IRVTA
9. நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என்னுடைய எதிரிகள் பின்னாக திரும்புவார்கள்; [QBR] தேவன் என்னுடைய பக்கத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன். [QBR]
TOV
9. நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.
ERVTA
9. எனவே நான் உம்மிடம் உதவி வேண்டும்போது, என் பகைவர்களைத் தோல்வியடையச் செய்யும். நீர் அதைச் செய்யக்கூடுமென்பதை அறிவேன். நீரே தேவன்!
ECTA
9. நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில் என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்; அப்போது, கடவுள் என் பக்கம் இருக்கின்றார் என்பதை நான் உறுதியாய் அறிவேன்.
RCTA
9. நான் உம்மை எந்நேரத்தில் கூவியழைத்தாலும் என் எதிரிகள் பின்னடைந்து போவர்: கடவுள் என் சார்பாய் உள்ளார்; இதை நான் நன்கறிவேன்.
OCVTA
9. நான் உம்மிடம் உதவிக்கேட்டு கூப்பிடும்போது, என் பகைவர் புறமுதுகிட்டு ஓடுவார்கள்; அதினால் இறைவன் என்னுடன் இருக்கிறார் என அறிந்துகொள்வேன்.
KJV
9. When I cry [unto thee,] then shall mine enemies turn back: this I know; for God [is] for me.
AMP
9. Then shall my enemies turn back in the day that I cry out; this I know, for God is for me. [Rom. 8:31.]
KJVP
9. When H3117 B-NMS I cry H7121 [ unto ] [ thee ] , then H227 ADV shall mine enemies H341 turn H7725 back H268 : this H2088 DPRO I know H3045 VQY1MS ; for H3588 CONJ God H430 EDP [ is ] for me .
YLT
9. Then turn back do mine enemies in the day I call. This I have known, that God [is] for me.
ASV
9. Then shall mine enemies turn back in the day that I call: This I know, that God is for me.
WEB
9. Then my enemies shall turn back in the day that I call. I know this, that God is for me.
NASB
9. My wanderings you have noted; are my tears not stored in your vial, recorded in your book?
ESV
9. Then my enemies will turn back in the day when I call. This I know, that God is for me.
RV
9. Then shall mine enemies turn back in the day that I call: this I know, that God is for me.
RSV
9. Then my enemies will be turned back in the day when I call. This I know, that God is for me.
NKJV
9. When I cry out [to You,] Then my enemies will turn back; This I know, because God [is] for me.
MKJV
9. When I cry, then my enemies will be turned back. This I know, for God is with me.
AKJV
9. When I cry to you, then shall my enemies turn back: this I know; for God is for me.
NRSV
9. Then my enemies will retreat in the day when I call. This I know, that God is for me.
NIV
9. Then my enemies will turn back when I call for help. By this I will know that God is for me.
NIRV
9. My enemies will turn back when I call out to you for help. Then I will know that God is on my side.
NLT
9. My enemies will retreat when I call to you for help. This I know: God is on my side!
MSG
9. If my enemies run away, turn tail when I yell at them, Then I'll know that God is on my side.
GNB
9. The day I call to you, my enemies will be turned back. I know this: God is on my side---
NET
9. My enemies will turn back when I cry out to you for help; I know that God is on my side.
ERVEN
9. I know that when l call for help, my enemies will turn and run. I know that because God is with me!