தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
லூக்கா
TOV
18. பின்பு அவர் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.

ERVTA
18. ஒரு முறை இயேசு தனிமையாகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அவரது சீஷர்கள் அனை வரும் அங்கே வந்தனர். இயேசு அவர்களிடம், மக்கள் என்னை யார் என்று பேசிக்கொள்கிறார்கள் எனக் கேட்டார்.

IRVTA
18. {பேதுருவின் விசுவாச அறிக்கை} [PS] பின்பு அவர் தமது சீடர்களோடு தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போது, அவர்களை நோக்கி: மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.

ECTA
18. இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" என்று அவர் கேட்டார்.

RCTA
18. ஒருநாள் இயேசு தனியே செபித்துக்கொண்டிருக்கும்பொழுது, அவருடைய சீடரும் அவருடன் இருந்தனர். அவர் அவர்களை நோக்கி, "மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்?" எனக்கேட்டார்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 62 Verses, Current Verse 18 of Total Verses 62
  • பின்பு அவர் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
  • ERVTA

    ஒரு முறை இயேசு தனிமையாகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அவரது சீஷர்கள் அனை வரும் அங்கே வந்தனர். இயேசு அவர்களிடம், மக்கள் என்னை யார் என்று பேசிக்கொள்கிறார்கள் எனக் கேட்டார்.
  • IRVTA

    {பேதுருவின் விசுவாச அறிக்கை} PS பின்பு அவர் தமது சீடர்களோடு தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போது, அவர்களை நோக்கி: மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
  • ECTA

    இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" என்று அவர் கேட்டார்.
  • RCTA

    ஒருநாள் இயேசு தனியே செபித்துக்கொண்டிருக்கும்பொழுது, அவருடைய சீடரும் அவருடன் இருந்தனர். அவர் அவர்களை நோக்கி, "மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்?" எனக்கேட்டார்.
Total 62 Verses, Current Verse 18 of Total Verses 62
×

Alert

×

tamil Letters Keypad References