தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
2 நாளாகமம்
TOV
18. அப்படியே அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் சேவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினிமித்தம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது.

ERVTA
18. அரசனும் அந்த தலைவர்களும் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தை விட்டு விலகினார்கள். இவர்களது முற்பிதாக்கள் தேவனாகிய கர்த்தரை பின்பற்றி வந்தனர். இவர்களோ விக்கிரகங்களையும், சிலைகளையும் வழிபட்டனர். அரசனும் தலைவர்களும் தவறு செய்ததால் தேவன் யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் மீதுக் கோபங்கொண்டார்.

IRVTA
18. அப்படியே அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் வணங்கினார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினால் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது.

ECTA
18. அதனால் அவர்கள் தங்கள் முன்னோர்களின் கடவுளான ஆண்டவரின் இல்லத்தைப் புறக்கணித்து, அசேராக் கம்பங்களையும் சிலைகளையும் வழிப்பட்டனர். அவர்கள் செய்த இப்பாவத்தின் பொருட்டு யூதாவின் மேலும் எருசலேமின் மேலும் இறைவன் கடுங்கோபம் கொண்டார்.

RCTA
18. யூதா மக்கள் தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரின் ஆலயத்தைப் புறக்கணித்து விட்டுச் சிலைத்தோப்புகளை அமைத்துச் சிலைகளையும் வழிபடத் தொடங்கினர். அவர்கள் செய்த இப்பாவத்தின் பொருட்டு யூதாவின் மேலும் யெருசலேமின் மேலும் கடவுள் கடுங்கோபம் கொண்டார்.

OCVTA
18. அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்தைக் கைவிட்டு, அசேரா விக்கிரக தூண்களையும், விக்கிரகங்களையும் வணங்கினார்கள். அவர்கள் செய்த குற்றத்தினால் இறைவனின் கோபம் யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் வந்தது.



KJV
18. And they left the house of the LORD God of their fathers, and served groves and idols: and wrath came upon Judah and Jerusalem for this their trespass.

AMP
18. They forsook the house of the Lord, the God of their fathers, and served the Asherim and idols; and wrath came upon Judah and Jerusalem for their sin (guilt).

KJVP
18. And they left H5800 the house H1004 CMS of the LORD H3068 EDS God H430 CDP of their fathers H1 , and served H5647 groves H842 and idols H6091 : and wrath H7110 came H1961 W-VPY3MS upon H5921 PREP Judah H3063 and Jerusalem H3389 for this H2063 their trespass H819 .

YLT
18. and they forsake the house of Jehovah, God of their fathers, and serve the shrines and the idols, and there is wrath upon Judah and Jerusalem for this their guilt.

ASV
18. And they forsook the house of Jehovah, the God of their fathers, and served the Asherim and the idols: and wrath came upon Judah and Jerusalem for this their guiltiness.

WEB
18. They forsook the house of Yahweh, the God of their fathers, and served the Asherim and the idols: and wrath came on Judah and Jerusalem for this their guiltiness.

NASB
18. They forsook the temple of the LORD, the God of their fathers, and began to serve the sacred poles and the idols; and because of this crime of theirs, wrath came upon Judah and Jerusalem.

ESV
18. And they abandoned the house of the LORD, the God of their fathers, and served the Asherim and the idols. And wrath came upon Judah and Jerusalem for this guilt of theirs.

RV
18. And they forsook the house of the LORD, the God of their fathers, and served the Asherim and the idols: and wrath came upon Judah and Jerusalem for this their guiltiness.

RSV
18. And they forsook the house of the LORD, the God of their fathers, and served the Asherim and the idols. And wrath came upon Judah and Jerusalem for this their guilt.

NKJV
18. Therefore they left the house of the LORD God of their fathers, and served wooden images and idols; and wrath came upon Judah and Jerusalem because of their trespass.

MKJV
18. And they left the house of Jehovah, the God of their fathers, and served Asherahs and idols. And wrath came on Judah and Jerusalem for this their guilt.

AKJV
18. And they left the house of the LORD God of their fathers, and served groves and idols: and wrath came on Judah and Jerusalem for this their trespass.

NRSV
18. They abandoned the house of the LORD, the God of their ancestors, and served the sacred poles and the idols. And wrath came upon Judah and Jerusalem for this guilt of theirs.

NIV
18. They abandoned the temple of the LORD, the God of their fathers, and worshipped Asherah poles and idols. Because of their guilt, God's anger came upon Judah and Jerusalem.

NIRV
18. They turned their backs on the temple of the Lord, the God of their people. They worshiped poles that were made to honor the goddess Asherah. They also worshiped statues of other gods. Because Judah and Jerusalem were guilty of sin, God became angry with them.

NLT
18. They decided to abandon the Temple of the LORD, the God of their ancestors, and they worshiped Asherah poles and idols instead! Because of this sin, divine anger fell on Judah and Jerusalem.

MSG
18. Things went from bad to worse; they deserted The Temple of GOD and took up with the cult of sex goddesses. An angry cloud hovered over Judah and Jerusalem because of this sin.

GNB
18. And so the people stopped worshiping in the Temple of the LORD, the God of their ancestors, and began to worship idols and the images of the goddess Asherah. Their guilt for these sins brought the LORD's anger on Judah and Jerusalem.

NET
18. They abandoned the temple of the LORD God of their ancestors, and worshiped the Asherah poles and idols. Because of this sinful activity, God was angry with Judah and Jerusalem.

ERVEN
18. The king and these leaders rejected the Temple of the Lord God. Their ancestors followed the Lord God. They worshiped the Asherah poles and other idols. God was angry with the people of Judah and Jerusalem because the king and those leaders were guilty.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 27 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 18 / 27
  • அப்படியே அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் சேவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினிமித்தம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது.
  • ERVTA

    அரசனும் அந்த தலைவர்களும் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தை விட்டு விலகினார்கள். இவர்களது முற்பிதாக்கள் தேவனாகிய கர்த்தரை பின்பற்றி வந்தனர். இவர்களோ விக்கிரகங்களையும், சிலைகளையும் வழிபட்டனர். அரசனும் தலைவர்களும் தவறு செய்ததால் தேவன் யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் மீதுக் கோபங்கொண்டார்.
  • IRVTA

    அப்படியே அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் வணங்கினார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினால் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது.
  • ECTA

    அதனால் அவர்கள் தங்கள் முன்னோர்களின் கடவுளான ஆண்டவரின் இல்லத்தைப் புறக்கணித்து, அசேராக் கம்பங்களையும் சிலைகளையும் வழிப்பட்டனர். அவர்கள் செய்த இப்பாவத்தின் பொருட்டு யூதாவின் மேலும் எருசலேமின் மேலும் இறைவன் கடுங்கோபம் கொண்டார்.
  • RCTA

    யூதா மக்கள் தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரின் ஆலயத்தைப் புறக்கணித்து விட்டுச் சிலைத்தோப்புகளை அமைத்துச் சிலைகளையும் வழிபடத் தொடங்கினர். அவர்கள் செய்த இப்பாவத்தின் பொருட்டு யூதாவின் மேலும் யெருசலேமின் மேலும் கடவுள் கடுங்கோபம் கொண்டார்.
  • OCVTA

    அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்தைக் கைவிட்டு, அசேரா விக்கிரக தூண்களையும், விக்கிரகங்களையும் வணங்கினார்கள். அவர்கள் செய்த குற்றத்தினால் இறைவனின் கோபம் யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் வந்தது.
  • KJV

    And they left the house of the LORD God of their fathers, and served groves and idols: and wrath came upon Judah and Jerusalem for this their trespass.
  • AMP

    They forsook the house of the Lord, the God of their fathers, and served the Asherim and idols; and wrath came upon Judah and Jerusalem for their sin (guilt).
  • KJVP

    And they left H5800 the house H1004 CMS of the LORD H3068 EDS God H430 CDP of their fathers H1 , and served H5647 groves H842 and idols H6091 : and wrath H7110 came H1961 W-VPY3MS upon H5921 PREP Judah H3063 and Jerusalem H3389 for this H2063 their trespass H819 .
  • YLT

    and they forsake the house of Jehovah, God of their fathers, and serve the shrines and the idols, and there is wrath upon Judah and Jerusalem for this their guilt.
  • ASV

    And they forsook the house of Jehovah, the God of their fathers, and served the Asherim and the idols: and wrath came upon Judah and Jerusalem for this their guiltiness.
  • WEB

    They forsook the house of Yahweh, the God of their fathers, and served the Asherim and the idols: and wrath came on Judah and Jerusalem for this their guiltiness.
  • NASB

    They forsook the temple of the LORD, the God of their fathers, and began to serve the sacred poles and the idols; and because of this crime of theirs, wrath came upon Judah and Jerusalem.
  • ESV

    And they abandoned the house of the LORD, the God of their fathers, and served the Asherim and the idols. And wrath came upon Judah and Jerusalem for this guilt of theirs.
  • RV

    And they forsook the house of the LORD, the God of their fathers, and served the Asherim and the idols: and wrath came upon Judah and Jerusalem for this their guiltiness.
  • RSV

    And they forsook the house of the LORD, the God of their fathers, and served the Asherim and the idols. And wrath came upon Judah and Jerusalem for this their guilt.
  • NKJV

    Therefore they left the house of the LORD God of their fathers, and served wooden images and idols; and wrath came upon Judah and Jerusalem because of their trespass.
  • MKJV

    And they left the house of Jehovah, the God of their fathers, and served Asherahs and idols. And wrath came on Judah and Jerusalem for this their guilt.
  • AKJV

    And they left the house of the LORD God of their fathers, and served groves and idols: and wrath came on Judah and Jerusalem for this their trespass.
  • NRSV

    They abandoned the house of the LORD, the God of their ancestors, and served the sacred poles and the idols. And wrath came upon Judah and Jerusalem for this guilt of theirs.
  • NIV

    They abandoned the temple of the LORD, the God of their fathers, and worshipped Asherah poles and idols. Because of their guilt, God's anger came upon Judah and Jerusalem.
  • NIRV

    They turned their backs on the temple of the Lord, the God of their people. They worshiped poles that were made to honor the goddess Asherah. They also worshiped statues of other gods. Because Judah and Jerusalem were guilty of sin, God became angry with them.
  • NLT

    They decided to abandon the Temple of the LORD, the God of their ancestors, and they worshiped Asherah poles and idols instead! Because of this sin, divine anger fell on Judah and Jerusalem.
  • MSG

    Things went from bad to worse; they deserted The Temple of GOD and took up with the cult of sex goddesses. An angry cloud hovered over Judah and Jerusalem because of this sin.
  • GNB

    And so the people stopped worshiping in the Temple of the LORD, the God of their ancestors, and began to worship idols and the images of the goddess Asherah. Their guilt for these sins brought the LORD's anger on Judah and Jerusalem.
  • NET

    They abandoned the temple of the LORD God of their ancestors, and worshiped the Asherah poles and idols. Because of this sinful activity, God was angry with Judah and Jerusalem.
  • ERVEN

    The king and these leaders rejected the Temple of the Lord God. Their ancestors followed the Lord God. They worshiped the Asherah poles and other idols. God was angry with the people of Judah and Jerusalem because the king and those leaders were guilty.
மொத்தம் 27 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 18 / 27
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References