தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ஆமோஸ்
TOV
14. தாணே! உன் தேவனுடைய ஜீவனைக்கொண்டும், பெயெர்செபா மார்க்கத்தின் தேவனுடைய ஜீவனைக்கொண்டும் என்று சொல்லி, சமாரியாவின் தோஷத்தின்மேல் ஆணையிடுகிறவர்கள் விழுவார்கள்; இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள் என்றார்.

ERVTA
14. அந்த ஜனங்கள் சமாரியாவின் பாவத்தின் பேரில் வாக்குறுதி செய்தனர். அவர்கள், ‘தாணே, உன் தேவனுடைய உயிரின் மேல் வாக்குறுதி அளிக்கிறோம்’ என்றார்கள். மேலும் அவர்கள், ‘பெயர்செபாவின் தேவனுடைய உயிரின்மேல் நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம்’ என்றார்கள். ஆனால் அந்த ஜனங்கள் வீழ்வார்கள். அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள்.”

IRVTA
14. தாணே! உன்னுடைய தேவனுடைய ஜீவனைக்கொண்டும், பெயெர்செபா மார்க்கத்தின் தேவனுடைய ஜீவனைக்கொண்டும் என்று சொல்லி, சமாரியாவின் பாவத்தின்மேல் ஆணையிடுகிறவர்கள் விழுவார்கள்; இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள் என்றார்.

ECTA
14. சமாரியா நாட்டு அஸ்மா தெய்வத்தின் பெயரால் ஆணையிட்டு, "தாண் நாடே! வாழும் உன் கடவுள்மேல் ஆணை!" எனவும் "பெயேர்செபாவில் வாழும் காவலர்மேல் ஆணை!" எனவும் சொல்லுகின்றவர்கள் வீழ்வார்கள்; மீண்டும் எழவே மாட்டார்கள்.

RCTA
14. சமாரியா நாட்டு அஷீமா தெய்வத்தின் பேரால் ஆணையிட்டு, ' தாண் நாடே, உன் கடவுளின் உயிர் மேல் ஆணை!' என்றும், 'பெயேர்ஷூபாவே, உன் அன்பரின் உயிர் மேல் ஆணை!' என்றும் சொல்லுகிறவர்கள் (மாண்டு) வீழ்வார்கள், வீழ்ந்தவர்கள் எழவே மாட்டார்கள்."

OCVTA
14. அக்காலத்தில் சமாரியாவின் வெட்கக்கேடான விக்கிரகங்களின்மேல் ஆணையிடுகிறவர்களோ, அல்லது ‘தாணே, உனது தெய்வம் வாழ்வது நிச்சயம்போல்’ என்று சொல்லுகிறவர்களோ, அல்லது ‘பெயெர்செபாவின் தெய்வம் வாழ்வது நிச்சயம்போல்’ என்று சொல்லுகிறவர்களோ எல்லோரும் விழுந்துபோவார்கள், அவர்கள் ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள்.”



KJV
14. They that swear by the sin of Samaria, and say, Thy god, O Dan, liveth; and, The manner of Beer-sheba liveth; even they shall fall, and never rise up again.

AMP
14. Those who swear by Ashimah or the sin of Samaria and say, By the life of your god [the golden calf], O Dan! and [swear], By the life of the way of [idolatrous] Beersheba, they shall fall and rise no more.

KJVP
14. They that swear H7650 by the sin H819 of Samaria H8111 , and say H559 W-VQQ3MP , Thy god H430 CMP-2MS , O Dan H1835 , liveth H2416 ; and , The manner H1870 NMS of Beer H884 - sheba liveth H2416 ; even they shall fall H5307 , and never H3808 W-NPAR rise up H6965 VQY3MP again H5750 ADV .

YLT
14. Those swearing by the guilt of Samaria, And have said, Live doth thy god, O Dan, And, Live doth the way of Beer-Sheba, And they have fallen -- and rise not again!`

ASV
14. They that swear by the sin of Samaria, and say, As thy god, O Dan, liveth; and, As the way of Beer-sheba liveth; they shall fall, and never rise up again.

WEB
14. Those who swear by the sin of Samaria, And say, 'As your god, Dan, lives;' And, 'As the way of Beersheba lives;' They will fall, and never rise up again."

NASB
14. Those who swear by the shameful idol of Samaria, "By the life of your god, O Dan!" "By the life of your love, O Beersheba!" those shall fall, never to rise again.

ESV
14. Those who swear by the Guilt of Samaria, and say, 'As your god lives, O Dan,' and, 'As the Way of Beersheba lives,' they shall fall, and never rise again."

RV
14. They that swear by the sin of Samaria, and say, As thy God, O Dan, liveth; and, As the way of Beer-sheba liveth; even they shall fall, and never rise up again.

RSV
14. Those who swear by Ashimah of Samaria, and say, `As thy god lives, O Dan,' and, `As the way of Beersheba lives,' they shall fall, and never rise again."

NKJV
14. Those who swear by the sin of Samaria, Who say, 'As your god lives, O Dan!' And, 'As the way of Beersheba lives!' They shall fall and never rise again."

MKJV
14. They who swear by the sin of Samaria and say, As your god lives, O Dan; and, As the way of Beer-sheba lives; even they shall fall and never rise up again.

AKJV
14. They that swear by the sin of Samaria, and say, Your god, O Dan, lives; and, The manner of Beersheba lives; even they shall fall, and never rise up again.

NRSV
14. Those who swear by Ashimah of Samaria, and say, "As your god lives, O Dan," and, "As the way of Beer-sheba lives"-- they shall fall, and never rise again.

NIV
14. They who swear by the shame of Samaria, or say,`As surely as your god lives, O Dan', or,`As surely as the god of Beersheba lives'--they will fall, never to rise again."

NIRV
14. Some people take oaths in the name of Samaria's shameful god. Others say, 'People of Dan, you can be sure that your god is alive.' Still others say, 'You can be sure that Beersheba's god is alive.' But all of those people will fall dead. They will never get up again."

NLT
14. And those who swear by the shameful idols of Samaria-- who take oaths in the name of the god of Dan and make vows in the name of the god of Beersheba-- they will all fall down, never to rise again."

MSG
14. Along with those who take oaths at the Samaria Sin-and-Sex Center, saying, 'As the lord god of Dan is my witness!' and 'The lady goddess of Beer-sheba bless you!' Their lives will fall to pieces. They'll never put it together again."

GNB
14. Those who swear by the idols of Samaria, who say, 'By the god of Dan' or 'By the god of Beersheba'---those people will fall and not rise again."

NET
14. These are the ones who now take oaths in the name of the sinful idol goddess of Samaria. They vow, 'As surely as your god lives, O Dan,' or 'As surely as your beloved one lives, O Beer Sheba!' But they will fall down and not get up again."

ERVEN
14. They made promises by the sin of Samaria, They said, 'Dan, as surely as your god lives, we promise —.' And they said, 'As surely as the god of Beersheba lives, we promise —.' But they will fall and never get up again."



மொத்தம் 14 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 14 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
  • தாணே! உன் தேவனுடைய ஜீவனைக்கொண்டும், பெயெர்செபா மார்க்கத்தின் தேவனுடைய ஜீவனைக்கொண்டும் என்று சொல்லி, சமாரியாவின் தோஷத்தின்மேல் ஆணையிடுகிறவர்கள் விழுவார்கள்; இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள் என்றார்.
  • ERVTA

    அந்த ஜனங்கள் சமாரியாவின் பாவத்தின் பேரில் வாக்குறுதி செய்தனர். அவர்கள், ‘தாணே, உன் தேவனுடைய உயிரின் மேல் வாக்குறுதி அளிக்கிறோம்’ என்றார்கள். மேலும் அவர்கள், ‘பெயர்செபாவின் தேவனுடைய உயிரின்மேல் நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம்’ என்றார்கள். ஆனால் அந்த ஜனங்கள் வீழ்வார்கள். அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள்.”
  • IRVTA

    தாணே! உன்னுடைய தேவனுடைய ஜீவனைக்கொண்டும், பெயெர்செபா மார்க்கத்தின் தேவனுடைய ஜீவனைக்கொண்டும் என்று சொல்லி, சமாரியாவின் பாவத்தின்மேல் ஆணையிடுகிறவர்கள் விழுவார்கள்; இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள் என்றார்.
  • ECTA

    சமாரியா நாட்டு அஸ்மா தெய்வத்தின் பெயரால் ஆணையிட்டு, "தாண் நாடே! வாழும் உன் கடவுள்மேல் ஆணை!" எனவும் "பெயேர்செபாவில் வாழும் காவலர்மேல் ஆணை!" எனவும் சொல்லுகின்றவர்கள் வீழ்வார்கள்; மீண்டும் எழவே மாட்டார்கள்.
  • RCTA

    சமாரியா நாட்டு அஷீமா தெய்வத்தின் பேரால் ஆணையிட்டு, ' தாண் நாடே, உன் கடவுளின் உயிர் மேல் ஆணை!' என்றும், 'பெயேர்ஷூபாவே, உன் அன்பரின் உயிர் மேல் ஆணை!' என்றும் சொல்லுகிறவர்கள் (மாண்டு) வீழ்வார்கள், வீழ்ந்தவர்கள் எழவே மாட்டார்கள்."
  • OCVTA

    அக்காலத்தில் சமாரியாவின் வெட்கக்கேடான விக்கிரகங்களின்மேல் ஆணையிடுகிறவர்களோ, அல்லது ‘தாணே, உனது தெய்வம் வாழ்வது நிச்சயம்போல்’ என்று சொல்லுகிறவர்களோ, அல்லது ‘பெயெர்செபாவின் தெய்வம் வாழ்வது நிச்சயம்போல்’ என்று சொல்லுகிறவர்களோ எல்லோரும் விழுந்துபோவார்கள், அவர்கள் ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள்.”
  • KJV

    They that swear by the sin of Samaria, and say, Thy god, O Dan, liveth; and, The manner of Beer-sheba liveth; even they shall fall, and never rise up again.
  • AMP

    Those who swear by Ashimah or the sin of Samaria and say, By the life of your god the golden calf, O Dan! and swear, By the life of the way of idolatrous Beersheba, they shall fall and rise no more.
  • KJVP

    They that swear H7650 by the sin H819 of Samaria H8111 , and say H559 W-VQQ3MP , Thy god H430 CMP-2MS , O Dan H1835 , liveth H2416 ; and , The manner H1870 NMS of Beer H884 - sheba liveth H2416 ; even they shall fall H5307 , and never H3808 W-NPAR rise up H6965 VQY3MP again H5750 ADV .
  • YLT

    Those swearing by the guilt of Samaria, And have said, Live doth thy god, O Dan, And, Live doth the way of Beer-Sheba, And they have fallen -- and rise not again!`
  • ASV

    They that swear by the sin of Samaria, and say, As thy god, O Dan, liveth; and, As the way of Beer-sheba liveth; they shall fall, and never rise up again.
  • WEB

    Those who swear by the sin of Samaria, And say, 'As your god, Dan, lives;' And, 'As the way of Beersheba lives;' They will fall, and never rise up again."
  • NASB

    Those who swear by the shameful idol of Samaria, "By the life of your god, O Dan!" "By the life of your love, O Beersheba!" those shall fall, never to rise again.
  • ESV

    Those who swear by the Guilt of Samaria, and say, 'As your god lives, O Dan,' and, 'As the Way of Beersheba lives,' they shall fall, and never rise again."
  • RV

    They that swear by the sin of Samaria, and say, As thy God, O Dan, liveth; and, As the way of Beer-sheba liveth; even they shall fall, and never rise up again.
  • RSV

    Those who swear by Ashimah of Samaria, and say, `As thy god lives, O Dan,' and, `As the way of Beersheba lives,' they shall fall, and never rise again."
  • NKJV

    Those who swear by the sin of Samaria, Who say, 'As your god lives, O Dan!' And, 'As the way of Beersheba lives!' They shall fall and never rise again."
  • MKJV

    They who swear by the sin of Samaria and say, As your god lives, O Dan; and, As the way of Beer-sheba lives; even they shall fall and never rise up again.
  • AKJV

    They that swear by the sin of Samaria, and say, Your god, O Dan, lives; and, The manner of Beersheba lives; even they shall fall, and never rise up again.
  • NRSV

    Those who swear by Ashimah of Samaria, and say, "As your god lives, O Dan," and, "As the way of Beer-sheba lives"-- they shall fall, and never rise again.
  • NIV

    They who swear by the shame of Samaria, or say,`As surely as your god lives, O Dan', or,`As surely as the god of Beersheba lives'--they will fall, never to rise again."
  • NIRV

    Some people take oaths in the name of Samaria's shameful god. Others say, 'People of Dan, you can be sure that your god is alive.' Still others say, 'You can be sure that Beersheba's god is alive.' But all of those people will fall dead. They will never get up again."
  • NLT

    And those who swear by the shameful idols of Samaria-- who take oaths in the name of the god of Dan and make vows in the name of the god of Beersheba-- they will all fall down, never to rise again."
  • MSG

    Along with those who take oaths at the Samaria Sin-and-Sex Center, saying, 'As the lord god of Dan is my witness!' and 'The lady goddess of Beer-sheba bless you!' Their lives will fall to pieces. They'll never put it together again."
  • GNB

    Those who swear by the idols of Samaria, who say, 'By the god of Dan' or 'By the god of Beersheba'---those people will fall and not rise again."
  • NET

    These are the ones who now take oaths in the name of the sinful idol goddess of Samaria. They vow, 'As surely as your god lives, O Dan,' or 'As surely as your beloved one lives, O Beer Sheba!' But they will fall down and not get up again."
  • ERVEN

    They made promises by the sin of Samaria, They said, 'Dan, as surely as your god lives, we promise —.' And they said, 'As surely as the god of Beersheba lives, we promise —.' But they will fall and never get up again."
மொத்தம் 14 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 14 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References