations provoked they him to anger.
WEB
16. They moved him to jealousy with strange gods; With abominations provoked they him to anger.
NASB
16. They provoked him with strange gods and angered him with abominable idols.
ESV
16. They stirred him to jealousy with strange gods; with abominations they provoked him to anger.
RV
16. They moved him to jealousy with strange {cf15i gods}, With abominations provoked they him to anger.
RSV
16. They stirred him to jealousy with strange gods; with abominable practices they provoked him to anger.
NKJV
16. They provoked Him to jealousy with foreign [gods;] With abominations they provoked Him to anger.
MKJV
16. They provoked Him to jealousy with strange gods; with abominations they provoked Him to anger.
AKJV
16. They provoked him to jealousy with strange gods, with abominations provoked they him to anger.
NRSV
16. They made him jealous with strange gods, with abhorrent things they provoked him.
NIV
16. They made him jealous with their foreign gods and angered him with their detestable idols.
NIRV
16. They made him jealous by serving strange gods. They made him angry by worshiping statues of gods. He hated those gods.
NLT
16. They stirred up his jealousy by worshiping foreign gods; they provoked his fury with detestable deeds.
MSG
16. They made him jealous with their foreign newfangled gods, and with obscenities they vexed him no end.
GNB
16. Their idolatry made the LORD jealous; the evil they did made him angry.
NET
16. They made him jealous with other gods, they enraged him with abhorrent idols.
ERVEN
16. They made him jealous by worshiping other gods! They made him angry with those disgusting idols.