தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
2 தீமோத்தேயு
TOV
26. பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.

ERVTA
26. பிசாசானவன் இத்தகைய மக்களை வலை போட்டுப்பிடித்து தன் விருப்பப்படி செயல்பட வைப்பான். எனினும் அவர்கள் விழித்தெழுந்து, பிசாசு தன்னைப் பயன்படுத்துவதை அறிந்து, தம்மைப் பிசாசின் வலைக்குள் இருந்து விடுவித்துக்கொள்வர்.

IRVTA
26. பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிக்கப்பட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கம் தெளிந்து அவன் தந்திரத்திற்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாக அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.

ECTA
26. அலகையின் விருப்பத்திற்கேற்ப அதன் பிடியில் வாழும் அவர்கள் அதன் கண்ணிக்குத் தப்பி மனத்தெளிவு பெறக் கூடும்.

RCTA
26. பேயின் வலையில் சிக்குண்டு அதன் விருப்பத்திற்கு அடிமைகளாயிருந்த அவர்கள் இவ்வாறு தெளிவடைந்து அவ்வலையினின்று விடுதலை பெறக்கூடும்.

OCVTA
26. அவர்களைத் தெளிந்த புத்தியுள்ளவர்களாக்கும். எனவே, பிசாசு தனது திட்டத்தைத் செய்ய, இவர்களை சிறைப்பிடித்திருக்கிற கண்ணியிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்வார்கள்.



KJV
26. And [that] they may recover themselves out of the snare of the devil, who are taken captive by him at his will.

AMP
26. And that they may come to their senses [and] escape out of the snare of the devil, having been held captive by him, [henceforth] to do His [God's] will.

KJVP
26. And G2532 CONJ [ that ] they may recover themselves G366 V-AAS-3P out of G1537 PREP the G3588 T-GSF snare G3803 N-GSF of G3588 T-GSM the G3588 T-GSM devil G1228 A-GSM , who are taken captive G2221 V-RPP-NPM by G5259 PREP him G846 P-GSM at G1519 PREP his G1565 D-GSM will G2307 N-ASN .

YLT
26. and they may awake out of the devil's snare, having been caught by him at his will.

ASV
26. and they may recover themselves out of the snare of the devil, having been taken captive by him unto his will.

WEB
26. and they may recover themselves out of the devil's snare, having been taken captive by him to his will.

NASB
26. and that they may return to their senses out of the devil's snare, where they are entrapped by him, for his will.

ESV
26. and they may escape from the snare of the devil, after being captured by him to do his will.

RV
26. and they may recover themselves out of the snare of the devil, having been taken captive by the Lord-s servant unto the will of God.

RSV
26. and they may escape from the snare of the devil, after being captured by him to do his will.

NKJV
26. and [that] they may come to their senses [and escape] the snare of the devil, having been taken captive by him to [do] his will.

MKJV
26. and that they awake out of the snare of the Devil, having been taken captive by him, so as to do the will of that one.

AKJV
26. And that they may recover themselves out of the snare of the devil, who are taken captive by him at his will.

NRSV
26. and that they may escape from the snare of the devil, having been held captive by him to do his will.

NIV
26. and that they will come to their senses and escape from the trap of the devil, who has taken them captive to do his will.

NIRV
26. Maybe they will come to their senses. Maybe they will escape the devil's trap. He has taken them prisoner to do what he wanted.

NLT
26. Then they will come to their senses and escape from the devil's trap. For they have been held captive by him to do whatever he wants.

MSG
26. enabling them to escape the Devil's trap, where they are caught and held captive, forced to run his errands.

GNB
26. And then they will come to their senses and escape from the trap of the Devil, who had caught them and made them obey his will.

NET
26. and they will come to their senses and escape the devil's trap where they are held captive to do his will.

ERVEN
26. The devil has trapped them and now makes them do what he wants. But maybe they can wake up to see what is happening and free themselves from the devil's trap.



மொத்தம் 26 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 26 / 26
  • பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.
  • ERVTA

    பிசாசானவன் இத்தகைய மக்களை வலை போட்டுப்பிடித்து தன் விருப்பப்படி செயல்பட வைப்பான். எனினும் அவர்கள் விழித்தெழுந்து, பிசாசு தன்னைப் பயன்படுத்துவதை அறிந்து, தம்மைப் பிசாசின் வலைக்குள் இருந்து விடுவித்துக்கொள்வர்.
  • IRVTA

    பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிக்கப்பட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கம் தெளிந்து அவன் தந்திரத்திற்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாக அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.
  • ECTA

    அலகையின் விருப்பத்திற்கேற்ப அதன் பிடியில் வாழும் அவர்கள் அதன் கண்ணிக்குத் தப்பி மனத்தெளிவு பெறக் கூடும்.
  • RCTA

    பேயின் வலையில் சிக்குண்டு அதன் விருப்பத்திற்கு அடிமைகளாயிருந்த அவர்கள் இவ்வாறு தெளிவடைந்து அவ்வலையினின்று விடுதலை பெறக்கூடும்.
  • OCVTA

    அவர்களைத் தெளிந்த புத்தியுள்ளவர்களாக்கும். எனவே, பிசாசு தனது திட்டத்தைத் செய்ய, இவர்களை சிறைப்பிடித்திருக்கிற கண்ணியிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்வார்கள்.
  • KJV

    And that they may recover themselves out of the snare of the devil, who are taken captive by him at his will.
  • AMP

    And that they may come to their senses and escape out of the snare of the devil, having been held captive by him, henceforth to do His God's will.
  • KJVP

    And G2532 CONJ that they may recover themselves G366 V-AAS-3P out of G1537 PREP the G3588 T-GSF snare G3803 N-GSF of G3588 T-GSM the G3588 T-GSM devil G1228 A-GSM , who are taken captive G2221 V-RPP-NPM by G5259 PREP him G846 P-GSM at G1519 PREP his G1565 D-GSM will G2307 N-ASN .
  • YLT

    and they may awake out of the devil's snare, having been caught by him at his will.
  • ASV

    and they may recover themselves out of the snare of the devil, having been taken captive by him unto his will.
  • WEB

    and they may recover themselves out of the devil's snare, having been taken captive by him to his will.
  • NASB

    and that they may return to their senses out of the devil's snare, where they are entrapped by him, for his will.
  • ESV

    and they may escape from the snare of the devil, after being captured by him to do his will.
  • RV

    and they may recover themselves out of the snare of the devil, having been taken captive by the Lord-s servant unto the will of God.
  • RSV

    and they may escape from the snare of the devil, after being captured by him to do his will.
  • NKJV

    and that they may come to their senses and escape the snare of the devil, having been taken captive by him to do his will.
  • MKJV

    and that they awake out of the snare of the Devil, having been taken captive by him, so as to do the will of that one.
  • AKJV

    And that they may recover themselves out of the snare of the devil, who are taken captive by him at his will.
  • NRSV

    and that they may escape from the snare of the devil, having been held captive by him to do his will.
  • NIV

    and that they will come to their senses and escape from the trap of the devil, who has taken them captive to do his will.
  • NIRV

    Maybe they will come to their senses. Maybe they will escape the devil's trap. He has taken them prisoner to do what he wanted.
  • NLT

    Then they will come to their senses and escape from the devil's trap. For they have been held captive by him to do whatever he wants.
  • MSG

    enabling them to escape the Devil's trap, where they are caught and held captive, forced to run his errands.
  • GNB

    And then they will come to their senses and escape from the trap of the Devil, who had caught them and made them obey his will.
  • NET

    and they will come to their senses and escape the devil's trap where they are held captive to do his will.
  • ERVEN

    The devil has trapped them and now makes them do what he wants. But maybe they can wake up to see what is happening and free themselves from the devil's trap.
மொத்தம் 26 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 26 / 26
×

Alert

×

Tamil Letters Keypad References