தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
2 நாளாகமம்
TOV
5. அவன் அம்மோன் புத்திரருடைய ராஜாவோடு யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டான்; ஆதலால் அம்மோன் புத்திரர் அவனுக்கு அந்த வருஷத்திலே நூறு தாலந்து வெள்ளியையும், பதினாயிரங்கலக் கோதுமையையும், பதினாயிரங்கலம் வாற்கோதுமையையும் கொடுத்தார்கள்; இரண்டாம் மூன்றாம் வருஷத்திலும் அம்மோன் புத்திரர் அப்படியே அவனுக்குச் செலுத்தினார்கள்.

ERVTA
5. யோதாம் அம்மோனிய அரசர்களுக்கு எதிராகப் போரிட்டான். அவர்களது படைகளை அவன் தோற்கடித்தான். எனவே ஆண்டுதோறும் அம்மோனியர்கள் அவனுக்கு 100 தாலந்து வெள்ளியையும் பதினாயிரங்கலக் கோதுமையையும் பதினாயிரங்கல வாற் கோதுமையையும் கொடுத்தார்கள். இவ்வாறு மூன்று ஆண்டுகள் கொடுத்தனர்.

IRVTA
5. அவன் அம்மோனியருடைய ராஜாவோடு போர்செய்து அவர்களை மேற்கொண்டான்; ஆதலால் அம்மோனியர்கள் அவனுக்கு அந்த வருடத்திலே நூறு தாலந்து வெள்ளியையும், பத்தாயிரம் கலம் கோதுமையையும், பத்தாயிரம் கலம் வாற்கோதுமையையும் கொடுத்தார்கள்; இரண்டாம் மூன்றாம் வருடத்திலும் அம்மோனியர்கள் அப்படியே அவனுக்கு செலுத்தினார்கள்.

ECTA
5. அவன் அம்மோனியரின் மன்னனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றான். அந்த ஆண்டில் அம்மோனியர் அவனுக்கு நாலாயிரம் கிலோகிராம் வெள்ளியும், பத்தாயிரம் கலம் கோதுமையும், பத்தாயிரம் கலம் வாற்கோதுமையும் அளித்தனர். இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளிலும் அவ்வாறே அம்மோனியர் அவனுக்கு அளித்தனர்.

RCTA
5. அம்மோனிய அரசனோடு போராடி அவர்களை வென்றான். ஆதலால் அம்மோனியர் அவனுக்கு அவ்வாண்டு நூறு தாலந்து வெள்ளியும், பதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையும், பதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையும் திறையாகக் கொடுத்தனர். இரண்டாம் மூன்றாம் ஆண்டிலும் அவ்வாறே அவனுக்குச் செலுத்தினர்.

OCVTA
5. யோதாம் அமோனிய அரசருடன் யுத்தம்செய்து அவர்களை வெற்றிகொண்டான்; அந்த வருடம் அம்மோனியர் அவனுக்கு நூறு தாலந்து வெள்ளியைக் கொடுத்தார்கள். பத்தாயிரம் கலம் கோதுமையையும், பத்தாயிரம் கலம் வாற்கோதுமையையும் கொடுத்தார்கள். அம்மோனியர்கள் இரண்டாம், மூன்றாம் வருடங்களிலும் அதே அளவு பொருட்களைக் கொண்டுவந்தார்கள்.



KJV
5. He fought also with the king of the Ammonites, and prevailed against them. And the children of Ammon gave him the same year an hundred talents of silver, and ten thousand measures of wheat, and ten thousand of barley. So much did the children of Ammon pay unto him, both the second year, and the third.

AMP
5. He fought with the king of the Ammonites and prevailed against them. The Ammonites gave him that year 100 talents of silver and 10,000 measures each of wheat and of barley. That much the Ammonites paid to him also the second year and third year.

KJVP
5. He H1931 W-PPRO-3MS fought H3898 also with H5973 PREP the king H4428 NMS of the Ammonites H1121 , and prevailed H2388 against H5921 PREP-3MP them . And the children H1121 of Ammon H5983 gave H5414 W-VQY3MP him the same H1931 year H8141 a hundred H3967 MFS talents H3603 CFS of silver H3701 NMS , and ten H6235 thousand H505 MMP measures H3734 of wheat H2406 , and ten H6235 thousand H505 MMP of barley H8184 . So much H2063 DPRO did the children H1121 of Ammon H5983 pay H7725 unto him , both the second H8145 D-ONUM year H8141 , and the third H7992 .

YLT
5. And he hath fought with the king of the sons of Ammon, and prevaileth over them, and the sons of Ammon give to him in that year a hundred talents of silver, and ten thousand cors of wheat, and of barley ten thousand; this have the sons of Ammon returned to him both in the second year, and in the third.

ASV
5. He fought also with the king of the children of Ammon, and prevailed against them. And the children of Ammon gave him the same year a hundred talents of silver, and ten thousand measures of wheat, and ten thousand of barley. So much did the children of Ammon render unto him, in the second year also, and in the third.

WEB
5. He fought also with the king of the children of Ammon, and prevailed against them. The children of Ammon gave him the same year one hundred talents of silver, and ten thousand measures of wheat, and ten thousand of barley. So much did the children of Ammon render to him, in the second year also, and in the third.

NASB
5. He fought with the king of the Ammonites and conquered them. That year the Ammonites paid him one hundred talents of silver, together with ten thousand kors of wheat and ten thousand of barley. They brought the same to him also in the second and in the third year.

ESV
5. He fought with the king of the Ammonites and prevailed against them. And the Ammonites gave him that year 100 talents of silver, and 10,000 cors of wheat and 10,000 of barley. The Ammonites paid him the same amount in the second and the third years.

RV
5. He fought also with the king of the children of Ammon, and prevailed against them. And the children of Ammon gave him the same year an hundred talents of silver, and ten thousand measures of wheat, and ten thousand of barley. So much did the children of Ammon render unto him, in the second year also, and in the third.

RSV
5. He fought with the king of the Ammonites and prevailed against them. And the Ammonites gave him that year a hundred talents of silver, and ten thousand cors of wheat and ten thousand of barley. The Ammonites paid him the same amount in the second and the third years.

NKJV
5. He also fought with the king of the Ammonites and defeated them. And the people of Ammon gave him in that year one hundred talents of silver, ten thousand kors of wheat, and ten thousand of barley. The people of Ammon paid this to him in the second and third years also.

MKJV
5. And He fought with the king of the Ammonites and prevailed over them. And the sons of Ammon gave him the same year a hundred talents of silver and ten thousand measures of wheat, and ten thousand of barley. This the sons of Ammon paid to him, both the second year and the third.

AKJV
5. He fought also with the king of the Ammonites, and prevailed against them. And the children of Ammon gave him the same year an hundred talents of silver, and ten thousand measures of wheat, and ten thousand of barley. So much did the children of Ammon pay to him, both the second year, and the third.

NRSV
5. He fought with the king of the Ammonites and prevailed against them. The Ammonites gave him that year one hundred talents of silver, ten thousand cors of wheat and ten thousand of barley. The Ammonites paid him the same amount in the second and the third years.

NIV
5. Jotham made war on the king of the Ammonites and conquered them. That year the Ammonites paid him a hundred talents of silver, ten thousand cors of wheat and ten thousand cors of barley. The Ammonites brought him the same amount also in the second and third years.

NIRV
5. Jotham went to war against the king of Ammon. He won the battle over the people of Ammon. That year they paid Jotham almost four tons of silver. They paid him 62,000 bushels of wheat and 62,000 bushels of barley. They also brought him the same amount in the second and third years.

NLT
5. Jotham went to war against the Ammonites and conquered them. Over the next three years he received from them an annual tribute of 7,500 pounds of silver, 50,000 bushels of wheat, and 50,000 bushels of barley.

MSG
5. He fought and beat the king of the Ammonites--that year the Ammonites turned over three and a quarter tons of silver and about sixty-five bushels of wheat, and another sixty-five bushels of barley. They repeated this for the next two years.

GNB
5. He fought against the king of Ammon and his army and defeated them. Then he forced the Ammonites to pay him the following tribute each year for three years: four tons of silver, fifty thousand bushels of wheat, and fifty thousand bushels of barley.

NET
5. He launched a military campaign against the king of the Ammonites and defeated them. That year the Ammonites paid him 100 talents of silver, 10,000 kors of wheat, and 10,000 kors of barley. The Ammonites also paid this same amount of annual tribute the next two years.

ERVEN
5. Jotham also fought against the king of the Ammonites and his army and defeated them. So each year for three years the Ammonites gave Jotham 3?tons of silver, 62,000 bushels of wheat, and 62,000 bushels of barley.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 9 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 5 / 9
1 2 3 4 5 6 7 8 9
  • அவன் அம்மோன் புத்திரருடைய ராஜாவோடு யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டான்; ஆதலால் அம்மோன் புத்திரர் அவனுக்கு அந்த வருஷத்திலே நூறு தாலந்து வெள்ளியையும், பதினாயிரங்கலக் கோதுமையையும், பதினாயிரங்கலம் வாற்கோதுமையையும் கொடுத்தார்கள்; இரண்டாம் மூன்றாம் வருஷத்திலும் அம்மோன் புத்திரர் அப்படியே அவனுக்குச் செலுத்தினார்கள்.
  • ERVTA

    யோதாம் அம்மோனிய அரசர்களுக்கு எதிராகப் போரிட்டான். அவர்களது படைகளை அவன் தோற்கடித்தான். எனவே ஆண்டுதோறும் அம்மோனியர்கள் அவனுக்கு 100 தாலந்து வெள்ளியையும் பதினாயிரங்கலக் கோதுமையையும் பதினாயிரங்கல வாற் கோதுமையையும் கொடுத்தார்கள். இவ்வாறு மூன்று ஆண்டுகள் கொடுத்தனர்.
  • IRVTA

    அவன் அம்மோனியருடைய ராஜாவோடு போர்செய்து அவர்களை மேற்கொண்டான்; ஆதலால் அம்மோனியர்கள் அவனுக்கு அந்த வருடத்திலே நூறு தாலந்து வெள்ளியையும், பத்தாயிரம் கலம் கோதுமையையும், பத்தாயிரம் கலம் வாற்கோதுமையையும் கொடுத்தார்கள்; இரண்டாம் மூன்றாம் வருடத்திலும் அம்மோனியர்கள் அப்படியே அவனுக்கு செலுத்தினார்கள்.
  • ECTA

    அவன் அம்மோனியரின் மன்னனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றான். அந்த ஆண்டில் அம்மோனியர் அவனுக்கு நாலாயிரம் கிலோகிராம் வெள்ளியும், பத்தாயிரம் கலம் கோதுமையும், பத்தாயிரம் கலம் வாற்கோதுமையும் அளித்தனர். இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளிலும் அவ்வாறே அம்மோனியர் அவனுக்கு அளித்தனர்.
  • RCTA

    அம்மோனிய அரசனோடு போராடி அவர்களை வென்றான். ஆதலால் அம்மோனியர் அவனுக்கு அவ்வாண்டு நூறு தாலந்து வெள்ளியும், பதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையும், பதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையும் திறையாகக் கொடுத்தனர். இரண்டாம் மூன்றாம் ஆண்டிலும் அவ்வாறே அவனுக்குச் செலுத்தினர்.
  • OCVTA

    யோதாம் அமோனிய அரசருடன் யுத்தம்செய்து அவர்களை வெற்றிகொண்டான்; அந்த வருடம் அம்மோனியர் அவனுக்கு நூறு தாலந்து வெள்ளியைக் கொடுத்தார்கள். பத்தாயிரம் கலம் கோதுமையையும், பத்தாயிரம் கலம் வாற்கோதுமையையும் கொடுத்தார்கள். அம்மோனியர்கள் இரண்டாம், மூன்றாம் வருடங்களிலும் அதே அளவு பொருட்களைக் கொண்டுவந்தார்கள்.
  • KJV

    He fought also with the king of the Ammonites, and prevailed against them. And the children of Ammon gave him the same year an hundred talents of silver, and ten thousand measures of wheat, and ten thousand of barley. So much did the children of Ammon pay unto him, both the second year, and the third.
  • AMP

    He fought with the king of the Ammonites and prevailed against them. The Ammonites gave him that year 100 talents of silver and 10,000 measures each of wheat and of barley. That much the Ammonites paid to him also the second year and third year.
  • KJVP

    He H1931 W-PPRO-3MS fought H3898 also with H5973 PREP the king H4428 NMS of the Ammonites H1121 , and prevailed H2388 against H5921 PREP-3MP them . And the children H1121 of Ammon H5983 gave H5414 W-VQY3MP him the same H1931 year H8141 a hundred H3967 MFS talents H3603 CFS of silver H3701 NMS , and ten H6235 thousand H505 MMP measures H3734 of wheat H2406 , and ten H6235 thousand H505 MMP of barley H8184 . So much H2063 DPRO did the children H1121 of Ammon H5983 pay H7725 unto him , both the second H8145 D-ONUM year H8141 , and the third H7992 .
  • YLT

    And he hath fought with the king of the sons of Ammon, and prevaileth over them, and the sons of Ammon give to him in that year a hundred talents of silver, and ten thousand cors of wheat, and of barley ten thousand; this have the sons of Ammon returned to him both in the second year, and in the third.
  • ASV

    He fought also with the king of the children of Ammon, and prevailed against them. And the children of Ammon gave him the same year a hundred talents of silver, and ten thousand measures of wheat, and ten thousand of barley. So much did the children of Ammon render unto him, in the second year also, and in the third.
  • WEB

    He fought also with the king of the children of Ammon, and prevailed against them. The children of Ammon gave him the same year one hundred talents of silver, and ten thousand measures of wheat, and ten thousand of barley. So much did the children of Ammon render to him, in the second year also, and in the third.
  • NASB

    He fought with the king of the Ammonites and conquered them. That year the Ammonites paid him one hundred talents of silver, together with ten thousand kors of wheat and ten thousand of barley. They brought the same to him also in the second and in the third year.
  • ESV

    He fought with the king of the Ammonites and prevailed against them. And the Ammonites gave him that year 100 talents of silver, and 10,000 cors of wheat and 10,000 of barley. The Ammonites paid him the same amount in the second and the third years.
  • RV

    He fought also with the king of the children of Ammon, and prevailed against them. And the children of Ammon gave him the same year an hundred talents of silver, and ten thousand measures of wheat, and ten thousand of barley. So much did the children of Ammon render unto him, in the second year also, and in the third.
  • RSV

    He fought with the king of the Ammonites and prevailed against them. And the Ammonites gave him that year a hundred talents of silver, and ten thousand cors of wheat and ten thousand of barley. The Ammonites paid him the same amount in the second and the third years.
  • NKJV

    He also fought with the king of the Ammonites and defeated them. And the people of Ammon gave him in that year one hundred talents of silver, ten thousand kors of wheat, and ten thousand of barley. The people of Ammon paid this to him in the second and third years also.
  • MKJV

    And He fought with the king of the Ammonites and prevailed over them. And the sons of Ammon gave him the same year a hundred talents of silver and ten thousand measures of wheat, and ten thousand of barley. This the sons of Ammon paid to him, both the second year and the third.
  • AKJV

    He fought also with the king of the Ammonites, and prevailed against them. And the children of Ammon gave him the same year an hundred talents of silver, and ten thousand measures of wheat, and ten thousand of barley. So much did the children of Ammon pay to him, both the second year, and the third.
  • NRSV

    He fought with the king of the Ammonites and prevailed against them. The Ammonites gave him that year one hundred talents of silver, ten thousand cors of wheat and ten thousand of barley. The Ammonites paid him the same amount in the second and the third years.
  • NIV

    Jotham made war on the king of the Ammonites and conquered them. That year the Ammonites paid him a hundred talents of silver, ten thousand cors of wheat and ten thousand cors of barley. The Ammonites brought him the same amount also in the second and third years.
  • NIRV

    Jotham went to war against the king of Ammon. He won the battle over the people of Ammon. That year they paid Jotham almost four tons of silver. They paid him 62,000 bushels of wheat and 62,000 bushels of barley. They also brought him the same amount in the second and third years.
  • NLT

    Jotham went to war against the Ammonites and conquered them. Over the next three years he received from them an annual tribute of 7,500 pounds of silver, 50,000 bushels of wheat, and 50,000 bushels of barley.
  • MSG

    He fought and beat the king of the Ammonites--that year the Ammonites turned over three and a quarter tons of silver and about sixty-five bushels of wheat, and another sixty-five bushels of barley. They repeated this for the next two years.
  • GNB

    He fought against the king of Ammon and his army and defeated them. Then he forced the Ammonites to pay him the following tribute each year for three years: four tons of silver, fifty thousand bushels of wheat, and fifty thousand bushels of barley.
  • NET

    He launched a military campaign against the king of the Ammonites and defeated them. That year the Ammonites paid him 100 talents of silver, 10,000 kors of wheat, and 10,000 kors of barley. The Ammonites also paid this same amount of annual tribute the next two years.
  • ERVEN

    Jotham also fought against the king of the Ammonites and his army and defeated them. So each year for three years the Ammonites gave Jotham 3?tons of silver, 62,000 bushels of wheat, and 62,000 bushels of barley.
மொத்தம் 9 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 5 / 9
1 2 3 4 5 6 7 8 9
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References