தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
2 இராஜாக்கள்
TOV
1. அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்: நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒருமரக்கால் கோதுமைமா ஒருசேக்கலுக்கும், இரண்டுமரக்கால் வாற்கோதுமை ஒருசேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

ERVTA
1. எலிசா, “கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேளுங்கள்! அவர், ‘நாளை இதே நேரத்தில், உணவு பொருட்கள் மிகுதியாகக் கிடைக்கும். அவற்றின் விலை மலிவாக இருக்கும். சமாரியாவின் வாசல் அருகிலுள்ள சந்தையில் ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு சேக்கலுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் ஒருவனால் வாங்கமுடியும்’ என்று கூறுகிறார்” என்றான்.

IRVTA
1. அப்பொழுது எலிசா: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்: நாளை இந்த நேரத்தில் சமாரியாவின் வாசலிலே எட்டுப்படி அளவுள்ள ஒருமரக்கால் கோதுமைமாவு ஒரு சேக்கலுக்கும், பதினாறுபடி அளவுள்ள இரண்டுமரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.

ECTA
1. அப்பொழுது எலிசா, "ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். ஆண்டவர் கூறுவது இதுவே; நாளை இந்நேரம் சமாரிய நகர வாயிலில் ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக் காசுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்படும்" என்றார்.

RCTA
1. அப்போது எலிசேயு, "ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள். ஆண்டவர் சொல்வதாவது: நாளை இதே நேரத்தில் சமாரியா நகர் வாயிலிலே ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு சீக்கலுக்கு விற்கப்படும். இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சீக்கலுக்கு விற்கப்படும்" என்று கூறினார்.

OCVTA
1. எலிசா அவனைப் பார்த்து, “யெகோவாவின் வார்த்தையைக் கவனமாகக் கேளுங்கள். யெகோவா சொல்வது இதுவே: நாளைக்கு இதே நேரத்திலே ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் சமாரியாவின் வாசலில் குறைந்த விலைக்குத் தாராளமாகக் கிடைக்கும் என்கிறார்” என்றான்.



KJV
1. Then Elisha said, Hear ye the word of the LORD; Thus saith the LORD, To morrow about this time [shall] a measure of fine flour [be sold] for a shekel, and two measures of barley for a shekel, in the gate of Samaria.

AMP
1. THEN ELISHA said, Hear the word of the Lord. Thus says the Lord: Tomorrow about this time a measure of fine flour will sell for a shekel and two measures of barley for a shekel in the gate of Samaria!

KJVP
1. Then Elisha H477 said H559 W-VQY3MS , Hear H8085 VQI2MP ye the word H1697 CMS of the LORD H3068 EDS ; Thus H3541 saith H559 W-VQY3MS the LORD H3068 EDS , Tomorrow H4279 NMS about this time H6256 KD-NMS [ shall ] a measure H5429 of fine flour H5560 [ be ] [ sold ] for a shekel H8255 , and two measures H5429 of barley H8184 for a shekel H8255 , in the gate H8179 of Samaria H8111 .

YLT
1. And Elisha saith, `Hear ye a word of Jehovah: thus said Jehovah, About this time to-morrow, a measure of fine flour [is] at a shekel, and two measures of barley at a shekel, in the gate of Samaria.`

ASV
1. And Elisha said, Hear ye the word of Jehovah: thus saith Jehovah, To-morrow about this time shall a measure of fine flour be sold for a shekel, and two measures of barley for a shekel, in the gate of Samaria.

WEB
1. Elisha said, Hear you the word of Yahweh: thus says Yahweh, Tomorrow about this time shall a measure of fine flour be sold for a shekel, and two measures of barley for a shekel, in the gate of Samaria.

NASB
1. Elisha said: "Hear the word of the LORD! Thus says the LORD, 'At this time tomorrow a seah of fine flour will sell for a shekel, and two seahs of barley for a shekel, in the market of Samaria.'"

ESV
1. But Elisha said, "Hear the word of the LORD: thus says the LORD, Tomorrow about this time a seah of fine flour shall be sold for a shekel, and two seahs of barley for a shekel, at the gate of Samaria."

RV
1. And Elisha said, Hear ye the word of the LORD: thus saith the LORD, Tomorrow about this time shall a measure of fine flour be {cf15i sold} for a shekel, and two measures of barley for a shekel, in the gate of Samaria.

RSV
1. But Elisha said, "Hear the word of the LORD: thus says the LORD, Tomorrow about this time a measure of fine meal shall be sold for a shekel, and two measures of barley for a shekel, at the gate of Samaria."

NKJV
1. Then Elisha said, "Hear the word of the LORD. Thus says the LORD: 'Tomorrow about this time a seah of fine flour [shall be sold] for a shekel, and two seahs of barley for a shekel, at the gate of Samaria.' "

MKJV
1. And Elisha said, Hear the Word of Jehovah! So says Jehovah, Tomorrow about this time a measure of fine flour will be sold at a shekel, and two measures of barley at a shekel, in the gate of Samaria.

AKJV
1. Then Elisha said, Hear you the word of the LORD; Thus said the LORD, To morrow about this time shall a measure of fine flour be sold for a shekel, and two measures of barley for a shekel, in the gate of Samaria.

NRSV
1. But Elisha said, "Hear the word of the LORD: thus says the LORD, Tomorrow about this time a measure of choice meal shall be sold for a shekel, and two measures of barley for a shekel, at the gate of Samaria."

NIV
1. Elisha said, "Hear the word of the LORD. This is what the LORD says: About this time tomorrow, a seah of flour will sell for a shekel and two seahs of barley for a shekel at the gate of Samaria."

NIRV
1. Elisha said, "Listen to a message from the Lord. He says, 'About this time tomorrow, you will be able to buy seven quarts of flour for less than half of an ounce of silver. You will also be able to buy 13 quarts of barley for the same price. That's all you will have to pay for those things at the gate of Samaria.' "

NLT
1. Elisha replied, "Listen to this message from the LORD! This is what the LORD says: By this time tomorrow in the markets of Samaria, five quarts of choice flour will cost only one piece of silver, and ten quarts of barley grain will cost only one piece of silver. "

MSG
1. Elisha said, "Listen! GOD's word! The famine's over. This time tomorrow food will be plentiful--a handful of meal for a shekel; two handfuls of grain for a shekel. The market at the city gate will be buzzing."

GNB
1. Elisha answered, "Listen to what the LORD says! By this time tomorrow you will be able to buy in Samaria ten pounds of the best wheat or twenty pounds of barley for one piece of silver."

NET
1. Elisha replied, "Hear the word of the LORD! This is what the LORD says, 'About this time tomorrow a seah of finely milled flour will sell for a shekel and two seahs of barley for a shekel at the gate of Samaria.'"

ERVEN
1. Elisha said, "Listen to the message from the Lord! The Lord says: 'About this time tomorrow, there will be plenty of food, and it will be cheap again. A person will be able to buy a basket of fine flour or two baskets of barley for only one shekel in the marketplace by the city gates of Samaria.'"



மொத்தம் 20 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 1 / 20
1 2 3 4 5 6 7 8 9
  • அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்: நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒருமரக்கால் கோதுமைமா ஒருசேக்கலுக்கும், இரண்டுமரக்கால் வாற்கோதுமை ஒருசேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
  • ERVTA

    எலிசா, “கர்த்தரிடமிருந்து வந்த செய்தியைக் கேளுங்கள்! அவர், ‘நாளை இதே நேரத்தில், உணவு பொருட்கள் மிகுதியாகக் கிடைக்கும். அவற்றின் விலை மலிவாக இருக்கும். சமாரியாவின் வாசல் அருகிலுள்ள சந்தையில் ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு சேக்கலுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் ஒருவனால் வாங்கமுடியும்’ என்று கூறுகிறார்” என்றான்.
  • IRVTA

    அப்பொழுது எலிசா: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்: நாளை இந்த நேரத்தில் சமாரியாவின் வாசலிலே எட்டுப்படி அளவுள்ள ஒருமரக்கால் கோதுமைமாவு ஒரு சேக்கலுக்கும், பதினாறுபடி அளவுள்ள இரண்டுமரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
  • ECTA

    அப்பொழுது எலிசா, "ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். ஆண்டவர் கூறுவது இதுவே; நாளை இந்நேரம் சமாரிய நகர வாயிலில் ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக் காசுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்படும்" என்றார்.
  • RCTA

    அப்போது எலிசேயு, "ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள். ஆண்டவர் சொல்வதாவது: நாளை இதே நேரத்தில் சமாரியா நகர் வாயிலிலே ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு சீக்கலுக்கு விற்கப்படும். இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சீக்கலுக்கு விற்கப்படும்" என்று கூறினார்.
  • OCVTA

    எலிசா அவனைப் பார்த்து, “யெகோவாவின் வார்த்தையைக் கவனமாகக் கேளுங்கள். யெகோவா சொல்வது இதுவே: நாளைக்கு இதே நேரத்திலே ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் சமாரியாவின் வாசலில் குறைந்த விலைக்குத் தாராளமாகக் கிடைக்கும் என்கிறார்” என்றான்.
  • KJV

    Then Elisha said, Hear ye the word of the LORD; Thus saith the LORD, To morrow about this time shall a measure of fine flour be sold for a shekel, and two measures of barley for a shekel, in the gate of Samaria.
  • AMP

    THEN ELISHA said, Hear the word of the Lord. Thus says the Lord: Tomorrow about this time a measure of fine flour will sell for a shekel and two measures of barley for a shekel in the gate of Samaria!
  • KJVP

    Then Elisha H477 said H559 W-VQY3MS , Hear H8085 VQI2MP ye the word H1697 CMS of the LORD H3068 EDS ; Thus H3541 saith H559 W-VQY3MS the LORD H3068 EDS , Tomorrow H4279 NMS about this time H6256 KD-NMS shall a measure H5429 of fine flour H5560 be sold for a shekel H8255 , and two measures H5429 of barley H8184 for a shekel H8255 , in the gate H8179 of Samaria H8111 .
  • YLT

    And Elisha saith, `Hear ye a word of Jehovah: thus said Jehovah, About this time to-morrow, a measure of fine flour is at a shekel, and two measures of barley at a shekel, in the gate of Samaria.`
  • ASV

    And Elisha said, Hear ye the word of Jehovah: thus saith Jehovah, To-morrow about this time shall a measure of fine flour be sold for a shekel, and two measures of barley for a shekel, in the gate of Samaria.
  • WEB

    Elisha said, Hear you the word of Yahweh: thus says Yahweh, Tomorrow about this time shall a measure of fine flour be sold for a shekel, and two measures of barley for a shekel, in the gate of Samaria.
  • NASB

    Elisha said: "Hear the word of the LORD! Thus says the LORD, 'At this time tomorrow a seah of fine flour will sell for a shekel, and two seahs of barley for a shekel, in the market of Samaria.'"
  • ESV

    But Elisha said, "Hear the word of the LORD: thus says the LORD, Tomorrow about this time a seah of fine flour shall be sold for a shekel, and two seahs of barley for a shekel, at the gate of Samaria."
  • RV

    And Elisha said, Hear ye the word of the LORD: thus saith the LORD, Tomorrow about this time shall a measure of fine flour be {cf15i sold} for a shekel, and two measures of barley for a shekel, in the gate of Samaria.
  • RSV

    But Elisha said, "Hear the word of the LORD: thus says the LORD, Tomorrow about this time a measure of fine meal shall be sold for a shekel, and two measures of barley for a shekel, at the gate of Samaria."
  • NKJV

    Then Elisha said, "Hear the word of the LORD. Thus says the LORD: 'Tomorrow about this time a seah of fine flour shall be sold for a shekel, and two seahs of barley for a shekel, at the gate of Samaria.' "
  • MKJV

    And Elisha said, Hear the Word of Jehovah! So says Jehovah, Tomorrow about this time a measure of fine flour will be sold at a shekel, and two measures of barley at a shekel, in the gate of Samaria.
  • AKJV

    Then Elisha said, Hear you the word of the LORD; Thus said the LORD, To morrow about this time shall a measure of fine flour be sold for a shekel, and two measures of barley for a shekel, in the gate of Samaria.
  • NRSV

    But Elisha said, "Hear the word of the LORD: thus says the LORD, Tomorrow about this time a measure of choice meal shall be sold for a shekel, and two measures of barley for a shekel, at the gate of Samaria."
  • NIV

    Elisha said, "Hear the word of the LORD. This is what the LORD says: About this time tomorrow, a seah of flour will sell for a shekel and two seahs of barley for a shekel at the gate of Samaria."
  • NIRV

    Elisha said, "Listen to a message from the Lord. He says, 'About this time tomorrow, you will be able to buy seven quarts of flour for less than half of an ounce of silver. You will also be able to buy 13 quarts of barley for the same price. That's all you will have to pay for those things at the gate of Samaria.' "
  • NLT

    Elisha replied, "Listen to this message from the LORD! This is what the LORD says: By this time tomorrow in the markets of Samaria, five quarts of choice flour will cost only one piece of silver, and ten quarts of barley grain will cost only one piece of silver. "
  • MSG

    Elisha said, "Listen! GOD's word! The famine's over. This time tomorrow food will be plentiful--a handful of meal for a shekel; two handfuls of grain for a shekel. The market at the city gate will be buzzing."
  • GNB

    Elisha answered, "Listen to what the LORD says! By this time tomorrow you will be able to buy in Samaria ten pounds of the best wheat or twenty pounds of barley for one piece of silver."
  • NET

    Elisha replied, "Hear the word of the LORD! This is what the LORD says, 'About this time tomorrow a seah of finely milled flour will sell for a shekel and two seahs of barley for a shekel at the gate of Samaria.'"
  • ERVEN

    Elisha said, "Listen to the message from the Lord! The Lord says: 'About this time tomorrow, there will be plenty of food, and it will be cheap again. A person will be able to buy a basket of fine flour or two baskets of barley for only one shekel in the marketplace by the city gates of Samaria.'"
மொத்தம் 20 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 1 / 20
1 2 3 4 5 6 7 8 9
×

Alert

×

Tamil Letters Keypad References