தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
லூக்கா
TOV
38. அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருளவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான்.

ERVTA
38. ஒரு பெரிய கூட்டம் இயேசுவை சந்தித்தது. அக் கூட்டத்தில் ஒருவன் இயேசுவை நோக்கி, போதகரே! தயவு செய்து வந்து என் மகனைப் பாருங்கள். அவன் எனக்கு ஒரே மகன்.

IRVTA
38. அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனுக்கு உதவி செய்யவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாக இருக்கிறான்.

ECTA
38. கூட்டத்திலிருந்து ஒருவர், "போதகரே, என் மகன்மீது அருள்கூர வேண்டும் என உம்மிடம் மன்றாடுகிறேன். அவன் எனக்கு ஒரே மகன்.

RCTA
38. கூட்டத்திலிருந்த ஒருவன், "போதகரே, என் மகனைக் கடைக்கண் நோக்குமாறு உம்மை மன்றாடுகிறேன். 'அவன் எனக்கு ஒரே மகன்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 62 Verses, Current Verse 38 of Total Verses 62
  • அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருளவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான்.
  • ERVTA

    ஒரு பெரிய கூட்டம் இயேசுவை சந்தித்தது. அக் கூட்டத்தில் ஒருவன் இயேசுவை நோக்கி, போதகரே! தயவு செய்து வந்து என் மகனைப் பாருங்கள். அவன் எனக்கு ஒரே மகன்.
  • IRVTA

    அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனுக்கு உதவி செய்யவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாக இருக்கிறான்.
  • ECTA

    கூட்டத்திலிருந்து ஒருவர், "போதகரே, என் மகன்மீது அருள்கூர வேண்டும் என உம்மிடம் மன்றாடுகிறேன். அவன் எனக்கு ஒரே மகன்.
  • RCTA

    கூட்டத்திலிருந்த ஒருவன், "போதகரே, என் மகனைக் கடைக்கண் நோக்குமாறு உம்மை மன்றாடுகிறேன். 'அவன் எனக்கு ஒரே மகன்.
Total 62 Verses, Current Verse 38 of Total Verses 62
×

Alert

×

tamil Letters Keypad References