தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
மல்கியா
TOV
2. நீங்கள் கேளாமலும் என் நாமத்துக்கு மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்தியாமலுமிருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்கள் ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்; ஆம், நீங்கள் அதைச் சிந்தியாமற்போனதினால் அவைகளைச் சபித்தேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

ERVTA
2. நீங்கள் என் நாமத்தை மதிக்காவிட்டால் பிறகு உங்களுக்குத் தீமை ஏற்படும். நீங்கள் ஆசீர்வாதம் சொல்வீர்கள். ஆனால் அவை சாபங்களாகும். நான் உங்களுக்குத் தீமை ஏற்படும்படிச் செய்வேன். ஏனென்றால் நீங்கள் என் நாமத்திற்கு மரியாதை செய்யவில்லை!” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.

IRVTA
2. நீங்கள் கேட்காமலும் என் நாமத்திற்கு மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்திக்காமலும் இருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்களுடைய ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்; ஆம், நீங்கள் அதைச் சிந்திக்காமற்போனதால் அவைகளைச் சபித்தேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

ECTA
2. எனக்கு நீங்கள் செவிகொடுக்காவிடில் உங்கள் மேல் சாபத்தை அனுப்புவேன். உங்களுக்குரிய நல்லாசிகளைச் சாபமாக மாற்றுவேன். ஆம், இக்கட்டளைக்கு உங்கள் இதயத்தில் இடமளிக்காததால் ஏற்கனவே அவற்றைச் சாபமாக மாற்றிவிட்டேன்" என்று படைகளின் ஆண்டவர் சொல்கிறார்.

RCTA
2. இதற்கு நீங்கள் செவிமடுக்காவிடில், நம் திருப்பெயருக்கு மகிமை தரும்படி உங்கள் உள்ளத்தில் நீங்கள் கருதாவிட்டால், உங்கள் மேல் சாபத்தை அனுப்புவோம்; உங்களுக்குரிய ஆசீர்வாதங்களைச் சபிப்போம்; உண்மையில் ஏற்கனவே அவற்றைச் சபித்தாயிற்று; ஏனெனில் உள்ளத்தில் அதைப் பதிய வைப்பார் யாருமில்லை, என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

OCVTA
2. நீங்கள் செவிகொடாமலும், என் பெயரைக் கனம்பண்ண உங்கள் இருதயத்தில் தீர்மானிக்காமலும்விட்டால், உங்கள்மேல் ஒரு சாபத்தை அனுப்புவேன்; உங்கள் ஆசீர்வாதங்களையும் சபிப்பேன். ஆம், நீங்கள் என்னைக் கனம்பண்ணுவதற்கு உங்கள் இருதயத்தில் தீர்மானிக்காமல் போனதால், நான் ஏற்கெனவே அவைகளை சபித்து விட்டேன்” என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.



KJV
2. If ye will not hear, and if ye will not lay [it] to heart, to give glory unto my name, saith the LORD of hosts, I will even send a curse upon you, and I will curse your blessings: yea, I have cursed them already, because ye do not lay [it] to heart.

AMP
2. If you will not hear and if you will not lay it to heart to give glory to My name, says the Lord of hosts, then I will send the curse upon you, and I will curse your blessings; yes, I have already turned them to curses because you do not lay it to heart.

KJVP
2. If H518 PART ye will not H3808 NADV hear H8085 , and if H518 PART ye will not H3808 NADV lay H7760 [ it ] to H5921 PREP heart H3820 NMS , to give H5414 L-VQFC glory H3519 unto my name H8034 , saith H559 VQQ3MS the LORD H3068 EDS of hosts H6635 , I will even send H7971 a curse H3994 upon you , and I will curse H779 your blessings H1293 : yea H1571 W-CONJ , I have cursed H779 them already , because H3588 CONJ ye do not H369 lay H7760 [ it ] to H5921 PREP heart H3820 NMS .

YLT
2. If ye hearken not, and if ye lay [it] not to heart, To give honour to My name, said Jehovah of Hosts, I have sent against you the curse, And I have cursed your blessings, Yea, I have also cursed it, Because ye are not laying [it] to heart.

ASV
2. If ye will not hear, and if ye will not lay it to heart, to give glory unto my name, saith Jehovah of hosts, then will I send the curse upon you, and I will curse your blessings; yea, I have cursed them already, because ye do not lay it to heart.

WEB
2. If you will not listen, and if you will not lay it to heart, to give glory to my name," says Yahweh of Hosts, "then will I send the curse on you, and I will curse your blessings. Indeed, I have cursed them already, because you do not lay it to heart.

NASB
2. And if you do not lay it to heart, to give glory to my name, says the LORD of hosts, I will send a curse upon you and of your blessing I will make a curse. Yes, I have already cursed it, because you do not lay it to heart.

ESV
2. If you will not listen, if you will not take it to heart to give honor to my name, says the LORD of hosts, then I will send the curse upon you and I will curse your blessings. Indeed, I have already cursed them, because you do not lay it to heart.

RV
2. If ye will not hear, and if ye will not lay it to heart, to give glory unto my name, saith the LORD of hosts, then will I send the curse upon you, and I will curse your blessings: yea, I have cursed them already, because ye do not lay it to heart.

RSV
2. If you will not listen, if you will not lay it to heart to give glory to my name, says the LORD of hosts, then I will send the curse upon you and I will curse your blessings; indeed I have already cursed them, because you do not lay it to heart.

NKJV
2. If you will not hear, And if you will not take [it] to heart, To give glory to My name," Says the LORD of hosts, "I will send a curse upon you, And I will curse your blessings. Yes, I have cursed them already, Because you do not take [it] to heart.

MKJV
2. If you will not hear, and if you will not set it on your heart to give glory to My name, says Jehovah of Hosts, then I will send a curse upon you, and I will curse your blessings. And indeed I have cursed it, because you do not set it on your heart.

AKJV
2. If you will not hear, and if you will not lay it to heart, to give glory to my name, said the LORD of hosts, I will even send a curse on you, and I will curse your blessings: yes, I have cursed them already, because you do not lay it to heart.

NRSV
2. If you will not listen, if you will not lay it to heart to give glory to my name, says the LORD of hosts, then I will send the curse on you and I will curse your blessings; indeed I have already cursed them, because you do not lay it to heart.

NIV
2. If you do not listen, and if you do not set your heart to honour my name," says the LORD Almighty, "I will send a curse upon you, and I will curse your blessings. Yes, I have already cursed them, because you have not set your heart to honour me.

NIRV
2. Listen to it. Honor me with all your heart," says the Lord who rules over all. "If you do not, I will send a curse on you. I will turn your blessings into curses. In fact, I have already done that because you have not honored me with all your heart.

NLT
2. Listen to me and make up your minds to honor my name," says the LORD of Heaven's Armies, "or I will bring a terrible curse against you. I will curse even the blessings you receive. Indeed, I have already cursed them, because you have not taken my warning to heart.

MSG
2. If you refuse to obediently listen, and if you refuse to honor me, GOD-of-the-Angel-Armies, in worship, then I'll put you under a curse. I'll exchange all your blessings for curses. In fact, the curses are already at work because you're not serious about honoring me.

GNB
2. You must honor me by what you do. If you will not listen to what I say, then I will bring a curse on you. I will put a curse on the things you receive for your support. In fact, I have already put a curse on them, because you do not take my command seriously.

NET
2. If you do not listen and take seriously the need to honor my name," says the LORD who rules over all, "I will send judgment on you and turn your blessings into curses— indeed, I have already done so because you are not taking it to heart.

ERVEN
2. Listen to me! Pay attention to what I say. Show honor to my name. If you don't respect my name, bad things will happen to you. You will say blessings, but they will become curses. I will make bad things happen because you don't show respect for my name." This is what the Lord All-Powerful said.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 17 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 17
1 2 3 4 5 6 7 8 9 10
  • நீங்கள் கேளாமலும் என் நாமத்துக்கு மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்தியாமலுமிருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்கள் ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்; ஆம், நீங்கள் அதைச் சிந்தியாமற்போனதினால் அவைகளைச் சபித்தேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
  • ERVTA

    நீங்கள் என் நாமத்தை மதிக்காவிட்டால் பிறகு உங்களுக்குத் தீமை ஏற்படும். நீங்கள் ஆசீர்வாதம் சொல்வீர்கள். ஆனால் அவை சாபங்களாகும். நான் உங்களுக்குத் தீமை ஏற்படும்படிச் செய்வேன். ஏனென்றால் நீங்கள் என் நாமத்திற்கு மரியாதை செய்யவில்லை!” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
  • IRVTA

    நீங்கள் கேட்காமலும் என் நாமத்திற்கு மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்திக்காமலும் இருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்களுடைய ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்; ஆம், நீங்கள் அதைச் சிந்திக்காமற்போனதால் அவைகளைச் சபித்தேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
  • ECTA

    எனக்கு நீங்கள் செவிகொடுக்காவிடில் உங்கள் மேல் சாபத்தை அனுப்புவேன். உங்களுக்குரிய நல்லாசிகளைச் சாபமாக மாற்றுவேன். ஆம், இக்கட்டளைக்கு உங்கள் இதயத்தில் இடமளிக்காததால் ஏற்கனவே அவற்றைச் சாபமாக மாற்றிவிட்டேன்" என்று படைகளின் ஆண்டவர் சொல்கிறார்.
  • RCTA

    இதற்கு நீங்கள் செவிமடுக்காவிடில், நம் திருப்பெயருக்கு மகிமை தரும்படி உங்கள் உள்ளத்தில் நீங்கள் கருதாவிட்டால், உங்கள் மேல் சாபத்தை அனுப்புவோம்; உங்களுக்குரிய ஆசீர்வாதங்களைச் சபிப்போம்; உண்மையில் ஏற்கனவே அவற்றைச் சபித்தாயிற்று; ஏனெனில் உள்ளத்தில் அதைப் பதிய வைப்பார் யாருமில்லை, என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
  • OCVTA

    நீங்கள் செவிகொடாமலும், என் பெயரைக் கனம்பண்ண உங்கள் இருதயத்தில் தீர்மானிக்காமலும்விட்டால், உங்கள்மேல் ஒரு சாபத்தை அனுப்புவேன்; உங்கள் ஆசீர்வாதங்களையும் சபிப்பேன். ஆம், நீங்கள் என்னைக் கனம்பண்ணுவதற்கு உங்கள் இருதயத்தில் தீர்மானிக்காமல் போனதால், நான் ஏற்கெனவே அவைகளை சபித்து விட்டேன்” என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
  • KJV

    If ye will not hear, and if ye will not lay it to heart, to give glory unto my name, saith the LORD of hosts, I will even send a curse upon you, and I will curse your blessings: yea, I have cursed them already, because ye do not lay it to heart.
  • AMP

    If you will not hear and if you will not lay it to heart to give glory to My name, says the Lord of hosts, then I will send the curse upon you, and I will curse your blessings; yes, I have already turned them to curses because you do not lay it to heart.
  • KJVP

    If H518 PART ye will not H3808 NADV hear H8085 , and if H518 PART ye will not H3808 NADV lay H7760 it to H5921 PREP heart H3820 NMS , to give H5414 L-VQFC glory H3519 unto my name H8034 , saith H559 VQQ3MS the LORD H3068 EDS of hosts H6635 , I will even send H7971 a curse H3994 upon you , and I will curse H779 your blessings H1293 : yea H1571 W-CONJ , I have cursed H779 them already , because H3588 CONJ ye do not H369 lay H7760 it to H5921 PREP heart H3820 NMS .
  • YLT

    If ye hearken not, and if ye lay it not to heart, To give honour to My name, said Jehovah of Hosts, I have sent against you the curse, And I have cursed your blessings, Yea, I have also cursed it, Because ye are not laying it to heart.
  • ASV

    If ye will not hear, and if ye will not lay it to heart, to give glory unto my name, saith Jehovah of hosts, then will I send the curse upon you, and I will curse your blessings; yea, I have cursed them already, because ye do not lay it to heart.
  • WEB

    If you will not listen, and if you will not lay it to heart, to give glory to my name," says Yahweh of Hosts, "then will I send the curse on you, and I will curse your blessings. Indeed, I have cursed them already, because you do not lay it to heart.
  • NASB

    And if you do not lay it to heart, to give glory to my name, says the LORD of hosts, I will send a curse upon you and of your blessing I will make a curse. Yes, I have already cursed it, because you do not lay it to heart.
  • ESV

    If you will not listen, if you will not take it to heart to give honor to my name, says the LORD of hosts, then I will send the curse upon you and I will curse your blessings. Indeed, I have already cursed them, because you do not lay it to heart.
  • RV

    If ye will not hear, and if ye will not lay it to heart, to give glory unto my name, saith the LORD of hosts, then will I send the curse upon you, and I will curse your blessings: yea, I have cursed them already, because ye do not lay it to heart.
  • RSV

    If you will not listen, if you will not lay it to heart to give glory to my name, says the LORD of hosts, then I will send the curse upon you and I will curse your blessings; indeed I have already cursed them, because you do not lay it to heart.
  • NKJV

    If you will not hear, And if you will not take it to heart, To give glory to My name," Says the LORD of hosts, "I will send a curse upon you, And I will curse your blessings. Yes, I have cursed them already, Because you do not take it to heart.
  • MKJV

    If you will not hear, and if you will not set it on your heart to give glory to My name, says Jehovah of Hosts, then I will send a curse upon you, and I will curse your blessings. And indeed I have cursed it, because you do not set it on your heart.
  • AKJV

    If you will not hear, and if you will not lay it to heart, to give glory to my name, said the LORD of hosts, I will even send a curse on you, and I will curse your blessings: yes, I have cursed them already, because you do not lay it to heart.
  • NRSV

    If you will not listen, if you will not lay it to heart to give glory to my name, says the LORD of hosts, then I will send the curse on you and I will curse your blessings; indeed I have already cursed them, because you do not lay it to heart.
  • NIV

    If you do not listen, and if you do not set your heart to honour my name," says the LORD Almighty, "I will send a curse upon you, and I will curse your blessings. Yes, I have already cursed them, because you have not set your heart to honour me.
  • NIRV

    Listen to it. Honor me with all your heart," says the Lord who rules over all. "If you do not, I will send a curse on you. I will turn your blessings into curses. In fact, I have already done that because you have not honored me with all your heart.
  • NLT

    Listen to me and make up your minds to honor my name," says the LORD of Heaven's Armies, "or I will bring a terrible curse against you. I will curse even the blessings you receive. Indeed, I have already cursed them, because you have not taken my warning to heart.
  • MSG

    If you refuse to obediently listen, and if you refuse to honor me, GOD-of-the-Angel-Armies, in worship, then I'll put you under a curse. I'll exchange all your blessings for curses. In fact, the curses are already at work because you're not serious about honoring me.
  • GNB

    You must honor me by what you do. If you will not listen to what I say, then I will bring a curse on you. I will put a curse on the things you receive for your support. In fact, I have already put a curse on them, because you do not take my command seriously.
  • NET

    If you do not listen and take seriously the need to honor my name," says the LORD who rules over all, "I will send judgment on you and turn your blessings into curses— indeed, I have already done so because you are not taking it to heart.
  • ERVEN

    Listen to me! Pay attention to what I say. Show honor to my name. If you don't respect my name, bad things will happen to you. You will say blessings, but they will become curses. I will make bad things happen because you don't show respect for my name." This is what the Lord All-Powerful said.
மொத்தம் 17 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 17
1 2 3 4 5 6 7 8 9 10
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References