தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ஓசியா
TOV
4. பொய்யாணையிடுகிற வார்த்தைகளைச் சொல்லி, உடன்படிக்கைபண்ணிக்கொண்டார்கள்; ஆகையால் வயல்வெளியின் படைச்சால்களில் விஷப்பூண்டுகளைப்போல நியாயத்தீர்ப்பு முளைக்கும்.

ERVTA
4. அவர்கள் வாக்குறுதிகளைச் செய்கின்றனர். ஆனால் அவர்கள் பொய்களை மட்டுமே சொல்கின்றனர். அவர்கள் தமது வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில்லை. அவர்கள் மற்ற நாடுகளோடு உடன்படிக்கை செய்து கொள்கின்றார்கள். தேவன் அந்த உடன்படிக்கையை விரும்பவில்லை. நீதிபதிகள் உழுத வயல்களில் முளைத்திருக்கும் விஷத் தன்மையுள்ள களைகள் போன்று உள்ளார்கள்.

IRVTA
4. பொய்யாகச் சத்தியம் செய்கிற வார்த்தைகளைச் சொல்லி, உடன்படிக்கை செய்துகொண்டார்கள்; ஆகையால் வயல்வெளியின் உழவுசால்களில் விஷச் செடிகளைப்போல நியாயத்தீர்ப்பு முளைக்கும்.

ECTA
4. வீண் வார்த்தைகளையே அவர்கள் பேசுகின்றார்கள். பொய்யாணை இட்டு உடன்படிக்கை செய்கின்றார்கள்; ஆதலால், வயலின் உழவுச் சால்களில் முளைக்கும் நச்சுப் பூண்டுகள் போலத் தண்டனைத் தீர்ப்பு முளைக்கும்.

RCTA
4. வீண் வார்த்தைகளையே அவர்கள் பேசுகிறார்கள்; பயனற்ற ஆணைகளையிட்டு உடன்படிக்கை செய்கிறார்கள்; ஆகவே வயலின் உழவுசால்களில் முளைக்கும் நச்சுப் பூண்டுகள் போலத் தண்டனைத் தீர்ப்பு முளைக்கும்.

OCVTA
4. அவர்கள் அநேக வாக்குத்தத்தங்களைக் கொடுக்கிறார்கள், பொய் சத்தியங்களையும் ஒப்பந்தங்களையும் செய்கிறார்கள்; எனவே உழுத வயலில் உள்ள நச்சுப் பயிரைப்போல் வழக்குகள் தோன்றுகின்றன.



KJV
4. They have spoken words, swearing falsely in making a covenant: thus judgment springeth up as hemlock in the furrows of the field.

AMP
4. They have spoken mere words of the lips, swearing falsely in making covenants; therefore judgment springs up like hemlock [or other poisonous plants] in the furrows of the field.

KJVP
4. They have spoken H1696 words H1697 , swearing H422 falsely H7723 NMS in making H3772 a covenant H1285 NFS : thus judgment H4941 NMS springeth up H6524 as hemlock H7219 in H5921 PREP the furrows H8525 of the field H7704 .

YLT
4. They have spoken words, To swear falsehood in making a covenant, And flourished as a poisonous herb hath judgment, on the furrows of a field.

ASV
4. They speak vain words, swearing falsely in making covenants: therefore judgment springeth up as hemlock in the furrows of the field.

WEB
4. They make promises, swearing falsely in making covenants. Therefore judgment springs up like poisonous weeds in the furrows of the field.

NASB
4. Nothing but make promises, swear false oaths, and make alliances, While justice grows wild like wormwood in a plowed field!

ESV
4. They utter mere words; with empty oaths they make covenants; so judgment springs up like poisonous weeds in the furrows of the field.

RV
4. They speak {cf15i vain} words, swearing falsely in making covenants: therefore judgment springeth up as hemlock in the furrows of the field.

RSV
4. They utter mere words; with empty oaths they make covenants; so judgment springs up like poisonous weeds in the furrows of the field.

NKJV
4. They have spoken words, Swearing falsely in making a covenant. Thus judgment springs up like hemlock in the furrows of the field.

MKJV
4. They have spoken words, swearing falsely in making a covenant. So judgment springs up like hemlock in the furrows of the field.

AKJV
4. They have spoken words, swearing falsely in making a covenant: thus judgment springs up as hemlock in the furrows of the field.

NRSV
4. They utter mere words; with empty oaths they make covenants; so litigation springs up like poisonous weeds in the furrows of the field.

NIV
4. They make many promises, take false oaths and make agreements; therefore lawsuits spring up like poisonous weeds in a ploughed field.

NIRV
4. They make a lot of promises. They make agreements among themselves. They take oaths they don't mean to keep. So court cases spring up like poisonous weeds in a plowed field.

NLT
4. They spout empty words and make covenants they don't intend to keep. So injustice springs up among them like poisonous weeds in a farmer's field.

MSG
4. They talk big, lie through their teeth, make deals. But their high-sounding words turn out to be empty words, litter in the gutters.

GNB
4. They utter empty words and make false promises and useless treaties. Justice has become injustice, growing like poisonous weeds in a plowed field.

NET
4. They utter empty words, taking false oaths and making empty agreements. Therefore legal disputes sprout up like poisonous weeds in the furrows of a plowed field.

ERVEN
4. They make promises, but they are only telling lies. They don't keep their promises. They make agreements {with other countries. God does not like those agreements}. The judges are like poisonous weeds growing in a plowed field.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 15 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 4 / 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
  • பொய்யாணையிடுகிற வார்த்தைகளைச் சொல்லி, உடன்படிக்கைபண்ணிக்கொண்டார்கள்; ஆகையால் வயல்வெளியின் படைச்சால்களில் விஷப்பூண்டுகளைப்போல நியாயத்தீர்ப்பு முளைக்கும்.
  • ERVTA

    அவர்கள் வாக்குறுதிகளைச் செய்கின்றனர். ஆனால் அவர்கள் பொய்களை மட்டுமே சொல்கின்றனர். அவர்கள் தமது வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில்லை. அவர்கள் மற்ற நாடுகளோடு உடன்படிக்கை செய்து கொள்கின்றார்கள். தேவன் அந்த உடன்படிக்கையை விரும்பவில்லை. நீதிபதிகள் உழுத வயல்களில் முளைத்திருக்கும் விஷத் தன்மையுள்ள களைகள் போன்று உள்ளார்கள்.
  • IRVTA

    பொய்யாகச் சத்தியம் செய்கிற வார்த்தைகளைச் சொல்லி, உடன்படிக்கை செய்துகொண்டார்கள்; ஆகையால் வயல்வெளியின் உழவுசால்களில் விஷச் செடிகளைப்போல நியாயத்தீர்ப்பு முளைக்கும்.
  • ECTA

    வீண் வார்த்தைகளையே அவர்கள் பேசுகின்றார்கள். பொய்யாணை இட்டு உடன்படிக்கை செய்கின்றார்கள்; ஆதலால், வயலின் உழவுச் சால்களில் முளைக்கும் நச்சுப் பூண்டுகள் போலத் தண்டனைத் தீர்ப்பு முளைக்கும்.
  • RCTA

    வீண் வார்த்தைகளையே அவர்கள் பேசுகிறார்கள்; பயனற்ற ஆணைகளையிட்டு உடன்படிக்கை செய்கிறார்கள்; ஆகவே வயலின் உழவுசால்களில் முளைக்கும் நச்சுப் பூண்டுகள் போலத் தண்டனைத் தீர்ப்பு முளைக்கும்.
  • OCVTA

    அவர்கள் அநேக வாக்குத்தத்தங்களைக் கொடுக்கிறார்கள், பொய் சத்தியங்களையும் ஒப்பந்தங்களையும் செய்கிறார்கள்; எனவே உழுத வயலில் உள்ள நச்சுப் பயிரைப்போல் வழக்குகள் தோன்றுகின்றன.
  • KJV

    They have spoken words, swearing falsely in making a covenant: thus judgment springeth up as hemlock in the furrows of the field.
  • AMP

    They have spoken mere words of the lips, swearing falsely in making covenants; therefore judgment springs up like hemlock or other poisonous plants in the furrows of the field.
  • KJVP

    They have spoken H1696 words H1697 , swearing H422 falsely H7723 NMS in making H3772 a covenant H1285 NFS : thus judgment H4941 NMS springeth up H6524 as hemlock H7219 in H5921 PREP the furrows H8525 of the field H7704 .
  • YLT

    They have spoken words, To swear falsehood in making a covenant, And flourished as a poisonous herb hath judgment, on the furrows of a field.
  • ASV

    They speak vain words, swearing falsely in making covenants: therefore judgment springeth up as hemlock in the furrows of the field.
  • WEB

    They make promises, swearing falsely in making covenants. Therefore judgment springs up like poisonous weeds in the furrows of the field.
  • NASB

    Nothing but make promises, swear false oaths, and make alliances, While justice grows wild like wormwood in a plowed field!
  • ESV

    They utter mere words; with empty oaths they make covenants; so judgment springs up like poisonous weeds in the furrows of the field.
  • RV

    They speak {cf15i vain} words, swearing falsely in making covenants: therefore judgment springeth up as hemlock in the furrows of the field.
  • RSV

    They utter mere words; with empty oaths they make covenants; so judgment springs up like poisonous weeds in the furrows of the field.
  • NKJV

    They have spoken words, Swearing falsely in making a covenant. Thus judgment springs up like hemlock in the furrows of the field.
  • MKJV

    They have spoken words, swearing falsely in making a covenant. So judgment springs up like hemlock in the furrows of the field.
  • AKJV

    They have spoken words, swearing falsely in making a covenant: thus judgment springs up as hemlock in the furrows of the field.
  • NRSV

    They utter mere words; with empty oaths they make covenants; so litigation springs up like poisonous weeds in the furrows of the field.
  • NIV

    They make many promises, take false oaths and make agreements; therefore lawsuits spring up like poisonous weeds in a ploughed field.
  • NIRV

    They make a lot of promises. They make agreements among themselves. They take oaths they don't mean to keep. So court cases spring up like poisonous weeds in a plowed field.
  • NLT

    They spout empty words and make covenants they don't intend to keep. So injustice springs up among them like poisonous weeds in a farmer's field.
  • MSG

    They talk big, lie through their teeth, make deals. But their high-sounding words turn out to be empty words, litter in the gutters.
  • GNB

    They utter empty words and make false promises and useless treaties. Justice has become injustice, growing like poisonous weeds in a plowed field.
  • NET

    They utter empty words, taking false oaths and making empty agreements. Therefore legal disputes sprout up like poisonous weeds in the furrows of a plowed field.
  • ERVEN

    They make promises, but they are only telling lies. They don't keep their promises. They make agreements {with other countries. God does not like those agreements}. The judges are like poisonous weeds growing in a plowed field.
மொத்தம் 15 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 4 / 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References