தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
TOV
25. உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது.

ERVTA
25. யூதாவின் ஜனங்களே! நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள். எனவே மழையும் அறுவடையும் வரவில்லை. கர்த்தரிடமிருந்து வரும் அந்த நன்மையை அனுபவிக்க உங்கள் பாவங்கள் தடுத்துவிட்டன.

IRVTA
25. உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவிடாமல் தடுக்கிறது.

ECTA
25. உங்கள் குற்றங்கள் இவற்றை எல்லாம் தடுத்தன; உங்கள் பாவங்களே உங்களுக்கு நன்மை வராமலிருக்கச் செய்தன.

RCTA
25. அத்தகைய நல்லெண்ணங்களை விலக்கி, உங்களுக்கு நன்மை வராமல் தடுத்தவை நீங்கள் செய்த பாவ அக்கிரமங்களே.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Verses, Current Verse 25 of Total Verses 31
  • உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது.
  • ERVTA

    யூதாவின் ஜனங்களே! நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள். எனவே மழையும் அறுவடையும் வரவில்லை. கர்த்தரிடமிருந்து வரும் அந்த நன்மையை அனுபவிக்க உங்கள் பாவங்கள் தடுத்துவிட்டன.
  • IRVTA

    உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவிடாமல் தடுக்கிறது.
  • ECTA

    உங்கள் குற்றங்கள் இவற்றை எல்லாம் தடுத்தன; உங்கள் பாவங்களே உங்களுக்கு நன்மை வராமலிருக்கச் செய்தன.
  • RCTA

    அத்தகைய நல்லெண்ணங்களை விலக்கி, உங்களுக்கு நன்மை வராமல் தடுத்தவை நீங்கள் செய்த பாவ அக்கிரமங்களே.
Total 31 Verses, Current Verse 25 of Total Verses 31
×

Alert

×

tamil Letters Keypad References