தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எஸ்தர்
TOV
7. ராஜாவாகிய அகாஸ்வேருவின் பன்னிரண்டாம் வருஷம் நிசான் மாதமாகிய முதலாம் மாதத்திலே ஆமானுக்கு முன்பாகப் பூர் என்னப்பட்ட சீட்டு ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மாதத்தையும் குறித்துப் போடப்பட்டு, ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதத்தின்மேல் விழுந்தது.

ERVTA
7. அகாஸ்வேருவின் பன்னிரண்டாவது ஆட்சியாண்டின் முதல் மாதமான நிசானில் ஆமான் ஒரு சிறப்பு மாதத்தையும், நாளையும் சீட்டு குலுக்கி எடுத்தான். பன்னிரண்டாவது மாதமான ஆதார் தேர்ந்தெடுக்கப்பட்டது. (அக்காலத்தில் சீட்டுக் குலுக்கல் “பூர்” என்று அழைக்கப்பட்டது).

IRVTA
7. ராஜாவாகிய அகாஸ்வேருவின் பன்னிரண்டாம் வருட ஆட்சியின் நிசான் மாதமாகிய முதலாம் மாதத்திலே ஆமானுக்கு முன்பாகப் பூர் என்னப்பட்ட சீட்டு (யூதர்களை அழிக்கும் திட்டத்திற்கா) எந்த நாள் எந்த மாதம் என்று அறியப் போடப்பட்டது, ஆதார் (ஏப்ரல்) மாதமான பன்னிரண்டாம் மாதத்தின்மேல் சீட்டு விழுந்தது.

ECTA
7. அகஸ்வேரது ஆட்சியில் பன்னிரண்டாம் ஆண்டில், முதல் மாதமாகிய நீசானில், யூதரைப் கொன்று ஒழிப்பதற்கான மாதத்தையும், நாளையும் அறியுமாறு, ஆமானின் முன்னிலையில் 'பூர்' என்ற சீட்டுப் போடப்பட்டது. அதார் என்னும் பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளுக்குச் சீட்டுச் விழுந்தது.

RCTA
7. அசுவேருசுடைய ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில் நீசான் எனப்படும் முதல் மாதத்தில், யூத குலத்தினரை அழிக்க வேண்டிய மாதமும் தேதியும் யாதென அறியும் பொருட்டு, ஆமான் முன்னிலையில், எபிரேய மொழியில் 'பூர்' எனப்படும் கலசத்தில் சீட்டுப் போட்டுப் பார்த்தனர். அச்சீட்டிலே 'ஆதார்' எனும் பன்னிரண்டாம் மாதம் விழுந்தது.

OCVTA
7. அகாஸ்வேரு அரசனின் ஆட்சியின் பன்னிரண்டாம் வருடத்தின் முதலாம் மாதமாகிய நிசான் [*இது மார்ச் நடுப்பகுதியில் இருந்து ஏப்ரல் நடுப்பகுதி.] மாதத்திலே, யூதர்களை அழிப்பதற்கான நாளையும், மாதத்தையும் தெரிவுசெய்வதற்கு ஆமான் முன்னிலையில் பூர் எனப்பட்ட சீட்டைப் போட்டார்கள். பன்னிரண்டாம் மாதமாகிய ஆதார் மாதத்தின்மேல் சீட்டு விழுந்தது [†எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் சீட்டு விழுந்தது என்று இல்லை.] .



KJV
7. In the first month, that [is,] the month Nisan, in the twelfth year of king Ahasuerus, they cast Pur, that [is,] the lot, before Haman from day to day, and from month to month, [to] the twelfth [month,] that [is,] the month Adar.

AMP
7. In the first month, the month of Nisan, in the twelfth year of King Ahasuerus, Haman caused Pur, that is, lots, to be cast before him day after day [to find a lucky day for his venture], month after month, until the twelfth, the month of Adar.

KJVP
7. In the first H7223 month H2320 BD-NMS , that H1931 PPRO-3MS [ is ] , the month H2320 Nisan H5212 , in the twelfth H8147 MFS year H8141 B-CFS of king H4428 Ahasuerus H325 , they cast H5307 Pur H6332 , that H1931 PPRO-3MS [ is ] , the lot H1486 D-NMS , before H6440 L-CMP Haman H2001 from day H3117 M-NMS to day H3117 M-NMS , and from month H2320 to month H2320 , [ to ] the twelfth H8147 [ month ] , that H1931 PPRO-3MS [ is ] , the month H2320 Adar H143 .

YLT
7. In the first month -- it [is] the month of Nisan -- in the twelfth year of the king Ahasuerus, hath one caused to fall Pur (that [is] the lot) before Haman, from day to day, and from month to month, [to] the twelfth, it [is] the month of Adar.

ASV
7. In the first month, which is the month Nisan, in the twelfth year of king Ahasuerus, they cast Pur, that is, the lot, before Haman from day to day, and from month to month, to the twelfth month, which is the month Adar.

WEB
7. In the first month, which is the month Nisan, in the twelfth year of king Ahasuerus, they cast Pur, that is, the lot, before Haman from day to day, and from month to month, to the twelfth month, which is the month Adar.

NASB
7. In the first month, Nisan, in the twelfth year of King Ahasuerus, the pur, or lot, was cast in Haman's presence to determine the day and the month for the destruction of Mordecai's people on a single day, and the lot fell on the thirteenth day of the twelfth month, Adar.

ESV
7. In the first month, which is the month of Nisan, in the twelfth year of King Ahasuerus, they cast Pur (that is, they cast lots) before Haman day after day; and they cast it month after month till the twelfth month, which is the month of Adar.

RV
7. In the first month, which is the month Nisan, in the twelfth year of king Ahasuerus, they cast Pur, that is, the lot, before Haman from day to day, and from month to month, {cf15i to} the twelfth {cf15i month}, which is the month Adar.

RSV
7. In the first month, which is the month of Nisan, in the twelfth year of King Ahasuerus, they cast Pur, that is the lot, before Haman day after day; and they cast it month after month till the twelfth month, which is the month of Adar.

NKJV
7. In the first month, which is the month of Nisan, in the twelfth year of King Ahasuerus, they cast Pur (that [is,] the lot), before Haman to determine the day and the month, until [it fell on the] twelfth [month,] which [is] the month of Adar.

MKJV
7. In the first month, that is, the month Nisan, in the twelfth year of King Ahasuerus, they cast Pur, the lot, before Haman from day to day, and from month to month, to the twelfth month, the month Adar.

AKJV
7. In the first month, that is, the month Nisan, in the twelfth year of king Ahasuerus, they cast Pur, that is, the lot, before Haman from day to day, and from month to month, to the twelfth month, that is, the month Adar.

NRSV
7. In the first month, which is the month of Nisan, in the twelfth year of King Ahasuerus, they cast Pur-- which means "the lot"-- before Haman for the day and for the month, and the lot fell on the thirteenth day of the twelfth month, which is the month of Adar.

NIV
7. In the twelfth year of King Xerxes, in the first month, the month of Nisan, they cast the pur (that is, the lot) in the presence of Haman to select a day and month. And the lot fell on the twelfth month, the month of Adar.

NIRV
7. The lot was cast in front of Haman. That was done to choose a day and a month. It was the 12th year that Xerxes was king. It was in the first month. That was the month of Nisan. The lot chose the 12th month. That was the month of Adar. The lot was also called [pur.

NLT
7. So in the month of April, during the twelfth year of King Xerxes' reign, lots were cast in Haman's presence (the lots were called [purim]) to determine the best day and month to take action. And the day selected was March 7, nearly a year later.

MSG
7. In the first month, the month of Nisan, of the twelfth year of Xerxes, the pur--that is, the lot--was cast under Haman's charge to determine the propitious day and month. The lot turned up the thirteenth day of the twelfth month, which is the month of Adar.

GNB
7. In the twelfth year of King Xerxes' rule, in the first month, the month of Nisan, Haman ordered the lots to be cast ("purim," they were called) to find out the right day and month to carry out his plot. The thirteenth day of the twelfth month, the month of Adar, was decided on.

NET
7. In the first month (that is, the month of Nisan), in the twelfth year of King Ahasuerus' reign, pur (that is, the lot) was cast before Haman in order to determine a day and a month. It turned out to be the twelfth month (that is, the month of Adar).

ERVEN
7. In the twelfth year of King Xerxes' rule, in the first month, the month of Nisan, Haman threw lots to choose a special day and month. And the twelfth month, the month of Adar was chosen. (At that time the lot was called "pur.")



பதிவுகள்

மொத்தம் 15 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
  • ராஜாவாகிய அகாஸ்வேருவின் பன்னிரண்டாம் வருஷம் நிசான் மாதமாகிய முதலாம் மாதத்திலே ஆமானுக்கு முன்பாகப் பூர் என்னப்பட்ட சீட்டு ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மாதத்தையும் குறித்துப் போடப்பட்டு, ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதத்தின்மேல் விழுந்தது.
  • ERVTA

    அகாஸ்வேருவின் பன்னிரண்டாவது ஆட்சியாண்டின் முதல் மாதமான நிசானில் ஆமான் ஒரு சிறப்பு மாதத்தையும், நாளையும் சீட்டு குலுக்கி எடுத்தான். பன்னிரண்டாவது மாதமான ஆதார் தேர்ந்தெடுக்கப்பட்டது. (அக்காலத்தில் சீட்டுக் குலுக்கல் “பூர்” என்று அழைக்கப்பட்டது).
  • IRVTA

    ராஜாவாகிய அகாஸ்வேருவின் பன்னிரண்டாம் வருட ஆட்சியின் நிசான் மாதமாகிய முதலாம் மாதத்திலே ஆமானுக்கு முன்பாகப் பூர் என்னப்பட்ட சீட்டு (யூதர்களை அழிக்கும் திட்டத்திற்கா) எந்த நாள் எந்த மாதம் என்று அறியப் போடப்பட்டது, ஆதார் (ஏப்ரல்) மாதமான பன்னிரண்டாம் மாதத்தின்மேல் சீட்டு விழுந்தது.
  • ECTA

    அகஸ்வேரது ஆட்சியில் பன்னிரண்டாம் ஆண்டில், முதல் மாதமாகிய நீசானில், யூதரைப் கொன்று ஒழிப்பதற்கான மாதத்தையும், நாளையும் அறியுமாறு, ஆமானின் முன்னிலையில் 'பூர்' என்ற சீட்டுப் போடப்பட்டது. அதார் என்னும் பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளுக்குச் சீட்டுச் விழுந்தது.
  • RCTA

    அசுவேருசுடைய ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில் நீசான் எனப்படும் முதல் மாதத்தில், யூத குலத்தினரை அழிக்க வேண்டிய மாதமும் தேதியும் யாதென அறியும் பொருட்டு, ஆமான் முன்னிலையில், எபிரேய மொழியில் 'பூர்' எனப்படும் கலசத்தில் சீட்டுப் போட்டுப் பார்த்தனர். அச்சீட்டிலே 'ஆதார்' எனும் பன்னிரண்டாம் மாதம் விழுந்தது.
  • OCVTA

    அகாஸ்வேரு அரசனின் ஆட்சியின் பன்னிரண்டாம் வருடத்தின் முதலாம் மாதமாகிய நிசான் *இது மார்ச் நடுப்பகுதியில் இருந்து ஏப்ரல் நடுப்பகுதி. மாதத்திலே, யூதர்களை அழிப்பதற்கான நாளையும், மாதத்தையும் தெரிவுசெய்வதற்கு ஆமான் முன்னிலையில் பூர் எனப்பட்ட சீட்டைப் போட்டார்கள். பன்னிரண்டாம் மாதமாகிய ஆதார் மாதத்தின்மேல் சீட்டு விழுந்தது †எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் சீட்டு விழுந்தது என்று இல்லை. .
  • KJV

    In the first month, that is, the month Nisan, in the twelfth year of king Ahasuerus, they cast Pur, that is, the lot, before Haman from day to day, and from month to month, to the twelfth month, that is, the month Adar.
  • AMP

    In the first month, the month of Nisan, in the twelfth year of King Ahasuerus, Haman caused Pur, that is, lots, to be cast before him day after day to find a lucky day for his venture, month after month, until the twelfth, the month of Adar.
  • KJVP

    In the first H7223 month H2320 BD-NMS , that H1931 PPRO-3MS is , the month H2320 Nisan H5212 , in the twelfth H8147 MFS year H8141 B-CFS of king H4428 Ahasuerus H325 , they cast H5307 Pur H6332 , that H1931 PPRO-3MS is , the lot H1486 D-NMS , before H6440 L-CMP Haman H2001 from day H3117 M-NMS to day H3117 M-NMS , and from month H2320 to month H2320 , to the twelfth H8147 month , that H1931 PPRO-3MS is , the month H2320 Adar H143 .
  • YLT

    In the first month -- it is the month of Nisan -- in the twelfth year of the king Ahasuerus, hath one caused to fall Pur (that is the lot) before Haman, from day to day, and from month to month, to the twelfth, it is the month of Adar.
  • ASV

    In the first month, which is the month Nisan, in the twelfth year of king Ahasuerus, they cast Pur, that is, the lot, before Haman from day to day, and from month to month, to the twelfth month, which is the month Adar.
  • WEB

    In the first month, which is the month Nisan, in the twelfth year of king Ahasuerus, they cast Pur, that is, the lot, before Haman from day to day, and from month to month, to the twelfth month, which is the month Adar.
  • NASB

    In the first month, Nisan, in the twelfth year of King Ahasuerus, the pur, or lot, was cast in Haman's presence to determine the day and the month for the destruction of Mordecai's people on a single day, and the lot fell on the thirteenth day of the twelfth month, Adar.
  • ESV

    In the first month, which is the month of Nisan, in the twelfth year of King Ahasuerus, they cast Pur (that is, they cast lots) before Haman day after day; and they cast it month after month till the twelfth month, which is the month of Adar.
  • RV

    In the first month, which is the month Nisan, in the twelfth year of king Ahasuerus, they cast Pur, that is, the lot, before Haman from day to day, and from month to month, {cf15i to} the twelfth {cf15i month}, which is the month Adar.
  • RSV

    In the first month, which is the month of Nisan, in the twelfth year of King Ahasuerus, they cast Pur, that is the lot, before Haman day after day; and they cast it month after month till the twelfth month, which is the month of Adar.
  • NKJV

    In the first month, which is the month of Nisan, in the twelfth year of King Ahasuerus, they cast Pur (that is, the lot), before Haman to determine the day and the month, until it fell on the twelfth month, which is the month of Adar.
  • MKJV

    In the first month, that is, the month Nisan, in the twelfth year of King Ahasuerus, they cast Pur, the lot, before Haman from day to day, and from month to month, to the twelfth month, the month Adar.
  • AKJV

    In the first month, that is, the month Nisan, in the twelfth year of king Ahasuerus, they cast Pur, that is, the lot, before Haman from day to day, and from month to month, to the twelfth month, that is, the month Adar.
  • NRSV

    In the first month, which is the month of Nisan, in the twelfth year of King Ahasuerus, they cast Pur-- which means "the lot"-- before Haman for the day and for the month, and the lot fell on the thirteenth day of the twelfth month, which is the month of Adar.
  • NIV

    In the twelfth year of King Xerxes, in the first month, the month of Nisan, they cast the pur (that is, the lot) in the presence of Haman to select a day and month. And the lot fell on the twelfth month, the month of Adar.
  • NIRV

    The lot was cast in front of Haman. That was done to choose a day and a month. It was the 12th year that Xerxes was king. It was in the first month. That was the month of Nisan. The lot chose the 12th month. That was the month of Adar. The lot was also called pur.
  • NLT

    So in the month of April, during the twelfth year of King Xerxes' reign, lots were cast in Haman's presence (the lots were called purim) to determine the best day and month to take action. And the day selected was March 7, nearly a year later.
  • MSG

    In the first month, the month of Nisan, of the twelfth year of Xerxes, the pur--that is, the lot--was cast under Haman's charge to determine the propitious day and month. The lot turned up the thirteenth day of the twelfth month, which is the month of Adar.
  • GNB

    In the twelfth year of King Xerxes' rule, in the first month, the month of Nisan, Haman ordered the lots to be cast ("purim," they were called) to find out the right day and month to carry out his plot. The thirteenth day of the twelfth month, the month of Adar, was decided on.
  • NET

    In the first month (that is, the month of Nisan), in the twelfth year of King Ahasuerus' reign, pur (that is, the lot) was cast before Haman in order to determine a day and a month. It turned out to be the twelfth month (that is, the month of Adar).
  • ERVEN

    In the twelfth year of King Xerxes' rule, in the first month, the month of Nisan, Haman threw lots to choose a special day and month. And the twelfth month, the month of Adar was chosen. (At that time the lot was called "pur.")
மொத்தம் 15 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
Copy Right © 2024: el-elubath-elu.in; All Tamil Bible Versions readers togather in One Application.
Terms

நிபந்தனைகள்

இந்த இணையதளத்தின் அனைத்து வேதாகம பதிப்புகளும் அதனதன் வெளியீட்டாளர்களின் உரிமத்திற்கு உட்பட்டது. அதனதன் உரிம நிபந்தனைகளுக்கு உட்பட்டது. பெரும்பாலும் பொது மக்கள் பயன்பாட்டிற்கென்று உரிமம் உள்ள பதிப்புகளே தற்போது இணைக்கப்பட்டுள்ளது.

  • BSI - Copyrights to Bible Society of India
  • ERV - Copyrights to World Bible Translation Center
  • IRV - Creative Commons Attribution Share-Alike license 4.0.

மூலத்தகவல்கள்

வேதாகமத் தொடர்பான பதிவுகள், படங்கள், ஆடியோ, வீடியோ உபயோகங்கள் பின்வரும் இணையதளங்களிலிருந்து கூட்டாக சேகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய வேதாகம பதிப்புகளுக்கு:
www.worldproject.org
www.freebiblesindia.in
www.ebible.com
www.bibleintamil.com

படம் மற்றும் வரைபடங்களுக்கு:
www.freebibleimages.org
www.biblemapper.com

குக்கி (cookie)

இந்த வலைதளத்தில் அவசியமான 'குக்கி (cookie)' மாத்திரம் உபயோகிக்கப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்துகிறோம். மற்றபடி வேறு தேவையற்ற மூன்றாம் நபருடைய எதுவும் உபயோகிக்கபடவில்லை என்பதினால் இந்த அத்தியாவசியமான 'குக்கி (cookie)' பயன்பாட்டை ஏற்குமாறு வேண்டுகிறோம்.

POLICY

கொள்கைகள்

அனைத்து வேத வாசகர்களையும் மொபைல் (Mobile) அல்லது டேப்லெட்டைப் (Tablet) பயன்படுத்த வைப்பது இந்த இணைய தளத்தின் நோக்கம் அல்ல. தனிப்பட்ட தியான நேரமானது பரிசுத்தமாக்கப்பட்டதாய் பயபக்திக்குறியதாய் உலகின் குறுக்கீடுகளின்றி இருக்கவேண்டும். எனவே வேதத்தை புத்தகத்தில் வாசிப்பது சிறப்பாக இருக்கும்.

இந்த இணையதளம் வேத வசனத்தை சுலபமாக படிக்கவும் தெரிவுசெய்யவும் வேத வார்த்தைகளை தேடிப்பார்க்கவும் முழுமையாக கவனத்தை செலுத்தப்பட்டுள்ளது. பின்னர், PPT போன்ற இணையம் மூலம் வேதங்கள் மற்றும் கிறிஸ்தவ பாடல்களை எளிமையாக வழங்குவதற்கான வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

வேதாக ஆராய்ச்சி செய்ய விரும்புவோர் biblelanguage.in க்குச் செல்லவும்.

ABOUT

தகவல்கள்

இந்த வலைதளம் வணிகம் சாராத, புனித விவிலியம் வேதத்தை சார்ந்த வேதாகம வலைத்தளம் (An Online Bible Website).

இந்த வலைத்தளம் இந்திய மொழியின் வேதாகம புத்தகங்களை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், இந்த வேதவுரையின் எழுத்துக்கள் மூலம் தெய்வீக அல்லது ஆன்மீக உண்மையை மேலானா விதத்தில் புரிந்துகொள்வதற்காக இந்திய மொழியின் வேதாகமத்திற்கு இணை வேதாகம மொழிகளாகிய எபிரேயம் மற்றூம் கிரேக்க மொழி மூல வார்த்தைகளோடு படிக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த வலைதளம் வெளியிட்டுள்ள முக்கியமான இந்திய மொழிகள்: தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, உருது, பெங்காலி, ஒடிசா மற்றும் அஸ்சாமி. ஆங்கில வேதாகம பதிப்புகள் அதிக கவனம் செலுத்தபடவில்லை. இந்த வலைத்தளம் தற்போது பயன்பாட்டு சுதந்திரம் தந்துள்ள பதிப்புகளை மாத்திரம் வெளியிட்டுள்ளது.

இந்த வலைதளத்தின் முக்கிய குறிக்கோள் விவிலிய வேதத்தின் மூல மொழியை அதன் இந்திய மொழி அர்த்தங்களுடன் இணைத்து வெளியிடுவதாகும்,அதாவது எபிரேயம் மற்றும் கிரேக்கம் வேதாகமப் பதிப்புகளின் மூல அர்த்தத்துடன் இந்திய மொழி வேதாகமத்தை படிக்கத்தக்கதாக இந்த வளைதளம் உருவாக்கப்பட்டு வருகின்றது.

CONTACT

தொடர்புகள்

தற்போது இந்த வலைத்தளத்தை இயக்க குழு அல்லது பதிவு செய்யப்பட்ட நிறுவனம் இல்லை. கிறிஸ்துவின் மற்ற விசுவாசிகளின் உதவியுடன் மோசஸ் சி ரத்தினகுமாரால் தனியாக பராமரிக்கப்பட்டது. எனவே, உங்கள் மதிப்புமிக்க வினவல்கள் மற்றும் விளக்கங்களை அனுப்ப பின்வரும் மின்னஞ்சல் ஐடியைப் பயன்படுத்தவும்.

மின்னஞ்சல்:
elelupathel@gmail.com, admin@el-elupath-elu.in.
இணையதளம்:
www.el-elupath-elu.in.

இந்த இணையதளத்தை மேம்படுத்த மேலே உள்ள தொடர்பு விவரங்களில் நிர்வாகியை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

×

Alert

×

Tamil Letters Keypad References