தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
உபாகமம்
TOV
5. உன் நீதியினிமித்தமும் உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி பிரவேசிப்பதில்லை; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமாகவும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் பிதாக்களுக்குக் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாகவும், உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.

5. உன் நீதியினிமித்தமும் உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி பிரவேசிப்பதில்லை; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமாகவும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் பிதாக்களுக்குக் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாகவும், உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.

ERVTA
5. நீங்கள் நல்லவர்களாயும் நேர்மையாயும் வாழ்ந்ததால் அவர்களது தேசத்தில் சுதந்திரமாக வாழப் போகிறீர்கள் என்பதல்ல. தீயவழிகளில் அவர்கள் வாழ்வதினால் உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை வெளியே துரத்தினார். அதனாலேயே நீங்கள் அங்கே போகின்றீர்கள். அதுமட்டுமின்றி, தேவன் உங்கள் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களுடன் செய்த வாக்கினை நிறைவேற்ற விரும்பினார்.

IRVTA
5. உன் நீதியினாலும், உன் இருதயத்தினுடைய உத்தமத்தினாலும் நீ அவர்களுடைய தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள நுழைவதில்லை; அந்த மக்களுடைய ஒழுக்கக்கேடுகளின் காரணமாகவும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் உன் முற்பிதாக்களுக்குக் யெகோவா வாக்களித்துச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவதற்காகவும், உன் தேவனாகிய யெகோவா அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.

ECTA
5. அவர்களது நாட்டை நீங்கள் உடைமையாக்கிக்கொள்ளப்போவது உங்களது நேரிய நடத்தையினாலோ உங்களது உள்ளத் தூய்மையினாலோ அன்று; மாறாக, அந்த நாடுகளின் நெறிகெட்ட நடத்தையின் பொருட்டே, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் முன்னின்று அவர்களை விரட்டியடிப்பார். அதனால், உங்கள் மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு ஆண்டவர் ஆணையிட்டு உரைத்த வாக்கு நிறைவேறும்.

RCTA
5. உள்ளபடி நீ அவர்களுடைய நாட்டை உரிமையாக்கிக் கொள்ளும் பொருட்டுப் புகுந்தது உன்னுடைய புண்ணியத்தாலும் அன்று; நேர்மையாலும் அன்று. அவ்வினத்தாருடைய அக்கிரமத்தைப் பற்றியும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு ஆகிய உன் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கொடுத்த வார்த்தையை நிறைவேற்ற வேண்டியதை முன்னிட்டுமே, அவர்கள் உன் கண்களுக்குமுன் அழிக்கப்பட்டார்கள்.



KJV
5. Not for thy righteousness, or for the uprightness of thine heart, dost thou go to possess their land: but for the wickedness of these nations the LORD thy God doth drive them out from before thee, and that he may perform the word which the LORD sware unto thy fathers, Abraham, Isaac, and Jacob.

AMP
5. Not for your righteousness or for the uprightness of your [minds and] hearts do you go to possess their land; but because of the wickedness of these nations the Lord your God is driving them out before you, and that He may fulfill the promise which the Lord swore to your fathers, Abraham, Isaac, and Jacob.

KJVP
5. Not H3808 NADV for thy righteousness H6666 , or for the uprightness H3476 of thine heart H3824 , dost thou H859 PPRO-2MS go H935 to possess H3423 their land H776 : but H3588 CONJ for the wickedness H7564 of these H428 D-DPRO-3MP nations H1471 D-NMP the LORD H3068 EDS thy God H430 CMP-2MS doth drive them out H3423 from before H6440 M-CMP-2MS thee , and that H4616 he may perform H6965 the word H1697 D-NMS which H834 RPRO the LORD H3068 EDS swore H7650 unto thy fathers H1 , Abraham H85 , Isaac H3327 , and Jacob H3290 .

YLT
5. not for thy righteousness, and for the uprightness of thy heart, art thou going in to possess their land; but for the wickedness of these nations is Jehovah thy God dispossessing them from before thee; and in order to establish the word which Jehovah hath sworn to thy fathers, to Abraham, to Isaac, and to Jacob;

ASV
5. Not for thy righteousness, or for the uprightness of thy heart, dost thou go in to possess their land; but for the wickedness of these nations Jehovah thy God doth drive them out from before thee, and that he may establish the word which Jehovah sware unto thy fathers, to Abraham, to Isaac, and to Jacob.

WEB
5. Not for your righteousness, or for the uprightness of your heart, do you go in to possess their land; but for the wickedness of these nations Yahweh your God does drive them out from before you, and that he may establish the word which Yahweh swore to your fathers, to Abraham, to Isaac, and to Jacob.

NASB
5. No, it is not because of your merits or the integrity of your heart that you are going in to take possession of their land; but the LORD, your God, is driving these nations out before you on account of their wickedness and in order to keep the promise which he made on oath to your fathers, Abraham, Isaac and Jacob.

ESV
5. Not because of your righteousness or the uprightness of your heart are you going in to possess their land, but because of the wickedness of these nations the LORD your God is driving them out from before you, and that he may confirm the word that the LORD swore to your fathers, to Abraham, to Isaac, and to Jacob.

RV
5. Not for thy righteousness, or for the uprightness of thine heart, dost thou go in to possess their land: but for the wickedness of these nations the LORD thy God doth drive them out from before thee, and that he may establish the word which the LORD sware unto thy fathers, to Abraham, to Isaac, and to Jacob.

RSV
5. Not because of your righteousness or the uprightness of your heart are you going in to possess their land; but because of the wickedness of these nations the LORD your God is driving them out from before you, and that he may confirm the word which the LORD swore to your fathers, to Abraham, to Isaac, and to Jacob.

NKJV
5. "[It is] not because of your righteousness or the uprightness of your heart [that] you go in to possess their land, but because of the wickedness of these nations [that] the LORD your God drives them out from before you, and that He may fulfill the word which the LORD swore to your fathers, to Abraham, Isaac, and Jacob.

MKJV
5. Not for your righteousness, or for the uprightness of your heart, do you go to possess their land. But for the wickedness of these nations Jehovah your God drives them out from before you, so that He may perform the Word which Jehovah swore to your fathers, Abraham, Isaac, and Jacob.

AKJV
5. Not for your righteousness, or for the uprightness of your heart, do you go to possess their land: but for the wickedness of these nations the LORD your God does drive them out from before you, and that he may perform the word which the LORD swore to your fathers, Abraham, Isaac, and Jacob.

NRSV
5. It is not because of your righteousness or the uprightness of your heart that you are going in to occupy their land; but because of the wickedness of these nations the LORD your God is dispossessing them before you, in order to fulfill the promise that the LORD made on oath to your ancestors, to Abraham, to Isaac, and to Jacob.

NIV
5. It is not because of your righteousness or your integrity that you are going in to take possession of their land; but on account of the wickedness of these nations, the LORD your God will drive them out before you, to accomplish what he swore to your fathers, to Abraham, Isaac and Jacob.

NIRV
5. You are not going in to take over their land because you have done what is right or honest. It's because those nations are so evil. That's why the Lord your God will drive them out ahead of you. He will do what he said he would do. He took an oath and made a promise to your fathers. He made it to Abraham, Isaac and Jacob.

NLT
5. It is not because you are so good or have such integrity that you are about to occupy their land. The LORD your God will drive these nations out ahead of you only because of their wickedness, and to fulfill the oath he swore to your ancestors Abraham, Isaac, and Jacob.

MSG
5. No, it's nothing good that you've done, no record for decency that you've built up, that got you here; it's because of the vile wickedness of these nations that GOD, your God, is dispossessing them before you so that he can keep his promised word to your ancestors, to Abraham, Isaac, and Jacob.

GNB
5. It is not because you are good and do what is right that the LORD is letting you take their land. He will drive them out because they are wicked and because he intends to keep the promise that he made to your ancestors, Abraham, Isaac, and Jacob.

NET
5. It is not because of your righteousness, or even your inner uprightness, that you have come here to possess their land. Instead, because of the wickedness of these nations the LORD your God is driving them out ahead of you in order to confirm the promise he made on oath to your ancestors, to Abraham, Isaac, and Jacob.

ERVEN
5. You are going in to take their land, but not because you are good and live right. You are going in, and the Lord your God is forcing those people out because of the evil way they lived. And the Lord wants to keep the promise he made to your ancestors —Abraham, Isaac, and Jacob.



குறிப்பேடுகள்

No Verse Added

Total 29 Verses, Current Verse 5 of Total Verses 29
  • உன் நீதியினிமித்தமும் உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி பிரவேசிப்பதில்லை; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமாகவும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் பிதாக்களுக்குக் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாகவும், உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.
  • உன் நீதியினிமித்தமும் உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி பிரவேசிப்பதில்லை; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமாகவும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் பிதாக்களுக்குக் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாகவும், உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.
  • ERVTA

    நீங்கள் நல்லவர்களாயும் நேர்மையாயும் வாழ்ந்ததால் அவர்களது தேசத்தில் சுதந்திரமாக வாழப் போகிறீர்கள் என்பதல்ல. தீயவழிகளில் அவர்கள் வாழ்வதினால் உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை வெளியே துரத்தினார். அதனாலேயே நீங்கள் அங்கே போகின்றீர்கள். அதுமட்டுமின்றி, தேவன் உங்கள் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களுடன் செய்த வாக்கினை நிறைவேற்ற விரும்பினார்.
  • IRVTA

    உன் நீதியினாலும், உன் இருதயத்தினுடைய உத்தமத்தினாலும் நீ அவர்களுடைய தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள நுழைவதில்லை; அந்த மக்களுடைய ஒழுக்கக்கேடுகளின் காரணமாகவும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் உன் முற்பிதாக்களுக்குக் யெகோவா வாக்களித்துச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவதற்காகவும், உன் தேவனாகிய யெகோவா அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.
  • ECTA

    அவர்களது நாட்டை நீங்கள் உடைமையாக்கிக்கொள்ளப்போவது உங்களது நேரிய நடத்தையினாலோ உங்களது உள்ளத் தூய்மையினாலோ அன்று; மாறாக, அந்த நாடுகளின் நெறிகெட்ட நடத்தையின் பொருட்டே, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் முன்னின்று அவர்களை விரட்டியடிப்பார். அதனால், உங்கள் மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு ஆண்டவர் ஆணையிட்டு உரைத்த வாக்கு நிறைவேறும்.
  • RCTA

    உள்ளபடி நீ அவர்களுடைய நாட்டை உரிமையாக்கிக் கொள்ளும் பொருட்டுப் புகுந்தது உன்னுடைய புண்ணியத்தாலும் அன்று; நேர்மையாலும் அன்று. அவ்வினத்தாருடைய அக்கிரமத்தைப் பற்றியும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு ஆகிய உன் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கொடுத்த வார்த்தையை நிறைவேற்ற வேண்டியதை முன்னிட்டுமே, அவர்கள் உன் கண்களுக்குமுன் அழிக்கப்பட்டார்கள்.
  • KJV

    Not for thy righteousness, or for the uprightness of thine heart, dost thou go to possess their land: but for the wickedness of these nations the LORD thy God doth drive them out from before thee, and that he may perform the word which the LORD sware unto thy fathers, Abraham, Isaac, and Jacob.
  • AMP

    Not for your righteousness or for the uprightness of your minds and hearts do you go to possess their land; but because of the wickedness of these nations the Lord your God is driving them out before you, and that He may fulfill the promise which the Lord swore to your fathers, Abraham, Isaac, and Jacob.
  • KJVP

    Not H3808 NADV for thy righteousness H6666 , or for the uprightness H3476 of thine heart H3824 , dost thou H859 PPRO-2MS go H935 to possess H3423 their land H776 : but H3588 CONJ for the wickedness H7564 of these H428 D-DPRO-3MP nations H1471 D-NMP the LORD H3068 EDS thy God H430 CMP-2MS doth drive them out H3423 from before H6440 M-CMP-2MS thee , and that H4616 he may perform H6965 the word H1697 D-NMS which H834 RPRO the LORD H3068 EDS swore H7650 unto thy fathers H1 , Abraham H85 , Isaac H3327 , and Jacob H3290 .
  • YLT

    not for thy righteousness, and for the uprightness of thy heart, art thou going in to possess their land; but for the wickedness of these nations is Jehovah thy God dispossessing them from before thee; and in order to establish the word which Jehovah hath sworn to thy fathers, to Abraham, to Isaac, and to Jacob;
  • ASV

    Not for thy righteousness, or for the uprightness of thy heart, dost thou go in to possess their land; but for the wickedness of these nations Jehovah thy God doth drive them out from before thee, and that he may establish the word which Jehovah sware unto thy fathers, to Abraham, to Isaac, and to Jacob.
  • WEB

    Not for your righteousness, or for the uprightness of your heart, do you go in to possess their land; but for the wickedness of these nations Yahweh your God does drive them out from before you, and that he may establish the word which Yahweh swore to your fathers, to Abraham, to Isaac, and to Jacob.
  • NASB

    No, it is not because of your merits or the integrity of your heart that you are going in to take possession of their land; but the LORD, your God, is driving these nations out before you on account of their wickedness and in order to keep the promise which he made on oath to your fathers, Abraham, Isaac and Jacob.
  • ESV

    Not because of your righteousness or the uprightness of your heart are you going in to possess their land, but because of the wickedness of these nations the LORD your God is driving them out from before you, and that he may confirm the word that the LORD swore to your fathers, to Abraham, to Isaac, and to Jacob.
  • RV

    Not for thy righteousness, or for the uprightness of thine heart, dost thou go in to possess their land: but for the wickedness of these nations the LORD thy God doth drive them out from before thee, and that he may establish the word which the LORD sware unto thy fathers, to Abraham, to Isaac, and to Jacob.
  • RSV

    Not because of your righteousness or the uprightness of your heart are you going in to possess their land; but because of the wickedness of these nations the LORD your God is driving them out from before you, and that he may confirm the word which the LORD swore to your fathers, to Abraham, to Isaac, and to Jacob.
  • NKJV

    "It is not because of your righteousness or the uprightness of your heart that you go in to possess their land, but because of the wickedness of these nations that the LORD your God drives them out from before you, and that He may fulfill the word which the LORD swore to your fathers, to Abraham, Isaac, and Jacob.
  • MKJV

    Not for your righteousness, or for the uprightness of your heart, do you go to possess their land. But for the wickedness of these nations Jehovah your God drives them out from before you, so that He may perform the Word which Jehovah swore to your fathers, Abraham, Isaac, and Jacob.
  • AKJV

    Not for your righteousness, or for the uprightness of your heart, do you go to possess their land: but for the wickedness of these nations the LORD your God does drive them out from before you, and that he may perform the word which the LORD swore to your fathers, Abraham, Isaac, and Jacob.
  • NRSV

    It is not because of your righteousness or the uprightness of your heart that you are going in to occupy their land; but because of the wickedness of these nations the LORD your God is dispossessing them before you, in order to fulfill the promise that the LORD made on oath to your ancestors, to Abraham, to Isaac, and to Jacob.
  • NIV

    It is not because of your righteousness or your integrity that you are going in to take possession of their land; but on account of the wickedness of these nations, the LORD your God will drive them out before you, to accomplish what he swore to your fathers, to Abraham, Isaac and Jacob.
  • NIRV

    You are not going in to take over their land because you have done what is right or honest. It's because those nations are so evil. That's why the Lord your God will drive them out ahead of you. He will do what he said he would do. He took an oath and made a promise to your fathers. He made it to Abraham, Isaac and Jacob.
  • NLT

    It is not because you are so good or have such integrity that you are about to occupy their land. The LORD your God will drive these nations out ahead of you only because of their wickedness, and to fulfill the oath he swore to your ancestors Abraham, Isaac, and Jacob.
  • MSG

    No, it's nothing good that you've done, no record for decency that you've built up, that got you here; it's because of the vile wickedness of these nations that GOD, your God, is dispossessing them before you so that he can keep his promised word to your ancestors, to Abraham, Isaac, and Jacob.
  • GNB

    It is not because you are good and do what is right that the LORD is letting you take their land. He will drive them out because they are wicked and because he intends to keep the promise that he made to your ancestors, Abraham, Isaac, and Jacob.
  • NET

    It is not because of your righteousness, or even your inner uprightness, that you have come here to possess their land. Instead, because of the wickedness of these nations the LORD your God is driving them out ahead of you in order to confirm the promise he made on oath to your ancestors, to Abraham, Isaac, and Jacob.
  • ERVEN

    You are going in to take their land, but not because you are good and live right. You are going in, and the Lord your God is forcing those people out because of the evil way they lived. And the Lord wants to keep the promise he made to your ancestors —Abraham, Isaac, and Jacob.
Total 29 Verses, Current Verse 5 of Total Verses 29
×

Alert

×

tamil Letters Keypad References