தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
உன்னதப்பாட்டு
IRVTA
11. பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சைத்தோட்டம் உண்டாயிருந்தது, [QBR] அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, [QBR] ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசுகளைக் [† கிராம வேலைக்காரனின் ஒரு நாள் கூலி] கொண்டுவரும்படி விட்டார். [QBR]

TOV
11. பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது, அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டுவரும்படி விட்டார்.

ERVTA
11. சாலொமோனுக்குப் பாகால் ஆமோனில் ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. அத்தோட்டத்தின் காவலுக்காக அவன் சிலரை நியமித்தான். ஒவ்வொருவரும் 1,000 வெள்ளிகாசு பெறுமான திராட்சைப் பழங்களைக் கொண்டுவந்தான்.

ECTA
11. பாகால்-ஆமோன் என்னுமிடத்தில் சாலமோனுக்கு இருந்தது ஒரு திராட்சைத் தோட்டம், திராட்சைத் தோட்டத்தை அவர் காவலரிடம் ஒப்படைத்தார்; அதன் கனிகளுக்காக எவரும் ஆயிரம் வெள்ளிக் காசுகூடத் தருவார்.

RCTA
11. பாகாலம்மோன் என்னுமிடத்தில் சாலமோனுக்கு ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. அவர் அந்தத் திராட்சைத் தோட்டத்தைத் தம் காவலர்களிடம் ஒப்புவித்து அதன் பலனுக்காக ஒவ்வொருவனும் ஆயிரம் வெள்ளிக்காசு கொடுக்கும்படி சொன்னார்.

OCVTA
11. பாகால் ஆமோனில் சாலொமோனுக்கு ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது; அவர் தனது திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்காரருக்குக் கொடுத்திருந்தார். ஒவ்வொருவரும் அதின் பழங்களுக்கு ஆயிரம் சேக்கல் [§ஒவ்வொரு சேக்கலும் ஒரு கிராமப்புற தொழிலாளிக்கு ஒரு நாள் ஊதியத்திற்கு சமம்] வெள்ளிக்காசைக் கொண்டுவர வேண்டியிருந்தது.



KJV
11. Solomon had a vineyard at Baal-hamon; he let out the vineyard unto keepers; every one for the fruit thereof was to bring a thousand [pieces] of silver.

AMP
11. Solomon had a vineyard at Baal-hamon; he let out the vineyard to keepers; everyone was to bring him a thousand pieces of silver for its fruit.

KJVP
11. Solomon H8010 had H1961 VQQ3MS a vineyard H3754 at Baal H1174 - hamon ; he let out H5414 VQQ3MS the vineyard H3754 unto keepers H5201 ; every one H376 NMS for the fruit H6529 thereof was to bring H935 a thousand H505 W-BMS [ pieces ] of silver H3701 NMS .

YLT
11. Solomon hath a vineyard in Baal-Hamon, He hath given the vineyard to keepers, Each bringeth for its fruit a thousand silverlings;

ASV
11. Solomon had a vineyard at Baal-hamon; He let out the vineyard unto keepers; Every one for the fruit thereof was to bring a thousand pieces of silver.

WEB
11. Solomon had a vineyard at Baal Hamon. He leased out the vineyard to keepers. Each was to bring a thousand shekels of silver for its fruit.

NASB
11. B Solomon had a vineyard at Baal-hamon; he gave over the vineyard to caretakers. For its fruit one would have to pay a thousand silver pieces.

ESV
11. Solomon had a vineyard at Baal-hamon; he let out the vineyard to keepers; each one was to bring for its fruit a thousand pieces of silver.

RV
11. Solomon had a vineyard at Baal-hamon; he let out the vineyard unto keepers; every one for the fruit thereof was to bring a thousand {cf15i pieces} of silver.

RSV
11. Solomon had a vineyard at Baalhamon; he let out the vineyard to keepers; each one was to bring for its fruit a thousand pieces of silver.

NKJV
11. Solomon had a vineyard at Baal Hamon; He leased the vineyard to keepers; Everyone was to bring for its fruit A thousand silver coins. (TO SOLOMON)

MKJV
11. Solomon had a vineyard in Baal-hamon; he let out the vineyard to keepers; everyone for its fruit was to bring a thousand of silver.

AKJV
11. Solomon had a vineyard at Baalhamon; he let out the vineyard to keepers; every one for the fruit thereof was to bring a thousand pieces of silver.

NRSV
11. Solomon had a vineyard at Baal-hamon; he entrusted the vineyard to keepers; each one was to bring for its fruit a thousand pieces of silver.

NIV
11. Solomon had a vineyard in Baal Hamon; he let out his vineyard to tenants. Each was to bring for its fruit a thousand shekels of silver.

NIRV
11. Solomon, you had a vineyard in Baal Hamon. You rented your vineyard to others. They had to pay 25 pounds of silver for its fruit.

NLT
11. Solomon has a vineyard at Baal-hamon, which he leases out to tenant farmers. Each of them pays a thousand pieces of silver for harvesting its fruit.

MSG
11. King Solomon may have vast vineyards in lush, fertile country, Where he hires others to work the ground. People pay anything to get in on that bounty.

GNB
11. Solomon has a vineyard in a place called Baal Hamon. There are farmers who rent it from him; each one pays a thousand silver coins.

NET
11. Solomon had a vineyard at Baal-Hamon; he leased out the vineyard to those who maintained it. Each was to bring a thousand shekels of silver for its fruit.

ERVEN
11. Solomon had a vineyard at Baal Hamon. He put men in charge of the vineyard. Each man brought in grapes worth 1000 shekels of silver.



மொத்தம் 14 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
  • பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சைத்தோட்டம் உண்டாயிருந்தது,
    அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக,
    ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசுகளைக் † கிராம வேலைக்காரனின் ஒரு நாள் கூலி கொண்டுவரும்படி விட்டார்.
  • TOV

    பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது, அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டுவரும்படி விட்டார்.
  • ERVTA

    சாலொமோனுக்குப் பாகால் ஆமோனில் ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. அத்தோட்டத்தின் காவலுக்காக அவன் சிலரை நியமித்தான். ஒவ்வொருவரும் 1,000 வெள்ளிகாசு பெறுமான திராட்சைப் பழங்களைக் கொண்டுவந்தான்.
  • ECTA

    பாகால்-ஆமோன் என்னுமிடத்தில் சாலமோனுக்கு இருந்தது ஒரு திராட்சைத் தோட்டம், திராட்சைத் தோட்டத்தை அவர் காவலரிடம் ஒப்படைத்தார்; அதன் கனிகளுக்காக எவரும் ஆயிரம் வெள்ளிக் காசுகூடத் தருவார்.
  • RCTA

    பாகாலம்மோன் என்னுமிடத்தில் சாலமோனுக்கு ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. அவர் அந்தத் திராட்சைத் தோட்டத்தைத் தம் காவலர்களிடம் ஒப்புவித்து அதன் பலனுக்காக ஒவ்வொருவனும் ஆயிரம் வெள்ளிக்காசு கொடுக்கும்படி சொன்னார்.
  • OCVTA

    பாகால் ஆமோனில் சாலொமோனுக்கு ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது; அவர் தனது திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்காரருக்குக் கொடுத்திருந்தார். ஒவ்வொருவரும் அதின் பழங்களுக்கு ஆயிரம் சேக்கல் §ஒவ்வொரு சேக்கலும் ஒரு கிராமப்புற தொழிலாளிக்கு ஒரு நாள் ஊதியத்திற்கு சமம் வெள்ளிக்காசைக் கொண்டுவர வேண்டியிருந்தது.
  • KJV

    Solomon had a vineyard at Baal-hamon; he let out the vineyard unto keepers; every one for the fruit thereof was to bring a thousand pieces of silver.
  • AMP

    Solomon had a vineyard at Baal-hamon; he let out the vineyard to keepers; everyone was to bring him a thousand pieces of silver for its fruit.
  • KJVP

    Solomon H8010 had H1961 VQQ3MS a vineyard H3754 at Baal H1174 - hamon ; he let out H5414 VQQ3MS the vineyard H3754 unto keepers H5201 ; every one H376 NMS for the fruit H6529 thereof was to bring H935 a thousand H505 W-BMS pieces of silver H3701 NMS .
  • YLT

    Solomon hath a vineyard in Baal-Hamon, He hath given the vineyard to keepers, Each bringeth for its fruit a thousand silverlings;
  • ASV

    Solomon had a vineyard at Baal-hamon; He let out the vineyard unto keepers; Every one for the fruit thereof was to bring a thousand pieces of silver.
  • WEB

    Solomon had a vineyard at Baal Hamon. He leased out the vineyard to keepers. Each was to bring a thousand shekels of silver for its fruit.
  • NASB

    B Solomon had a vineyard at Baal-hamon; he gave over the vineyard to caretakers. For its fruit one would have to pay a thousand silver pieces.
  • ESV

    Solomon had a vineyard at Baal-hamon; he let out the vineyard to keepers; each one was to bring for its fruit a thousand pieces of silver.
  • RV

    Solomon had a vineyard at Baal-hamon; he let out the vineyard unto keepers; every one for the fruit thereof was to bring a thousand {cf15i pieces} of silver.
  • RSV

    Solomon had a vineyard at Baalhamon; he let out the vineyard to keepers; each one was to bring for its fruit a thousand pieces of silver.
  • NKJV

    Solomon had a vineyard at Baal Hamon; He leased the vineyard to keepers; Everyone was to bring for its fruit A thousand silver coins. (TO SOLOMON)
  • MKJV

    Solomon had a vineyard in Baal-hamon; he let out the vineyard to keepers; everyone for its fruit was to bring a thousand of silver.
  • AKJV

    Solomon had a vineyard at Baalhamon; he let out the vineyard to keepers; every one for the fruit thereof was to bring a thousand pieces of silver.
  • NRSV

    Solomon had a vineyard at Baal-hamon; he entrusted the vineyard to keepers; each one was to bring for its fruit a thousand pieces of silver.
  • NIV

    Solomon had a vineyard in Baal Hamon; he let out his vineyard to tenants. Each was to bring for its fruit a thousand shekels of silver.
  • NIRV

    Solomon, you had a vineyard in Baal Hamon. You rented your vineyard to others. They had to pay 25 pounds of silver for its fruit.
  • NLT

    Solomon has a vineyard at Baal-hamon, which he leases out to tenant farmers. Each of them pays a thousand pieces of silver for harvesting its fruit.
  • MSG

    King Solomon may have vast vineyards in lush, fertile country, Where he hires others to work the ground. People pay anything to get in on that bounty.
  • GNB

    Solomon has a vineyard in a place called Baal Hamon. There are farmers who rent it from him; each one pays a thousand silver coins.
  • NET

    Solomon had a vineyard at Baal-Hamon; he leased out the vineyard to those who maintained it. Each was to bring a thousand shekels of silver for its fruit.
  • ERVEN

    Solomon had a vineyard at Baal Hamon. He put men in charge of the vineyard. Each man brought in grapes worth 1000 shekels of silver.
மொத்தம் 14 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References