தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எண்ணாகமம்
TOV
39. உங்கள் பொருத்தனைகளையும், உங்கள் உற்சாகபலிகளையும், உங்கள் சர்வாங்கதகனபலிகளையும், உங்கள் போஜனபலிகளையும், உங்கள் பானபலிகளையும், உங்கள் சமாதானபலிகளையும் அன்றி, நீங்கள் உங்கள் பண்டிகைகளிலே கர்த்தருக்குச் செலுத்தவேண்டியவைகள் இவைகளே என்று சொல் என்றார்.

ERVTA
39. “சிறப்பான விடுமுறைகளில் நீங்கள் தகனபலித் தரவேண்டும். அதோடு தானியக் காணிக்கை, பானங்களின் காணிக்கை, மற்றும் சமாதான பலிகளையும் தரவேண்டும். நீங்கள் இவற்றைக் கர்த்தருக்கு தரவேண்டும். இப்பலிகள் நீங்கள் கொடுக்க விரும்பும் சிறப்பான அன்பளிப்புகளுக்குச் சேர்க்கையாக இருக்கும். இவற்றை விசேஷ வாக்குறுதிகளைச் செய்யும்போதும் கொடுக்கவேண்டும்” என்றார்.

IRVTA
39. “உங்களுடைய பொருத்தனைகளையும், உங்களுடைய உற்சாகபலிகளையும், உங்களுடைய சர்வாங்கதகனபலிகளையும், உங்களுடைய உணவுபலிகளையும், உங்களுடைய பானபலிகளையும், உங்களுடைய சமாதானபலிகளையும் அன்றி, நீங்கள் உங்களுடைய பண்டிகைகளிலே யெகோவாவுக்குச் செலுத்தவேண்டியவைகள் இவைகளே என்று சொல் என்றார்.

ECTA
39. நியமிக்கப்பட்ட திருநாள்களில் நீங்கள் ஆண்டவருக்குப் படைக்க வேண்டியவை இவையே. உங்கள் பொருத்தனைகள், தன்னார்வப் படையல்கள், எரிபலிகள், உணவுப் படையல்கள், நீர்மப் படையல்கள், நல்லுறவுப் பலிகள் ஆகியவை நீங்கலாகச் செய்ய வேண்டியவை இவையே.

RCTA
39. நீங்கள் உங்கள் திருவிழாக்களில் செலுத்த வேண்டிய பலிகள் இவையேயாம். அன்றியும் நீங்கள் நேர்ச்சைகளையும், தகனப்பலிக்காகக் கொண்டு வரும் மனமொத்த காணிக்கைகளையும், மற்றுமுள்ள பான போசனப் பலிகளையும் (வழக்கப்படி) செலுத்துவீர்கள் என்று திருவுளம்பற்றினார்.

OCVTA
39. “ ‘அத்துடன், நீங்கள் நேர்ந்துகொண்டவைகளுடனும், உங்கள் சுயவிருப்பக் காணிக்கைகளோடும் உங்களுக்கு நியமிக்கப்பட்ட பண்டிகைகளில் இவைகளையும் யெகோவாவுக்கு ஆயத்தப்படுத்தவேண்டிய காணிக்கைகளாவன: தகன காணிக்கைகள், தானிய காணிக்கைகள், பானகாணிக்கைகள், சமாதான காணிக்கைகள் ஆகிய இவையே’ ” என்றார்.



KJV
39. These [things] ye shall do unto the LORD in your set feasts, beside your vows, and your freewill offerings, for your burnt offerings, and for your meat offerings, and for your drink offerings, and for your peace offerings.

AMP
39. These you shall offer to the Lord at your appointed feasts, besides the offerings you have vowed and your freewill offerings, for your burnt offerings, cereal offerings, drink offerings, and peace offerings.

KJVP
39. These H428 PMP [ things ] ye shall do H6213 unto the LORD H3068 L-EDS in your set feasts H4150 , beside H905 your vows H5088 , and your freewill offerings H5071 , for your burnt offerings H5930 , and for your meat offerings H4503 , and for your drink offerings H5262 , and for your peace offerings H8002 .

YLT
39. `These ye prepare to Jehovah in your appointed seasons, apart from your vows, and your free-will offerings, for your burnt-offerings, and for your presents, and for your libations, and for your peace-offerings.`

ASV
39. These ye shall offer unto Jehovah in your set feasts, besides your vows, and your freewill-offerings, for your burnt-offerings, and for your meal-offerings, and for your drink-offerings, and for your peace-offerings.

WEB
39. These you shall offer to Yahweh in your set feasts, besides your vows, and your freewill-offerings, for your burnt offerings, and for your meal-offerings, and for your drink-offerings, and for your peace-offerings.

NASB
39. "These are the offerings you shall make to the LORD on your festivals, besides whatever holocausts, cereal offerings, libations, and peace offerings you present as your votive or freewill offerings."

ESV
39. "These you shall offer to the LORD at your appointed feasts, in addition to your vow offerings and your freewill offerings, for your burnt offerings, and for your grain offerings, and for your drink offerings, and for your peace offerings."

RV
39. These ye shall offer unto the LORD in your set feasts, beside your vows, and your freewill offerings, for your burnt offerings, and for your meal offerings, and for your drink offerings, and for your peace offerings.

RSV
39. "These you shall offer to the LORD at your appointed feasts, in addition to your votive offerings and your freewill offerings, for your burnt offerings, and for your cereal offerings, and for your drink offerings, and for your peace offerings."

NKJV
39. ' These you shall present to the LORD at your appointed feasts (besides your vowed offerings and your freewill offerings) as your burnt offerings and your grain offerings, as your drink offerings and your peace offerings.' "

MKJV
39. You shall prepare these to Jehovah in your appointed seasons, besides your vows and your free-will offerings, for your burnt offerings, and for your food offerings, and for your drink offerings, and for your peace offerings.

AKJV
39. These things you shall do to the LORD in your set feasts, beside your vows, and your freewill offerings, for your burnt offerings, and for your meat offerings, and for your drink offerings, and for your peace offerings.

NRSV
39. These you shall offer to the LORD at your appointed festivals, in addition to your votive offerings and your freewill offerings, as your burnt offerings, your grain offerings, your drink offerings, and your offerings of well-being.

NIV
39. "`In addition to what you vow and your freewill offerings, prepare these for the LORD at your appointed feasts: your burnt offerings, grain offerings, drink offerings and fellowship offerings.'"

NIRV
39. " 'Here are the offerings you must prepare for the Lord at your appointed feasts. They are burnt offerings, grain offerings, drink offerings and friendship offerings. They are in addition to the offerings you bring to keep a special promise you make to the Lord. They are also in addition to the offerings you choose to give.' "

NLT
39. "You must present these offerings to the LORD at your annual festivals. These are in addition to the sacrifices and offerings you present in connection with vows, or as voluntary offerings, burnt offerings, grain offerings, liquid offerings, or peace offerings."

MSG
39. "Sacrifice these to GOD as a congregation at your set feasts: your Whole-Burnt-Offerings, Grain-Offerings, Drink-Offerings, and Peace-Offerings. These are all over and above your personal Vow-Offerings and Freewill-Offerings."

GNB
39. These are the regulations concerning the burnt offerings, grain offerings, wine offerings, and fellowship offerings that you are to make to the LORD at your appointed festivals. These are in addition to the offerings you give in fulfillment of a vow or as freewill offerings.

NET
39. "'These things you must present to the LORD at your appointed times, in addition to your vows and your freewill offerings, as your burnt offerings, your grain offerings, your drink offerings, and your peace offerings.'"

ERVEN
39. "At the special festivals you must bring your burnt offerings, grain offerings, drink offerings, and fellowship offerings. You must give these offerings to the Lord. They are in addition to any special gift you might want to give to the Lord and any offering that is part of any special promise you make."



மொத்தம் 40 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 39 / 40
  • உங்கள் பொருத்தனைகளையும், உங்கள் உற்சாகபலிகளையும், உங்கள் சர்வாங்கதகனபலிகளையும், உங்கள் போஜனபலிகளையும், உங்கள் பானபலிகளையும், உங்கள் சமாதானபலிகளையும் அன்றி, நீங்கள் உங்கள் பண்டிகைகளிலே கர்த்தருக்குச் செலுத்தவேண்டியவைகள் இவைகளே என்று சொல் என்றார்.
  • ERVTA

    “சிறப்பான விடுமுறைகளில் நீங்கள் தகனபலித் தரவேண்டும். அதோடு தானியக் காணிக்கை, பானங்களின் காணிக்கை, மற்றும் சமாதான பலிகளையும் தரவேண்டும். நீங்கள் இவற்றைக் கர்த்தருக்கு தரவேண்டும். இப்பலிகள் நீங்கள் கொடுக்க விரும்பும் சிறப்பான அன்பளிப்புகளுக்குச் சேர்க்கையாக இருக்கும். இவற்றை விசேஷ வாக்குறுதிகளைச் செய்யும்போதும் கொடுக்கவேண்டும்” என்றார்.
  • IRVTA

    “உங்களுடைய பொருத்தனைகளையும், உங்களுடைய உற்சாகபலிகளையும், உங்களுடைய சர்வாங்கதகனபலிகளையும், உங்களுடைய உணவுபலிகளையும், உங்களுடைய பானபலிகளையும், உங்களுடைய சமாதானபலிகளையும் அன்றி, நீங்கள் உங்களுடைய பண்டிகைகளிலே யெகோவாவுக்குச் செலுத்தவேண்டியவைகள் இவைகளே என்று சொல் என்றார்.
  • ECTA

    நியமிக்கப்பட்ட திருநாள்களில் நீங்கள் ஆண்டவருக்குப் படைக்க வேண்டியவை இவையே. உங்கள் பொருத்தனைகள், தன்னார்வப் படையல்கள், எரிபலிகள், உணவுப் படையல்கள், நீர்மப் படையல்கள், நல்லுறவுப் பலிகள் ஆகியவை நீங்கலாகச் செய்ய வேண்டியவை இவையே.
  • RCTA

    நீங்கள் உங்கள் திருவிழாக்களில் செலுத்த வேண்டிய பலிகள் இவையேயாம். அன்றியும் நீங்கள் நேர்ச்சைகளையும், தகனப்பலிக்காகக் கொண்டு வரும் மனமொத்த காணிக்கைகளையும், மற்றுமுள்ள பான போசனப் பலிகளையும் (வழக்கப்படி) செலுத்துவீர்கள் என்று திருவுளம்பற்றினார்.
  • OCVTA

    “ ‘அத்துடன், நீங்கள் நேர்ந்துகொண்டவைகளுடனும், உங்கள் சுயவிருப்பக் காணிக்கைகளோடும் உங்களுக்கு நியமிக்கப்பட்ட பண்டிகைகளில் இவைகளையும் யெகோவாவுக்கு ஆயத்தப்படுத்தவேண்டிய காணிக்கைகளாவன: தகன காணிக்கைகள், தானிய காணிக்கைகள், பானகாணிக்கைகள், சமாதான காணிக்கைகள் ஆகிய இவையே’ ” என்றார்.
  • KJV

    These things ye shall do unto the LORD in your set feasts, beside your vows, and your freewill offerings, for your burnt offerings, and for your meat offerings, and for your drink offerings, and for your peace offerings.
  • AMP

    These you shall offer to the Lord at your appointed feasts, besides the offerings you have vowed and your freewill offerings, for your burnt offerings, cereal offerings, drink offerings, and peace offerings.
  • KJVP

    These H428 PMP things ye shall do H6213 unto the LORD H3068 L-EDS in your set feasts H4150 , beside H905 your vows H5088 , and your freewill offerings H5071 , for your burnt offerings H5930 , and for your meat offerings H4503 , and for your drink offerings H5262 , and for your peace offerings H8002 .
  • YLT

    `These ye prepare to Jehovah in your appointed seasons, apart from your vows, and your free-will offerings, for your burnt-offerings, and for your presents, and for your libations, and for your peace-offerings.`
  • ASV

    These ye shall offer unto Jehovah in your set feasts, besides your vows, and your freewill-offerings, for your burnt-offerings, and for your meal-offerings, and for your drink-offerings, and for your peace-offerings.
  • WEB

    These you shall offer to Yahweh in your set feasts, besides your vows, and your freewill-offerings, for your burnt offerings, and for your meal-offerings, and for your drink-offerings, and for your peace-offerings.
  • NASB

    "These are the offerings you shall make to the LORD on your festivals, besides whatever holocausts, cereal offerings, libations, and peace offerings you present as your votive or freewill offerings."
  • ESV

    "These you shall offer to the LORD at your appointed feasts, in addition to your vow offerings and your freewill offerings, for your burnt offerings, and for your grain offerings, and for your drink offerings, and for your peace offerings."
  • RV

    These ye shall offer unto the LORD in your set feasts, beside your vows, and your freewill offerings, for your burnt offerings, and for your meal offerings, and for your drink offerings, and for your peace offerings.
  • RSV

    "These you shall offer to the LORD at your appointed feasts, in addition to your votive offerings and your freewill offerings, for your burnt offerings, and for your cereal offerings, and for your drink offerings, and for your peace offerings."
  • NKJV

    ' These you shall present to the LORD at your appointed feasts (besides your vowed offerings and your freewill offerings) as your burnt offerings and your grain offerings, as your drink offerings and your peace offerings.' "
  • MKJV

    You shall prepare these to Jehovah in your appointed seasons, besides your vows and your free-will offerings, for your burnt offerings, and for your food offerings, and for your drink offerings, and for your peace offerings.
  • AKJV

    These things you shall do to the LORD in your set feasts, beside your vows, and your freewill offerings, for your burnt offerings, and for your meat offerings, and for your drink offerings, and for your peace offerings.
  • NRSV

    These you shall offer to the LORD at your appointed festivals, in addition to your votive offerings and your freewill offerings, as your burnt offerings, your grain offerings, your drink offerings, and your offerings of well-being.
  • NIV

    "`In addition to what you vow and your freewill offerings, prepare these for the LORD at your appointed feasts: your burnt offerings, grain offerings, drink offerings and fellowship offerings.'"
  • NIRV

    " 'Here are the offerings you must prepare for the Lord at your appointed feasts. They are burnt offerings, grain offerings, drink offerings and friendship offerings. They are in addition to the offerings you bring to keep a special promise you make to the Lord. They are also in addition to the offerings you choose to give.' "
  • NLT

    "You must present these offerings to the LORD at your annual festivals. These are in addition to the sacrifices and offerings you present in connection with vows, or as voluntary offerings, burnt offerings, grain offerings, liquid offerings, or peace offerings."
  • MSG

    "Sacrifice these to GOD as a congregation at your set feasts: your Whole-Burnt-Offerings, Grain-Offerings, Drink-Offerings, and Peace-Offerings. These are all over and above your personal Vow-Offerings and Freewill-Offerings."
  • GNB

    These are the regulations concerning the burnt offerings, grain offerings, wine offerings, and fellowship offerings that you are to make to the LORD at your appointed festivals. These are in addition to the offerings you give in fulfillment of a vow or as freewill offerings.
  • NET

    "'These things you must present to the LORD at your appointed times, in addition to your vows and your freewill offerings, as your burnt offerings, your grain offerings, your drink offerings, and your peace offerings.'"
  • ERVEN

    "At the special festivals you must bring your burnt offerings, grain offerings, drink offerings, and fellowship offerings. You must give these offerings to the Lord. They are in addition to any special gift you might want to give to the Lord and any offering that is part of any special promise you make."
மொத்தம் 40 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 39 / 40
×

Alert

×

Tamil Letters Keypad References