தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
சகரியா
TOV
4. அந்நாளிலே நான் குதிரைகளுக்கெல்லாம் திகைப்பையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம் புத்திமயக்கத்தையும் வரப்பண்ணி, யூதா வம்சத்தின்மேல் என் கண்களைத் திறந்துவைத்து, ஜனங்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டுபண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ERVTA
4. ஆனால் அந்நேரத்தில் நான் குதிரைகளையும், அதன் மேல் வீரர்களையும் மயக்கமுறச் செய்வேன். நான் பகைவர்களின் குதிரைகளையும், குதிரை வீரர்களையும் பயத்தினால் பேதலிக்கச் செய்வேன். ஆனால் என் கண்கள் திறக்கும். நான் யூதாவின் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டிருப்பேன்.

IRVTA
4. அந்நாளிலே நான் குதிரைகளுக்கெல்லாம் திகைப்பையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம் புத்திமயக்கத்தையும் வரச்செய்து, யூதா வம்சத்தின்மேல் என் கண்களைத் திறந்துவைத்து, மக்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டாக்குவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

ECTA
4. அந்நாளில் நான் குதிரைகளை எல்லாம் திகிலாலும் அவற்றின்மேல் ஏறிவருவோரை எல்லாம் பைத்தியத்தாலும் வதைப்பேன், என்கிறார் ஆண்டவர்.

RCTA
4. அந்நாளில், குதிரைகளுக்கெல்லாம் திகிலையும், அவற்றின் மேல் வரும் வீரர்களுக்குப் பைத்தியத்தையும் உண்டாக்குவோம். மக்களினங்களின் குதிரை ஒவ்வொன்றையும் குருடாக்குவோம்; ஆனால், யூதாவின் வீட்டாரைக் கண்ணோக்குவோம், என்கிறார் ஆண்டவர்.

OCVTA
4. அந்த நாளில் குதிரைகளையெல்லாம் திகிலடையவும், அவற்றில் ஏறிவரும் வீரர்களையெல்லாம் புத்தி பேதலிக்கவும் செய்வேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “யூதா வீட்டார்மேல் நான் கண்ணோக்கமாய் இருப்பேன். ஆனால் நாடுகளின் குதிரைகளையோ குருடாக்குவேன்.



KJV
4. In that day, saith the LORD, I will smite every horse with astonishment, and his rider with madness: and I will open mine eyes upon the house of Judah, and will smite every horse of the people with blindness.

AMP
4. In that day, says the Lord, I will smite every horse [of the armies that contend against Jerusalem] with terror and panic and his rider with madness; and I will open My eyes and regard with favor the house of Judah and will smite every horse of the opposing nations with blindness.

KJVP
4. In that H1931 D-PPRO-3MS day H3117 B-AMS , saith H5002 the LORD H3068 EDS , I will smite H5221 every H3605 CMS horse H5483 with astonishment H8541 , and his rider H7392 with madness H7697 : and I will open H6491 mine eyes H5869 CMD-1MS upon H5921 W-PREP the house H1004 CMS of Judah H3063 , and will smite H5221 every H3605 W-CMS horse H5483 of the people H5971 with blindness H5788 .

YLT
4. In that day -- an affirmation of Jehovah, I do smite every horse with astonishment, And its rider with madness, And on the house of Judah I open My eyes, And every horse of the peoples I smite with blindness.

ASV
4. In that day, saith Jehovah, I will smite every horse with terror, and his rider with madness; and I will open mine eyes upon the house of Judah, and will smite every horse of the peoples with blindness.

WEB
4. In that day," says Yahweh, "I will strike every horse with terror, and his rider with madness; and I will open my eyes on the house of Judah, and will strike every horse of the peoples with blindness.

NASB
4. On that day, says the LORD, I will strike every horse with fright, and its rider with madness. I will strike blind all the horses of the peoples, but upon the house of Judah I will open my eyes,

ESV
4. On that day, declares the LORD, I will strike every horse with panic, and its rider with madness. But for the sake of the house of Judah I will keep my eyes open, when I strike every horse of the peoples with blindness.

RV
4. In that day, saith the LORD, I will smite every horse with astonishment, and his rider with madness: and I will open mine eyes upon the house of Judah, and will smite every horse of the peoples with blindness.

RSV
4. On that day, says the LORD, I will strike every horse with panic, and its rider with madness. But upon the house of Judah I will open my eyes, when I strike every horse of the peoples with blindness.

NKJV
4. "In that day," says the LORD, "I will strike every horse with confusion, and its rider with madness; I will open My eyes on the house of Judah, and will strike every horse of the peoples with blindness.

MKJV
4. In that day, says Jehovah, I will strike every horse with terror, and his rider with madness. And I will open My eyes on the house of Judah, and will strike every horse of the peoples with blindness.

AKJV
4. In that day, said the LORD, I will smite every horse with astonishment, and his rider with madness: and I will open my eyes on the house of Judah, and will smite every horse of the people with blindness.

NRSV
4. On that day, says the LORD, I will strike every horse with panic, and its rider with madness. But on the house of Judah I will keep a watchful eye, when I strike every horse of the peoples with blindness.

NIV
4. On that day I will strike every horse with panic and its rider with madness," declares the LORD. "I will keep a watchful eye over the house of Judah, but I will blind all the horses of the nations.

NIRV
4. On that day I will fill every horse with panic. I will make every rider crazy," announces the Lord. "I will watch over the people of Judah. But I will make all of the horses of the nations blind.

NLT
4. "On that day," says the LORD, "I will cause every horse to panic and every rider to lose his nerve. I will watch over the people of Judah, but I will blind all the horses of their enemies.

MSG
4. "On the Big Day"--this is GOD speaking--"I'll throw all the war horses into a crazed panic, and their riders along with them. But I'll keep my eye on Judah, watching out for her at the same time that I make the enemy horses go blind.

GNB
4. At that time I will terrify all their horses and make all their riders go crazy. I will watch over the people of Judah, but I will make the horses of their enemies blind.

NET
4. In that day," says the LORD, "I will strike every horse with confusion and its rider with madness. I will pay close attention to the house of Judah, but will strike all the horses of the nations with blindness.

ERVEN
4. But at that time I will scare the horse, and the soldier riding it will panic. I will make all the enemy horses blind, but my eyes will be open—and I will be watching over Judah's family.



பதிவுகள்

மொத்தம் 14 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 4 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
  • அந்நாளிலே நான் குதிரைகளுக்கெல்லாம் திகைப்பையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம் புத்திமயக்கத்தையும் வரப்பண்ணி, யூதா வம்சத்தின்மேல் என் கண்களைத் திறந்துவைத்து, ஜனங்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டுபண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  • ERVTA

    ஆனால் அந்நேரத்தில் நான் குதிரைகளையும், அதன் மேல் வீரர்களையும் மயக்கமுறச் செய்வேன். நான் பகைவர்களின் குதிரைகளையும், குதிரை வீரர்களையும் பயத்தினால் பேதலிக்கச் செய்வேன். ஆனால் என் கண்கள் திறக்கும். நான் யூதாவின் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டிருப்பேன்.
  • IRVTA

    அந்நாளிலே நான் குதிரைகளுக்கெல்லாம் திகைப்பையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம் புத்திமயக்கத்தையும் வரச்செய்து, யூதா வம்சத்தின்மேல் என் கண்களைத் திறந்துவைத்து, மக்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டாக்குவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
  • ECTA

    அந்நாளில் நான் குதிரைகளை எல்லாம் திகிலாலும் அவற்றின்மேல் ஏறிவருவோரை எல்லாம் பைத்தியத்தாலும் வதைப்பேன், என்கிறார் ஆண்டவர்.
  • RCTA

    அந்நாளில், குதிரைகளுக்கெல்லாம் திகிலையும், அவற்றின் மேல் வரும் வீரர்களுக்குப் பைத்தியத்தையும் உண்டாக்குவோம். மக்களினங்களின் குதிரை ஒவ்வொன்றையும் குருடாக்குவோம்; ஆனால், யூதாவின் வீட்டாரைக் கண்ணோக்குவோம், என்கிறார் ஆண்டவர்.
  • OCVTA

    அந்த நாளில் குதிரைகளையெல்லாம் திகிலடையவும், அவற்றில் ஏறிவரும் வீரர்களையெல்லாம் புத்தி பேதலிக்கவும் செய்வேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “யூதா வீட்டார்மேல் நான் கண்ணோக்கமாய் இருப்பேன். ஆனால் நாடுகளின் குதிரைகளையோ குருடாக்குவேன்.
  • KJV

    In that day, saith the LORD, I will smite every horse with astonishment, and his rider with madness: and I will open mine eyes upon the house of Judah, and will smite every horse of the people with blindness.
  • AMP

    In that day, says the Lord, I will smite every horse of the armies that contend against Jerusalem with terror and panic and his rider with madness; and I will open My eyes and regard with favor the house of Judah and will smite every horse of the opposing nations with blindness.
  • KJVP

    In that H1931 D-PPRO-3MS day H3117 B-AMS , saith H5002 the LORD H3068 EDS , I will smite H5221 every H3605 CMS horse H5483 with astonishment H8541 , and his rider H7392 with madness H7697 : and I will open H6491 mine eyes H5869 CMD-1MS upon H5921 W-PREP the house H1004 CMS of Judah H3063 , and will smite H5221 every H3605 W-CMS horse H5483 of the people H5971 with blindness H5788 .
  • YLT

    In that day -- an affirmation of Jehovah, I do smite every horse with astonishment, And its rider with madness, And on the house of Judah I open My eyes, And every horse of the peoples I smite with blindness.
  • ASV

    In that day, saith Jehovah, I will smite every horse with terror, and his rider with madness; and I will open mine eyes upon the house of Judah, and will smite every horse of the peoples with blindness.
  • WEB

    In that day," says Yahweh, "I will strike every horse with terror, and his rider with madness; and I will open my eyes on the house of Judah, and will strike every horse of the peoples with blindness.
  • NASB

    On that day, says the LORD, I will strike every horse with fright, and its rider with madness. I will strike blind all the horses of the peoples, but upon the house of Judah I will open my eyes,
  • ESV

    On that day, declares the LORD, I will strike every horse with panic, and its rider with madness. But for the sake of the house of Judah I will keep my eyes open, when I strike every horse of the peoples with blindness.
  • RV

    In that day, saith the LORD, I will smite every horse with astonishment, and his rider with madness: and I will open mine eyes upon the house of Judah, and will smite every horse of the peoples with blindness.
  • RSV

    On that day, says the LORD, I will strike every horse with panic, and its rider with madness. But upon the house of Judah I will open my eyes, when I strike every horse of the peoples with blindness.
  • NKJV

    "In that day," says the LORD, "I will strike every horse with confusion, and its rider with madness; I will open My eyes on the house of Judah, and will strike every horse of the peoples with blindness.
  • MKJV

    In that day, says Jehovah, I will strike every horse with terror, and his rider with madness. And I will open My eyes on the house of Judah, and will strike every horse of the peoples with blindness.
  • AKJV

    In that day, said the LORD, I will smite every horse with astonishment, and his rider with madness: and I will open my eyes on the house of Judah, and will smite every horse of the people with blindness.
  • NRSV

    On that day, says the LORD, I will strike every horse with panic, and its rider with madness. But on the house of Judah I will keep a watchful eye, when I strike every horse of the peoples with blindness.
  • NIV

    On that day I will strike every horse with panic and its rider with madness," declares the LORD. "I will keep a watchful eye over the house of Judah, but I will blind all the horses of the nations.
  • NIRV

    On that day I will fill every horse with panic. I will make every rider crazy," announces the Lord. "I will watch over the people of Judah. But I will make all of the horses of the nations blind.
  • NLT

    "On that day," says the LORD, "I will cause every horse to panic and every rider to lose his nerve. I will watch over the people of Judah, but I will blind all the horses of their enemies.
  • MSG

    "On the Big Day"--this is GOD speaking--"I'll throw all the war horses into a crazed panic, and their riders along with them. But I'll keep my eye on Judah, watching out for her at the same time that I make the enemy horses go blind.
  • GNB

    At that time I will terrify all their horses and make all their riders go crazy. I will watch over the people of Judah, but I will make the horses of their enemies blind.
  • NET

    In that day," says the LORD, "I will strike every horse with confusion and its rider with madness. I will pay close attention to the house of Judah, but will strike all the horses of the nations with blindness.
  • ERVEN

    But at that time I will scare the horse, and the soldier riding it will panic. I will make all the enemy horses blind, but my eyes will be open—and I will be watching over Judah's family.
மொத்தம் 14 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 4 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References