தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
நாகூம்
TOV
3. வீரர் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் துலங்குகிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும், வெட்டுண்டவர்களின் திரளும், பிரேதங்களின் ஏராளமும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்குத் தொகையில்லை; அவர்கள் பிணங்களில் இடறிவிழுகிறார்கள்.

ERVTA
3. குதிரைமேல் வந்த வீரர்கள் தாக்குகின்றனர். அவர்களின் வாள்கள் மின்னுகின்றன. அவர்களின் ஈட்டிகள் மின்னுகின்றன. அங்கே, ஏராளமான மரித்த ஜனங்கள், மரித்த உடல்கள் குவிந்துள்ளன. எண்ணுவதற்கு முடியாத ஏராளமான உடல்கள் உள்ளன. ஜனங்கள் மரித்த உடல்களில் தடுக்கி விழுகின்றனர்.

IRVTA
3. வீரர்கள் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் பிரகாசிக்கிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும், வெட்டுண்டவர்களின் குவியலும், பிரேதங்களின் மிகுதியும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்கு கணக்கில்லை; அவர்கள் பிணங்களில் தடுக்கிவிழுகிறார்கள்.

ECTA
3. குதிரை வீரர்கள் பாய்ந்து தாக்குகின்றனர்; வாள் மின்னுகின்றது; ஈட்டி பளபளக்கின்றது; வெட்டுண்டவர்கள் கூட்டமாய்க் கிடக்கின்றனர்; பிணங்கள் குவிந்து கிடக்கின்றன; செத்தவர்களுக்குக் கணக்கே இல்லை; அந்தப் பிணங்கள் மேல் மனிதர் இடறிவிழுகின்றனர்.

RCTA
3. சீறித் தாக்கும் குதிரை வீரர்கள், மின்னும் வாள், பளபளக்கும் ஈட்டி, வெட்டுண்டவர்களின் கூட்டம், பிணங்களின் குவியல், செத்தவர்களுக்குக் கணக்கில்லை- பிணங்களின்மேல் இடறி விழுகின்றனர்!

OCVTA
3. தாக்குகின்ற குதிரைப்படையின் வாள்களும், மின்னும் ஈட்டிகளும் பளிச்சிடுகின்றன, அநேகர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்கள். பிரேதங்கள் குவியலாய் கிடக்கின்றன. இறந்த உடல்களோ எண்ணற்றவை. மக்கள் பிரேதங்கள்மேல் இடறி விழுகிறார்கள்.



KJV
3. The horseman lifteth up both the bright sword and the glittering spear: and [there is] a multitude of slain, and a great number of carcases; and [there is] none end of [their] corpses; they stumble upon their corpses:

AMP
3. Horsemen mounting and charging, the flashing sword, the gleaming spear, a multitude of slain and a great number of corpses, no end of corpses! [The horsemen] stumble over the corpses!

KJVP
3. The horseman H6571 lifteth up H5927 both the bright H3851 W-NMS sword H2719 GFS and the glittering H1300 spear H2595 NFS : and [ there ] [ is ] a multitude H7230 W-CMS of slain H2491 , and a great number H3514 of carcasses H6297 ; and [ there ] [ is ] none H369 W-NPAR end H7097 of [ their ] corpses H1472 ; they stumble H3782 upon their corpses H1472 :

YLT
3. And the flame of a sword, and the lightning of a spear, And the abundance of the wounded, And the weight of carcases, Yea, there is no end to the bodies, They stumble over their bodies.

ASV
3. the horseman mounting, and the flashing sword, and the glittering spear, and a multitude of slain, and a great heap of corpses, and there is no end of the bodies; they stumble upon their bodies;-

WEB
3. the horseman mounting, and the flashing sword, the glittering spear, and a multitude of slain, and a great heap of corpses, and there is no end of the bodies. They stumble on their bodies,

NASB
3. Cavalry charging, The flame of the sword, the flash of the spear, the many slain, the heaping corpses, the endless bodies to stumble upon!

ESV
3. Horsemen charging, flashing sword and glittering spear, hosts of slain, heaps of corpses, dead bodies without end- they stumble over the bodies!

RV
3. the horseman mounting, and the flashing sword, and the glittering spear; and a multitude of slain, and a great heap of carcases: and there is none end of the corpses; they stumble upon their corpses:

RSV
3. Horsemen charging, flashing sword and glittering spear, hosts of slain, heaps of corpses, dead bodies without end -- they stumble over the bodies!

NKJV
3. Horsemen charge with bright sword and glittering spear. [There is] a multitude of slain, A great number of bodies, Countless corpses -- They stumble over the corpses --

MKJV
3. The horseman lifts up both the bright sword and the lightning of the spear. And many are slain, and there are a mass of dead bodies, and no end of corpses; they stumble on their dead bodies,

AKJV
3. The horseman lifts up both the bright sword and the glittering spear: and there is a multitude of slain, and a great number of carcasses; and there is none end of their corpses; they stumble on their corpses:

NRSV
3. Horsemen charging, flashing sword and glittering spear, piles of dead, heaps of corpses, dead bodies without end-- they stumble over the bodies!

NIV
3. Charging cavalry, flashing swords and glittering spears! Many casualties, piles of dead, bodies without number, people stumbling over the corpses--

NIRV
3. Horsemen attack! Swords flash! Spears gleam! Many people die. Dead bodies pile up. They can't even be counted. People trip over them.

NLT
3. See the flashing swords and glittering spears as the charioteers charge past! There are countless casualties, heaps of bodies-- so many bodies that people stumble over them.

MSG
3. Horsemen galloping, brandishing swords and spears, Dead bodies rotting in the street, corpses stacked like cordwood, Bodies in every gutter and alley, clogging every intersection!

GNB
3. Cavalry troops charge, swords flash, spears gleam! Corpses are piled high, dead bodies without number--- men stumble over them!

NET
3. The charioteers will charge ahead; their swords will flash and their spears will glimmer! There will be many people slain; there will be piles of the dead, and countless casualties— so many that people will stumble over the corpses.

ERVEN
3. Soldiers on horses are attacking, their swords are shining, their spears are gleaming! There are many dead people. Dead bodies are piled up— too many bodies to count. People are tripping over the dead bodies.



பதிவுகள்

மொத்தம் 19 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 3 / 19
1 2 3 4 5 6 7 8 9 10 11
  • வீரர் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் துலங்குகிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும், வெட்டுண்டவர்களின் திரளும், பிரேதங்களின் ஏராளமும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்குத் தொகையில்லை; அவர்கள் பிணங்களில் இடறிவிழுகிறார்கள்.
  • ERVTA

    குதிரைமேல் வந்த வீரர்கள் தாக்குகின்றனர். அவர்களின் வாள்கள் மின்னுகின்றன. அவர்களின் ஈட்டிகள் மின்னுகின்றன. அங்கே, ஏராளமான மரித்த ஜனங்கள், மரித்த உடல்கள் குவிந்துள்ளன. எண்ணுவதற்கு முடியாத ஏராளமான உடல்கள் உள்ளன. ஜனங்கள் மரித்த உடல்களில் தடுக்கி விழுகின்றனர்.
  • IRVTA

    வீரர்கள் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் பிரகாசிக்கிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும், வெட்டுண்டவர்களின் குவியலும், பிரேதங்களின் மிகுதியும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்கு கணக்கில்லை; அவர்கள் பிணங்களில் தடுக்கிவிழுகிறார்கள்.
  • ECTA

    குதிரை வீரர்கள் பாய்ந்து தாக்குகின்றனர்; வாள் மின்னுகின்றது; ஈட்டி பளபளக்கின்றது; வெட்டுண்டவர்கள் கூட்டமாய்க் கிடக்கின்றனர்; பிணங்கள் குவிந்து கிடக்கின்றன; செத்தவர்களுக்குக் கணக்கே இல்லை; அந்தப் பிணங்கள் மேல் மனிதர் இடறிவிழுகின்றனர்.
  • RCTA

    சீறித் தாக்கும் குதிரை வீரர்கள், மின்னும் வாள், பளபளக்கும் ஈட்டி, வெட்டுண்டவர்களின் கூட்டம், பிணங்களின் குவியல், செத்தவர்களுக்குக் கணக்கில்லை- பிணங்களின்மேல் இடறி விழுகின்றனர்!
  • OCVTA

    தாக்குகின்ற குதிரைப்படையின் வாள்களும், மின்னும் ஈட்டிகளும் பளிச்சிடுகின்றன, அநேகர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்கள். பிரேதங்கள் குவியலாய் கிடக்கின்றன. இறந்த உடல்களோ எண்ணற்றவை. மக்கள் பிரேதங்கள்மேல் இடறி விழுகிறார்கள்.
  • KJV

    The horseman lifteth up both the bright sword and the glittering spear: and there is a multitude of slain, and a great number of carcases; and there is none end of their corpses; they stumble upon their corpses:
  • AMP

    Horsemen mounting and charging, the flashing sword, the gleaming spear, a multitude of slain and a great number of corpses, no end of corpses! The horsemen stumble over the corpses!
  • KJVP

    The horseman H6571 lifteth up H5927 both the bright H3851 W-NMS sword H2719 GFS and the glittering H1300 spear H2595 NFS : and there is a multitude H7230 W-CMS of slain H2491 , and a great number H3514 of carcasses H6297 ; and there is none H369 W-NPAR end H7097 of their corpses H1472 ; they stumble H3782 upon their corpses H1472 :
  • YLT

    And the flame of a sword, and the lightning of a spear, And the abundance of the wounded, And the weight of carcases, Yea, there is no end to the bodies, They stumble over their bodies.
  • ASV

    the horseman mounting, and the flashing sword, and the glittering spear, and a multitude of slain, and a great heap of corpses, and there is no end of the bodies; they stumble upon their bodies;-
  • WEB

    the horseman mounting, and the flashing sword, the glittering spear, and a multitude of slain, and a great heap of corpses, and there is no end of the bodies. They stumble on their bodies,
  • NASB

    Cavalry charging, The flame of the sword, the flash of the spear, the many slain, the heaping corpses, the endless bodies to stumble upon!
  • ESV

    Horsemen charging, flashing sword and glittering spear, hosts of slain, heaps of corpses, dead bodies without end- they stumble over the bodies!
  • RV

    the horseman mounting, and the flashing sword, and the glittering spear; and a multitude of slain, and a great heap of carcases: and there is none end of the corpses; they stumble upon their corpses:
  • RSV

    Horsemen charging, flashing sword and glittering spear, hosts of slain, heaps of corpses, dead bodies without end -- they stumble over the bodies!
  • NKJV

    Horsemen charge with bright sword and glittering spear. There is a multitude of slain, A great number of bodies, Countless corpses -- They stumble over the corpses --
  • MKJV

    The horseman lifts up both the bright sword and the lightning of the spear. And many are slain, and there are a mass of dead bodies, and no end of corpses; they stumble on their dead bodies,
  • AKJV

    The horseman lifts up both the bright sword and the glittering spear: and there is a multitude of slain, and a great number of carcasses; and there is none end of their corpses; they stumble on their corpses:
  • NRSV

    Horsemen charging, flashing sword and glittering spear, piles of dead, heaps of corpses, dead bodies without end-- they stumble over the bodies!
  • NIV

    Charging cavalry, flashing swords and glittering spears! Many casualties, piles of dead, bodies without number, people stumbling over the corpses--
  • NIRV

    Horsemen attack! Swords flash! Spears gleam! Many people die. Dead bodies pile up. They can't even be counted. People trip over them.
  • NLT

    See the flashing swords and glittering spears as the charioteers charge past! There are countless casualties, heaps of bodies-- so many bodies that people stumble over them.
  • MSG

    Horsemen galloping, brandishing swords and spears, Dead bodies rotting in the street, corpses stacked like cordwood, Bodies in every gutter and alley, clogging every intersection!
  • GNB

    Cavalry troops charge, swords flash, spears gleam! Corpses are piled high, dead bodies without number--- men stumble over them!
  • NET

    The charioteers will charge ahead; their swords will flash and their spears will glimmer! There will be many people slain; there will be piles of the dead, and countless casualties— so many that people will stumble over the corpses.
  • ERVEN

    Soldiers on horses are attacking, their swords are shining, their spears are gleaming! There are many dead people. Dead bodies are piled up— too many bodies to count. People are tripping over the dead bodies.
மொத்தம் 19 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 3 / 19
1 2 3 4 5 6 7 8 9 10 11
×

Alert

×

Tamil Letters Keypad References