தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
உபாகமம்
TOV
13. உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானியத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார்.

ERVTA
13. தேவன் உங்கள்மீது அன்பு செலுத்தி உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் தேசத்தை தேவன் வளர்ச்சியடையச் செய்வார். உங்கள் பிள்ளைகளை தேவன் ஆசீர்வதிப்பார். உங்கள் வயல்வெளிகளை வள மாக்குவார். உன் நிலத்தில் தானியங்களையும், புதிய திராட்சைரசத்தையும், எண்ணெயையும் தேவன் தந்தருளுவார். உங்கள் பசுக்களையும், கன்றுகளையும், ஆடுகளையும், ஆட்டுக்குட்டிகளையும் தேவன் ஆசீர்வதிப்பார். கொடுப்பேன் என்று உங்கள் முற்பிதாக்களுக்கு அவர் வாக்களித்த அந்த தேசத்தில் அவர் உங்களுக்கு எல்லா வகையான ஆசீர்வாதங்களையும் தந்தருளுவார்.

IRVTA
13. உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்து, கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகச்செய்து, உன் கர்ப்பப்பிறப்புகளையும், உன் நிலத்தின் பலன்களாகிய தானியத்தையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார்.

ECTA
13. அவர் உங்களிடம் அன்பு கூர்வார். உங்களுக்குத் தரப்படுமென்று உங்கள் மூதாதையருக்கு அவர் ஆணையிட்டு வாக்களித்த நாட்டில் உங்களைப் பெருகச் செய்வார். உங்கள் கருவின் கனிகளும், தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகிய உங்கள் நிலத்தின் விளைவுகளும், உங்கள் கால்நடையின் கன்றுகளும், உங்கள் மந்தையின் குட்டிகளும் பெருகும்படி செய்து ஆசி வழங்குவார்.

RCTA
13. அவர் உன்னை நேசித்து, உனக்கு அளிக்கப்படுமென்று உன் மூதாதையர்க்கு ஆணையிட்டுக் கொடுத்த நாட்டிலே உன்னைப் பெருகச்செய்து, உன் பிள்ளைகளையும் உன் நிலத்தின் கனியாகிய தானியங்களையும் கொடி முந்திரிப் பழச் சாற்றையும் எண்ணெயையும் ஆட்டு மந்தைகளையும் ஆசீர்வதிப்பார்.

OCVTA
13. அவர் உங்களில் அன்புகூர்ந்து உங்களை ஆசீர்வதித்து, உங்கள் எண்ணிக்கைகளைப் பெருகச்செய்வார். உங்களுக்குக் கொடுப்பதாக, உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்ட அந்த நாட்டில், உங்களுடைய கர்ப்பத்தின் கனியையும், உங்கள் தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகிய நிலத்தின் விளைச்சலையும், மாட்டு மந்தையிலுள்ள கன்றுகளையும், ஆட்டு மந்தையிலுள்ள குட்டிகளையும் ஆசீர்வதிப்பார்.



KJV
13. And he will love thee, and bless thee, and multiply thee: he will also bless the fruit of thy womb, and the fruit of thy land, thy corn, and thy wine, and thine oil, the increase of thy kine, and the flocks of thy sheep, in the land which he sware unto thy fathers to give thee.

AMP
13. And He will love you, bless you, and multiply you; He will also bless the fruit of your body and the fruit of your land, your grain, your new wine, and your oil, the increase of your cattle and the young of your flock in the land which He swore to your fathers to give you.

KJVP
13. And he will love H157 thee , and bless H1288 thee , and multiply H7235 thee : he will also bless H1288 the fruit H6529 of thy womb H990 , and the fruit H6529 of thy land H127 , thy corn H1715 , and thy wine H8492 , and thine oil H3323 , the increase H7698 of thy kine H504 , and the flocks H6251 of thy sheep H6629 , in H5921 PREP the land H127 D-NFS which H834 RPRO he swore H7650 unto thy fathers H1 to give H5414 thee .

YLT
13. and hath loved thee, and blessed thee, and multiplied thee, and hath blessed the fruit of thy womb, and the fruit of thy ground, thy corn, and thy new wine, and thine oil, the increase of thine oxen, and the wealth of thy flock, on the ground which He hath sworn to thy fathers to give to thee.

ASV
13. and he will love thee, and bless thee, and multiply thee; he will also bless the fruit of thy body and the fruit of thy ground, thy grain and thy new wine and thine oil, the increase of thy cattle and the young of thy flock, in the land which he sware unto thy fathers to give thee.

WEB
13. and he will love you, and bless you, and multiply you; he will also bless the fruit of your body and the fruit of your ground, your grain and your new wine and your oil, the increase of your cattle and the young of your flock, in the land which he swore to your fathers to give you.

NASB
13. He will love and bless and multiply you; he will bless the fruit of your womb and the produce of your soil, your grain and wine and oil, the issue of your herds and the young of your flocks, in the land which he swore to your fathers he would give you.

ESV
13. He will love you, bless you, and multiply you. He will also bless the fruit of your womb and the fruit of your ground, your grain and your wine and your oil, the increase of your herds and the young of your flock, in the land that he swore to your fathers to give you.

RV
13. and he will love thee, and bless thee, and multiply thee: he will also bless the fruit of thy body and the fruit of thy ground, thy corn and thy wine and thine oil, the increase of thy kine and the young of thy flock, in the land which he sware unto thy fathers to give thee.

RSV
13. he will love you, bless you, and multiply you; he will also bless the fruit of your body and the fruit of your ground, your grain and your wine and your oil, the increase of your cattle and the young of your flock, in the land which he swore to your fathers to give you.

NKJV
13. "And He will love you and bless you and multiply you; He will also bless the fruit of your womb and the fruit of your land, your grain and your new wine and your oil, the increase of your cattle and the offspring of your flock, in the land of which He swore to your fathers to give you.

MKJV
13. And He will love you and bless you and multiply you. He will also bless the fruit of your womb, and the fruit of your land, your grain, and your wine, and your oil, the increase of your cattle, and the flocks of your sheep, in the land which He swore to your fathers to give you.

AKJV
13. And he will love you, and bless you, and multiply you: he will also bless the fruit of your womb, and the fruit of your land, your corn, and your wine, and your oil, the increase of your cows, and the flocks of your sheep, in the land which he swore to your fathers to give you.

NRSV
13. he will love you, bless you, and multiply you; he will bless the fruit of your womb and the fruit of your ground, your grain and your wine and your oil, the increase of your cattle and the issue of your flock, in the land that he swore to your ancestors to give you.

NIV
13. He will love you and bless you and increase your numbers. He will bless the fruit of your womb, the crops of your land-- your grain, new wine and oil--the calves of your herds and the lambs of your flocks in the land that he swore to your forefathers to give you.

NIRV
13. The Lord will love you and bless you. He'll increase your numbers. He'll give you many children. He'll bless the crops of your land. He'll give you plenty of grain, olive oil and fresh wine. He'll bless your herds with many calves. He'll give your flocks many lambs. He'll do all of those things for you in the land of Canaan. It's the land he promised your people long ago that he would give you.

NLT
13. He will love you and bless you, and he will give you many children. He will give fertility to your land and your animals. When you arrive in the land he swore to give your ancestors, you will have large harvests of grain, new wine, and olive oil, and great herds of cattle, sheep, and goats.

MSG
13. He will love you, he will bless you, he will increase you. He will bless the babies from your womb and the harvest of grain, new wine, and oil from your fields; he'll bless the calves from your herds and lambs from your flocks in the country he promised your ancestors that he'd give you.

GNB
13. He will love you and bless you, so that you will increase in number and have many children; he will bless your fields, so that you will have grain, wine, and olive oil; and he will bless you by giving you many cattle and sheep. He will give you all these blessings in the land that he promised your ancestors he would give to you.

NET
13. He will love and bless you, and make you numerous. He will bless you with many children, with the produce of your soil, your grain, your new wine, your oil, the offspring of your oxen, and the young of your flocks in the land which he promised your ancestors to give you.

ERVEN
13. He will love you and bless you. He will make your nation grow. He will bless your children. He will bless your fields with good crops and will give you grain, new wine, and oil. He will bless your cows with calves and your sheep with lambs. You will have all these blessings in the land that he promised your ancestors to give you.



மொத்தம் 26 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 26
  • உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானியத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார்.
  • ERVTA

    தேவன் உங்கள்மீது அன்பு செலுத்தி உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் தேசத்தை தேவன் வளர்ச்சியடையச் செய்வார். உங்கள் பிள்ளைகளை தேவன் ஆசீர்வதிப்பார். உங்கள் வயல்வெளிகளை வள மாக்குவார். உன் நிலத்தில் தானியங்களையும், புதிய திராட்சைரசத்தையும், எண்ணெயையும் தேவன் தந்தருளுவார். உங்கள் பசுக்களையும், கன்றுகளையும், ஆடுகளையும், ஆட்டுக்குட்டிகளையும் தேவன் ஆசீர்வதிப்பார். கொடுப்பேன் என்று உங்கள் முற்பிதாக்களுக்கு அவர் வாக்களித்த அந்த தேசத்தில் அவர் உங்களுக்கு எல்லா வகையான ஆசீர்வாதங்களையும் தந்தருளுவார்.
  • IRVTA

    உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்து, கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகச்செய்து, உன் கர்ப்பப்பிறப்புகளையும், உன் நிலத்தின் பலன்களாகிய தானியத்தையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார்.
  • ECTA

    அவர் உங்களிடம் அன்பு கூர்வார். உங்களுக்குத் தரப்படுமென்று உங்கள் மூதாதையருக்கு அவர் ஆணையிட்டு வாக்களித்த நாட்டில் உங்களைப் பெருகச் செய்வார். உங்கள் கருவின் கனிகளும், தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகிய உங்கள் நிலத்தின் விளைவுகளும், உங்கள் கால்நடையின் கன்றுகளும், உங்கள் மந்தையின் குட்டிகளும் பெருகும்படி செய்து ஆசி வழங்குவார்.
  • RCTA

    அவர் உன்னை நேசித்து, உனக்கு அளிக்கப்படுமென்று உன் மூதாதையர்க்கு ஆணையிட்டுக் கொடுத்த நாட்டிலே உன்னைப் பெருகச்செய்து, உன் பிள்ளைகளையும் உன் நிலத்தின் கனியாகிய தானியங்களையும் கொடி முந்திரிப் பழச் சாற்றையும் எண்ணெயையும் ஆட்டு மந்தைகளையும் ஆசீர்வதிப்பார்.
  • OCVTA

    அவர் உங்களில் அன்புகூர்ந்து உங்களை ஆசீர்வதித்து, உங்கள் எண்ணிக்கைகளைப் பெருகச்செய்வார். உங்களுக்குக் கொடுப்பதாக, உங்கள் முற்பிதாக்களுக்கு ஆணையிட்ட அந்த நாட்டில், உங்களுடைய கர்ப்பத்தின் கனியையும், உங்கள் தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகிய நிலத்தின் விளைச்சலையும், மாட்டு மந்தையிலுள்ள கன்றுகளையும், ஆட்டு மந்தையிலுள்ள குட்டிகளையும் ஆசீர்வதிப்பார்.
  • KJV

    And he will love thee, and bless thee, and multiply thee: he will also bless the fruit of thy womb, and the fruit of thy land, thy corn, and thy wine, and thine oil, the increase of thy kine, and the flocks of thy sheep, in the land which he sware unto thy fathers to give thee.
  • AMP

    And He will love you, bless you, and multiply you; He will also bless the fruit of your body and the fruit of your land, your grain, your new wine, and your oil, the increase of your cattle and the young of your flock in the land which He swore to your fathers to give you.
  • KJVP

    And he will love H157 thee , and bless H1288 thee , and multiply H7235 thee : he will also bless H1288 the fruit H6529 of thy womb H990 , and the fruit H6529 of thy land H127 , thy corn H1715 , and thy wine H8492 , and thine oil H3323 , the increase H7698 of thy kine H504 , and the flocks H6251 of thy sheep H6629 , in H5921 PREP the land H127 D-NFS which H834 RPRO he swore H7650 unto thy fathers H1 to give H5414 thee .
  • YLT

    and hath loved thee, and blessed thee, and multiplied thee, and hath blessed the fruit of thy womb, and the fruit of thy ground, thy corn, and thy new wine, and thine oil, the increase of thine oxen, and the wealth of thy flock, on the ground which He hath sworn to thy fathers to give to thee.
  • ASV

    and he will love thee, and bless thee, and multiply thee; he will also bless the fruit of thy body and the fruit of thy ground, thy grain and thy new wine and thine oil, the increase of thy cattle and the young of thy flock, in the land which he sware unto thy fathers to give thee.
  • WEB

    and he will love you, and bless you, and multiply you; he will also bless the fruit of your body and the fruit of your ground, your grain and your new wine and your oil, the increase of your cattle and the young of your flock, in the land which he swore to your fathers to give you.
  • NASB

    He will love and bless and multiply you; he will bless the fruit of your womb and the produce of your soil, your grain and wine and oil, the issue of your herds and the young of your flocks, in the land which he swore to your fathers he would give you.
  • ESV

    He will love you, bless you, and multiply you. He will also bless the fruit of your womb and the fruit of your ground, your grain and your wine and your oil, the increase of your herds and the young of your flock, in the land that he swore to your fathers to give you.
  • RV

    and he will love thee, and bless thee, and multiply thee: he will also bless the fruit of thy body and the fruit of thy ground, thy corn and thy wine and thine oil, the increase of thy kine and the young of thy flock, in the land which he sware unto thy fathers to give thee.
  • RSV

    he will love you, bless you, and multiply you; he will also bless the fruit of your body and the fruit of your ground, your grain and your wine and your oil, the increase of your cattle and the young of your flock, in the land which he swore to your fathers to give you.
  • NKJV

    "And He will love you and bless you and multiply you; He will also bless the fruit of your womb and the fruit of your land, your grain and your new wine and your oil, the increase of your cattle and the offspring of your flock, in the land of which He swore to your fathers to give you.
  • MKJV

    And He will love you and bless you and multiply you. He will also bless the fruit of your womb, and the fruit of your land, your grain, and your wine, and your oil, the increase of your cattle, and the flocks of your sheep, in the land which He swore to your fathers to give you.
  • AKJV

    And he will love you, and bless you, and multiply you: he will also bless the fruit of your womb, and the fruit of your land, your corn, and your wine, and your oil, the increase of your cows, and the flocks of your sheep, in the land which he swore to your fathers to give you.
  • NRSV

    he will love you, bless you, and multiply you; he will bless the fruit of your womb and the fruit of your ground, your grain and your wine and your oil, the increase of your cattle and the issue of your flock, in the land that he swore to your ancestors to give you.
  • NIV

    He will love you and bless you and increase your numbers. He will bless the fruit of your womb, the crops of your land-- your grain, new wine and oil--the calves of your herds and the lambs of your flocks in the land that he swore to your forefathers to give you.
  • NIRV

    The Lord will love you and bless you. He'll increase your numbers. He'll give you many children. He'll bless the crops of your land. He'll give you plenty of grain, olive oil and fresh wine. He'll bless your herds with many calves. He'll give your flocks many lambs. He'll do all of those things for you in the land of Canaan. It's the land he promised your people long ago that he would give you.
  • NLT

    He will love you and bless you, and he will give you many children. He will give fertility to your land and your animals. When you arrive in the land he swore to give your ancestors, you will have large harvests of grain, new wine, and olive oil, and great herds of cattle, sheep, and goats.
  • MSG

    He will love you, he will bless you, he will increase you. He will bless the babies from your womb and the harvest of grain, new wine, and oil from your fields; he'll bless the calves from your herds and lambs from your flocks in the country he promised your ancestors that he'd give you.
  • GNB

    He will love you and bless you, so that you will increase in number and have many children; he will bless your fields, so that you will have grain, wine, and olive oil; and he will bless you by giving you many cattle and sheep. He will give you all these blessings in the land that he promised your ancestors he would give to you.
  • NET

    He will love and bless you, and make you numerous. He will bless you with many children, with the produce of your soil, your grain, your new wine, your oil, the offspring of your oxen, and the young of your flocks in the land which he promised your ancestors to give you.
  • ERVEN

    He will love you and bless you. He will make your nation grow. He will bless your children. He will bless your fields with good crops and will give you grain, new wine, and oil. He will bless your cows with calves and your sheep with lambs. You will have all these blessings in the land that he promised your ancestors to give you.
மொத்தம் 26 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 26
×

Alert

×

Tamil Letters Keypad References