தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
யோவேல்
TOV
17. கர்த்தரின் பணிவிடைக்காரராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக.

ERVTA
17. மண்டபத்துக்கும் பலிபீடத்திற்கும் இடையில் நின்று ஆசாரியர்களும், கர்த்தருடைய பணியாளர்களும் அழுது புலம்பட்டும். அந்த ஜனங்கள் அனைவரும் இவற்றைச் சொல்லவேண்டும். “கர்த்தாவே, உமது ஜனங்கள் மீது இரக்கம் காட்டும். உமது ஜனங்களை அவமானப்பட விடாதிரும். மற்ற ஜனங்கள் உமது ஜனங்களைக் கேலிச்செய்யும்படி விடாதிரும். மற்ற நாடுகளின் ஜனங்கள் ‘அவர்கள் தேவன் எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டுச் சிரிக்கும்படிச் செய்யாதிரும்.”

IRVTA
17. யெகோவாவின் ஊழியக்காரர்களாகிய ஆசாரியர்கள் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே அழுது: யெகோவாவே, நீர் உமது மக்களைத் தப்பவிட்டு அந்நிய மக்கள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது மக்களை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று அந்நியமக்களுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக.

ECTA
17. ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், ;ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்; உமது உரிமைச்சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர் ; எனச் சொல்வார்களாக! ;அவர்களுடைய கடவுள் எங்கே? ; என வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ?

RCTA
17. ஆண்டவருடைய ஊழியர்களாகிய அர்ச்சகர்கள் கோயில் முகமண்டபத்திற்கும் பீடத்திற்கும் நடுவில் நின்று கொண்டு, "ஆண்டவரே, உம் மக்கள் மேல் இரங்கியருளும்; உம்முடைய உரிமைச் சொத்தைப் புறவினத்தார் நடுவில் வசை மொழிக்கும் பழிச் சொல்லுக்கும் ஆளாக்காதீர்; 'அவர்களுடைய கடவுள் எங்கே இருக்கிறார்?' என்று மக்களினங்களின் நடுவில் ஏன் சொல்லப்படல் வேண்டும்?" என்று சொல்லி அழுவார்களாக!

OCVTA
17. யெகோவாவுக்கு முன்பாக ஊழியஞ்செய்யும் ஆசாரியர்கள் புலம்பட்டும்; ஆலய மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழட்டும். அவர்கள், “யெகோவாவே, உமது மக்களைத் தப்புவியும். உமது உரிமைச்சொத்தை பிறநாடுகளின் நடுவே நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதேயும். ‘அவர்களுடைய இறைவன் எங்கே?’ என்று மக்கள் கூட்டங்கள் மத்தியில் அவர்கள் ஏன் சொல்லவேண்டும்?” என்று சொல்வார்களாக.



KJV
17. Let the priests, the ministers of the LORD, weep between the porch and the altar, and let them say, Spare thy people, O LORD, and give not thine heritage to reproach, that the heathen should rule over them: wherefore should they say among the people, Where [is] their God?

AMP
17. Let the priests, the ministers of the Lord, weep between the porch and the altar; and let them say, Have pity and spare Your people, O Lord, and give not Your heritage to reproach, that the [heathen] nations should rule over them or use a byword against them. Why should they say among the peoples, Where is their God?

KJVP
17. Let the priests H3548 , the ministers H8334 of the LORD H3068 EDS , weep H1058 between H996 PREP the porch H197 and the altar H4196 , and let them say H559 , Spare H2347 thy people H5971 , O LORD H3068 EDS , and give H5414 VQY2MS not H408 W-NPAR thine heritage H5159 to reproach H2781 , that the heathen H1471 NMP should rule H4910 over them : wherefore H4100 L-IPRO should they say H559 VQY3MP among the people H5971 , Where H346 IGAT [ is ] their God H430 ?

YLT
17. Between the porch and the altar weep let the priests, ministrants of Jehovah, And let them say: `Have pity, O Jehovah, on Thy people, And give not Thy inheritance to reproach, To the ruling over them of nations, Why do they say among peoples, Where [is] their God?`

ASV
17. Let the priests, the ministers of Jehovah, weep between the porch and the altar, and let them say, Spare thy people, O Jehovah, and give not thy heritage to reproach, that the nations should rule over them: wherefore should they say among the peoples, Where is their God?

WEB
17. Let the priests, the ministers of Yahweh, weep between the porch and the altar, And let them say, "Spare your people, Yahweh, And don't give your heritage to reproach, That the nations should rule over them. Why should they say among the peoples, 'Where is their God?'"

NASB
17. Between the porch and the altar let the priests, the ministers of the LORD, weep, And say, "Spare, O LORD, your people, and make not your heritage a reproach, with the nations ruling over them! Why should they say among the peoples, 'Where is their God?'"

ESV
17. Between the vestibule and the altar let the priests, the ministers of the LORD, weep and say, "Spare your people, O LORD, and make not your heritage a reproach, a byword among the nations. Why should they say among the peoples, 'Where is their God?'"

RV
17. Let the priests, the ministers of the LORD, weep between the porch and the altar, and let them say, Spare thy people, O LORD, and give not thine heritage to reproach, that the nations should rule over them: wherefore should they say among the peoples, Where is their God?

RSV
17. Between the vestibule and the altar let the priests, the ministers of the LORD, weep and say, "Spare thy people, O LORD, and make not thy heritage a reproach, a byword among the nations. Why should they say among the peoples, `Where is their God?'"

NKJV
17. Let the priests, who minister to the LORD, Weep between the porch and the altar; Let them say, "Spare Your people, O LORD, And do not give Your heritage to reproach, That the nations should rule over them. Why should they say among the peoples, 'Where [is] their God?' "

MKJV
17. Let the priests, the ministers of Jehovah, weep between the porch and the altar, and let them say, Have pity on Your people, O Jehovah, and give not Your inheritance to shame, for a proverb among those of the nations. Why should they say among the people, Where is their God?

AKJV
17. Let the priests, the ministers of the LORD, weep between the porch and the altar, and let them say, Spare your people, O LORD, and give not your heritage to reproach, that the heathen should rule over them: why should they say among the people, Where is their God?

NRSV
17. Between the vestibule and the altar let the priests, the ministers of the LORD, weep. Let them say, "Spare your people, O LORD, and do not make your heritage a mockery, a byword among the nations. Why should it be said among the peoples, 'Where is their God?'"

NIV
17. Let the priests, who minister before the LORD, weep between the temple porch and the altar. Let them say, "Spare your people, O LORD. Do not make your inheritance an object of scorn, a byword among the nations. Why should they say among the peoples,`Where is their God?'"

NIRV
17. Let the priests who serve the Lord sob. Let them cry between the temple porch and the altar. Let them say, "Lord, spare your people. Don't let others make fun of them. Don't let the nations laugh at them. Don't let them tease your people and say, 'Where is their God?' "

NLT
17. Let the priests, who minister in the LORD's presence, stand and weep between the entry room to the Temple and the altar. Let them pray, "Spare your people, LORD! Don't let your special possession become an object of mockery. Don't let them become a joke for unbelieving foreigners who say, 'Has the God of Israel left them?'"

MSG
17. Between Sanctuary entrance and altar, let the priests, GOD's servants, weep tears of repentance. Let them intercede: "Have mercy, GOD, on your people! Don't abandon your heritage to contempt. Don't let the pagans take over and rule them and sneer, 'And so where is this God of theirs?'"

GNB
17. The priests, serving the LORD between the altar and the entrance of the Temple, must weep and pray: "Have pity on your people, LORD. Do not let other nations despise us and mock us by saying, 'Where is your God?' "

NET
17. Let the priests, those who serve the LORD, weep from the vestibule all the way back to the altar. Let them say, "Have pity, O LORD, on your people; please do not turn over your inheritance to be mocked, to become a proverb among the nations. Why should it be said among the peoples, "Where is their God?"

ERVEN
17. Let the priests, the Lord's servants, cry between the porch and the altar. All of them should say this: "Lord, have mercy on your people. Don't let your people be put to shame. Don't let other people tell jokes about your people. Don't let the other nations laugh at us and say, 'Where is their God?'"



மொத்தம் 32 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 17 / 32
  • கர்த்தரின் பணிவிடைக்காரராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக.
  • ERVTA

    மண்டபத்துக்கும் பலிபீடத்திற்கும் இடையில் நின்று ஆசாரியர்களும், கர்த்தருடைய பணியாளர்களும் அழுது புலம்பட்டும். அந்த ஜனங்கள் அனைவரும் இவற்றைச் சொல்லவேண்டும். “கர்த்தாவே, உமது ஜனங்கள் மீது இரக்கம் காட்டும். உமது ஜனங்களை அவமானப்பட விடாதிரும். மற்ற ஜனங்கள் உமது ஜனங்களைக் கேலிச்செய்யும்படி விடாதிரும். மற்ற நாடுகளின் ஜனங்கள் ‘அவர்கள் தேவன் எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டுச் சிரிக்கும்படிச் செய்யாதிரும்.”
  • IRVTA

    யெகோவாவின் ஊழியக்காரர்களாகிய ஆசாரியர்கள் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே அழுது: யெகோவாவே, நீர் உமது மக்களைத் தப்பவிட்டு அந்நிய மக்கள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது மக்களை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று அந்நியமக்களுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக.
  • ECTA

    ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், ;ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்; உமது உரிமைச்சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர் ; எனச் சொல்வார்களாக! ;அவர்களுடைய கடவுள் எங்கே? ; என வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ?
  • RCTA

    ஆண்டவருடைய ஊழியர்களாகிய அர்ச்சகர்கள் கோயில் முகமண்டபத்திற்கும் பீடத்திற்கும் நடுவில் நின்று கொண்டு, "ஆண்டவரே, உம் மக்கள் மேல் இரங்கியருளும்; உம்முடைய உரிமைச் சொத்தைப் புறவினத்தார் நடுவில் வசை மொழிக்கும் பழிச் சொல்லுக்கும் ஆளாக்காதீர்; 'அவர்களுடைய கடவுள் எங்கே இருக்கிறார்?' என்று மக்களினங்களின் நடுவில் ஏன் சொல்லப்படல் வேண்டும்?" என்று சொல்லி அழுவார்களாக!
  • OCVTA

    யெகோவாவுக்கு முன்பாக ஊழியஞ்செய்யும் ஆசாரியர்கள் புலம்பட்டும்; ஆலய மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழட்டும். அவர்கள், “யெகோவாவே, உமது மக்களைத் தப்புவியும். உமது உரிமைச்சொத்தை பிறநாடுகளின் நடுவே நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதேயும். ‘அவர்களுடைய இறைவன் எங்கே?’ என்று மக்கள் கூட்டங்கள் மத்தியில் அவர்கள் ஏன் சொல்லவேண்டும்?” என்று சொல்வார்களாக.
  • KJV

    Let the priests, the ministers of the LORD, weep between the porch and the altar, and let them say, Spare thy people, O LORD, and give not thine heritage to reproach, that the heathen should rule over them: wherefore should they say among the people, Where is their God?
  • AMP

    Let the priests, the ministers of the Lord, weep between the porch and the altar; and let them say, Have pity and spare Your people, O Lord, and give not Your heritage to reproach, that the heathen nations should rule over them or use a byword against them. Why should they say among the peoples, Where is their God?
  • KJVP

    Let the priests H3548 , the ministers H8334 of the LORD H3068 EDS , weep H1058 between H996 PREP the porch H197 and the altar H4196 , and let them say H559 , Spare H2347 thy people H5971 , O LORD H3068 EDS , and give H5414 VQY2MS not H408 W-NPAR thine heritage H5159 to reproach H2781 , that the heathen H1471 NMP should rule H4910 over them : wherefore H4100 L-IPRO should they say H559 VQY3MP among the people H5971 , Where H346 IGAT is their God H430 ?
  • YLT

    Between the porch and the altar weep let the priests, ministrants of Jehovah, And let them say: `Have pity, O Jehovah, on Thy people, And give not Thy inheritance to reproach, To the ruling over them of nations, Why do they say among peoples, Where is their God?`
  • ASV

    Let the priests, the ministers of Jehovah, weep between the porch and the altar, and let them say, Spare thy people, O Jehovah, and give not thy heritage to reproach, that the nations should rule over them: wherefore should they say among the peoples, Where is their God?
  • WEB

    Let the priests, the ministers of Yahweh, weep between the porch and the altar, And let them say, "Spare your people, Yahweh, And don't give your heritage to reproach, That the nations should rule over them. Why should they say among the peoples, 'Where is their God?'"
  • NASB

    Between the porch and the altar let the priests, the ministers of the LORD, weep, And say, "Spare, O LORD, your people, and make not your heritage a reproach, with the nations ruling over them! Why should they say among the peoples, 'Where is their God?'"
  • ESV

    Between the vestibule and the altar let the priests, the ministers of the LORD, weep and say, "Spare your people, O LORD, and make not your heritage a reproach, a byword among the nations. Why should they say among the peoples, 'Where is their God?'"
  • RV

    Let the priests, the ministers of the LORD, weep between the porch and the altar, and let them say, Spare thy people, O LORD, and give not thine heritage to reproach, that the nations should rule over them: wherefore should they say among the peoples, Where is their God?
  • RSV

    Between the vestibule and the altar let the priests, the ministers of the LORD, weep and say, "Spare thy people, O LORD, and make not thy heritage a reproach, a byword among the nations. Why should they say among the peoples, `Where is their God?'"
  • NKJV

    Let the priests, who minister to the LORD, Weep between the porch and the altar; Let them say, "Spare Your people, O LORD, And do not give Your heritage to reproach, That the nations should rule over them. Why should they say among the peoples, 'Where is their God?' "
  • MKJV

    Let the priests, the ministers of Jehovah, weep between the porch and the altar, and let them say, Have pity on Your people, O Jehovah, and give not Your inheritance to shame, for a proverb among those of the nations. Why should they say among the people, Where is their God?
  • AKJV

    Let the priests, the ministers of the LORD, weep between the porch and the altar, and let them say, Spare your people, O LORD, and give not your heritage to reproach, that the heathen should rule over them: why should they say among the people, Where is their God?
  • NRSV

    Between the vestibule and the altar let the priests, the ministers of the LORD, weep. Let them say, "Spare your people, O LORD, and do not make your heritage a mockery, a byword among the nations. Why should it be said among the peoples, 'Where is their God?'"
  • NIV

    Let the priests, who minister before the LORD, weep between the temple porch and the altar. Let them say, "Spare your people, O LORD. Do not make your inheritance an object of scorn, a byword among the nations. Why should they say among the peoples,`Where is their God?'"
  • NIRV

    Let the priests who serve the Lord sob. Let them cry between the temple porch and the altar. Let them say, "Lord, spare your people. Don't let others make fun of them. Don't let the nations laugh at them. Don't let them tease your people and say, 'Where is their God?' "
  • NLT

    Let the priests, who minister in the LORD's presence, stand and weep between the entry room to the Temple and the altar. Let them pray, "Spare your people, LORD! Don't let your special possession become an object of mockery. Don't let them become a joke for unbelieving foreigners who say, 'Has the God of Israel left them?'"
  • MSG

    Between Sanctuary entrance and altar, let the priests, GOD's servants, weep tears of repentance. Let them intercede: "Have mercy, GOD, on your people! Don't abandon your heritage to contempt. Don't let the pagans take over and rule them and sneer, 'And so where is this God of theirs?'"
  • GNB

    The priests, serving the LORD between the altar and the entrance of the Temple, must weep and pray: "Have pity on your people, LORD. Do not let other nations despise us and mock us by saying, 'Where is your God?' "
  • NET

    Let the priests, those who serve the LORD, weep from the vestibule all the way back to the altar. Let them say, "Have pity, O LORD, on your people; please do not turn over your inheritance to be mocked, to become a proverb among the nations. Why should it be said among the peoples, "Where is their God?"
  • ERVEN

    Let the priests, the Lord's servants, cry between the porch and the altar. All of them should say this: "Lord, have mercy on your people. Don't let your people be put to shame. Don't let other people tell jokes about your people. Don't let the other nations laugh at us and say, 'Where is their God?'"
மொத்தம் 32 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 17 / 32
×

Alert

×

Tamil Letters Keypad References